• ஹோட்டல்/ பேக்­கரி 02-09-2018

  மஸ்கட், லட்டு தயா­ரிக்க தெரிந்த ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  *********************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் சைவ உண­வகம் ஒன்­றிற்கு சமை­யற்­கா­ரர்கள், ரொட்டி, அப்பம், Waiters, Tea Makers தேவை. T.P: 077 9120242.

  *********************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு மிக்சர், முறுக்கு தயா­ரிக்கத் தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. (பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம்) 075 4918984.

  *********************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Take away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச்­சம்­பளம் 39,000/– மற்றும் போனஸ். 075 4918984.

  *********************************************

  சுற்­றுலா ஹோட்டல்/ ரெஸ்­டூரண்ட் பிரி­வு­க­ளுக்கு (ரூம் போய், குக், பாமன், கிச்சன் எல்பர், கிளீனர், வெயிட்டர்) பிரி­வு­க­ளுக்கு 18 – 50 வரை­யான ஆ/ பெ தேவை. சம்­பளம் 25000/= – 40000/= வரை. உணவு/ தங்­கு­மிடம் இல­வசம். (நுவ­ரெ­லியா, எல்ல, பதுளை, பண்­டா­ர­வளை, கண்டி, அப்­புத்­தளை) சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளுங்கள். 077 7117661, 077 9938549.

  *********************************************

  தெஹி­வ­ளையில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. சைவ உண­கத்­திற்கு சமை­யற்­காரர் & உத­வி­யாட்கள் தேவை. அனு­ப­வ­முள்ள சமை­யற்­காரர், உத­வி­யாட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தோசை, இட்லி, பரோட்டா, சப்­பாத்தி, வடை மற்றும் மேல­தி­க­மான உண­வு­களை தயா­ரிக்கத் தெரிந்த சமை­யற்­காரர் தேவை. தங்­கு­மிட வச­திகள் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1094086. குகா.

  *********************************************

  Raheemiya Hotel, 104 Greens Road, Negombo. வேலைக்கு ஆட்கள் தேவை. தங்கும் இட­வ­சதி உண்டு வேலைக்கு தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். கூல்பார், வெயிட்டர், கோக்கி, பேக்­கரி. தொடர்பு: T.P. 077 7417900.

  *********************************************

  அனு­ப­வ­முள்ள கொத்து பாஸ்மார், ரைஸ் பாஸ்மார் தேவை. சம்­பளம் 22000/= க்கு மேல். தொ.பேசி: 071 5392378.

  *********************************************

  30 வய­திற்­குட்­பட்ட குக், கிச்சன் ஹெல்பர்ஸ், A/L சித்­தி­பெற்ற கெசியர் கட்­டு­நா­யக்க ரெஸ்­ரூ­ரண்­டிற்கு தேவை. உணவு, கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், தங்­கு­மிடம்.தொடர்பு: T.P. 076 5893842, 031 2230000.

  *********************************************

  திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான Hotelக்கு சகல வேலை தெரிந்த, சமை­ய­லா­ளரும் ( ரொட்டி, சைனீஸ், ஸ்ரீலங்கன் ) உத­வி­யாளர், Room boy, வெயிட்டர் தேவை. மூன்று மொழிகள் தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வசதி உண்டு. T.P. 077 8101211.

  *********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு ரொட்டி மற்றும் அப்பம் தயா­ரிப்­ப­தற்கு அனு­பவம் உள்ள ரொட்­டிபாஸ் ஒருவர் தேவை. தொ.பே: 071 1446249.

  *********************************************

  கட்­டு­நா­யக்க சுற்­றுலா விடு­திக்கு கோக்கி ஒருவர் தேவை. 30000/= தங்­கி­யி­ருக்க வேண்டும். லகூன் வேவ்ஸ் 28/2, நீர்­கொ­ழும்பு வீதி, கட்­டு­நா­யக்க. 071 8278405.

  *********************************************

  கட்­டு­நா­யக்க சுற்­றுலா விடு­திக்கு அனுவம் உள்ள Room Boy  சுத்­தி­க­ரிப்பு ஊழி­யர்கள் தேவை. 070 3551340.

  *********************************************

  அவி­சா­வளை, மக­ர­கம Restaurant  இற்கு கோக்­கிமார்/ உத­வி­யா­ளர்கள் தேவை. 077 7567117, 072 7567117.

  *********************************************

  ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ், ரைஸ் பாஸ் மற்றும் உணவு பார்சல் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. கனு­வத்தை, ஜா – எல. 072 2505585.

  *********************************************

  அனு­பவம் உள்ள Room Boys மார் மற்றும் முச்­சக்­கர வண்டி சாரதி தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். 011 2255789.

  *********************************************

  கம்­பஹா ஹோட்­ட­லுக்கு கொத்து, ஆப்பம், ரைஸ், ரைஸ் என்ட் கறி வேலை தெரிந்த பாஸ்மார் தேவை. ரச­கி­ருள புட்ஸ். 373, கொழும்பு வீதி, கம்­பஹா. 077 4330142, 077 0645080.

