• வீடு காணி விற்பனைக்கு 02-09-2018

  வெள்­ள­வத்­தையில் புத்தம் புதிய ஆடம்­பர தொடர்­மாடி மனையில்1050 sq.ft, 2 Bed rooms, 2 Bathrooms, Living and Dining area, Kitchen, Gym CCTV, Carparking, Lift பல நவீன வச­தி­க­ளுடன் (Land Side) விற்­ப­னைக்கு (Galle road, Havelock Road) க்கு அரு­கா­மையில்.  076 2796490.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் தூய உறு­தி­யுடன் புதுப்­பொ­லி­வுடன் கூடிய 1000 sq.ft 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen, Car parking, Lift வச­தி­யுடன் உடன் விற்­ப­னைக்கு. No; 05 Frances Road (Nolimit Galle Road) க்கு அரு­கா­மையில். 077 3039671.

  ****************************************************

  ஹட்டன் நக­ரி­லி­ருந்து கொழும்பு வீதி­யி­னூ­டாக 5 கி.மீ தொலைவில் 4 ஏக்கர் V.P தேயி­லைக்­காணி 130 பெரிய Terantine மரங்­க­ளுடன் (மரங்­களின் பெறு­மதி மட்டும் 8.5 m) பெரிய முறை­யான (250 ஆடுகள், 1000 நாட்டுக் கோழிகள் வளர்க்­கக்­கூ­டிய பண்­ணை­களும், சிறிய வீடு, ஸ்டோர்ஸ், காணியை அண்­டிய ஆற்­றோ­ரத்தில் பாதி கட்­டிய சுற்­றுலா விடுதி (Cabana) வங்கிக் கடன் பெறக்­கூ­டிய தூய உறு­திப்­பத்­திரம் ஊற்றுத் தண்ணீர், மீன்­சாரம், காப்பட் வீதி போன்ற வச­தி­க­ளுடன் ரம்­மி­ய­மான சூழலில் காணி விற்­ப­னைக்­குண்டு எதிர்­பார்ப்பு விலை 29 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு. 077 7747367.

  ****************************************************

  ஹட்டன் நகரில் கொமர்ஷல் வங்­கிக்கு அருகில் வீட்­டுடன் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. மொத்த காணியும் வீடும் 7.65 பேர்ச்சஸ். விலை 60 லட்சம் தொடர்­பு­க­ளுக்கு.  071 8286841.

  ****************************************************

  மல்­ல­கொல்ல வீதி ரத்­தோட்டை மாத்­த­ளையில் உள்ள 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. வதி­விட கட்­டு­மானம் அல்­லது விவ­சாயம் செய்ய உகந்­தது. அழைக்­கவும். 077 0490511.

  ****************************************************

  கொழும்பு –13 இல் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட முழு­வதும் டயில்ஸ் பதிக்­கப்­பட்ட அப்­பாட்மன்ட். 2 குளி­ய­ல­றைகள் ஒரு பெல்­க­னி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 8.5 மில்­லியன். 077 4356688

  ****************************************************

  வத்­த­ளையில் இல­வச சேவை. 225, 120, 110, 90 இலட்சம் வீடுகள், வியா­பார கட்­டடம் 220 இலட்சம். 3.5 P பர்ச்சஸ் 23 இலட்சம். மற்றும் வெற்றுக் காணிகள். 077 7588983.

  ****************************************************

  வத்­தளை மாபா­கையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கும் அதி­வேக பாதைக்கும் அருகில் 6 பர்ச்சஸ் இரண்டு மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 077 7540339.

  ****************************************************

  மஜீத் பிளேஸ் ஒரு­கொ­ட­வத்தை வெல்­லம்­பிட்டி ரோட்டில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 320,0000/=.  Hall, 2 அறைகள், சமை­ய­லறை, Toilet, Bathroom, Telephone No: 075 0967783 / 075 5049563 / 075 4403775.

  ****************************************************

  சீது­வையில் ஒரு ஏக்கர் காணி 300,000 படி, வத்­தளை கெனல் ரோட் 160 பேர்ச் காணி, வத்­தளை எல­கந்த வீதி 25 பேர்ச்சஸ் காணி, கொழும்பு –14, 50 பேர்ச்சஸ் மாடி வீடு, சேத­வத்த 40 பேர்ச்சஸ் காணி (stores), வத்­தளை கெனல் ரோட் 85 பேர்ச்சஸ் 350,000/= படி, எவ­ரி­வத்த வீதி 110 பேர்ச்சஸ் காணி, வத்­தளை ஹுணுப்­பிட்டி, மாபோல, கந்­தானை, ஜாஎல, சீதுவ ஆகிய பகு­தி­களில் பெரிய, சிறிய காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு. S.Rajamani. 077 3203379. Wattala.

