• வீடு காணி விற்பனைக்கு 02-09-2018

  வத்­தளை நகர் மத்­தியில் 6 ½, 8, 10 perches சதுர காணி­களும் ஹெந்­தளை மாட்டா கொடையில் 6 ½, 7, 10 perches காணி­களும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். Bank Loan வசதி. 077 7249431.

  ****************************************************

  வத்­தளை அல்விஸ் நகரில் 6 ½ Perches இல் 3 Bedrooms, 3 Bathrooms 2 Car parking புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Luxury மாடி வீடும், கெர­வ­லப்­பிட்­டியில் 6 Perches இல் 3 Bedrooms, 2 Car parking, Fully Tiles புதிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  ****************************************************

  மாவ­னல்­லயில் Zahira மத்­திய கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் 8.2 பேச்­சஸில் சகல வச­தி­யுடன் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 160 இலட்சம். மாவ­னல்ல நக­ருக்கு அரு­கா­மையில் காணி­களும் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. வீடு 125 இலட்சம்/140 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2516626, 077 5994432.

  ****************************************************

  கொழும்பு – 3, பாட­சாலை ஒழுங்கை, இலக்கம் 53 இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குள்­ளது. ஒன்­பது பேர்ச்சஸ். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­மாட்­டார்கள். கிழமை நாட்­க­ளில 9.00– 16.00 மணி நேரங்­க­ளுக்கு இடையில், 077 7270918 தொலை­பேசி இலக்­கத்தில் திரு விக்­கி­ர­மா­ராச்­சி­யோடு தொடர்பு கொள்­ளவும். 

  ****************************************************

  வெல்­லம்­பிட்டி, கித்­தம்­ப­குவ சித்­தார்த்த கல்­லூ­ரிக்கு அருகில் புதிய 3 அறை­களைக் கொண்ட, கொன்­கிரீட் கூரை (Slab Roof) இடப்­பட்ட வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. Attached Bathroom & Common Bathroom, Car park வச­தி­களும் உண்டு. வீட்­டுக்கு  முன்னால் 15 அடி பாதை. வீடு 4 Perches காணியில் அமைந்­துள்­ளது. மேல­திக  விப­ரங்­க­ளுக்கு: 077 3632535, 077 3099595. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில், பெனிக்­குவிக் லேனில் மூன்று அறை­களும், 3 குளியல் அறை­க­ளு­முள்ள வீடா­னது (1400 sq.ft) விற்­பனை. மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாட­கைக்கு. 071 5213888/ 071 8246941.

  ****************************************************

  மட்­டக்­கு­ளியில் நல்ல நிலை­யி­லுள்ள புதிய 3 ½ பேர்ச்சஸ் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8384054. 

  ****************************************************

  வத்­தளை, எல­கந்தை, Prime Land Scheme புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Full tiled பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய வீடு இன்னும் கூடி­போ­காத நிலையில் குத்­த­கைக்கு. 4 Million மாதம் 8000/=. விற்­ப­னைக்கு 210 Million. 2 Rooms, Hall, Kitchen, Servant Bathroom Car parking, Remote Control Gate, சுற்றி மதில், மொட்டை மாடி­யுடன். தொடர்­பு­க­ளுக்கு: 072 5938104.  No Brokers.

  ****************************************************

  12 Perch luxury 3 Storey house with 3 Bedrooms, A/C, H/C Water Roof top + Separate Annex + 2 Car Parks with remain furniture’s & close to Negombo Road & Highway & Etc., Expected 38 Mill., Brokers, if interested Please contact. 0777 314853

  ****************************************************

  Kerawalapitiya 11 Perches 02 மாடி­வீடு 04 Bedrooms, 04 Bathrooms, 03 Kitchen, 02 Hall, 03 Rooms, Garage Packing வச­தி­யுடன் உடன் விற்­ப­னைக்­குண்டு. இரு வீடு­க­ளாகப் பாவிக்­கலாம். விலை 24 Million. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 072 7873470

  ****************************************************

  Apartment for Sale / Rent in Co–06. Station Road, Majestic Apartment 5th Floor, 2 Bedroom, 3 toilets including maid’s room, well maintained full A/C 1350 sq.ft & Car Park. No Brokers, Etc. 25 Million. Call 0777314853

  ****************************************************

  வெல்­லம்­பிட்டி ஒரு­கொ­ட­வத்­தையில் 3 perch மின்­சாரம் உட்­பட சகல வச­தி­க­ளு­ட­னான 96 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 10/20 பேர்ச்­சாக பிரித்தும் தரப்­படும். விலை பேர்ச் 10 லட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 8698386.

