• தேவை 02-09-2018

  வாட­கைத்தாய் தேவை. கருணை உள்ளம் கொண்ட 30 வய­திற்கு குறை­வான பெண் ஒருவர் தேவை I.V.F. ஊசி மூலம் செய்­வ­தற்கு வாட­கைத்­தா­யாக தேவை. சன்­மானம் வழங்­கப்­படும். கண்­டிப்­பாக இர­க­சியம் பேணப்­படும். 077 6375294.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள Medical Center ஒன்­றிற்கு குறைந்­தது 2 வரு­ட­மா­வது தாதியர் பயிற்­சி­பெற்ற தாதி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Dematagoda Medical Center, 528, Dematagoda Road, Dematagoda. T.P: 072 1340474.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள Medical Center ஒன்­றிற்கு G.C.E. O/L, A/L வரை படித்த Female Training Nurses தேவை. இல­வ­ச­மாக பயிற்­று­விப்­ப­தோடு உணவும், தங்­கு­மிட வச­தியும் பயிற்­சிக்­கா­லத்தில் சம்­ப­ளமும் வழங்­கப்­படும். Dematagoda Medical Center, 528, Dematagoda Road, Dematagoda. T.P: 072 1340474.

  ************************************************

  தெஹி­வளை மிலே­னியம் மாவத்­தை­யி­லுள்ள Islamic Medical Centerஒன்­றுக்கு Unani Lady Doctor ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7633903, 077 5634112. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல பல் வைத்­தி­ய­சா­லைக்கு பெண் உத­வி­யாளர் உடன் தேவை. கல்வித் தகைமை, முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை. அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. நேரில் வரவும். 4, C–3, Fussels Lane, Wellawatta. Colombo – 06.

  ************************************************

  மணிக்­கூ­டுகள் (Watches) பழை­ய­கால Rolex, Omega, Seiko, Chronograph Automatic பழு­த­டைந்த மணிக்­கூ­டு­களும் வாங்­கப்­படும். அழை­யுங்கள்: Phone. 0777 031041.  

  ************************************************

  செல்­லப்­பி­ரா­ணிகள் மீது அன்பு செலுத்தி கவ­னித்துக் கொள்­ளக்­கூ­டிய 4 ஆண்­டுகள் அனு­ப­வ­முள்ள கவ­னிப்­பாளர் தேவை. சம்­பள உயர்வு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 67/A, கிர­கரீஸ் வீதி, கொழும்பு – 07. 072 7133533 / 011 2421668 / 011 2683698.

  ************************************************

  அரச அனு­மதி பெற்ற  உள்­ளக தாதி சேவை நிறு­வ­னத்­திற்கு  சா/த தர சித்­தி­ய­டைந்த,  தாதியர் கல்வி கற்ற அல்­லது அனு­பவம்  உள்­ளவர் 20–45 இடைப்­பட்ட ஆண்/பெண் தேவை.  தங்­கு­மிடம், உணவு, சீருடை இல­வசம். சம்­பளம் 40,000/= மேல். 076 3740753.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­ப­ல­மான உடற்­ப­யிற்சி நிலை­யத்­திற்கு Marin Fitness (Pvt) Ltd பெண் பயிற்­சி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3114737, 077 0412989.

  ************************************************

  ஒன்­பது கிளை­களைக் கொண்ட முன்­னணி ஆங்­கி­ல­மொழி மூல ஒன்­றிற்கும் அதன் கிளை­க­ளுக்கும் ஆசி­ரி­யர்கள் தேவை. 18 – 35 வய­திற்கு இடைப்­பட்ட இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். ஆரம்­பத்தில் 6 மாத­கால பயிற்­சி­நெ­றி­யினை தொடர்ந்த பின் நிய­மனம் வழங்­கப்­படும். விருப்­ப­மு­டை­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 071 4704027.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Pharmacy மற்றும் Toys கடை­க­ளுக்கு   பொறுப்­பான  Salesman/Woman தேவை.  (ஆண்/பெண்) தொடர்பு: 382, Galle Road, Colombo–6. 077 3013774.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள நன்­றாக வியா­பாரம் நடை­பெற்று கொண்டு இருக்கும். Tourist Hotel ஒன்றில் Restaurant (Kitchen) முற்­பணம், வாடகை இல்­லாமல் Partnership முறையில் கொடுக்­கப்­படும். அனு­ப­வ­முள்­ள­வர்கள் நேரில் வரவும். Hotel Rose Cottage. 077 1979460.

