• பாது­காப்பு/ சாரதி 02-09-2018

  கொழும்பில் உள்ள குரோ­ச­ரிக்­கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வான் சாரதி தேவை. கொழும்பு வீதி­களில் வாகனம் ஓடி அனு­பவம்  உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்தை வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 39000/= மற்றும் போனஸ்: 075 4918984.

  *******************************************

  கொழும்பில் அமைந்­துள்ள, தனியார் நிறு­வ­னத்­திற்கு சார­திகள் உட­ன­டி­யாகத் தேவை. கொழும்­பிற்கு அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7959323.

  *******************************************

  கன­ரக/மென்­ரக வாகன சார­திகள் (வேன், கார், டிப்பர், லொறி, 20/40 அடி கண்­டேனர்) மற்றும் உத­வி­யா­ளர்கள் 18– 50 வரை­யி­லான, ஆண்கள் தேவை. சம்­பளம் வாக­னத்தின் அடிப்­ப­டையில் 50,000/= ற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் உண்டு. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2400597/077 6060484.

  *******************************************

  கொழும்பு, கொட்­டஞ்­சேனை வீடொன்­றிற்கு டிரைவர் தேவை. கொழும்பு 10,11,12,13,14,15 இல் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். ஏனை­ய­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 7 421388.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு  வாகன சாரதி  தேவை.  வயது 18–30 தங்­கு­மிட, உணவு வசதி இல­வசம் 8A, 40 ஆவது ஒழுங்கை  இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 8961398, 076 4594800.

  *******************************************

  வாகன ஒட்­டுனர் தேவை. கொழும்பு –3 இல் தங்­கி­யி­ருந்து வேலை பார்க்க அனு­ப­வ­முள்ள 25 வய­திற்கு மேற்­பட்ட Luxury Auto Jeep வாக­னங்கள் ஓட்­டக்­கூ­டிய வாகன ஓட்­டுனர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். No. 562/9, Lower Bagatale Road, Colombo – 3. Tel. 077 2642787, 077 0818028, 011 2552541. 

  *******************************************

  கொழும்பு முன்­னணி தனியார் நிறு­வ­னத்­திற்கு பார­ஊர்தி சார­திகள் தேவை. உயர் சம்­பளம். கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வுகள் மாதம் 40000/= , 50000/= சம்­பளம் பெறலாம். 077 6659682, 077 3862282.

  *******************************************

  வத்­தளை, ஹேக்­கித்த, எலக்­கந்த தனியார் நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. தொடர்பு : 077 4374445, 011 5883445.

  *******************************************

  பாது­காப்பு வெற்­றிடம். சம்­பளம் 45,000/= ற்கு மேல் வத்­தளை, எலக்­கந்த, பேலி­ய­கொட, கந்­தானை, நீர்­கொ­ழும்பு. OIC ,SO,LSO ஒரே இடத்தில் வேலை. சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 0771072441. 075 9805408.

  *******************************************

  வத்­த­ளையில் இயங்­கி­வரும் ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு லொறி (Lorry) சார­திகள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். அனு­ப­வ­முள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். T.PNo:  077 3290441.

  *******************************************

  கார் சாரதி உடன் தேவை. அனு­பவம் உள்­ள­வ­ராக கொழும்பு–15 க்கு அண்­மையில்  வசிப்­ப­வ­ராக, நல்­லொ­ழுக்கம் உள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 6155958.  

   *******************************************

  கொழும்பு– 15 இல் பாட­சாலை சேவைக்கு Bus மற்றும் Lorry ஓட்­டக்­கூ­டிய Heavy vehicle License உள்ள சாரதி தேவை. தொடர்பு: 072 6522606.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் Taxi Drivers உடன் தேவை. நாளுக்கு 1500 ரூபா­விற்கு மேல் உழைக்க முடியும். தொடர்பு: 077 3355267 / 011 2363464.

  *******************************************

  வைபவப் பொருட்கள் நிறு­வ­ன­மென்­றுக்கு சார­தி­யொ­ருவர் தேவை. இரவு வேலை இல்லை. உணவு, தங்­கு­மிடம், சமன் வைபவ பொருட்கள். பொர­லஸ்­க­முவ. 071 4782637, 2517247. 

  *******************************************

  2018-09-03 16:58:56

  பாது­காப்பு/ சாரதி 02-09-2018