• பொது­வே­லை­வாய்ப்பு 02-09-2018

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30, சம்­பளம் 80,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  **********************************************

  கொழும்பு – 10 இலுள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு கூலித்­தொ­ழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் தகுந்த சம்­ப­ளமும் (EPF, ETF) வழங்­கப்­படும். E–Mail: southasia@sltnet.lk. Fax: 011 2436341. Mobile: 077 8382324.

  **********************************************

  லொறி ஒன்றில் வேலை செய்ய உத­வி­யாளர் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு உரி­மை­யா­ளரை தொடர்­பு­கொள்­ளவும். நீர்­கொ­ழும்பு: 077 6133180.

  **********************************************

  நுகே­கொ­டையில் பிர­ப­ல­மான அச்­சிடும் (Printing) நிறு­வ­ன­மொன்­றுக்கு முன் அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 18 முதல் வரை­ய­றை­யில்லை. கவர்ச்­சி­க­ர­மான ஊதியம், மேல­திக நேர கொடுப்­ப­னவு (OT), போனஸ், (EPF, ETF), வரு­டாந்த சம்­பள உயர்வு மற்றும் ஊழியர் காப்­பு­றுதி வழங்­கப்­படும். விருப்­ப­முள்­ள­வர்கள் உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 076 3855866/ 077 2672995/ 011 7547547. முக­வரி: Eco Transfer Prints (PVT) Ltd. No. 638, High Level Road, Wijeyarama, Nugegoda. (விஜ­ய­ராம செலான் வங்கி முன்னால்)

  **********************************************

  ஆயுர்­வேத பஞ்­ச­கர்ம நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்), வர­வேற்பு உத்­தி­யோ­கத்தர் (பெண்), வைத்­தி­யர்கள் (பெண்) தேவை. உணவு வழங்­கப்­படும். பாது­காப்­பான தங்­கு­மிடம். இரத்­தி­ன­புரி, நுகே­கொடை, ஹப­ரண, கல்­கிசை. 071 3055532.

  **********************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிலை­யத்­திற்கு 18 – 26 வய­திற்­கி­டைப்­பட்ட அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் (தெர­பிஸ்ட்மார்) தேவை. 24 மணித்­தி­யா­லமும் திறந்­தி­ருக்கும். நாட்டின் சகல பிர­தே­சத்­திலும் தேவை. சம்­பளம் 190000/= + கமிஷன். உணவு, வச­தி­யான தங்­கு­மிடம் இல­வசம். வேலை செய்யும் நேரத்தை உங்­க­ளுக்கு வச­தி­யான வகையில் தெரிவு செய்­யலாம். மெனிக் ஸ்பா 159, காசல் வீதி, பொரளை. 071 3115544.

  **********************************************

  வாழைச்­சே­னையில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு இயந்­திர இயக்­கு­நர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உயர்­சம்­பளம். தங்­கு­மிட வசதி. தொலை­பேசி: 076 6690533, 076 3866900, 077 3364243.

  **********************************************

  நீங்கள் A/L எழு­தி­விட்டு பெறு­பே­று­க­ளுக்­காக காத்­தி­ருப்­ப­வரா? அல்­லது O/L இல் கணிதம் உட்­பட 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­த­வரா? இல்­லத்­த­ர­சியா? அல்­லது ஓய்வு பெற்­ற­வரா? உங்கள் அனை­வ­ருக்கும் கொழும்­பி­லுள்ள பிர­பல வங்­கி­யுடன் இணைந்து தொழில்­பு­ரிய அரிய சந்­தர்ப்பம். மாதம் 50000/= இற்கு மேல் வரு­மானம் உழைக்­கலாம். ஆர்­வ­முள்ளோர் அழைக்­கவும். 072 3312575, 072 3312480.

  **********************************************

  ஊழி­யர்கள் தேவை. Grand Hayyath Project. Plumber 1825/=. 7 a.m – 4.30 p.m. Kollupity. 077 5729983.