  ****************************************************

  கொழும்பு – 4இல், 12.77 பேர்ச்சஸ், 6 படுக்­கை­ய­றைகள், 4 பாத்ரூம் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 Units ஆக பாவிக்­கலாம். 130 மில்­லியன். No Brokers. தொடர்பு: 076 9430171.

  ****************************************************

  Horana Commercial 85 Perch Bare Flat land Near Kandana Water Refinery Security Office Gate Suitable for Housing Complex Stores Factory 150,000/-– PP  Cot. 0777 550472.

  ****************************************************

  கர­வெட்டி மத்தி, சரஸ்­வதி வீதியில் அமைந்­துள்ள நான்கு பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9377842 / 011 2360838.

  ****************************************************

  அக்­க­ரைப்­பற்று DS Office, Food City அருகில் காதி­ரியா வீதியில் 88x40 அடி அள­வி­லான வளவு உட­னடி விற்­ப­னைக்கு. இரண்­டாகப் பிரித்தும் கொடுக்­கப்­படும். தொடர்பு: 071 6818647.

  ****************************************************

  கொழும்பு – 09,  தெமட்­ட­கொட பிளேஸ். வாகனத் தரிப்­பிடம், 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 0449217.

  ****************************************************”

  கொழும்பு மாளி­கா­வத்தை சுப்பர் மார்கெட் அருகில் தொடர்­மாடி வீடு. இரண்டாம் மாடியில் நான்கு அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு கொள்க: 011 2451441, 077 8132507.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு புன்­னைச்­சோலை குமா­ர­பு­ரத்தில் 20 பேர்ச்சஸ் காணியில் அமைந்த 4 படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 0778062.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் Luxury Apartment இல் 3.4 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 34 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­பு­க­ளுக்கு. 077 3749489.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில் 40 பேர்ச்சஸ் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு : 077 3347024.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதி­யி­லி­ருந்து100 m தூரத்தில் 10 ¾ பேர்ச்சஸ் காணியும், சர்­வோ­தய வீதி சின்ன ஊற­ணியில் மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு தொடர்­பு­க­ளுக்கு : 077 6333943.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி திருச்­செந்தூர் 3 ஆம் குறுக்கில் 8 பேர்ச்சஸ் மேல்­மாடி வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 077 1192458.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு சித்­தாண்டி குடா­வெட்­டையில் 3 ஏக்கர் இரு­போக நீர்ப்­பா­சன வசதி கொண்ட நெற்­செய்கை வயற்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 077 5751550.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதி ஊற­ணியில் அமெ­ரிக்கன் மிசன் ஹோலுக்கு அரு­கா­மையில் 18 பேர்ச்சஸ் உறு­திக்­கா­ணியில் அமைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு : 075 2319909.

  ****************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் 80 பேர்ச்சஸ் (8 பரப்பு) வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உள்­ளது. காணி நக­ரத்­தி­லி­ருந்து 500 M தொலைவில் உள்ள சீனி­வா­சகம் வீதியில் அமைந்­துள்­ளது. சுற்­றுலா சபையின் நகர விடுத்­திக்­கான (City Hotel) அனு­மதி உண்டு. தொடர்பு : 076 3842690.

  ****************************************************

  இரண்டு மாடி வீடு உயிய உறு­தி­யுடன் பார்க்கிங் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. வாட­கைக்கு /குத்­த­கைக்கும் உண்டு. 1 – பின் T.077 0278698 தொடர்பு கொள்­ளவும். Grandpass.