  *********************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி,  வயது 18  முதல் 40 வரை.  ஆண் மற்றும் பெண்.  Heavenly Foods Universal, No: 2A 4th Lane, Colombo – 06. 077 3711144.

  *********************************************

  மாத்­தறை மாவட்­டத்தில் உள்ள சாப்­பாட்டுக் கடைக்கு 35 வய­துக்குக் குறைந்த கொத்து ரொட்டி சமைப்­ப­தற்­கான ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு:  071 1734742, 077 8800793.

  *********************************************

  Immediate waiters and cashiers needed for a restaurant at bambalapitiya. 01. Waiter salary – basic salary + service charge + tips (in total 30,000/= and above can be generated) 02. Cashiers salary – basic salary + service charge (in total above 38,000/= can be generated) accommodation and food are provided. Call: 077 7930662. Email: dinusha@kurtch.com

  *********************************************

  யாழ்ப்­பா­ணத்தில் உள்ள உண­வகம் ஒன்­றிற்கு கிளீனர் தேவை. சம்­பளம் -1000/= –1300/= வரை. சாப்­பாடு, தங்­கு­மிடம் உண்டு. 076 3591400.

  *********************************************

  ராகம ரெஸ்­டூரண்ட்  என்ட் பார் ஒன்­றுக்கு 35 வய­திற்கு  குறைந்த வெயிட்­டர்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 076 3096615.

  *********************************************

  அப்பம், கொத்து  வேலை­தெ­ரிந்த  திற­மை­யான  பாஸ் ஒருவர்  தேவை.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். சம்­பளம்  2000/= கந்­தானை. 011 2957965, 072 9561470.

  *********************************************

  அப்பம், கொத்து, சோர்ட்ஈஸ்ட், ரைஸ், ரைஸ் என்ட் கறி, பேக்­கரி அவண்  தெரிந்­த­வர்கள் தேவை.  அடை­யாள அட்டை  அவ­சி­ய­மா­னது. கட­வத்தை 077 2217269.

  *********************************************

  சகல வேலை­களும் தெரிந்த  பேக்­கரி பாஸ்மார்  மற்றும்  அப்பம் சோர்ட் ஈஸ்ட்  வேலைக்கு  ஆட்கள் தேவை.  உயர் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டா­ர­கம. 077 1006133.

  *********************************************

  ஏக்­க­லையில்  பிர­சித்தி பெற்ற  கேட்­டரிங்  சேவைக்கு அனு­ப­வ­முள்ள  கோக்­கிமார் உத­வி­யாட்கள் தேவை.  உணவு, தங்­கு­மிடம்  கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2152442.

  *********************************************

  கட­வத்தை “பனானா லீப்” ரெஸ்­டூ­ரண்­றிற்கு  வெயிட்டர், குக் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் 50,000/=– 30,000/= தொ.பே: 076 5412629.

  *********************************************

  ராக­மையில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு  ஆண்/பெண் வெயிட்­டர்மார் தேவை. கொத்து, ரைஸ், ரொட்டி  தயா­ரிப்­ப­தற்கு அனு­பவம் உள்­ள­வர்­களும்  தேவை.  அப்பம், சமோசா, உழுந்­து­வடை தயா­ரிப்­ப­வர்கள் தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். தொ.பே: 076 1557868, 076 1559868.

  *********************************************

  ஹோட்டல் வேலை  அனு­ப­வ­முள்ள, சமையல் வேலை அனு­ப­வ­முள்ள, முகா­மைத்­துவம் செய்­யக்­கூ­டிய  மேலும் தோட்­டத்தில் வேலை செய்து தோட்­டத்தை பரா­ம­ரிப்­ப­தற்கு  ஒருவர் தேவை. 077 6055340, 011 2863763 சித்துல் பவ்வ வீதி கதிர்­காமம்.

  *********************************************

  Colombo சிறப்பு உண­வ­க­மொன்­றுக்கு சைனீஸ் செப், சப்­மெரீன் மேக்கர், வெயிட்­டர்மார், காசா­ளர்கள் உடன் தேவை.  Burger Land Family Restaurant, Maharagama. 077 4279292, 077 6981986.

  *********************************************

  கொம்­பனி வீதி புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள த கிவ் கெபே பிர­சித்த பெற்ற உண­வ­கத்­திற்கு உட­ன­டி­யாக நேர்­மை­யாக வேலை செய்­யக்­கூ­டிய பேஸ்ரி, ரைஸ் என்ட் கறி, கவுண்டர் வேலைக்கு ஆண்கள்/ பெண்கள், கையு­த­வி­யாட்கள் மற்றும் கொழும்பு பிர­தே­சத்­திற்குள் அனு­ப­வ­முள்ள 40 –50 வய­திற்­கி­டைப்­பட்ட திற­மை­யான சார­தி­யொ­ருவர் தேவை. காலை, மதிய உணவு வழங்­கப்­படும். உயர் சம்­பளம். தொடர்­பு­கொள்­ளவும் 077 3446763.