  **********************************************

  9000/= – 11000/= வாரச்­சம்­பளம். மொர­க­ஹ­ஹேன. மில்­லே­வையில் அமைந்­துள்ள டயர் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு சகல வேலை­க­ளுக்கும் ஆண்கள் 18 – 48 வய­திற்­கி­டையில் தேவை. தேவை­யா­ன­வர்­க­ளுக்கு தங்­கு­மிடம், உணவு குறைந்த விலைக்கு. தொடர்பு: 077 8342112 (ஸ்டீபன்)

  **********************************************

  அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற Cushion வேலை தெரிந்­த­வர்கள் வேண்டும். தொடர்பு: Mr.Peter. 075 5620795. வத்­தளை. 

   **********************************************

  கந்­தா­னையில் அமைந்­துள்ள மோட்டார் சைக்கிள் சேவை நிலை­யத்­திற்கு தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 8143600.

  **********************************************

  ராக­மையில் அமைந்­துள்ள பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்கள் இயந்­திர உத­விக்குத் தேவை. பார­வேலை இல்லை. டார்கட் இல்லை. மாதத்­திற்கு 25000/= மட்டும். வச­தி­யான தங்­கு­மிடம், உணவு சக­லதும் இல­வசம். டெலி: 071 4143657.

  **********************************************

  பார்ம் ஷொப் ஒன்­றிற்கு கோழி இறைச்சி விற்­ப­னைக்கு. கொடுக்கல், வாங்கல் செய்­யக்­கூ­டிய ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மாலபே. தொ.பே: 076 6457152.

  **********************************************

  கொழும்பில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 55,000/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 071 3489079 / 071 3489086 / 071 4948309.

  **********************************************

  ஒரு நிறு­வ­னத்­திற்கு பெண் வேலை­யாட்கள் தேவை. (வயது 16 – 35 வரை) மேல­திக விப­ரங்கள்: 075 7942177.

  **********************************************

  வவு­னியா நகரில் அமைந்­துள்ள ஹோட்டல் ஓவி­யா­விற்கு குளி­ரூட்டி, குளிர்­சா­தனப் பெட்டி, மின் பிறப்­பாக்கி போன்­ற­வற்றை திருத்­தக்­கூ­டிய திற­மை­யுள்ள முன் அனு­ப­வ­முள்ள தொழி­நுட்­ப­வி­ய­லாளர் உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: இல.47, மில் வீதி, வவு­னியா. T.P: 024 2227959/ 69, 077 3660828.

  **********************************************

  ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற தெர­பிஸ்ட்மார் (பெண்) 18–38 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 195000/=. 24 மணித்­தி­யா­லமும் திறக்­கப்­பட்­டி­ருக்கும். நாட்டின் சகல பிர­தே­சத்­திலும் தேவை. தில்மின் ஸ்பா, இல. 21, வட்­ட­ரப்­பல வீதி, கல்­கிசை.077 6119870, 072 8585852.

  **********************************************

  A/L, O/L தோற்­றி­யபின் நல்ல தொழில் தேடு­ப­வர்­க­ளுக்கு கண்­டியில் பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு வெற்­றி­க­ர­மான வேலை­வாய்ப்­புகள். பயிற்­சி­யா­ள­ராக இணைந்து முகா­மை­யா­ள­ராக பதவி உயர்வு பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு. அடிப்­படை சம்­பளம் உட்­பட 40,000/=++ உழைக்கும். அதே போல பயிற்சி நிறைவில் 80000/= ++ பெறலாம். ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் தனித்­தனி இல­வச தங்­கு­மிட வச­தி­யுடன் மேலும் பல சலு­கைகள். கண்டி 075 8332557, 077 8074473, தியா­ரிய. 071 6019059.

  **********************************************

  Colombo Book Shop ஆண்/பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம்/முழு­நேரம் தேவை. நிர்­வாக திறன் உள்­ள­வர்­களும் தேவை. தங்­கு­மிடம் உண்டு. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அனு­பவம் தேவை­யில்லை. தொடர்பு: 077 3661460.

