• பொதுவான வேலைவாய்ப்பு II -27-03-2016

  பாம் சொப் வர்த்தக நிலையத்திற்கு ஊழியர்கள் தேவை. சம்பளம் 28,000/=, தங்குமிட வசதி இலவசம். அழைக்கவும். 0777 983482, 072 2445521.

  ************************************************

  கொழும்பு பங்களாவில் தங்கி வேலை செய்ய 35 – 50 வயதுக்கு இடைப்பட்ட பெண் தேவை. உணவு சமைக்கத் தெரிந்த தோட்டத்து வேலைக்கு ஆண் தேவை. வயது 35 – 50க்கு இடையில், உணவு, தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தங்கி வேலை செய்ய சாரதி தேவை. சொகுசு வாகனங்களுக்கு மற்றும் முச்சக்க ரவண்டி, பைக் லைசன் இருத்தல் மிக உகந்தது. சம்பளம் 25,000/=. 072 4767651. இல 851, வைத்தியர் டெனி ஸ்டர் த சில்வா மாவத்தை, கொழும்பு – 14.

  ************************************************

  புத்தளத்தில் அமைந்துள்ள பன்றிப் பண்ணைக்கு மிக கவர்ச்சிகரமான சம்பளத்துடன் பார வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ள தொழிலாளர் குடும்பம் தேவை. அழைக்கவும். 077 0719963, 077 5278277.

  ************************************************

  சிலாபம் பிங்கிரிய 200 பன்றிகள் உள்ள பண்ணையை பார்த்துக் கொள்ள 60 வயதுக்கு குறைந்த சுறுசுறுப்பான அனு பவமுள்ள சிங்களம் பேசக்கூடிய ஆண் அல்லது தம்பதி தேவை. நீர், மின்சா ரத்துடன் வீடு உண்டு. தேசிய அடை யாள அட்டை தேவை. 077 7757888.

  ************************************************

  DSMAX நிறுவன வலையமைப்பில் (வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா) மாகாணங்களில் ஆரம்பிக்கப்படும் புதிய கிளைகள் 44க்கு (மேற்பார்வையாளர், எழுதுவினைஞர், பாதுகாப்பு அதிகாரி, உதவி முகாமையாளர், வரவேற்பு அதிகாரி போன்ற பதவிகளுக்கு உடன் இணைத்துக் கொள்ளப்படும்) தகைமை O/L, A/L சித்தியடைந்த அல்லது தோற்றியிருத்தல், உணவு, தங்குமிடம் அனைத்து வசதிகள் இலவசம். சம்பளம் 25,000/= – 65,000/= நிரந்தர பதவி, அனுபவம் தேவையில்லை. 077 3489529, 071 2610225.

  ************************************************

  வெல்டிங் வேலைகளுக்கு அனுபவமு ள்ளவர் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 077 7770876, 077 0379596.

  ************************************************

  வத்தளையில் நிறுவனத்திற்கு லொறி உதவியாளர்கள் தேவை. 25000/=. தங்க முடியும். 077 7388901.

  ************************************************

  புறக்கோட்டை சிங்கர் காட்சியறைக்கு ஊழியர்கள் தேவை. விற்பனை உதவியாள் / சேகரிப்பு அதிகாரிகள் / கம்பியூட்டர் இயக்குநர்கள் தேவை. UG – 108, பீப்பள்ஸ் பார்க் கொம்ப்லெக்ஸ், புறக்கோட்டை. தொடர்பு: 075 3346251.

  ************************************************

  AAA நிறுவனத்திற்கு 45 வயதுக்கு குறைந்த பெண் தங்கி வேலை செய்யதேவை. 077 3062062.

  ************************************************

  உதவி களஞ்சிய பொறுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் தேவை. சைக்கிள்கள் ஒன்றிணைக்கும் ஸ்டோர் ஒன்றுக்கு தேவை. நேரில் வரவும். இல.18, சாவியா வீதி, சரிக்கமுல்லை, பாணந்துறை. தொடர்பு: 077 7404356.