  *********************************************

  கிரி­பத்­கொ­டையில் பிர­பல ஹோட்டல் ஒன்­றிற்கு கொத்து மாஸ்டர், பராட்டா மாஸ்டர், அப்பம், சைனீஸ் உண­வுகள் செய்­யக்­கூ­டிய, வேலை­யாட்கள் உடன் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 071 7582529, 071 5355734.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Hotel ஒன்­றுக்கு Receptionist தேவை. கொழும்பில் வசிப்­பவர் ---விரும்­பத்­தக்­கது.  வயது 40 – 50. தொடர்பு. 0777 967878

  *********************************************

  ரொட்டி வேலைக்கு ரொட்டி பாஸ்மார் தேவை. 077 0527924.

  *********************************************

  கிரி­பத்­கொடை – பிட்­ட­கொட்­டுவ 230 பஸ் பாதையில் அமைந்­துள்ள சிறிய ஹோட்டல் ஒன்­றுக்கு திற­மை­யான கொத்து, அப்பம் பாஸ் ஒருவர் மற்றும் சைனிஸ் ரைஸ் பாஸ் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. கொத்து பாஸ் சம்­பளம் 3000/= – 3200/=, சைனிஸ் ரைஸ் பாஸ் 1800/= – 2000/=, ஹெல்பர் மாதாந்தம் 25000/=. தூரப் பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 6476215.

  *********************************************

  கொழும்பு ஹோட்­ட­லுக்கு இந்­தியன் உணவு தயா­ரிக்க திற­மை­யான, அனு­ப­வ­முள்ள கோக்கி ஒருவர் மற்றும் கையு­த­வி­யாட்கள் தேவை. 076 6945465.

  *********************************************

  தெகி­வளை பகு­தியில் முன்­னணி சங்­கிலித் தொடர் ரெஸ்­டூ­ரண்டில் உணவு ஓடர்­களை எடுக்கும் நெருக்­கடி மிக்க டேக் எவே கரும பீடத்தில் மேற்­பார்­வை­யா­ள­ராக வேலை செய்ய ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. இதே போன்ற வேலையில் அனு­பவம் இருப்­பது அவ­சியம். ஆங்­கிலம், சிங்­களம், தமிழில் சர­ள­மாக பேசக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பப்­ப­டுவர். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 077 7229877.

  *********************************************

  தெகி­வளை பகு­தியில் 35 வரு­டங்­க­ளுக்கு மேலாக இயங்கி வரும் குடும்ப ரெஸ்­டூ­ரண்ட்­டுக்கு a–la–carte menu (ஒவ்­வொரு வகை உண­வுக்கும் தனித்­தனி கட்­டணம் விதிக்கும்) முறையில் வேலை செய்யத் தெரிந்த அனு­பவம் மிக்­க­வர்கள் ரெஸ்­டூரண்ட் மேற்­பார்­வை­யா­ள­ராக / கெப்­ட­னாக வேலை செய்ய உட­ன­டி­யாகத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் மற்றும் அனு­கூ­லங்­களும் வழங்­கப்­படும். 077 7229877.

  *********************************************

  உப­வங்ச ஹோட்டல் மற்றும் பேக்­க­ரியில் வேலை­வாய்ப்­புண்டு. சைனிஸ், ஹெல்பர், பேக்­கரி ஹெல்பர், டெஸட் செய்­ப­வர்கள், சப்­மெரின் மற்றும் பேகர் செய்­ப­வர்கள், அப்பம், கொத்து ரொட்டி பாஸ்­மார்கள், பார்சல் கவுண்டர், வேலை­யாட்கள் தேவை. நல்­ல­சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 4000226 இல. 44 டி.எஸ்.சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை.

  *********************************************

  சமையல் ஆள் தேவை. யாழ்ப்­பா­ணத்தில் இயங்கும் பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு அனு­பவம் உள்ள சமை­யலாள் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுடன் கூடிய சம்­பளம். 60,000/=. தொடர்பு: 077 9688421/ 077 5558886.

  *********************************************

  கொழும்பு– 12 இல் உள்ள, The biriyani Restaurant (5 Star)க்கு, மலை­ய­கத்தைச் சேர்ந்த பெண் Takeaway Food Counter Officer தேவை. பயிற்சி வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/= மற்றும் ஒரு நாளைக்­கான உணவு கொடுப்­ப­னவு 350/= வழங்­கப்­படும். தங்­கு­மி­டத்­திற்­கான செலவு 7000/=. வேலை செய்யும் இடத்தில் இருந்து 10 நிமி­டத்தில் உள்ள தமிழ் குடும்­பத்­துடன் தங்க முடியும். அழைக்க. 076 3370765.

  *********************************************

  சமையல் வேலை. தோசை, வடை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ரொட்டி வேலை, ரைஸ் வேலை, அப்பம், பார்சல் கௌன்டர், டீ மேக்கர், வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. 071 6847779, 071 4774492.

  *********************************************

  2018-09-03 16:41:45

  ஹோட்டல்/ பேக்­கரி 02-09-2018