  **********************************************

  பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. இல­வச வேலை­வாய்ப்பு. வரும் நாளி­லேயே வேலை. யோகட், தேங்­காய்­பால்மா, பிளாஸ்டிக் தொழிற்­சாலை, Prima, தண்­ணீர்­போத்தல், ஆடை மற்றும் விளை­யாட்டுப் பொருட்கள் Soya (T.V.P) Printing, P.V.C குழாய் மற்றும் ஆடைத் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்/பெண் நண்­பர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். கிழமை, மாத சம்­பளம் வழங்­கப்­படும். வயது 17–50 வரை. சம்­பளம் 30000/= – 50000/=. தங்கி வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தக­வல்­க­ளுக்கு: 076 2797944, 077 9898280.

  **********************************************

  பணம் அற­விடத் தேவை­யில்லை. இல­வச வேலை­வாய்ப்பு நீங்கள் விரும்­பிய தொழில்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­டு­வீர்கள். ஜேம், கோடியல், ஐஸ்­கிறீம், சொக்­கலட், யோகட், தேங்­காய்ப்பால் மா உற்­பத்தி, ஆடைத் தொழிற்­சா­லைகள் போன்­றவை. வய­தெல்லை 17–50 வரை. சம்­பளம் 25000/= – 45000/= மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. உணவு, தங்­கு­மிடம் மருத்­துவ வச­திகள் இல­வசம். ஆண், பெண், நண்­பர்கள் நாடு பூரா­கவும் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக தக­வல்­க­ளுக்கு. 076 2797944, 075 3505631.

  **********************************************

  வத்­த­ளையில் வேலை­வாய்ப்பு. ஆண் மற்றும் பெண்­க­ளுக்கும் தங்­கு­மிடம் இல­வசம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு உணவு மலிவு விலையில். தொடர்பு 075 7432121.

  **********************************************

  வத்­தளை, எலக்­கந்­தையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் (ஆண்) மற்றும் கண்­ணாடி வெட்­டுனர் ஒரு­வரும் தேவை. உணவு தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு. 011 5787123, 011 2939390, 077 3121283.

  **********************************************

  புறக்­கோட்டை (Pettah) தேங்காய் எண்ணெய் (Oil Shop) கெஷியர் வேலை க்கு ஆட்கள் தேவை. 077 7397474.

  **********************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­யற்ற பெண் தெர­பி­யா­ளர்கள் தேவை. கொழும்பு: 072 2829217, 011 7446745.

  **********************************************

  ஆயுர்­வேத நிலை­ய­மொன்­றிற்கு (20 – 35) வய­து­டைய பெண் தெரப்­பி­ய­லா­ளர்கள் தேவை. மேல­திக கொடுப்­ப­னவு தரப்­படும். 212, சென். ஜோசப் வீதி, கொழும்பு– 14. 077 5912784. 

  **********************************************

  Hotel, Spa க்கு Male Receptionist (50–60) ஒருவர் தேவை. சம்­பளம் (30,000/= – 40,000/=) 147A கிங்­ஸிலி ரோட், பொரளை. 071 7777733.

  **********************************************

  கொழும்பு பிர­தே­சங்­களில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House boy. மேலும் அனைத்­து­வி­த­மான தொழில் வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்­பு­கொண்டு உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். 072 3577667, 077 9816876. வத்­தளை.

  **********************************************

  கொழும்பு– 05 இல் இயங்கும் நிறு­வ­னக்­க­டைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 45,000/= மற்றும் பகு­தி­நேர வேலைக்கு பகல் 12.30 முதல் 7.30 வரை சம்­பளம் 15,000/= க்கு மேல். இல­வச தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7674194.