  ****************************************************

  வத்­தளை ஸ்டேஷன் வீதியில் காந்தி மாவத்­தையில் 10.25 P காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 1,280,000/= இலட்சம். Rumzi: 077 7303315.

  ****************************************************

  வத்­தளை, என்­டே­ர­முல்­லையில் 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச்சஸ் 750,000/= இலட்சம். சுற்­றுப்­புற மதில் கட்­டிய இடம். Rumzi: 077 7303315.

  ****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை 107 பிர­தான பஸ் வீதியில் 7.35 P 2 மாடி வியா­பார மற்றும் குடி­யி­ருப்பு கட்­டடம் உட­னடி விற்­ப­னைக்கு. விலை விபரம். 077 6679577.

  ****************************************************

  Colombo – 15 Apartment House for Sale/ Lease 2 Bed Rooms, 2 Bath Rooms, Pantry Kitchen, Car Parking 24 hr Security. Urgent Contact : 077 0092720.

  ****************************************************

  கொழும்பு – 15 இல் சென். ஜேம்ஸ் வீதியில் 5 பேர்ச்சஸ் காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. விலை 42 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7522253.

  ****************************************************

  புத்­த­ளத்தில் 3½ ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தென்னை, தேக்கு, கஜு போன்ற பயிர் செய்­கைக்கு உகந்­தது. மேலும் Factory, கோழிப்­பண்ணை போன்­ற­வற்­றிற்கும் உகந்­தது. நான்கு பக்­கமும் வேலி அடைக்­கப்­பட்­டுள்­ளது. கிணறு ஒன்றும் உண்டு. சுத்­த­மான உறு­தி­யுள்ள காணி. போன்: 077 5393728.

  ****************************************************

  காரைத்­தீவு – 11. தேசிகர் வீதியில் (தேரோடும் வீதி) நல்ல குடி­யி­ருக்கும் சூழலில் இரு காணித்­துண்­டுகள் (10 பேர்ச் படி) உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு:  077 9029582.

  ****************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 19 பேர்ச் காணியில் அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்­கை­ய­றை­யுடன், வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 077 7335801, 077 7231277.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. ஆறு அறைகள் மற்றும் ஐந்து குளி­ய­ல­றைகள், இரண்டு வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­க­ளுடன் COC Certificate பெறப்­பட்­டுள்­ளது. தள­பா­டங்கள் தேக்கு மரத்­தினால் செய்­யப்­பட்­டுள்­ளது. காணியின் அளவு 9 பேர்ச்சஸ், வீட்டின் அமை­விடம், அமை­தி­யான சுற்­றுச்­சூ­ழலில் மற்றும் இல­கு­வான போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன் அமைய பெற்­றுள்­ளது. விலை பேசித் தீர்­மா­னிக்­க­மு­டியும். தொடர்­பு­க­ளுக்கு: உரி­மை­யாளர் : 077 7918916.

  ****************************************************

  ஹட்டன், நுவ­ரெ­லியா பிர­தான பாதையில் இருந்து 500m தூரத்தில், 35 பேர்ச்சஸ் காணியில், 7 பேர்ச்சஸ் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட, அழ­கான வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3365973.

  ****************************************************

  கம்­பளை நக­ரிற்கு அண்­மையில் அமைந்­துள்ள 55 பேர்ச்சஸ் சம­நி­லை­யான காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 1937953 / 071 2507095.

  ****************************************************

  ஜா–எல, கொட்டு கொட லோக்­கிலன் கமுவ ப்ரென்­வல தோட்­டத்தில் 30 பேர்ச்சஸ் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு 2அறைகள், ஹோல், பென்றி, கொமட் பாத்ரூம், சிவிலிங் வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. 55 இலட்சம். 011 2932582, 076 8260016.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பில் கல்­லடி 7 ஆம் குறுக்கு வீதியில் 25 பேர்ச்­சஸில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9675179, 077 5472164. 

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு அமிர்­த­கழி மாமாங்க வீதியில் 15 பேர்ச்­சஸில் அமைந்த உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 8210823, 077 1801365. 

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் இருந்து 200 m க்கு அப்பால் மன்­றேசா வீதியில் மாந­கர சபை UDA அங்­கீ­காரம் பெறப்­பட்ட பல துண்­டு­க­ளாகப் பிரிக்­கப்­பட்ட உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. 10, 12, 14, 15 Perches. தொடர்­பு­கொள்ள: 076 1337625. 

