• பொது­வே­லை­வாய்ப்பு 02-09-2018

  கொழும்பில் பிளாஸ்டிக் கடையில் வேலை செய்­வ­தற்கு வயது 16 – 20 க்கும் இடைப்­பட்­ட­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3914635 (Imran)

  **********************************************

  பண்­டா­ர­கம, மொத்த மற்றும் பிர­சித்தி பெற்ற விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்ற மற்றும் இறக்­கு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. அரிசி, மா, சீனி போன்ற பொருட்கள் இறக்­கு­வ­தற்கு மற்றும் ஏற்­று­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு சம்­பளம் 35000/= விலி­ருந்து 45000/= வரை. அனு­ப­வத்­திற்­கேற்ப உயர்­சம்­பளம். 076 3482096.

  **********************************************

  பிர­பல Electric நிறு­வ­னத்­திற்கு ஆண் உத­வி­யாட்கள் (Labourers) உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். அடை­யாள அட்­டை­யுடன் வரவும். 545/B, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 072 7164033.

  **********************************************

  35 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட மின்­வி­ளக்­குகள் பொருத்­தக்­கூ­டிய இலக்­ரீ­சியன் தேவை. 51 – B 1st Cross Street, Colombo – 11.

  **********************************************

  களஞ்­சி­ய­சா­லையில் பணி­யாற்­றக்­கூ­டிய ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. 51 – B 1st Cross Street, Colombo – 11.

  **********************************************

  ஆங்­கில அறி­வுள்ள பெண் காசாளர் தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்சை. 51 – B 1st Cross Street, Colombo – 11.

  **********************************************

  கொழும்பில் கட்­டிட வேலைக்கு ஆட்கள் தேவை.சம்­பளம் 1600/= – 2600/= க்கும் மேல் ஒப்­பந்த அடிப்­ப­டை­யிலும் வேலை செய்­யலாம். இடம் – கொழும்பு,கொம்­ப­னித்­தெரு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7893323/ 076 3925728.

  **********************************************

  அநுர இலக்ட்­ரோனிக், இல: 88 1/12, முதலாம் குறுக்கு தெரு, கொழும்பு – 11. தொ.பேசி: 077 7316114, 011 2388984. கடை­யொன்­றுக்கு  பணிப்­பு­ரிய பெண்கள் தேவை. வயது எல்லை 35 வரை மட்டும்.

  **********************************************

  ஜா எலயில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு கன­ரக சாரதி இலக்­ரீ­ஷியன் பாரம் தூக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள்  தேவை. சாப்­பாடு தங்­கு­மிட வசதி இல­வசம்.சம்­பளம் பேசி­தீர்­மா­னிக்­கலாம் கிராம உத்­தி­யோ­கத்தர் கடிதம் அடை­யாள அட்டை இவை­க­ளுடன் நேரில் வரவும். இல. 215, நீர்­கொ­ழும்பு வீதி, ஜாஎல. தொலைப்­பேசி: 2233730, 076 3609642.

  **********************************************

  கொழும்பு – 13 கொச்­சிக்­கடை உள்ள பென்சி (Fancy) கடை ஒன்­றிற்கு பெண் பிள்ளை தேவை. தொடர்பு: 077 7660342.

  **********************************************

  வேலைக்கு ஆண்கள் தேவை: Hardware Paint கடைக்கு, G.C.E O/L படித்த, ஆங்­கிலம் வாசிக்க கூடிய நபர் தேவை. Tel: 2447189. 83, Manager Vidyalaya Mawatha, Col: 13.

  **********************************************

  36 வய­திற்கு குறைந்த ஆண் / பெண் சுத்­தி­க­ரிப்­பாளர் வேலைக்கு தேவை. தொடர்பு: 078 525184, 077 4143464.

  **********************************************

  கண்டி பல்­லே­க­லை­யி­லுள்ள யான் மெஷின் ஒப­ரேடர் லேபர்ஸ் தேவை. இள­மை­யா­ன­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. 3 மாத பயிற்சி வழங்­கப்­படும் மற்றும் க்லீனர் (பெண்) தேவை. தொடர்பு: 077 9449262.

  **********************************************

  தெஹி­வ­ளையில் ஹாட்­வெயார் கடை யில் வேலை செய்­வ­தற்கு ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொட ர்பு. 077 9213861.