  **********************************************

  கொழும்பில் இயங்கும் நிறு­வ­னக்­க­டைக்கு தற்­போது A/L பரீட்சை எழுதி பெறு­பே­றுகள் வரும் வரை காத்­தி­ருக்கும் மாண­வர்­க­ளுக்கு தொழில் கற்க வாய்ப்பு கொடுக்க விரும்­பு­வதால் தொழில் கற்க விரும்பும் மாண­வர்கள் நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­கொள்­ளலாம். சம்­பளம் 20,000/=. தங்­கு­மிடம் அனைத்தும் இல­வசம். தொடர்பு: 077 7674194.

  **********************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. (Technical) இலங்­கையின் முன்­னணி கேபல் TV நிறு­வ­னத்­திற்கு தொழில்­நுட்ப உத­வி­யா­ளர்கள் கொழும்­பிற்கு தேவை. அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். அனு­பவம் இல்­லா­த­வர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். வய­தெல்லை 18 மேல். தங்­கு­மிட வச­தி­யுண்டு. அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 6403235.

  **********************************************

  ராகமை நகரில் உள்ள வாகன சேவை மையத்தில் Body wash/ Cut & polish வேலைப்­பா­டு­க­ளுக்கு அனு­பவம் உள்ள/ இல்­லாத வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் அதிக சம்­பளம் தரப்­படும். அழைப்­பு­க­ளுக்கு: 071 8625888, 0112954032. 

  **********************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு Machine operator மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். இல­வச தங்­கு­மிட வசதி மற்றும் மருத்­துவ வச­திகள் உண்டு. சம்­பளம் 30,000/-=– 40,000/=  ற்கு மேல். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7855244, 077 3881628, 011 4345260. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு பக்க வடி­வ­மைப்­பா­ளர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்பு: 076 6266633.

  **********************************************

  Saffans Shoe Shop சேல்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை. 18 – 40 க்கும் இடை­யி­லான ஆண், பெண் இரு­வ­ருக்கும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய முக­வரி: 05, ஸ்டென்லி தில­க­ரத்ன மாவத்தை, நுகே­கொடை. தொடர்­புஎண்: 077 3122869.

  **********************************************

  இரத்­ம­லா­னையில் உள்ள மருத்­து­வப்­பொ­ருட்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு உற்­பத்தி தொழிற்­சாலை, பெண் உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. வயது 18 – 30 வரை. மாத சம்­ப­ளத்தை தவிர அல­வன்ஸ்கள், மருத்­துவ காப்­பு­றுதி மற்றும் பக­லு­ணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்சை காலை 10 மணி­யி­லி­ருந்து பி.ப. 4 மணி­வரை நடை­பெறும். உடன் வரவும். Bio Extract Pvt (Ltd), No.672/4, Maligawa Road, Rathmalana. Tel: 077 3600942/ 011 4656830/ 077 3887610.

  **********************************************

  இங்­கி­ரிய தேயிலைத் தோட்­டத்­திற்கு தம்­ப­தி­யினர் தேவை. 071 9358956/ 076 1041327.

  **********************************************

  கையு­த­வி­யாட்கள் மற்றும் டைல் பாஸ்மார் தேவை. சம்­பளம் 1500/=. பகல் உண­வுடன் பாஸ்­மா­ருக்கு 2500/= இலி­ருந்து மேல­தி­க­மாக உண­வுடன். 077 7483696.

  **********************************************

  வேலைத்­த­ள­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் (1700/= + OT) மேசன் பாஸ்மார் (2200/= + OT) தங்­கு­மி­டத்­துடன். 077 5182511/ 076 6528514.

  **********************************************

  பத்­த­ர­முல்­லையில் வீடொன்­றுக்கு 35 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட தோட்­டக்­காரர் மற்றும் 35 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட ஹவுஸ் போய், வீட்டு துப்­பு­ரவு, Washing மற்றும் துணி அயர்னிங் வேலை­க­ளுக்கு தேவை. தொடர்பு: 077 7585998. 