  ************************************************

  849'A வாழையுற்று, நிலாவெளியில் அமைந்துள்ள நிலாவெளி ஆயுர்வேத நிலையத்திற்கு 18 – 30 வயதிற்கு உட்ப ட்ட ஆண்கள் வேலைக்குத் தேவை. வேலை அனுபவமுள்ளவர்களுக்கு 15, 000 – 22, 000 வரை சம்பளம் வழங்க ப்படும். அனுபவமற்றவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 026 2050060, 077 9171124.

  ************************************************

  நாள் ஒன்றிற்கான சம்பளம் 1500 கிழமை தோறும் சம்பளம். இராஜகிரிய, நீர்கொழும்பு, பொரலஸ்கமுவ, இரத்ம லானை, ஹோமாகமை ஹிரன தொழிற்சா லைகளுக்கு ஆண்கள் தேவை. உணவு தங்குமிடம் சகாய விலைக்கு. 077 3784684, 076 7685724, 071 8228324.

  ************************************************

  எங்கள் நிறுவனத்திற்கு பின்வரும் பிரிவுகளுக்கு வேலைவாயப்பு உண்டு. கால்நடை உணவு, பொதியிடல் பிரி விற்கு சம்பளம் 40, 000/=  தொடக்கம் மேலதிகமாக, இறைச்சி தயாரிக்கும் பிரிவிற்கு சம்பளம் 40, 000/= தொடக்கம் மேலதிகமாக, மிருக பண்ணை வேலை யாட்கள் சம்பளம் 30,000/= தொடக்கம் மேலதிகமாக உணவு தங்குமிடம் இலவசம். மேலதிக நேர ஊக்குவிப்பு கொடுப்பனவு உண்டு. 076 7299070.

  ************************************************

  முன்னணி சொக்லேட் பால்மா தயா ரிக்கும் நிறுவனத்திற்கு வயது 18 – 40 இற்கு இடையில் ஆண்/ பெண் உட னடியாக தேவை. சம்பளம் ரூபா 35000 உணவு தங்குமிடம் வழங்கப்படும். No: 49, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கட், பொரல்ல.  077 4200205, 011 3056242.

  ************************************************

  விற்பனை நிலையத்திற்கு சாரதிமார், விற்பனையாளர்கள், பில் எழுதக்கூடிய/ எழுத முடியாத ஆண்/பெண் விற்ப னையாளர்கள் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். (தம்பதியினர் அல்லது தனித்தனியாக) 076 5340975, 076 5475266, 071 4747186.

  ************************************************

  பாணந்துறை கோழி பாம் ஒன்றுக்கு ஆள் தேவை. தங்குமிடம், உணவு வசதி உண்டு. அனுபவம் தேவையில்லை. தொலைபேசி: 071 9462805.

  ************************************************

  திவுலபிட்டிய மாபோதலையில் அமைந்து ள்ள கோழிப்பண்ணை ஒன்றி ற்கு வேலையாட்கள் தேவை. 0777 234028.

  ************************************************

  அரிசி டிலிவரி லொறிகளுக்கு மூட் டைகள் ஏற்றுவதற்கு இறக்குவதற்கு உதவியாளர்கள் தேவை. உணவு தங்குமிடத்துடன் உயர் சம்பளம். கடவத்தை. 011 2974897. 

  ************************************************

  எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு வயது 20 – 25இற்கு இடையில் ஆண்/பெண் வேலையாட்கள் தேவை. தங்கு மிடத்துடன் சிங்களம் பேசத் தெரிந்தி ருந்தால் விஷேட தகுதியாகக் கருதப்ப டும். அழையுங்கள் 077 3634700.

  ************************************************

  வீட்டிலிருந்தே தொழில் Online, Data Entry Operator (Home work) பகுதி நேர முழுநேர வேலை மாதாந்தம் 40,000/= இற்கு மேலான சம்பளம். (நாளாந்தம் சம்பளம் வழங்கப்படும்) வயதெல்லை கிடையாது. No.49, இரண்டாம் மாடி சுப்பர் மார்க்கட், பொரல்லை 0777 632790, 077 2420029, தொலைபேசி மூலம் அழைத்து வருகை தரவும்.