  **********************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு, பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள Electricals கம்­ப­னி­யொன்­றிற்கு  Office Boys தேவை. வயது எல்லை 19 – 25. தொடர்­புக்கு : 077 7257277.

  **********************************************

  இலங்­கையில் உள்ள துறை­முகம் /விமா­ன­நி­லைய தனியார் பிரி­வு­களில் வேலை­வாய்ப்பு 18 – 55 வரை­யான ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு/ தங்­கு­மிடம் உண்ட மாதாந்தம் 45, 000/= மேல் சம்­பளம். விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள் 077 5997579.

  **********************************************

  கொழும்பு/ கட்­டு­நா­யக்க துறை­முகம், விமான நிலையம் (தனியார்) பிரி­வு­க­ளுக்கு (வேல்டிங், மேசன், கார்கோ, கேட்ரிங், கிளினீங்) பிரி­வு­க­ளுக்கு 18 –50 வரை­யான ஆண்/ பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் 48000/= வரை சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம் உண்டு. சிங்­களம் பேசக் கூடி­ய­வர்கள் அழை­யுங்கள். 077 5997558, 077 2400597.

  **********************************************

  (கட­வத்தை, ஹொரனை, பிலி­யந்­தலை, நிட்­டம்­பு­டவை, கடு­வலை, ஏக்­கலை, கொட்­டாவ, மஹ­ர­கம, தொட்­ட­லங்க, கிராண்ட்பாஸ், பேலி­ய­கொட) பிர­தே­சத்தில் உள்ள (ஜேம், பிஸ்கட், டிப்டிப், சோயாமீட், காட்போட், சொக்லட், தேங்காய் பால்மா, நூடில்ஸ்) போன்ற உற்­பத்தி பிரி­வு­க­ளிற்கு 18 – 50 வரை­யான ஆண், பெண் தேவை. தொழில் அடிப்­ப­டையில் நாள் ஒன்­றுக்கு 1000/= – 1600/= வரை. மாத சம்­பளம் 45000/= வரை உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 9938549.

  **********************************************

  நன்கு அனு­ப­வ­முள்ள KORD  Machine  Minder, Laminate Machine Minder தேவை. நந்தா அச்­சகம் 447/5, புளு­மென்டல் வீதி, கொழும்பு –13. தொ.பே. 011 2472076, 077 7775640.

  **********************************************

  சாய்ந்­த­ம­ருதில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள தையல் நிலை­யத்­திற்கு Juki Machine Operators தேவை. ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் வேலை­செய்த அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். வெளி­மா­வட்­டங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு இல­வச தங்­கு­மிட வச­தி­யுண்டு. T.P. 072 6177197.

  **********************************************

  A Lady Unani is needed at an Islamic Medical Clinic. Please Call. 077 5634112 for more information. 

  **********************************************

  Marketing Sales Promoters/ Accounts Clerk Part Qualified, Electrical/ Mechanical Technician. Asian Chemical & Foods (Pvt) Ltd, 48/11A, Suvisuddharama Road, Colombo - – 06. Phone No: (011) 2081274, 2081273, Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk, achemfood@gmail.com

  **********************************************

  கொழும்பு – 12 பாமஸி/ கொமி­னி­கேசன் வேலைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு. 071 4836582/ 077 4455336.

  **********************************************

  பசுப்­பண்­ணைக்கு வேலையாள் (தம்­ப­தி­யினர்) மற்றும் தோட்ட வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7342754.

  **********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள Whole Sale (Food Items) கடைக்கு Computer Bill Clerk, Cashier, Stores keeper தேவை. தங்­கு­மிடம் உண்டு. T.Phone: 070 2786755.

  **********************************************

  கொழும்பு, புறக்­கோட்­டையில் அமைந்த புடைவை மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண்/ பெண் வேலைக்கு தேவை. தொலை­பேசி ஊடாக தொடர்பு கொள்­ளவும். (18 – 35) வய­தெல்லை. Phone: 077 4305903, 076 6697908.

  **********************************************

  Nugegoda இல் உள்ள Sarans Cosmetic கடைக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 20000/= முதல். ஆண், பெண் இரு­பா­லாரும் நேர்­முகப் பரீட்­சைக்கு வரவும். தொடர்பு: 077 7888424, 077 3050903. No.135, Stanley Thilakarathne Mawatha, Nugegoda. 