  ****************************************************

  Colombo – 6, W.A. Silva Mawatha 2.5 Perches House fully tiled Furnished 2 Bedrooms Rental Free Cable Communication SLT Phone for 17.5 Million. Contact: 071 2791016.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு, தெமங்­சந்தி 15 பேர்ச் காணி விற்­ப­னைக்-கு. 01 பேர்ச் 195000/= இருந்து இலகு கொடுப்­ப­னவு முறை. 077 1084048, 071 2383711.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் ரூபா 87 இலட்­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள அதி நவீன சொகுசு வீடு. 3 படுக்கை அறைகள், 3 மல­ச­லக்­கூ­டங்கள், சமை­ய­லறை, வாகன தரிப்­பிடம், வர­வேற்­பறை, மேல்­மாடி. இதை பார்­வை­யிட தெஹி­வளை, அத்­தி­டிய பிர­தான வீதி, ஹர­மானிஸ் வீதி, இல. 24/11V8, க்கு வருகை தரவும். இதை போன்ற வீடு இலங்­கையில் எப்­ப­கு­தி­யிலும் எம்மால் கட்டிக் கொடுக்க முடியும். எம்­மூலம் வீட்டு கடன் வசதி பெற்று வீடு குடி புகுந்த பின் மாதாந்த அடிப்­ப­டையில் கடனை கட்டி தீர்க்­கலாம். வஜிர ஹவுஸ், இல. 23, டீல் பிளேஸ் A, (R.A. De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0121184. 

  ****************************************************

  கல்­கிசை 20 Perches காணி இரண்டு அக­ல­மான பாதைக்கு முகப்­பாக, காலி வீதிக்கு அருகில் விற்­ப­னைக்கு. மூன்று Block ஆகவும் பிரிக்­கலாம். 4.5 P– 6 Perch புதிய டைல் பதித்த மாடி வீடு விற்­ப­னைக்கு. வட்­ட­ரப்­பல அபே­சே­கர வீதியில் 6 Perch காணி விற்­ப­னைக்கு. தெஹி­வளை: இரண்டு மாடி மூன்று அறை, டைல் பதித்த வீடு விற்­ப­னைக்கு. விலை 10 Million. Contact: 0777 797281. 

  ****************************************************

  House with four Rooms in Highly Residential area in Temple Road Jaffna. Land area 2.5 Larchams Building area. 1750 Sq.ft. Details in lanka property.com Please Contact: 077 2385668. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் வீடு­களும் கடை­களும் கல்­கி­சையில் புதிய மற்றும் பழைய வீடு­களும் விற்­ப­னைக்கும், வாட­கைக்கும் உண்டு. வெள்­ள­வத்தை கடை, வீடுகள் விற்­ப­னைக்கு. No Brokers. 078 5690970, 0777 298278. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை புகை­யி­ரத நிலையம் கடற்­க­ரைக்கு அண்­மையில் முழு­வதும் குளி­ரூட்­டப்­பட்ட சாத­னங்­க­ளுடன் Super Luxury Condo வீடு 1600 Sq.ft விற்­ப­னைக்­குள்­ளது. 4 ஆம் மாடியில் 3 படுக்கை, 3 குளியல், பெரிய வர­வேற்பு, Dining, சமையல், வேலையாள் அறைகள் என முழு­வதும் நவீன தள­பா­டங்­களைக் கொண்­டுள்­ளது. தொடர்பு: 076 2410195. தர­கர்கள் வேண்டாம். Price Negotiable. E.Mail. kmsgma30@gmail.com

  ****************************************************

  120 பிர­தான  பஸ் வீதிக்கு  எதிரில், பொர­லஸ்­க­மு­வவில் 02 பேர்ச் காணியில் உள்ள  வியா­பார  கட்­டிடம்,  விற்­ப­னைக்கு. (சிங்­க­ளத்தில் பேசவும்) 011 2763511, 077 4346344.

  ****************************************************

  கந்­தானை, வெலி­சர, கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 100 மீட்டர் டைல், சீலிங்­குடன் 05 அறைகள் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 98 இலட்சம். 071 4115235.

  ****************************************************

  J.M.J கந்­தானை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு 05 நிமிட தூரத்தில் 12 பேர்ச் நிலத்தில் 03 அறை­யுடன் சகல வச­தி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. 077 8958915. 

  ****************************************************

  ஜா– எல, கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதியில் கப்­பு­வத்தை, கல­எ­லிய வீதியில் 01 km தூரத்தில் வீடு மற்றும் Annex விற்­ப­னைக்கு. 072 8610206. 