  ************************************************

  கடுவெலை, கொதலாவலை புட் சிட்டிக்கு பெண் பிள்ளைகள் தேவை.உணவு தங்குமிடவசதி உண்டு. ஹட்டன், நுவரெலியா விஷேடம் 011 2538241, 077 5649414.

  ************************************************

  நாவல கொஸ்வத்தையில் அமைந்துள்ள கட்டட வேலைக்கு மேசனும் கூலி ஆட்களும் உடனடியாகத் தேவை. தொடர்பு கொள்ள 077 5205302.

  ************************************************

  கொழும்பு 13, 14 இல் உள்ள கிளினி க்கிற்கு தாதியர் தேவை. தொடர்பு Dr.Vinuja 0779325813

  ************************************************

  கொட்டாஞ்சேனை தொழிலகத்திற்கு ஆண் மெசின் உதவியாளர் தேவை. சம்பளம் 20,000/= ரூபாவுக்கு மேல் தொடர்பு 0727385685 

  ************************************************

  TV, Radio, Stage நிகழ்ச்சிக்கும் “நவரசம்” CD வெளியீட்டுக்கும் புதுமுக அறிவி ப்பாளர்கள் தேவை. Makeup, Video, கருத்தரங்கு, Studio வில் Voice Test செய்து Course முடிவில் சிரேஷ்ட அறிவிப்பாளர் மூலம் Valid Certificate வழங்குவோம். மேலும் TV விளம்பரத்துக்குள் நடிப்ப தற்கு, நடனமாடுபவர்கள், பாடகர்கள், நடிகர், நடிகைகளும் தேவை. இதில் சேருபவர்களுக்கு 10000/= இலிருந்து 25000/= நாள் சம்பளமும் வேலை வாய்ப்பும் வழங்குகின்றோம். தொடர்பு: 076 6444066. 31.03.2016 திகதிக்கு முன் பதிவு செய்யுங்கள். Sri Vidhie Institute 140, Vivekanadha Hill, Kotahena.    

  ************************************************

  மாலபேயிலுள்ள வீடொன்றில் நாய், பூனைகளைப் பராமரிக்க 30 முதல் 40 வயதுக்குட்பட்ட விலங்குகளில் விருப்பமுள்ள ஆணும் வீட்டை கிளீன் பண்ணவும் துணிகளை அயர்ன் பண்ணவும் அனுபவம் வாய்ந்த ஆணும் தேவை. தொடர்பு: 077 7585998.

  ************************************************

  SK Tele Link கொமினிகேஷன் இற்கு படித்த இளம் யுவதி ஒருவர் தேவை. No. 4, ஆமர் வீதி (Gothami Post Office) முன்பாக. தொடர்பு: 077 6038004, 072 2928781.

  ************************************************

  கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்துள்ள CCTV Camera விற்பனை நிலைய த்துக்கு அனுபவமுள்ள Logo Engraving Technician ஒருவரும் CCTV Salesman ஒருவரும் உடனடி யாகத் தேவைப்படுகிறார்கள் தகைமையு ள்ளவர்கள் கீழ்க்கண்ட இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். ஹரி, 077 3149163, 075 8812957, 072 5496963. 

  ************************************************

  கொழும்பு - – 15 மட்டக்குளியவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Grinding Mill இற்கு நன்கு அனுபவம் உள்ள Machine Operator, Packing Girls & Boys மற்றும் உதவியாட்கள்  உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். மேலதிக தொடர்புகளுக்கு: 011 2522320 / 076 6906832. 