  **********************************************

  Reliable Equipment (Pvt) Ltd. என்ற எங்­க­ளு­டைய நிறு­வ­னத்­திற்கு வேலை செய்யக் கூடிய உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் மாதம் 20,000/= வழங்­கப்­படும். பார ஊர்தி ஓட்­டக்­கூ­டிய (25 – 45) வய­திற்குள் உட்­பட்ட சார­திகள் தேவை. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: Tel: 077 3856761. இலக்கம் 425, Srimavo Bandaranayaka Mawatha, Colombo – 14. 

  **********************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும்.சம்­பளம். (20,000/= – 40,000/=) Mr. Kavin. 011 4386781. Wellawatte.

  **********************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள பிர­ப­ல­மான சுற்­றுலா பய­ணி­க­ளுக்­கான வியா­பார நிறு­வ­னத்தில் விற்­பனை உத­வி­யாளர், Packing உத­வி­யாளர் மற்றும் நாளாந்த பணி­க­ளுக்­காக ஆண்/ பெண் பணி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். வேலை நேரம் மு.ப 9.00 – பி.ப 6.00 வரை/ மு.ப 11.00 – பி.ப 8.00 வரை/ 25 – 45 வய­திற்குள் தகு­தி­யானோர் விண்­ணப்­பிக்­கவும். விலாசம்: The Exotic Noritake Showroom. No.45, 5th Lane, Colombo – 03. E–Mail: exotic2004@gmail.com Mobile No: 077 3114518.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing Boys தேவை. வயது 18 – 30 வரை. நாள் சம்­பளம் 800/= – 1000/= வரை. தங்­கு­மிடம், உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 6908977.

  **********************************************

  சிலாபம் பிங்­கி­ரி­யவில் கம்­பனி ஒன்­றுக்கு இளம் வய­தினர் ஆண் வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 077 2079996.

  **********************************************

  இரா­ஜ­கி­ரிய தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் சுத்­தி­க­ரிப்­பாளர் (Cleaning Staff) ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வழங்­கப்­படும். வயது எல்லை 20 – 40 வரை. உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­பு­கொள்­ளவும். 071 6896607.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market க்கு ஆண்கள் தேவை. நாள் சம்­பளம் 800/= – 1000/= வரை. தங்­கு­மிடம், உணவு வசதி உண்டு. 18/3, Dr. E.A.குரே மாவத்தை, கொழும்பு – 06. T.P: 076 8961418.

  **********************************************

  கிரு­லப்­பனை, Colombo – 06 முக­வ­ரியில் இயங்கும் இலாஸ்டிக் தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கு மெசின் இயக்­கு­னர்கள், உத­வி­யா­ளர்கள், பெக்கிங் செய்­வ­தற்கு பெண்கள் தேவை. 077 5101336, 077 7844361.

  **********************************************

  கொழும்பு– 3 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்சி அற்ற கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18 – 40 இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. பாட­சாலை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அழை­யுங்கள்: 077 7407833.

  **********************************************

  சிலாபம் பிங்­கி­ரி­யவில் உள்ள தென்­னந்­தோட்டம் ஒன்­றுக்கு கவ­ன­மாக பரா­ம­ரித்துக் கொள்­ளவும், சமைக்­கவும் ஆண் அப்பு ஒருவர் தேவை. 077 2079996.

  **********************************************

  கொழும்பு– முன்­னணி தனியார் நிறு­வ­னத்­திற்கு பெண் ஊழி­யர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. உயர்ந்த சம்­பளம், கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாதம் 25,000/= – 30,000/= வரை சம்­பளம் பெறலாம். கொழும்பு, வத்­தளை, பேலி­ய­கொடை, களனி மற்றும் சேத­வத்தை பகு­தியில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 6659682, 077 3862282.

  **********************************************

  கொழும்பு– முன்­னணி தனியார் நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் (ஆண்) தேவை. உயர் சம்­பளம், கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாதம் 40,000/= – 50,000/= வரை உழைக்­கலாம். 077 6659682, 077 3862282.

  **********************************************

  அவிஸ்­ஸா­வளை பிர­தே­சத்தில் முன்­னணி நிறு­வ­னத்­திற்கு  (ஆடை தொழில் அல்­லாத) ஊழி­யர்கள் மிக அவ­ச­ர­மாக தேவை. உயர் சம்­பளம், உணவு மற்றும் நிரந்­தர வேலை. 076 8296097.

  **********************************************

  மிளகாய் ஆலையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய,18 வய­திற்கு கூடிய  ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 30,000/=.  076 4009281.