  ****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை எல வீதியில் 18 பேர்ச் காணியும், மாடி வீடும் விற்­ப­னைக்கு. 077 0709449.

  ****************************************************

  ஜா– எல, துடெல்ல 09 பேர்ச் காணியில் உள்ள மாடி வீடு விற்­ப­னைக்கு. 62 இலட்சம். தூய ஒப்பு. 011 2231193.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு, குரண வீதிக்கு அருகில் 77 பேர்ச் காணி, வத்­தளை 14 பேர்ச் காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு. 077 2252904.

  ****************************************************

  இல.350, மோதர வீதியில் (விஸ்வைக் றோட் அரு­கா­மையில்) அமைந்­துள்ள 03 அடுக்கு மாடி வீடு 02 தனித்­தனி உறுதி உள்ள மற்றும் தனி­யான 02 வேறு வேறு பாதை உள்ள வீடு விற்­ப­னைக்­குண்டு. எல்லா மாடி­க­ளுக்கும் தனி­யான குளி­ய­லறை, கழிப்­பறை வச­தி­க­ளுண்டு. விலை நேரில் பேசலாம். 077 7636256.

  ****************************************************

  ராஜ­கி­ரி­யவில் ஜனா­தி­பதி பாட­சா­லைக்கு அருகில் இரண்டு அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் 3 1/2 perch வீடு விற்­ப­னைக்கு. 075 6690315/ 078 3108140.

  ****************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்தை காமல் லேனில் 11 பேர்ச்சஸ் அழ­கிய வீடு விற்­ப­னைக்­குண்டு. Parking வசதி உண்டு. 077 3082074.

  ****************************************************

  வத்­தளை, தெலங்­க­பாத்­தையில் அமைந்­தி­ருக்கும் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. (Highway Police போஸ்ட்­டிற்கு அரு­கா­மையில்) பேலி­ய­கொட, பராக்­கி­ரம மாவத்­தையில் அமைந்­தி­ருக்கும் 34 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. (களஞ்­சி­ய­சா­லைக்கு பொருத்­த­மா­னது) (Altus Road). 071 5306400.

  ****************************************************

  Garand pass Demel flat தொடர்­மா­டியில் வீடு விற்­ப­னைக்கு. 2 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms. தொடர்­பு­க­ளுக்கு: 071 5509452.

  ****************************************************

  குரு­நாகல் நகர் மலி­ய­தேவ ஆண்கள் கல்­லூ­ரிக்கு முன்னால், 11 பேர்ச்சஸ் குடி­யி­ருப்பு வெற்­றுக்­காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 077 7922222, 077 7694694.

  ****************************************************

  Near kosgas Handy Grandpass two Storied House. Contact no: 075 7475108.

  ****************************************************

  Rent a Shop with house with 3 rooms. 143 Karawalapitiya Road, Pokuna juntion, Hendala Wattala. 077 7413459, 2938006.

  ****************************************************

  இல. 62/3A ஜோசப் டயஸ் வீதி கொழும்பு–15 இல்,  3.64 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள   வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 072 5255278, 077 2273136.

  ****************************************************

  Colombo–13, Blomendhal Road இல், 6.1 Perch காணி உட­னடி விற்­ப­னைக்கு. (Close to Over head Bridge) 1பேர்ச்  20 இலட்சம்  (Negotiable)  Main Road Facing Land 076 3535888.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில்  2 அறை, 3 குளி­ய­லறை, 900 Sq.ft தொடர்­மாடி 175 இலட்சம், 1050sq.ft 3அறை,  3 குளி­ய­லறை, 195 இலட்சம். 6.75 P  மாடி வீடு 9கோடி  தெஹி­வ­ளையில் 890 Sq.ft 2 அறை 135 இலட்சம். 1175 sq.ft 185 இலட்சம்.வீடுகள், காணிகள் விற்­ப­னைக்­குண்டு. 077 1717405.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 7P, 6P வீடுகள், கல்­கி­சையில் 2 அறை தொடர்­மாடி, இன்னும் பல வீடுகள், காணிகள் விற்­ப­னைக்கு. Arul life Style (pvt) ltd. 077 4525932.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில்  புதி­தாக  நிர்­மா­ணிக்­கப்­படும் தொடர்­மா­டியில்  வீடு விற்­பனை உண்டு. 3, 2 Rooms பணம்  இலகு தவணை முறையில் செலுத்தும் வசதி உண்டு.   தொடர்பு: 077 1100134.

