• பொதுவான வேலைவாய்ப்பு I -27-03-2016

  உடனடி வேலை வாய்ப்பு பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், பொதியிடல், லேபல் ஆகிய பிரிவுகளுக்கு ஆண்/ பெண் (17– 50) உணவு, தங்குமிடம் இலவசம். (நாட் சம்பளம்) 1500/=. வரும் நாளிலேயே வேலை. 188/7, Kandy Road, Pasyala. 077 4017543, 077 6363156, 072 2467945, 076 9882674. 

  ***********************************************

  உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் பெற ஆண்/ பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ளவும். ஐஸ்கிறீம், யோகட், குளிர்பானம் ஆகிய தொழிற்சா லைகளுக்கு. உணவு, தங்குமிடம் இலவசம். 8 Hours 25,000/=. (OT 150/=) வயது (17–45) மாதம் 40,000/= பெற்றுக் கொள்ள முடியும். 137/5, Colombo Road, Kegalle 076 9155233, 072 2467943, 077 8910598, 071 1475324. 

  ***********************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  ***********************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.

  ***********************************************

  கொழும்பு, மட்டக்குளி, மோதர, கொட்டா ஞ்சேனை, ஆமர் வீதி, கிரேண்ட்பாஸ் பகுதி வாழ் (18 – 40 வயது) உங்களுக்கு நல்லதோர் வேலைவாய்ப்பு (Helper) 12 மணிநேர வேலை (8 am to 8pm, 8pm to 8am) சம்பளம் 25,000/= மேலதிக கொடுப்பனவுடன் சாப்பாடு இலவசம். உடன் நேரில் வரவும். 156, Sri Wickrama Mawatha, Colombo – 15. 0777 461026.

  ***********************************************

  கொழும்பிலுளள கடதாசி தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வயது எல்லை 18 வயது முதல் 45 வயதுவரை. நேரம் 8.00 a.m. to 6.00 p.m. தொடர்புகளுக்கு: 077 3600556, 072 2583856, 0777 888624. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு லொறி உதவியாளர், களஞ்சிய உதவியாளர்கள் வேலைக்கு தேவை. நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி சாதாரண விலையில் உணவு. தொட ர்புகளுக்கு: 076 6910245.

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு Bale (பேல்) மெஷின் வேலை யாட்கள் தேவை. நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. தொடர்பு களுக்கு: 076 6910245.

  ***********************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. விசேட கொடுப்பனவு சகிதம் தங்குமிடம், உணவு இலவசம். தொடர்புக்கு: வீரதுங்க சகோதரர்கள். இல. 31, கொலன்னாவை வீதி, தெமட்டகொடை. Tel. 077 3883427. 

  ***********************************************

  3 கிளைகளாக வியாபித்துள்ள எங்களது நிறுவனத்தில் அனைத்து வேலையாட்களையும் ஒரே கூரையின் கீழ் முற்பணமின்றி பெறலாம். காலை வந்து மாலை செல்லும் பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies Office Vacancies, Shop Vacancies, Room Boy, Waiter, Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls/ Boys, Appu. உணவு, தங்குமிட வசதியுடன் 30,000/=– 40,000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower No. 20– 1/1, Galle Road, Dehiwela. கொழும்பு: 075 9600269. நீர்கொழும்பு: 076 9111354. கண்டி: 077 2141010. 

  ***********************************************

  076 6918969. வாராந்த சம்பளம் கொடுக்கப்படும் பேலியகொடையில் அமைந்திருக்கும் சிறுவர்களுக்கான சவர்க்கார உற்பத்தி தொழிற்சாலைக்கு பொதி செய்தல் ஸ்டிக்கர், லேபல் பிரிவுகளுக்கு வயது 17– 40 வரையான பெண்கள் வேலைக்கு சேர்க்கப்ப டுவீர்கள். காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை. உடன் தொடர்பு கொள்ளவும். 072 1121720, 076 6918968. 

  *********************************************

  076 6918969. பேலியகொடை, வெல்லம்பிட்டி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற பண்ட கசாலைகளுக்கு வயது 18– 40 வரையான ஆண்களுக்கு வேலைவாய்ப்பு. சம்ப ளம் 25,000/=– 30,000/= வரை. கனரக வாகன அனுமதிப்பத்திரம் உள்ள Fork lift சாரதி உடன் தேவை. EPF, ETF நலன்புரி காப்புறுதி உண்டு. கட்டணம் அறவிடப்படமாட்டாது. அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 076 6918968, 075 6480801. 

  ***********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware களஞ்சிய சாலைக்கு பாரம் ஏற்றி இறக்கக் கூடிய பணியாட்கள் தேவை. மேலதிக நேர கொடுப்பனவு உண்டு. தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo 12.

  ***********************************************

  குளிர்பான விநியோக லொறியில் டிலிவரி செய்வதற்கு (கொழும்பு சுற்றா டல்) ஒருவர் தேவை. வயது 20– 35. தொடர்புக்கு: 077 3934145. 

  ***********************************************

  வத்தளையில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு ஆண் சுத்திகரிப்பாளர் தேவை. வயது 45 ற்கு மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்யக்கூடியவர்கள் மட்டும். சாப்பாடு, தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். இல. 14, முத்துராஜ மாவத்தை, மாபோல, வத்தளை. 071 0314109. 

  ***********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு தொழிலாளர்கள் தேவை. சம்பளம் 36,000/=. உணவு, தங்குமிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

  ***********************************************

  பழைய சோனகத் தெருவில் இரும்பு வியாபாரம் செய்யும் ஸ்தாபனத்திற்கு க.பொ.த. உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற விற்பனையும் களஞ்சியசாலை (Store keeper) மேற்பார்வையும் பார்க்கக்கூடிய வேலையாட்கள் தேவை. V – 513, C/o கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு.