  **********************************************

  முட்­டைக்­கோழி பண்­ணையில் வேலைக்கு தனிப்­பட்­ட­வர்கள் மற்றும்  சிறிய குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம்.  அத்­து­ரு­கி­ரிய. 071 8827363, 077 4589838.

  **********************************************

  திற­மை­யான தச்சர் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 50 வய­திற்கு குறைய. தங்­கு­மிட வசதி உண்டு. தச்சர் 55000/=, உத­வி­யாளர் 27000/=. டிசம்பர் ஹவுஸ்  (பிரை) லிமிட்டட். 42A, பல்­லி­யா­வத்தை வீதி, ஹொந்­தல, வத்­தளை. 071 0602329, 077 6970471. 

  **********************************************

  களனி சில்­லறை கடைக்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசிக்­கொள்­ளலாம். 0777 490640.

  **********************************************

  குரு­னா­கலை தேங்காய் தோட்­டத்தில் வேலைக்கு சிங்­களம் பேசக்­கூ­டிய, தமிழ் தம்­ப­தி­யினர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்க்­கலாம். தங்­கு­மிடம் வசதி உண்டு. 077 5815915.

  **********************************************

  தோட்ட வேலைக்கு 50 வய­திற்கு கூடிய ஒருவர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 5597711. 

  **********************************************

  கொஹு­வளை சிறிய தோட்­டத்தில் புல் வெட்டி சுத்தம் செய்ய 55 வய­தான ஆண் ஒருவர் தேவை. வாரத்தில் 02 அல்­லது 3 தினங்கள் மட்­டுமே காரி­யா­லயம் சுத்தம் செய்ய 50 வய­தான பெண் ஒரு­வரும் தேவை. நாளாந்த சம்­பளம். தே.அ.அ. அவ­சியம்.  071 0128742.

  **********************************************

  ஜா எல, ஏக்­கல மடம சந்­தியில் உள்ள புடவை களஞ்­சி­யத்தில் வேலைக்கு 25 – 40 இடைப்­பட்ட ஆண் ஊழி­யர்­ககள் தேவை. அடிப்­படை சம்­பளம் 27,000/=. கொடுப்­ப­னவு 6500/=, OT 204/= ஞாயிறு, போயா D.OT. 278. மாத சம்­பளம் 40,000/= க்கு மேல். தேசிய அ/அட்டை, பிறப்­புச்­சான்­றுதழ், கி. உத்­தி­யோ­கத்தர் சான்­றிதழ், கல்விச்  சான்­றுதழ் அவ­சியம். 076 3152277, 076 6918968.

  **********************************************

  இரத்­ம­லான எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு எரி­பொருள் நிரப்­பு­ப­வர்கள் மற்றும் எரி­வாயு விநி­யோ­கிப்­ப­வர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் தங்­கு­மிடம்.  075 8556566.

  **********************************************

  மேசன், சடரின் பாஸ்­மார்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 25,00/= – 1600/=. 071 3013919, 075 0394217.

  **********************************************

  அளுத்­கம வாகன சேவை நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உள்ள/ அற்ற வாகன கழுவும் ஊழி­யர்கள் தேவை. 25,000 இலி­ருந்து. 077 1583276, 071 9923771.

  **********************************************

  பாதணி உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள், உப ஒப்­பந்­தக்­கா­ரர்கள், வடி­வ­மைப்­பா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உயர் சம்­பளம். 071 8144513.

  **********************************************

  தங்க நகை நிறு­வன வலை­ய­மைப்­பிற்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை உத­வி­யாளர் மற்றும் 18 – 22 வய­திற்­கி­டைப்­பட்ட பயி­லு­னர்கள் (ஆண் /பெண்) தேவை. 077 6055340 / 011 2863763. பத்­த­ர­முல்லை. 

  **********************************************

  கொழும்பை அண்­மித்த வேலைத்­த­ளத்­திற்கு மேசன் பாஸ்மார் (2500/= க்கு மேல்), உத­வி­யாட்கள் (1500/= க்கு மேல்) தேவை. நாள் அல்­லது கிழமை சம்­பளம்.078 8711560 / 078 8711558.