  ************************************************

  குஷன் நாற்­காலி மற்றும் சோபா நாற்­கா­லி­க­ளுக்­கான துணி­களை வெட்டி முழு­மை­யாக பூர்த்தி செய்ய தேர்ச்சிப் பெற்­ற­வர்கள் தேவை. Contract முறை அல்­லது சம்­ப­ள­மா­கவோ செலுத்­தப்­படும். 071 4916101.

  ************************************************

  Trainee / Assistant Pharmacist Vacancies Available for a Pharmacy in Thalawathugoda Please Call. 076 8300911.

  ************************************************

  புதி­தாக தயா­ரிக்­கப்­பட இருக்­கின்ற திரைப்­ப­டத்­திற்கு புதிய Actor, Actress தேவை. தொடர்­புக்கு: Anwer. 076 7810068. 

  ************************************************

  தெகி­வ­ளையில் நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட தனியார் பற்­சி­கிச்சை நிலை­யத்­திற்கு பல் வைத்­திய சத்­திர சிகிச்­சை­யாளர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளப் பொதி காத்­தி­ருக்­கி­றது. சுய­வி­பரக் கோவையை அனுப்பி வைக்­கவும். 077 1125112 / 077 2313311. anosh@dentalcare.lk 

  ************************************************

  கொழும்­பி­லுள்ள ஒரு Doctor இன் வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்­டிலும் கிளி­னிக்­கிலும் வேலை செய்­வ­தற்கு ஒரு பெண் தேவை. (தொடர்பு: 076 2573882) சம்­ப­ளத்தை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 

  ************************************************

  Investor wanted. Building for beauty Saloon. All Equipment Available. Call: 077 4634416. 

  ************************************************

  ஆரம்ப சம்­பளம் (Basic Salary) 20,000/=. மேல­திக கொடுப்­ப­ன­வுடன் 35,000/= வுக்கு மேல் மாத வரு­மானம். நாட்டின் முன்­னணி தனியார் கம்­ப­னி­களில் விற்­பனை நிறை­வேற்­றுநர் பத­விக்கு இளைஞர் யுவ­திகள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். ஆகக் குறைந்த தகைமை குறைந்­தது O/L தோற்­றி­யி­ருத்தல். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நேர்­மு­கப்­ப­ரீட்சை கண்­டியில். சிங்­க­ள­மொழி கையா­ளக்­கூ­டி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 011-3030710, 0779730710.

  ************************************************

  Kotahena Study: M Institute ற்கு Scholarship Classes, Gr. 6 O/L, (Tamil & English Medium) Maths, Science, History Gr. 9– O/L (Tamil & English Medium) English & Literature, A/L (Tamil & English Medium) Logic, Agriculture, Biology, Physics, Chemistry, Com Maths, Bus. Statistics போன்­ற­வற்றை கற்­பிக்­கக்­கூ­டிய ஆசி­ரி­யர்கள் தேவை. 071 5620189. 

  ************************************************

  நாடு பூரா­கவும் நூல­கத்­திற்கு புத்­தகம் மற்றும் ஏனைய பொருட்கள் உத­வி­களை பெற்றுத் தரக்­கூ­டி­ய­வர்கள் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். 077 7463514. 

  ************************************************

  ஆங்­கிலம் கற்­பிக்க ஆசி­ரியர்/ ஆசி­ரியை தேவை. Spoken English, Business English Grade 1–A/L வரை. English Teacher. தமிழ், சிங்­கள விளக்­கங்­க­ளுடன் கற்­பிக்க வேண்டும். Colombo, Dehiwala, Hatton. Tel: 077 3347332.

  ************************************************

  வியா­பா­ரத்தில் வீழ்ச்­சி­ய­டைந்த நீங்கள் இப்­பொ­ழுதே எங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 7463514.

  ************************************************

  NGO Invites partner can bring foreign funding or Buyer whom willing takeover details call: 075 3014980.

  ************************************************

  2018-09-04 16:42:09

  தேவை 02-09-2018