• சமையல்/ பரா­ம­ரிப்பு 02-09-2018

  (கொழும்பு) வீட்டில் தனி­மையில் உள்ள எனது வய­தான ஆரோக்­கி­ய­மான அம்­மா­வுடன் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்­டு­வே­லை­க­ளுக்கு உத­வி­யாக இருக்க சிங்­களம் பேசத்­தெ­ரிந்த 55க்கு உட்­பட்ட பணிப்பெண் தேவை. 28,000/= சம்­பளம். 077 3300159.

  **************************************************

  மூவ­ர­டங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் சம்­பளம் 27,000/= வழங்­கப்­படும். ( கல்­கிசை) 011 2718915, 072 2761000.

  **************************************************

  குரு­நா­கலில் இரண்டு பேர் வசிக்கும் வீடொன்­றிற்கு 50 வய­திற்கு மேல் ஆரோக்­கி­ய­மான, சமைக்­கத்­தெ­ரிந்த வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 071 4192388, 072 7220888.

  **************************************************

  கண்­டியில் இருக்கும் சிறிய தமிழ் குடும்பம் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து சகல வீட்டு வேலை­களும் செய்­வ­தற்கு 35 – 50 வயது பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசிக்­கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6335581.

  **************************************************

  தெஹி­வ­ளையில் வீட்டு  வேலைக்கு சுமா­ராக சமைக்கத் தெரிந்த பணிப்­பெண்ணும் 60 வய­திற்கு கீழ் ஐயா ஒரு­வரும் தேவை. அதிக சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு 077 7722205.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் அப்பா, அம்மா மட்­டு­முள்ள வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பற்ற வட­ப­கு­தியைச் சேர்ந்த வயது 30–40 வரை­யுள்ள பணிப்பெண் தேவை. சம்­பளம் 28000/= – 30000/=. 076 2256684.

  **************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள வீட்­டிற்கு, கர்ப்­பிணித் தாய்/ 2 வயது குழந்­தையைப் பரா­ம­ரிக்க, சமையல் உதவி/ செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய பெண் ஒருவர் தேவை. மேல­திக தொடர்­புக்கு: 077 3330883.

  **************************************************

  50 வய­திற்குக் கீழ்ப்­பட்ட நேர்­மை­யான நம்­பிக்­கை­யான இரண்டு கிறிஸ்­தவ விதவைப் பெண்கள், பிள்­ளை­களைக் கவ­னிக்க கொழும்பில் வேலை­செய்ய உடனே தேவை. தொடர்பு: 077 7428488.

  **************************************************

  வெள்­ள­வத்­தையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட எனக்கு எனது வீட்டில் சமைத்து வீட்­டினைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றேன். வயது (20– 55) வரை சம்­பளம் 27,000/=– 30,000/= வழங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7987729, 011 4386800. 

  **************************************************

  இந்­தி­யா­வி­லி­ருந்து 6 மாத விடு­மு­றைக்­காக இலங்கை வந்­தி­ருக்கும் இளம் தம்­ப­தி­யி­ன­ரான எங்­க­ளுக்கு சமைக்­கக்­கூ­டிய பணிப்பெண் உடன் தேவை. சம்­பளம் (28,000/=– 32,000/=) வயது (20– 48) சக­ல­வி­த­மான சலு­கை­களும் வழங்­கப்­படும். 011 4348998, 072 7944586. 

  **************************************************

  நான் பிர­பல கம்­ப­னி­யொன்றில் பணி­பு­ரி­வதால் எனது வீட்­டினை சுத்தம் செய்து சமைக்கத் தெரிந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கிறோம். வயது (20– 50) வரை. சம்­பளம் 25,000/=– 29,000/= வழங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8284674, 011 4386781. 

  **************************************************

  கண்டி, தல்­வத்­தையில் இருவர் மட்டும் அடங்­கிய வீட்­டிற்கு நன்கு சமைக்கத் தெரிந்த பெண் ஒருவர் தேவை. வயது 35– 45 சம்­பளம் 25– 30. மேல­திக வசதி செய்து தரப்­படும். விடு­முறை நான்கு நாட்கள். 081 5636012, 077 6425380. 

  **************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள வீடொன்­றுக்கு வீட்டு வேலைக்கு மலை­யகப் பெண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7926907, 077 9419798. 

