• விற்­ப­னை­யாளர்கள் 02-09-2018

  கொழும்பில் உள்ள சில்­லறைக் கடை, குரோ­சரிக் கடை ஒன்­றிற்கு 18 தொடக்கம் 25 வயது வரை உள்ள மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச் சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  ****************************************************

  அம்­ப­லங்­கொ­டையில் நகைக்­க­டை­யொன்­றிற்கு முஸ்லிம் அல்­லது தமிழ், நன்­றாக அனு­ப­வ­முள்ள Salesman தேவை. தூர உள்­ள­வர்கள் விரும்­பப்­ப­ட­மாட்­டாது. அதிக சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7722205.

  ****************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற ஆண், பெண், Sales man, Cashier, Driver, Office Assistance உட­ன­டி­யாகத் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. CV உடன் கீழ்க்­கண்ட email க்கு விண்­ணப்­பிக்­கவும். hpclabpharma@gmail.com 076 1323889.

  ****************************************************

  Salesman தேவை. நீர்­கொ­ழும்பு Bakery & Sweet shop நிறு­வ­னத்­துக்கு Salesman தேவை. Salary 18,000/= + OT. தங்­கு­மிடம், உணவு கொடுக்­கப்­படும். 071 9944999, 031 2222114.

  ****************************************************

  கொழும்பில் பிர­பல Hardware Company க்கு Sales Assistant, Girls, Boys தேவை. வயது 18 – 45 வரை. கொழும்­பிற்கு அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Bio Data வுடன் நேரில் வரவும். 484, Sri Sangaraja Mawatha, Colombo – 12. Tel: 2335585.

  ****************************************************

  Salesman, உத­வி­யாளர், Driver ஆகி­யோ­ருக்­கான வேலை வசதி. சிறந்த சம்­ப­ளத்­துடன் மேல­திக கொடுப்­ப­ன­வுகள். தங்­கு­மிட வசதி. Navavi Galle Road, (Majestic city) முன்னால் Bambalaptiya (சந்­தியில்) 072 7000023. 

   ****************************************************

  Reliable Equipment (Pvt) Ltd என்ற எங்­க­ளு­டைய நிறு­வ­னத்­திற்கு Power Tools, Generators, Water Pumps, Air Compressor விற்­ப­தற்கு அனு­பவம் உடைய Sales Rep கள் தேவை. Motor Bike வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: Tel: 077 3856761. இலக்கம்: 425, Srimavo Bandaranayaka Mawatha, Colombo – 14.

  ****************************************************

  பிறந்த நாள் வாழ்த்து மடல்கள்,  திரு­மண அழைப்­பி­தழ்கள் விற்­பனை செய்­வ­தற்கு  நாடு பூரா­கவும் விற்­பனை முக­வர்கள் தேவை. தொடர்பு 461 ‘A’   காலி வீதி கல்­கிசை.

   ****************************************************

  கல்­கிசை– சமையல் எரி­வாயு விநி­யோக நிறு­வ­னத்­திற்கு மிதி வண்­டியில் எரி­வாயு விநி­யோ­கிக்க ஊழி­யர்கள் தேவை. 071 8667600.

  ****************************************************

  பல்­தே­சிய கம்­ப­னியில் முழு­நேர/ பகு­தி­நேர விற்­பனை பிர­தி­நி­திகள் தேவை. மாதம்100000/= க்கு மேல் வரு­மானம். அமெ­ரிக்க, இத்­தாலி உள்­ள­டங்­கிய நாடு­க­ளுக்கு சுற்­றுலா. 077 0420067.

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. வய­தெல்லை 20 – 35. இத்­து­றையில் ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். மாதாந்த சம்­ப­ள­மாக 25,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்குப் பிறகு மாதாந்த சம்­பளம் உள்­ள­டங்­க­லாக 40,000/= – 60,000/= வரை வழங்­கப்­படும். சுய­வி­ப­ரங்­களை எமது Email: goodvalue@eswaran.com or Fax: 011 2448720. மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt)Ltd. No. 104/11, Grandpss Road, Colombo – 14. Tel: 077 3826990, 077 7306562, 011 2437775. 

  ****************************************************

  கொழும்பு– 7இல்,  உள்ள Sports Shop ற்கு  ஆண் விற்­ப­னை­யாளர் (salesman) உட­ன­டி­யாகத்  தேவை.  தொடர்பு: 077 1348764.

  ****************************************************

  Pettah வில் அமைந்­துள்ள Bag Wholesale & Retail விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கி­றது. சம்­பளம் 20– 35 ஆயிரம் வரை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8099855, 077 5552215. 

  ****************************************************

  சேல்ஸ் & மார்க்­கட்டிங் (போய்ஸ்) கொழும்பு சுற்­றுப்­பு­றத்தில் 10 கிலோ­மீற்றர் வட்­டா­ரத்தில் கட்­டாயம் வசிக்க வேண்டும். Should have experience and MS office Knowledge. கணினி அறி­வுடன் மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் கொண்­ட­வர்கள் தேவை. அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் சுய­வி­ப­ரக்­கோ­வையை அனுப்­பவும். Zahra International No.96, New Moor Street, Colombo– 12. Email: info@zahraint.com 

  *****************************************************

  2018-09-04 16:33:35

  விற்­ப­னை­யாளர்கள் 02-09-2018