  ****************************************************

  கொஸ்­கம மகா வித்­தி­யா­லயம் அருகில் சகல வச­தி­களும் கொண்ட மூன்று மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 2/85. 077 1856417 / 077 5572460 / 070 3817862.

  ****************************************************

  கொலன்­னாவ, மீதொட்­ட­முல்ல வீதியில் மீதொட்­ட­முல்ல முஸ்லிம் பள்­ளிக்கு மிக அரு­கா­மையில் பிர­தான வீதிக்கு முகப்­பாக அமைந்­துள்ள இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5.5 பேர்ச்சஸ் 2700 சதுர அடி. 6 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள். 077 3826840.

  ****************************************************

  ஜா–எல நகர் மத்­தியில் லேக் சிட்டி ஹோம்ஸில் சகல வச­தி­களும் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 155 இலட்சம். Negotiable. 077 9369700, 076 7781002, 077 9292615.

  ****************************************************

  16 Perches block of Land in the city of Negombo with a house. There is enough room to put up another house is for sale. Two Million a perch (Two Million) negotiable. Contact Call: 077 6550792.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை புளு­மெண்டால் வீதியில் (Stadium அரு­கா­மையில்) மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. ஒரு வருட முற்­பணம். 075 5741519. (தரகர் தேவை­யில்லை)

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு அமிர்­த­கழி கதி­ராமர் வீதியில் 8.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தரகர் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 076 4103212 / 077 5883505.

  ****************************************************

  ராகம ஹீன்­கெந்த சுப்­பிரி இரட்டை மாடி வீடு (நெடுஞ்­சா­லைக்கு அருகில்) விற்­ப­னைக்கு உண்டு. 180 இலட்சம். துடுவே கெதர ராகம இரட்டை மாடி வீடு 150 இலட்சம். ஒரே உரி­மை­யாளர் இரண்டு வீடு­க­ளுக்கும் சம்பத் வங்­கியில் கடன் பெற்­றுள்ளார். தொலை­பேசி: 075 3435087.

  ****************************************************

  கட­வத்தை அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு பிர­வே­சிக்க 500 மீற்றர் தூரத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. 10 பேர்ச்சஸ் காணியில். தொலை­பேசி: 071 8878008 / 075 3434417.

  ****************************************************

  ஹெந்­தளை, புவக்­வத்தை வீதி இரண்டு மாடி வீடு 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்­டது. 5P 110 இலட்சம். 071 4888161 / 011 3104251.

  ****************************************************

  ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லைக்கு 500 மீட்டர் தூரத்தில் 13.6 பேர்ச்சஸ் 3000 sq.ft கொண்ட வீடு 4 A/C படுக்­கை­ய­றைகள், 3 மல­ச­ல­கூ­டங்கள் ஜக்­குசி, வேலையாள் அறை மற்றும் மல­ச­ல­கூடம், சமை­ய­லறை, பொருத்­தப்­பட்ட பென்றி, சாப்­பாட்­டறை, வர­வேற்­பறை, TV, லொபி, டபள் கராஜ், CCTV கம­ராக்­கள்­பொ­ருத்­தப்­பட்ட  கார்ட்ரூம், சோலர் பெனல்கள் ஜென­ரேட்டர். என்­ப­வற்­று­ட­னான வீடு விற்­ப­னைக்கு. தர­கர்கள் தேவை­யில்லை. 45 மில்­லியன். (ONO) 0711 062084. 

  ****************************************************

  போபிட்டி சந்­திக்கு 200 m தூரத்தில் லொயோலா கல்­லூரி மற்றும் பமு­ணு­கம பொலிஸ் அரு­கா­மையில் முழு­மை­யாக சுற்று மதில் கட்­டப்­பட்ட 14.2 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி மற்றும் வீட்­டுடன் 16 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. viber whatsApp direct : 00393287431503

  ****************************************************

  2018-09-04 16:52:36

  வீடு காணி விற்பனைக்கு 02-09-2018