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் வங்கி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் எனது மக­ளுடன் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நேர்­மை­யான பணிப்பெண் தேவை. தனி அறை­யுடன் சகல வச­தி­களும் உண்டு. வயது 30– 60. சம்­பளம் 28,000/=– 35,000/=. 031 4938025, 072 7944587. 

  **************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்­றுக்கு வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. அத்­துடன் வய­தான அம்­மாவைப் பார்த்­துக்­கொள்ள பெண் ஒருவர் தேவை. 077 2079996. 

  **************************************************

  கொழும்பு, நாவல வீடொன்­றிற்கு காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய 35– 50 வய­திற்­குட்­பட்ட வீட்டுப் பணிப்பெண் தேவை. 076 3110872. 

  **************************************************

  தனியார் அலு­வ­ல­க­மொன்றில் பணி­பு­ரியும் தம்­ப­தி­யி­ன­ரான எங்­களின் நான்கு வயது குழந்­தையை தாயைப்போல் பரா­ம­ரித்து கவ­னித்துக் கொள்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. வய­தெல்லை (20– 45) சம்­பளம் (25,000/=– 30,000/=) வரை வழங்­கப்­ப­டும. குடும்­பத்தில் ஒரு­வர்­போல கவ­னித்துக் கொள்­ளப்­படும். மலை­ய­கத்தில் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 011 5299302, 076 6736621. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஓய்­வு­பெற்ற அர­சாங்க ஊழி­ய­ரான என்­தா­யினை நன்கு பரா­ம­ரிக்கக் கூடிய (நோயாளி பரா­ம­ரிப்­பாளர்) பெண் ஒருவர் தேவை. அடிப்­படை சம்­பளம் (30,000/=– 35,000/=) வய­தெல்லை (20– 50) மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­ப­டும. 011 5288919, 075 9601438. 

  **************************************************

  கன­டா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருக்கும் தமிழ் பேசும் குடும்­பத்­தி­ன­ரான எங்­க­ளுக்கு நன்கு தமிழ் முறையில் சமைக்­கக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20– 50) சம்­பளம் (28,000/=– 35,000/=) 011 5288913, 072 7944585. 

  **************************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வயது குழந்­தையைப் பரா­ம­ரிப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. ஒரு­வ­ருட காலத்­திற்கு மாத்­திரம் தனி­யறை வச­தி­க­ளுடன் 4 நாட்கள் விடு­முறை. சம்­பளம் 30, வயது 30– 50. தொடர்­பு­க­ளுக்கு: 071 7445829, 081 5635229. 

  **************************************************

  நாம் வெளி­நாடு செல்­ல­வி­ருப்­ப­தனால் நீர்­கொ­ழும்பில் எமது தாயுடன் வசிப்­ப­தற்கு சிறந்த பணிப்பெண் தேவை. வயது 25– 65 சம்­பளம் 25,000/=– 35,000/= வழங்­கப்­படும். நாங்கள் மீண்டும் Sri Lanka வரு­கையில் எமது சலு­கைகள் வழங்­கப்­படும். 031 5676004, 075 9600233. 

  **************************************************

  கண்­டியில் வசிக்கும் நாங்கள் 6 மாத காலத்­திற்கு வெளி­நாடு செல்ல இருப்­பதால் தனி­மையில் இருக்கும் எங்கள், 60 வய­து­டைய அம்­மா­விற்கு உத­வி­யாக பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. வயது 25– 50 தனி­ய­றை­யுடன் சகல வச­தியும் உள்­ளது. தனது குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­படும். சம்­பளம் 25– 30 (நான்கு நாள் விடு­முறை உண்டு) உடன் தொடர்­பு­க­ளுக்கு: 081 5635228, 075 9600284. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் அதி சொகுசு வீடொன்றை வதி­வி­ட­மாகக் கொண்ட எங்­களின் 3 பேர் அடங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு சாதா­ர­ண­மாக சமைக்க, சுத்தம் செய்­வ­தற்கு தெரிந்த பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வய­தெல்லை (20– 45) வரை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். (மொழி அவ­சி­ய­மில்லை) 011 5299148, 075 9600269.

  **************************************************

  மலே­சி­யாவில் இருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் 1 வரு­டத்­திற்கு சீது­வையில் வசிக்க இருப்­பதால் சிறந்த பணிப்பெண் தேவை. விருப்­ப­மாயின் நாங்கள் மீண்டும் செல்­கையில் அழைத்­து­செல்ல வரு­வார்கள். வயது 25– 60. சம்­பளம் 25,000/=– 30,000/=. 031 5677914, 075 9600273. 