  ************************************************

  G.C.E. O/L எதிர்பார்த்த பிரதிபலன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். நீங்கள் எமது சர்வதேச வலையமைப்பைக் கொண்ட Nick நிறுவனத்துடன்  இணைந்து உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள இலவச பயிற்சியுடன் 15,000/= ++ அடிப்படை சம்பளம் வழங்கப்படும். மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும். இலங்கையில் எப்பாக த்தில் இருந்தும் தொடர்பு கொள்ளலாம். 077 9036035, 011 5243311. No. 2/1, Venderwert Place, Dehiwela.

  ************************************************

  சர்வதேச வலையமைப்பைக் கொண்ட Nick International நிறுவனமானது கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, வாழைச்சேனை, கல்முனை, அக்கரை ப்பற்று, சம்மாந்துறை, அறுகம்பே, அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களில் தனது புதிய காரியால யங்களை நிறுவவுள்ளது. இக் காரியால யங்களில் வேலை வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. வயதெல்லை 18– 35 (ஆண்/ பெண்) அடிப்படை சம்பளம் 15,000++ திறமை, அனுபவம் உள்ளவர்களுக்கு 35,000++ வழங்க ப்படும். மேலதிக தொடர்புகளுக்கு: Ashoken: 077 9036035, 065 2227790. கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெ லியா ஆகிய பிரதேசங்களில் இருந்து தொடர்புகொள்ள: 077 0716988. No. 2/1, Venderwert Place, Dehiwela. 

  ************************************************

  கொழும்பில் மட்டக்குளியில் இயங்கி வரும் அப்பியாச புத்தக தொழிற்சா லைக்கு நல்ல அனுபவமிக்க Machine Minter மற்றும் உதவியாளர்கள் (Helpers) தேவை. வயது எல்லை 20 – 45 வரை. புத்தகம் பெக்கிங் செய்வதற்கு நல்ல அனுபவம் மிக்க பெண்கள் தேவை. வயது எல்லை 20 – 30 வரை தகுந்த சம்பளம் வழங்கப்படும். 077 9985521, 0777 888624, 0777 680614. (8am to 6pm) வரை மட்டும் Phone செய்யலாம்.

  ************************************************

  071 3829141 கட்டுநாயக்க விமான நிலையம், கேட்டரிங், குக், டியுடி ப்(f)ரி, டொலி போய், பெல்ட், க்ளினிங் பிரிவுக ளுக்கு வேலையாட்கள் வெற்றிடம். 35000/= மேலதிகமான சம்பளம். பஸ்தரிப்பிடம், குருநாகல். 077 8633838.   

  ************************************************

  கல்கிசையில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு (வயது 18 – 30) Electricians மற்றும் Manager ஒருவரும் தேவை. Canela Garden inn, 34/9, De Saram Road, Mount Laviniya. 072 6799100.

  ************************************************

  நன்கு வேலை தெரிந்த மேசன்மார்கள் தேவை. சம்பளம் 1700 – 2000/= வரை. வேலைத்தளம் களுபோவிலை, கிருலப்பனை. 072 4584098, 071 9857783.

  ************************************************

  கொழும்பு – 12 லுள்ள  Tiles Stores  இற்கு Store Keeper தேவை. கொழும்பு 11 – 15  இற்குள் வசிப்பவர் விரும்பத்தக்கது. அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.  35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமே. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு: 076 8728989.

  ************************************************

  கொழும்பு – 12 லிருக்கும் Tiles Stores இற்கு வேலையாட்கள் தேவை. நாள் கூலி ரூபா 1000/=. கொழும்பு 11 இலிருந்து 15 இற்குள் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது.  தொடர்புகளுக்கு: 076 8728989.

  ************************************************

  கொழும்பிலுள்ள பிரபல ஆலயத்திற்கு மடப்பள்ளி மற்றும் மண்டபம் தேவை. தங்கி வேலை செய்ய தனிவீடு வசதி தரப்படும். சம்பளம் பேசி தீர்மானி க்கலாம். உடன் தொடர்பு கொள்ளவும். 072 4905853, 077 9785542.

