• தையல்/அழ­குக்­கலை 02-09-2018

  Juki மெசின்/ ஒப்­ப­ரேட்­டர்கள் தேவை. புறக்­கோட்­டையில் உள்­ளது. (கார்மென்ட்) வேலை நேரம் 8.30 – 5.30. Shirt தைத்து அனு­பவம் உள்­ள­வர்கள். Part time/ Full time செய்­யலாம். வயது பிரச்­சினை இல்லை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். T/Phone: 076 4303023, 071 9939679.

  ***********************************************

  பெண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. ஜுகி மெசினில் தைக்கத் தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 072 6509849. தெமட்­ட­கொட.

  ***********************************************

  அனு­ப­வ­மிக்க லேடீஸ் ஆடைகள் தைக்­கக்­கூ­டிய பெண்கள் உட­ன­டி­யாக தேவை. Wellawatte, Colombo– 06. We need an experienced lady tailor. Contact: 076 4975999.

  ***********************************************

  Juki மெஷினில் தைக்கத் தெரிந்­த­வர்­களும் Hand Bag தைக்கத் தெரிந்­த­வர்­களும் கை உத­வி­யா­ளர்­களும் உட­ன­டி­யாக தேவை. இடம் கொழும்பு தெமட்­ட­கொடை. T.P: 076 3017930 / 077 5081892.

  ***********************************************

  வெல்­லம்­பிட்டி பகு­தி­யி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு தையல் துறையில் அனு­ப­வ­முள்ள Tailor ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்பு : 077 7314429, 071 5998405.

  ***********************************************

  Colombo– 13, (கொட்­டாஞ்­சே­னையில்) Ladies Tailoring பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வமும் திற­மையும் வாய்ந்த Tailors, Helpers ஆண்/பெண் இரு­பா­லரும் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 882789.

  ***********************************************

  40,000/= மேல­திக வரு­மா­னத்­துடன் எல்லா வகை­யான உடைகள் திருத்தல் வேலை, Alteration செய்­யவும், Ladies உடைகள் Tailoring செய்ய முடி­யு­மா­ன­வர்கள் உடன் வரவும். தங்­கு­மிட வச­தி­யுடன் வார இறு­தியில் சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு 072 7000023. Navavi Galle Road, Meyestic City முன்னால் Bambalapitiya சந்­தியில்.

  ***********************************************

  கொழும்பு– 11 பிர­தான வீதியில் இயங்­கி­வரும் பிர­பல கம்­ப­னி­யொன்­றுக்கு தையல் வேலைக்கு ஆட்கள் தேவை. அனு­ப­வ­மிக்க பெண்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்­பு­கொள்­ளவும்: 011 7446406.

  ***********************************************

  நாவலை வீதி, நார­ஹென்­பிட்­டியில் அமைந்­துள்ள DEENs Tailors நிலை­யத்­திற்கு Ladies & Gents உடைகள் நன்கு தைக்கத் தெரிந்த ஆண் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 077 5436300.

    ***********************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள டெய்லர், கட்டர் உத­வி­யாட்கள் உடன் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். W.A.Silva Mawatha, Colombo– 06. 077 7726303, 077 7287679.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் தையல் நிறு­வ­னத்­திற்கு சாரி ப்ளவுஸ், சல்வார், டவுசர், சேட் தைக்க தெரிந்த ஆண், பெண் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு தரப்­படும். 077 0316215. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள புடை வைக் கடை ஒன்­றுக்கு Readymade tops வெட்டித் தைக்­கக்­கூ­டிய Tailor தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4749120, 011 2055915. 

  ***********************************************

  Anu Beauty Clinic NVQ Level 3, 4 பிரி­வுகள் ஆரம்பம். Beauty Culture, Care icing, Aari work, No. 13, Jampettah Street, Colombo –13. No. 11, Collingwood Place, Colombo– 6. Tel. No: 077 7408443, 011 5752618. 

  ***********************************************

  Hair dressing மற்றும் Nail Art இல் தேர்ச்சி பெற்­ற­வர்­களும் Receptionist ஒரு­வரும் அழ­குக்­கலை நிலை­ய­மொன்­றுக்குத் தே வை. தொடர்பு கொள்ள: Mrs. Shiro. 011 5752618. 

  ***********************************************

  2018-09-03 16:48:00

  தையல்/அழ­குக்­கலை 02-09-2018