  **************************************************

  கல்­கி­சையில் உள்ள வீடொன்றில் (பாட் டைம், புல் டைம்) தொழில் புரி­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றிக்கு 1000/= தொ.பே : 2724254. 

  **************************************************

  வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. 077 8225557.

  **************************************************

  கிரி­பத்­கொடை வீடொன்றில் வேலைக்கு பெண்­ணொ­ருவர், வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் ஒரு­வரும் உட­ன­டி­யாகத் தேவை. தம்­ப­தி­யி­ன­ருக்கு சம்­பளம் 30000/=03 மாதத்­திற்கு ஒரு­முறை சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படும். 072 7902790.

  **************************************************

  கொழும்பு –15 இல் உள்ள தமிழ் வீடொன்­றிற்கு பணிப்பெண் தேவை. காலை முதல் மாலை வரை. நாள் சம்­பளம் 550/= விரும்­பி­யவர் மட்டும். தொடர்பு: 076 1915733.

  **************************************************

  நன்கு அனு­பவம் வாய்ந்த சைவம், அசைவம், மேலைத்­தேய, கீழைத்­தேய உண­வுகள் தயா­ரிக்­கக்­கூ­டிய 35 – 55 வய­திற்கு இடைப்­பட்ட தங்­கி­யி­ருந்து சமையல் வேலை செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. பெண்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும். சம்­பளம் அனு­ப­வத்தைப் பொறுத்து  45000 – 60000/= மேல் வழங்­கப்­படும். 077 1387355.

  **************************************************

  ராகம வீடொன்­றிற்கு பெண் ஊழியர் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 20,000/= தொ.பே:  077 7547550, 071 4257688.

  **************************************************

  எமது வீட்டில் பகல் நேரத்தில் வீட்டு வேலை­க­ளுக்கு பெண் வேலை­யாட்கள் தேவை. 071 4426534.

  **************************************************

  070 2879502, 011 2726024  கொழும்பில் எனது மகளின் 2 வீடு­க­ளிற்கு (சிறிய குடும்பம்) பணிப்பெண், குழந்தை பரா­ம­ரிப்­பாளர் (பெண்) தேவை. அறை வசதி மற்றும் சம்­பளம். 25000/= -– 30000/= நதுனி.

  **************************************************

  பத்­த­ர­முல்லை வீடொன்றில் சமையல் செய்ய மற்றும் வீட்டின் ஏனைய வேலைக்கு (பணிப்­பெண்கள்) தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு/ காலை, மாலை வந்து போக (வயது 30 – 50) இடையில் தேவை. பத்­த­ர­முல்லை பிர­தே­சத்­திற்குள் வி-ரும்­பத்­தக்­கது. 071 9741844, 071 4893526. 41, சுகு­தி­புர செத்­சி­றி­பாய அரு­கா­மை­யி­லுள்ள வீதி.

  **************************************************

  இருவர் அடங்­கிய எனது அன்­பான குடும்­பத்­திற்கு சமைத்து வீட்­டினைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான தங்­கி­யி­ருந்து வேலை­செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது (20– 50) வரை. சம்­பளம் (27,000/=– 30,000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2645515, 077 8285673. 

  **************************************************

  கிரு­லப்­பனை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு சமைத்து வீட்­டினைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான தங்­கி­யி­ருந்து வேலை­செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றேன். வயது (20– 55) வரை. சம்­பளம் (28,000/=– 30,000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6300261, 011 4386565. 

  **************************************************

  பொர­லஸ்­க­முவ பிர­தே­சத்தில் பங்­க­ளாவில் தங்கி வேலை செய்­வ­தற்கு, வெளி­நாட்டில் வேலை செய்த, அனு­ப­வ­முள்ள, சிங்­கள உணவு வகைகள் செய்­வ­தற்கு மற்றும் வீட்டு துப்­பு­ரவு வேலைகள் செய்­யக்­கூ­டிய 25–40 வய­திற்­கி­டைப்­பட்ட சுறு­சு­றுப்­பான பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். ஏஜன்சி இல்லை. தொடர்பு: 077 9749955, 077 4539955.