  ************************************************

  பாமஸி வேலைவாய்ப்பு, இலங்கையின் மிகப் பிரபல்யமானதும் அதிக கிளை களைக் கொண்டதுமான பாமஸி நிறுவனத்தின் நீர்கொழும்பு, தெமட்ட கொடை, தொடலங்க,  கிராண்பாஸ், ராஜகிரிய, பாணந்துறை ஆகிய கிளை களுக்கு Pharmacist, Pharmacy Asst, Cashier, Data entry தேவை. வசீகரமான சம்பளம், தங்குமிட வசதி OT என்பன வழங்கப்படும். தகுதியானவர்கள் திங்கள் முதல்  வெள்ளிவரை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை 91, Hill Street Dehiwela முகவரிக்கு நேரடி நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்கலாம். 076 5313152, 076 5313133, 076 5313231.

  ************************************************

  வேலைவாய்ப்பு (Vacancies available) Arun Tex Nawalapitiya. நாவல் நகரில் 20 வருட காலமாக ஜவுளித்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நாம் எமது சேவையை மேலும் விஸ்தரிக்கும் முகமாக முகாமையாளர், மேற்பார்வை யாளர், காசாளர், விற்பனையாளர் உடன டியாக தேவை. (ஆண்/ பெண்) கவர்ச்சி கரமான சம்பளம். மேலதிக கொடுப்பனவு உணவு மற்றும் தங்குமிட வசதியுண்டு. 077 7697398, 077 4632048.

  ************************************************

  எமது சர்வதேச நிறுவன வலையமை ப்பில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்க ப்படவுள்ள புதிய கிளைகள் 07க்கு புதியவர்கள் இணைத்துக் கொள்ள ப்படுவர். பயிற்சியின் போது 15000/= பின் 70000/=க்கு மேல் வருமானம் நீங்கள் O/L, A/L தோற்றிய 35 வயதுக்கு குறைந்தவராயின் இன்றே அழைக்கவும். 076 9889986,  075 6057657, 024 5618561. No.65 Mill Road, Vavuniya.

  ************************************************

  அனுபவமுள்ள பெயின்ட் பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. 072 1700632.

  ************************************************

  பூச்செடி தவரணையில் வேலைக்கு ஊழியர் குடும்பம் தேவை. தங்குமிட வசதி இலவசம். சம்பளம் 36000/=. கடுநேரிய 072 5352433. (சிங்களம் தெரிந்தவர்கள்)

  ************************************************

  கொழும்பு – 12 அமைந்துள்ள Hardware கடைக்கு பெண் கணக்காளர் தேவை. உடன் தொடர்பு கொள்ளவும். 077 7785780. 

  ************************************************

  849'A வாழையுற்று, நிலாவெளியில் அமைந்துள்ள நிலாவெளி ஆயுர்வேத நிலையத்திற்கு 35 – 50 வயது வரை மதிக்கத்தக்க ஆண் அல்லது பெண் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் வேலைக்கு தேவை சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 026 2050060, 077 9171124.

  ************************************************

  மலையக மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பணி புரிவதற்கு நேர்மையான நம்பிக்கையான கடவுள் நம்பிக்கையுள்ள கடின உழைப்பாளர்கள் தேவை. வயது 45க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கவும். Unitec Placement (Pvt) Ltd, 67A, Gregory’s Road, Colombo – 7. Tel/SMS/ 072 7981204 (Mon – Sat) Email: admin545@kgrplanka.lk

  ************************************************

  Building Repairs maintenance. Consultant able to evaluate Construction Quality Control, supervise the work quality & time schedule to ensure cost / quality control age below 65 years, Unitec Placements (Pvt) Ltd., No. 67/A, Gregory’s Road, Colombo – 07. Email realcommestate@gmail.com SMS 072 7981204.

  ************************************************

  Imports நிறுவனத்துக்கு Tally திறமை மிக்க Marketing Coordinator உடன டியாக வரவும். திருப்தியான கொடுப்ப னவுகளும் சலுகைகளும் வழங்கப்படும். 51/1 Negombo Road, Wattala. 075 9325233. Fax: 2942059. Email: fineash10@gmail.com.  