  ****************************************************

  இரத்­ம­லா­னையில் 6.5 பேர்ச்சஸ் வீடு பெட்ரூம் 3, பாத்ரூம் 3, ஹோல், கிச்சன், பார்க்கிங் வச­தி­க­ளுடன் கோல் ரோட்­டுக்கு சமீ­ப­மாக, அழ­கான, வசிக்­கக்­கூ­டிய அமை­தி­யான சூழலில் விற்­ப­னைக்­குண்டு. விலை 150 இலட்சம். தரகர் வேண்டாம். 077 9466213. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் apartment விற்­ப­னைக்கு 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள். தொடர்பு: 076 5717107 / 071 8354093.

  ****************************************************

  பது­ளையில் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு. 135 பேர்ச்சஸ் குடி­யி­ருப்புப் பகுதி, புகை­யி­ரத நிலை­யத்­திற்கு 400 மீட்டர் பலா­மரம் 11, கொக்கோ 21, கித்துல் 5, கராம்பு 6, மிளகு 20, இளநீர் 1, தென்னை மரம் 15, வாழை மரம் 20, மாமரம் 5, பட்­டர்­புரூட் 3, பாக்கு மரம் 2, மூங்கில் பச்சை மேலும் பல மரங்கள் உண்டு. விலை ஒரு பேர்ச் 4.85 இலட்சம். 072 2857114 / 011 2715288.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 4, 6, 16, 20 பேர்ச்சஸ் காணியும் 2, 3 அறைகள் தொடர்­மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. J Estate Agents. 077 6220729, 077 6443269. speedbizz.com      

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Deed உடன் கூடிய 915 சதுர அடியில் 2 A/C Rooms, 2+ 1 Bathroom (off Galle Road, Land side) நல்ல நிலை­யி­லுள்ள apartment விற்­ப­னைக்­குண்டு. விலை 18 M. தரகர் தேவை­யில்லை. 078 5743056.

  ****************************************************

  Dematagoda close to Road, Base line / Fly over 9P காணியில் 6 படுக்­கை­ய­றைகள், 4 Bathrooms, 1 Servant Toilet மற்றும் சகல வச­தி­யு­ட­னான வீடு (Roller Shutter 3 வாகனத் தரிப்­பிடம்) 3500 sq.ft இல் அமைந்­துள்ள 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். 077 2280690.

  ****************************************************

  அக்­க­ரைப்­பற்று கூழா­வ­டி­யி­லி­ருந்து 50 M தூரத்தில் அலி­கம்பை செல்லும் பிர­தான வீதியில் சேனைக்­கண்­டத்தில் இரு போகங்­களும் செய்­யப்­படும். 2 ஏக்கர் நெற்­காணி உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 076 1916704.

  ****************************************************

  Colombo– 5 Poorvarama Road land for sale. 22 perches flat land down Poorvarama Road three access Roads from High–Level, Kirulapone and from Nugegoda 5 minutes drive to Polhengoda / Kirulapone and Nugegoda. The best residential area with 20+ road frontage. Rs. 3.9 Million per perch, negotiable. No Brokers. 077 3822946 / 077 3458785.

  ****************************************************

  194/16 மோதரை வீதி கொழும்பு –15 (சென். ஜோன் சேர்ச் அரு­கா­மையில்) சகல வச­தி­களும் கொண்ட மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 3423273 / 077 3614961.

  ****************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி 20 பேர்ச்சஸ் மதிலால் சுற்­றி­யுள்ள பெறு­மதி மிக்க சது­ரக்­காணி விற்­ப­னைக்கு. தொலை­பேசி: 077 4307789 / 077 0488399.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, கொழும்பு– 06, Land Side 23 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. காலி வீதிக்கும் கெனல் ரோட்­டிற்கும் இடையில். விலை ஒரு பேர்ச் 6.5 மில்­லியன்.  தொடர்­மாடி கட்­டு­வ­தற்கு உகந்த இடம். 077 3438833. No Brokers Please.

  ****************************************************

  யாழ்ப்­பாணம் கோவில் வீதி, நல்லூர் (நல்லூர் கந்தன் ஆல­யத்தில் இருந்து 400M சுற்­றா­டலில்) 5 அறைகள், 2 Toilets, 2 Living Hall கொண்ட மேல் மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 7718659. (Whatsapp)

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Land Side இல் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 50 மீற்றர் தூரத்தில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், ஹோல், கிச்சன், A/C, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் தொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. No: 077 6578835.