  **************************************************

  ராஜ­கி­ரி­யவில் உள்ள இருவர் அடங்­கிய கிறிஸ்­தவ வீடொன்­றிற்கு வந்து செல்­லக்­கூ­டிய தமிழ் வீட்டுப் பணிப்பெண் தேவை. 30–45 வய­துக்­கி­டைப்­பட்­ட­வ­ரா­கவும் சிங்­களம் அல்­லது ஆங்­கிலம் பேசக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும். அழைக்க. 077 6787999. 

  **************************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் பிர­பல தொழி­ல­தி­பரின் 04 பேர் கூடிய தமிழ் குடும்­பத்­திற்கு தமிழ் பண்­பா­டு­க­ளுடன் கூடிய மலை­யகப் பெண் ஒருவர் வீட்டு வேலை­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தேவை. சகல வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வரைப் போல் கவ­னித்து மாத சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தொடர்பு: சாந்தி டீச்சர். 076 3055411 / 077 5768725. 

  **************************************************

  நான்கு உறுப்­பி­னர்­களைக் கொண்ட குடும்பம் ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­துக்கு குறைந்த வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. (5 வய­துக்கு குறைந்த 2 சிறு­வர்­களும் அடங்­குவர்) விண்­ணப்­ப­தாரி பொறுப்­புடன் வேலை­களை பகிர்ந்து கொள்­ப­வ­ரா­கவும் இரண்­டா­வது பணிப்­பெண்­ணாக வேலை செய்­வ­தற்கு ஒத்­து­ழைப்­ப­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். (வேலைகள் பிரித்துக் கொடுக்­கப்­படும்) சம்­பளம் 22000/= அழைக்க. 077 7288491.

  **************************************************

  வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் உடன் தேவை. கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் தங்கி சமையல்/ கிளினீங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­ப­வ­முள்ள, தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை­யாட்கள் அனை­வரும் நம்­பிக்கை, பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் எம்­முடன் தொடர்­பு­கொண்டு வேலை­வாய்ப்­பு­களை உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். 071 9744724, 075 5162047. வத்­தளை.

  **************************************************

  கொழும்பு நகரில் தங்கி சமையல், கிளினீங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட மலை­யகம், வட­கி­ழக்கு பிர­தே­சங்­களை சேர்ந்த வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் உடன் தேவை. நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எந்­த­வி­த­மான அலைச்­சலும், ஏமாற்­றமும் இன்றி உங்கள் எதிர்­பார்ப்­பிற்கு ஏற்­ற­வி­த­மான சம்­ப­ளத்­துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலை­வாய்ப்­பு­களை பெற்­று­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5491979, 072 7901796. நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  **************************************************

  வீட்டில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (20 – 30) வய­து­டைய பெண்கள் தேவை. சம்­பளம் 40000/=. நுகே­கொடை. 072 8010101, 077 7868083.

  **************************************************

  வெளி­நாட்டு Couples இரு­வ­ருக்கு சிங்­கள உணவு சமைப்­ப­தற்கு (30 – 40) வய­து­டைய தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30000/=. 147 A, கிங்ஸி ரோட், பொரளை. 071 7777733.

  **************************************************

  கொழும்பில் தங்கி சமையல், வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. சம்­பளம் 20,000/= – 25,000/=. முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் தேவை. 077 2444817. ஏஜன்ஸி.

  **************************************************

  யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய (சிறிய குடும்­பத்­திற்கு) பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/=. தொலை­பேசி: 077 3914471.

  **************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண் தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  **************************************************

  எமது மூவர் வசிக்கும் பங்­க­ளா­வொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 45 வய­திற்கு மேற்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. 071 2519713.

  **************************************************

  011 4343100. கணவர் வெளி­நாட்டில், நானும் எனது 16 வயது மகள் மட்டும் வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய நம்­பிக்­கை­யான பணிப்­பெண்­ணொ­ருவர் தேவை. நன்கு சமையல் செய்­யக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (கொழும்பு) 075 2994001. 

  **************************************************

  கல்­கி­சையில் சிறிய குடும்பம் ஒன்­றிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய சிங்­களம் தெரிந்த பொறுப்­பான பணிப்­பெண்­ணொ­ருவர் தேவை. தங்க தனி­ய­றை­யுடன் மாதச் சம்­பளம் 28,000/=. 011 3288310 / 077 7717787.

  **************************************************

  2018-09-03 16:44:14

  சமையல்/ பரா­ம­ரிப்பு 02-09-2018