  **********************************************

  கார்கோ நிறு­வனம் ஒன்­றிற்கு மேற்­பார்­வை­யாளர், கம்­பி­யூட்டர் ஒப்­ப­ரேட்டர் O/L சித்­தி­யெய்­தி­ய­வர்கள் பயிற்சி வழங்­கப்­பட்டு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 25,000/= – 35,000/=. பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு சம்­பளம் 45,000/= – 55,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி: 075 0189210 / 077 7868728 / 076 2214998.

  **********************************************

  மாலபே வாகன சர்விஸ் நிறு­வ­னத்­திற்கு Body Wash மற்றும் சர்விஸ் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 6698233. 

  **********************************************

  சுற்­றுலா போக்­கு­வ­ரத்­துக்­கான பஸ்­க­ளுக்கு உத­வி­யாளர் தேவை. மாதாந்த சம்­பளம் 45,000/=. மாதாந்த வேலை நாட்கள் 21. ஏழு நாட்­க­ளுக்கு ஒரு­முறை சம்­பளம். உண­வுடன், மாதாந்த கொடுப்­ப­னவு 15,000/= வழங்­கப்­படும். கிராம உத்­தி­யோ­கத்­தரின் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பாஸ்போர்ட் அளவு படங்கள் 2 தேவை. தொலை­பேசி: 077 7868728 / 077 4572917.

  **********************************************

  ஐஸ்­கிறீம் பெக்கிங் பிரி­வுக்கு 18 – 55 வய­துக்கு உட்­பட்ட ஆண் / பெண் ஊழி­யர்கள் தேவை. மு.ப. 8.00 – பி.ப. 5.00 வரை வேலை. சம்­பளம் 1400/=+ OT 195/=. இரவு 1700/=. நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். வேலைக்கு தயா­ராக வரவும். தொலை­பேசி: 076 2200550 / 077 7868139.

  **********************************************

  களுத்­துறை கொன்­கிறீட் தொடர்­பான உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­யுள்ள / அற்ற ஊழி­யர்கள் ஆண்/பெண் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 071 7289106. சுரேஸ்.

  **********************************************

  குரு­நாகல் கோழிப் பண்­ணைக்கு ஒரு ஊழி­யத்­தம்­பதி தேவை. சம்­பளம் ஆண் – 35,000/=, பெண் – 25,000/=. 077 5200909 / 076 7310680.

  **********************************************

  ஊழிய உத­வி­யா­ளர்கள், சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள், மெகானிக், டிங்­கரிஸ் உத­வி­யா­ளர்கள், சார­திகள், காரி­யா­லய உத­வி­யா­ளர்கள், வாகன சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் உடன் தேவை. சுதத் ஒடோ இஞ்­சி­னியர்ஸ், தெஹி­வளை. 077 3186365.

  **********************************************

  வர­வேற்பு மண்­ட­பத்­திற்கு, வெயிட்டர், சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். சம்­பளம் 25,000/= – 30,000/=. வயது 20 – 50. 277, காலி வீதி, இடம, மொறட்­டுவ. 078 3379458.

  **********************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம், கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி, வயது 18 முதல் 25 வரை. Heavenly Foods Universal. No.2A, 4th Lane, Colombo – 06. 077 3711144.

  **********************************************

  கொழும்பில் உள்ள பிர­பல செரமிக் காட்­சி­ய­றையில் வேலை செய்ய 25 வய­திற்கு உட்­பட்ட ஆண் உத­வி­யாளர் ஒருவர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. Mass Commercial. 132A, Messenger Street, Colombo – 12. Tel: 077 7558876. 

  **********************************************

  கண்டி மற்றும் தம்­புள்ளை பிர­தே­சத்­திற்கு குளிர்ப்­பான நிறு­வ­ன­மொன்­றிற்கு வேலை­யாட்கள், Delivery Boys தேவைப்­ப­டு­கின்­றனர். அதிகூ­டிய சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு. T.P: 072 3842880, 075 3300201.

  **********************************************

  கட்­டு­மான வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. நிரந்­தர சேவை. கிழமை முடிவில் சம்­பளம். வேலை திற­மையை பொறுத்து இரு கிழ­மைக்கு இரு கிழமை போனஸ் பெற முடியும். சிங்­க­ள­மொழி பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். வேலை தேடி அலைய வேண்­டி­ய­தில்லை. வஜிர ஹவுஸ். 23 டீல் பிளேஸ், A (R.A. De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  **********************************************

  2018-09-04 16:38:49

  பொது­வே­லை­வாய்ப்பு 02-09-2018