  ************************************************

  வத்தளையில் Imports நிறுவனத்துக்கு “Flaysh Hollow Bricks” தயாரிப்பதில் நல்ல அனுபவமும் திறமையுமுள்ள Staff (Experience & Talented) தேவை. நல்ல வருமானமும் சலுகைகளுடன் வழங்கப்படும். தொடர்பு: 075 9325233,. Fax: 011 2942059. Email: fineash10@gmail.com. 

  ************************************************

  கண்டி மாஹாயாவவில் உள்ள வாகன சேர்விஸ் நிலையத்துக்கு வேலை யாட்கள் தேவை. அனுபவம் தேவை இல்லை. தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். 077 9378042.

  ************************************************

  வத்துவை ஆடை விற்பனை நிலைய த்திற்கு விற்பனை ஊழியர்கள் (பெண்/ ஆண்) உடன் இணைத்துக் கொள்ள ப்படுவர். தூர பிரதேசத்தவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி உண்டு. 038 2294778, 077 6414556.

  ************************************************

  நிறுவனத்தில் நிரந்தர தொழிலுக்கு பயிற்சியுள்ள/ பயிற்சி பெற விரும்பும் Welders (ஒட்டுனர்கள்), Painters (பெயின்டர்ஸ்), Electricians (மின் தொழில்நுட்பவியலாளர்கள்),  Plumbers (நீர் குழாய் தொழில்நுட்பவியலாளர்கள்), Fabricators (பெப்ரிகேடர்ஸ்) உயர் சம்பளத்துடன் பல கொடுப்பனவுகள். அழைக்கவும் 076 9813294.

  ************************************************

  1000/= நாள் ஒன்றுக்கு (12 மணித்தியா லம்) நாளாந்த சம்பளம். காலை உணவு இலவசம். பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள முன்னணி வொஷின் பிளான்ட் நிறுவனத்திற்கு ஆண்கள் 18  – 40 வரை தேவை. அழைக்கவும் 077 8342112 (ஸ்டீபன்)

  ************************************************

  நுவரெலியாவில் உள்ள பிரபல புடை வைக்கடைக்கு உடனடி வேலையா ட்கள் தேவை. Accountant, Selesman உடனடியாக தேவை. சம்பளம் பேசித்தீர் மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 07777 61878, 075 6745637, 071 5423061. 

  ************************************************

  குளிர்பானம் ஏற்றி இறக்கும் லொறியில் வேலை செய்யக்கூடிய ஆண்கள் தேவை. தங்குமிட வசதி, உணவு வழங்க ப்படும். தொடர்புகளுக்கு: 077 5998168.

  ************************************************

  USA இணைந்த நாடு பூராகவும் வியாபித்துள்ள DMI கிளை வலைய மைப்பில் Marketing, HR, Accounting, Reception, Supervisor ஆகிய வெற்றிட ங்களுக்கு 28 வயதிற்குக் குறைந்த இளை ஞர்/ யுவதிகள் பயிற்றுவிக்கப் பட்ட இணைத்துக் கொள்ளப்படுவர். உணவு, தங்குமிடம் இலவசம். ரூபா 48,500 தொடக்கம் மேலதிகமான சம்பளம். ETF/ EPF, குறுகியகால பதவி உயர்வு, மருத்துவ காப்புறுதியுடன் கொடுப்பனவுகள் பல. அனைத்து பிரதேசங்களிலிருந்தும் விண்ணப்பிக்க லாம். 033 3555112, 075 8287490, 071 0842587, 078 5219152.

  ************************************************

  மோட்டார் பைக் டிலிவரி ஓட்டுனர் ஒருவர் தேவை. முழு நேர அல்லது பகுதி நேர வேலை உண்டு. கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கொமிசன் தொடர்புக்கு: 077 9884631. 

  ************************************************

  2016-03-28 14:31:29

  பொதுவான வேலைவாய்ப்பு II -27-03-2016