   ****************************************************

  வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் சர­ணங்­கர வீதியில் 3 Unit House 1350 Sq.ft/ Unit in 7P Land Adjoining 7.5 P Land Also Available. Genuine Buyers only. 070 3463975.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, W.A.Silva Mawatha இல் G+2 கட்­டக்­கூ­டிய 7 P சது­ரக்­காணி 2nd Block in a By Lane. Genuine Buyers only. 077 7320827.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 1750 Sq.ft, 3 Bedrooms, 3 Bathrooms Apartment Separate Car Park, Swimming Pool, Gym வச­தி­யுடன், இட வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு. விலை 39 மில்­லியன். Deed உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: Rajini. 077 2221849.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 1300 Sq.ft, 3 Bedrooms, 2 Bathrooms Brand New Apartment 2 வீடுகள் உடன் விற்­ப­னைக்கு. 29 Million With Deed. தொடர்பு: Rajini 077 2221849. No Brokers.

  ****************************************************

  Apartment for sale in Colombo –06, W.A.Silva Mawatha, 3 Bedrooms, 2 Bathrooms 1150 Sq.ft With or Without Furnish. Price negotiable. No Brokers. 077 4634416.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் 6P யில் பழைய வீடும், சொய்­சா­பு­ரயில் 8P யில் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 077 2275597.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் ரூம் 4, பாத்ரூம் 4, ஹோல் 3, கிச்சன், ரூப் டொப், பார்க்கிங் உட்­பட 2200 சதுர அடி, 3 பேர்ச்சஸ், 3 மாடி வீடு, ஹில் வீதிக்கு சமீ­ப­மாக அழ­கான வதி­விட சூழலில் விற்­ப­னைக்­குண்டு. விலை 195 இலட்சம். 075 6249815.   

  ****************************************************

  சாம்பல் தீவு, திரு­கோ­ண­ம­லையில் கட­லுக்கு முகப்­பாக உள்ள காணி விற்­ப­னைக்கு. 30 ஏக்கர் Sea Tourism இற்கு சிறந்த வாய்ப்­பாகும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும். 077 0300000.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு (ரமணி மாவத்தை) வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. 15 பேர்ச்சஸ். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0300000.

  ****************************************************

  அனி­வத்தை, கண்­டியில் 30 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. 5 படுக்­கை­ய­றைகள். விலை 75 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு: 077 0300000.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் 13 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. Moor வீதி, தெஹி­வளை. விலை 45 மில்­லியன். தொடர்பு: 077 0300000.

  ****************************************************

  யாழ்ப்­பாணம் வர்த்­தக இடப்­ப­ரப்பு விற்­ப­னைக்கு. யாழ்ப்­பாணம் கே.கே.எஸ். வீதியில், கே.கே.எஸ். வீதிக்கு முகப்­பாக நீள் சது­ரக்­காணி முன்­பாக 60 அடி மற்றும் 150 அடி அகல நீளங்கள் கொண்ட 31 பேர்ச் புறம்­பான பகு­தி­யுடன் சமீ­ப­மாக மற்றும் 5 வரி மதிப்­பீட்டு இலக்­கங்கள் கொண்ட காணி, நானா­வித ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு ஷொப்பிங் கொம்­பளக்ஸ் பொருத்­த­மான இடப்­ப­ரப்பு. பார்­வை­யிட்டு விலையை தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4423800.

  ****************************************************

  கொழும்பு– 06, அழ­கி­ய­தொரு மிகச்­சி­றந்த விலா விற்­ப­னைக்கு. (சர­ணங்­கர வீதியில்) முன்­னணி கட்­டடக் கலை­ஞரால் மீள் உரு­வாக்­கப்­பட்ட விலா. 20.5 பேர்ச்சஸ் 4200 சது­ர­அடி தரைப்­ப­குதி, 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் (ஒரு பெரிய படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­லறை மேல் மாடியில். ஏனை­யவை கீழ்த்­த­ளத்தில்) இதற்கு மேல­தி­க­மாக 3 உள்­ளக வேலையாள் அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள் தனி­யான வழிப்­பா­தை­க­ளுடன். மிக வச­தி­யான அமை­விடம். ஹெவ்லொக் வீதிக்கு சமீ­ப­மாக. விலை பார்­வை­யிட்டு தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4423800.