  **********************************************

  பெண் பரா­ம­ரிப்­பாளர் தேவை. முதியோர் பரா­ம­ரிப்­புக்கு கரு­ணை­யுள்ள, நேர்­மை­யான கிறிஸ்­தவ, இந்து 45 வய­திற்கு கீழ்ப்­பட்ட ஒருவர் தேவை. வேலை­களை பரா­ம­ரிக்கக் கூடி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 67/2, கிர­கரிஸ் ரோட், கொழும்பு- 7. தொடர்பு: 077 8535767.

  **********************************************

  நீர் வழங்கல் சபையில் குழாய்கள் பதிப்­ப­தற்கு அனு­பவம் உள்ள குழாய் உருக்கி ஒட்­டு­ப­வர்கள் (Pipe fitters) உடன் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. (நாள் ஒன்­றுக்கு 2200/= + OT) தொடர்பு: 077 5182511, 076 6528514.

  **********************************************

  Kotahena வில் அமைந்­துள்ள Communication ஒன்­றுக்கு Computer தெரிந்த ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 7779584.

  **********************************************

  207/01, ஆமர் வீதி, கொழும்பு– 12 இல் அமைந்­தி­ருக்கும் இலத்­தி­ர­னியல் கடைக்கு வேலை செய்­யக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. தேவைப்­படின் தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். வய­தெல்லை (18 – 33) மேல­திக தொடர்­புக்கு: 077 7490481. 

  **********************************************

  எமது நிறு­வ­னத்தில் விநி­யோக வாக­னத்­திற்கு விற்­பனை உத­வி­யாளர் வெற்­றிடம் உண்டு. உயர் சம்­பளம், நிலை­யான வேலை. கட­வத்தை. 071 3045694. 

  **********************************************

  மிளகாய், ஊற வைத்த அரிசி மா இடிக்க இய­லு­மான அனு­ப­வ­முள்ள இளைஞர் ஒருவர் அரைக்கும் ஆலை­யொன்­றுக்கு தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1500/= வழங்­கப்­படும். வரவும், ஜயந்த அரைக்கும் ஆலை, கட­வத்தை. தொலை­பேசி: 072 8297303. 

  **********************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் இயங்கும் மொத்த சில்­லறை வியா­பார நிறு­வ­னத்­திற்கு Stock maintenance செய்­வ­தற்கு அனு­பவம் உள்ள பெண் பிள்­ளைகள் உட­ன­டி­யாக தேவை. Rams Trading LG 35, People’s Park Complex, Colombo–11. 077 7724334.  

  **********************************************

  பம்­ப­லப்­பிட்டி Majestic Cityல்  Customer Care Assistant பெண்கள் உட­ன­டி­யாக தேவை. வயது 18–29 இடைப்­பட்­ட­வர்கள். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 8474880, 077 8303688.

  **********************************************

  வெள்­ள­வத்தை பகு­தியில் அமைந்­துள்ள பல­ச­ரக்கு கடை ஒன்­றுக்கு 18–21 வயது Boy  வேலைக்குத் தேவை. சம்­பளம் தங்­கு­மிட வசதி பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 4749120, 011 2055915.

  **********************************************

  தனியார் வைத்­தி­ய­சா­லை­களின் அசுத்­த­மான துணி­களை இயந்­தி­ரங்­களில் கழு­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 30,000/= சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். (கொழும்பு) தொ.பே. 077 7236519.

  **********************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலைக்கு ஆள் தேவை. Welders, Mason, Helper, Carpenter தச்சன், Plumber, Pipe Bass தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும் தொடர்­பு­க­ளுக்கு. 077 5552215, 077 7523112. Carpenter (ஓடாவி) Contract முறை அல்­லது சம்­பளம் அடிப்­ப­டையில் Fittings Bass.  

  **********************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள நிறு­வ­னத்­தி­றகு Computer Knowledge உள்ள (Hardware உட்­பட) ஒருவர் Cashier (பெண்), Salesman மற்றும் Office boy (கல்வி அறிவு முக்­கியம் இல்லை) தேவை. Tel. 077 6780303. 

  **********************************************

  2018-09-04 16:39:09

  பொது­வே­லை­வாய்ப்பு 02-09-2018