  ****************************************************

  கொழும்பு–15 இல் 7 பேர்ச் 6 படுக்­கை­ய­றைகள் கொண்ட நவீன மாடி வீடு சிறந்த முறையில் பரா­ம­ரிக்­கப்­பட்­டது. மொட்­டை­மாடி, பெல்­கனி, 6 குளி­ய­ல­றைகள், வேலையாள் அறை மற்றும் மல­ச­ல­கூ­டத்­துடன் மிகச்­சி­றந்த வதி­விட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள வீடு. கூடிய விலை­கோ­ர­லுக்கு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3897188.

  ****************************************************

  கல்­கிசை, பிரி­வென வீதி, லும்­பினி மாவத்­தையில் 29 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 4585155.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் முஸ்லிம் பள்­ளிக்கு முன்­பாக வங்­கிகள், பாட­சா­லை­க­ளுக்கு அரு­கா­மையில் நல்ல சூழலில், 21 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. வாங்­குவோர் மட்டும் தொடர்பு கொள்­ள­வும. Tel. 077 7483311. 

  ****************************************************

  ராகம, மஹா­பாகே வீதியில் 100 m தூரத்தில் 10 பேர்ச்சஸ் சகல வச­தி­களும் கொண்ட வீட்­டுடன் இணைந்த 50 பேர்ச்சஸ் தாழ்­நிலை காணி விற்­ப­னைக்கு. 076 9624600. 

  ****************************************************

  பிலி­யந்­தலை, போகுந்­தர 120 பஸ் மார்க்­கத்­திற்கு அருகில் 10 பேர்ச்சஸ் நிலம் விற்­ப­னைக்கு உண்டு. (பேர்ச்சஸ் 10 இலட்சம்) தொடர்­புக்கு: 077 1067070. 

  ****************************************************

  மட்­டக்­குளி: 3.92 Perch, Facing Church Road இல் அமைந்த பழைய வீடு விற்­ப­னைக்கு. வியா­பார பாவ­னைக்கு உகந்த இடம். தொடர்­பு­க­ளுக்கு அழைக்­கவும்: 077 2151016 (தர­கர்கள் தேவை­யில்லை)

  ****************************************************

  அளுத்­மா­வத்தை, கொழும்பு– 15, பிறீடம் லேனில் 2 பெட்ரூம், 1 ஹோல், 1 சமை­ய­லறை, இரண்டு பேர்ச் காணியில் வீடு வரை வாக­னங்கள் வர­மு­டியும். உடன் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8018148. 

  ****************************************************

  மானிப்பாய் யாழ். மானிப்பாய் பிர­தான வீதி­யி­லி­ருந்து 100 யார் தூரத்தில் ஒழுங்­கையில் தேவா­லயம், உயர்­தர பாட­சாலை, கோயில் என்­ப­வற்­றுக்கு அருகில் நல்ல நிலையில் உள்ள வீட்­டுடன் கூடிய 5 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9514971.

  ****************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அருகில் இரண்டு அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு (சகல உறு­தி­களும் உண்டு) 155 இலட்சம். 011 4200234.

  ****************************************************

  Colombo– 3, Sea Avenue, 1340 Sq.ft 3 Bedrooms, Maintained as new Luxury Apartment for Sale in Higher Floor with deed for Sale. LKR 36 Mn. Negotiable. 077 1486666.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு, வாழைச்­சேனை பிர­தான வீதிக்­க­ருகில் கருவன் கேணியில் 1 முதல் 3 ஏக்கர் வரை­யி­லான உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. வங்­கிக்­கடன் இல­கு­வாக ரூ 50 இலட்­சத்­துக்கு மேல் பெறலாம். சகல ஆவ­ணங்­களும் தயார். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 9356979.

  ****************************************************

  பேரு­வ­ளையில் வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. 34½ பேர்ச்­சுடன் சகல வச­தி­க­ளுடன் சைனா ஹோட்­டலில் பக்­கத்தில் பெரு­க­மல ஜும்மா பள்­ளி­வா­ச­லுக்கு 100m தூரம். 077 7361363.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி விற்­ப­னைக்­குண்டு. 2 அறைகள், 3 அறைகள், 4 அறைகள் கொண்ட தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கு. உங்கள் தொடர்­மா­டிகள், காணிகள் விற்­றுத்­த­ரப்­படும். Welcome Property. 077 4129395.

  ****************************************************

  வவு­னியா தேக்­க­வத்­தையில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள வர்த்­தக மையத்­திற்கு அரு­கா­மையில் இரண்டு கடை, வீடு சுற்று மதி­லுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 3737559.

  ****************************************************

  2018-09-04 16:53:05

  வீடு காணி விற்பனைக்கு 02-09-2018