  ***********************************************

  கொழும்பு – 11 இல் அமைந்துள்ள Wedding Card நிறுவனத்திற்கு Screen Printing அனுபவமுள்ள ஆண்கள் தேவை. 072 7002633.

  ***********************************************

  கண்டி Royal Pharmacy (Retail Pharmacy) கண்டி, மாத்தளை, கம்பளை ஆகிய இடங்களுக்கு பின்வரும் வெற்றிடங்கள் உண்டு. Pharmacy Trainees (குறைந்தது O/L, A/L, ) Salesman (2 வருட அனுபவம்) நேர்முகப் பரீட்சைக்கு கீழ்காணும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 071 4958392, 077 7496789, Email : rikasdba@gmail.com

  ***********************************************

  ஒருகொடவத்தையில் இயங்கிவரும் இஸ்ட்ரோ கம்பனிக்கு வேலையாட்கள் தேவை. பெக்கிங் செய்வதற்கு பெண்க ளும் (20 – 40), டிலிவரி வேலைக்கு 2 பையன்களும் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு 077 8099206, 0777 944940.

  ***********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொட ர்மாடி வீட்டிற்கு தங்க வருபவர்களை உபசரிக்கவும் அந்த வீடுகளை சுத்தம் செய்வதற்கும் ஆங்கில அறிவுடன் வயது 45 ற்குள் ஆண் தேவை. தெஹிவளை, வெள்ளவத்தையில் வசிப்பவராகவும் தமது சொந்த மோட்டார் சைக்கிள் இருப்பின் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு 071 5350621.

  ***********************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு லொறிக்கு உதவியாளர் தேவை. தொடர்புக்கு. 077 3344388, 011 2441757.

  ***********************************************

  077 8430179 சித்திரைப் பிறப்பை முன்னிட்டு நாள், கிழமை, மாதம் சம்பளம். ஜேம் டயர், கேக், பிஸ்கட், பால்மா, சொக்லேட், கிளவுஸ் இன்னும் பல லேபல், பெக்கிங், லோடிங் அன்லோடிங் பிரிவுக்கு ஆண் / பெண் தேவை. சம்பளம் (800+1000+ 1200) (32000+43000)  வயது 17–50 உணவு, தங்குமிடம் இலவசம். (மட்டக்குளி, வத்தளை, ஜாஎல, ஏக்கல, அவிசாவெல, கட்டுநாயக்க, ராஜகிரிய, நிட்டம்புவ, நாராஹென்பிட்டி, களனி, பாணந்துறை, வெல்லம்பிட்டி, பியகம, கல்கிசை, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவ, ஹொரண. No. 3 டேவிட் அவன்யு, மருதானை.

  ***********************************************

  077 4714674 உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இதோ ஓர் அரிய சந்தர்ப்பம் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் (ஜேம், கோடியல், பிஸ்கட், டொபி, தேயிலை, சிக்னல், ஆடை) தொழிற்சாலை பெக்கிங் / லேபல் களஞ்சியப்படுத்தலுக்கு ஆண் / பெண் தற்போது இணைத்துக் கொள்ளப்படுவர். 18 – 55 உணவு + தங்குமிடம் இலவசம். ஆட்சேர்ப்பு தற்போது நாடு முழுவதும் இடம்பெறுகிறது. சம்பளம் 38,000/= முதல் பெறலாம். அழைப்புக்கு முந்து ங்கள். (அம்பாறை – 077 4714674) No. 01, D.S. சேனாநாயக்க வீதி, அம்பாறை.

  ***********************************************

  நாடளாவிய ரீதியில் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள எம்மோடு இணையு ங்கள் துறைமுகம், விமான நிலையம், உற்பத்தி தொழிற்சாலைகள் சாரதி, பாதுகாப்பு உத்தியோகத்தவர்களாக பணிப்புரிய விரும்புபவர்கள் ஆண் / பெண் தேவை. 18 – 55 வயது சம்பளம் 18,000/= – 35,000/= தொழில் அடிப்ப டையில் வழங்கப்படும். மற்றும் பதுளை மாவட்டத்தில் வியாபார ஸ்தலங்களில் தொழில் புரிய விரும்புபவர்களும் அழைப்பினை ஏற்படுத்தலாம். பதுளை. 0777 964062.

  ***********************************************

  077 0555347 (பத்மினி) "புது வருடம் சிறப்பாக உழைப்பவர் பெருமையாக" 55000/= தொழில் அடிப்படையில் சம்பளம் (கனரக) சாரதி, சாரதி உதவியா ளர்கள், தொழிற்சாலைகளில் (லேபல்/ பெக்கிங்) நாள் ஒன்றுக்கு 1000/= – 1300/= வரை. 18 –05 ஆண்/ பெண் தமிழ் பேசுபவர்கள் (எல்லா பிரதேசத்தவரும்) அழைக்கவும். நண்பர்கள், தம்பதிகள். வரும் நாளிலேயே ஒரே இடத்தில் தங்குமிடம், உணவு இலவசம் O/L, A/L படித்தவர்கள்.  கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் (சுப்பர்வைசர், கிளார்க், டேட்டா என்றி) பிரிவுகளில் வெற்றிடம். No – 03 டேவிட் மாவத்தை, மருதானை – 077 1262571 கண்டி.

  ***********************************************

  கொழும்பு–-15இல் இயங்கும் Stat Sat கடைக்கு மட்­டக்­கு­ளியில் வசிக்கும் வயது 18 – -25 இற்கு இடைப்­பட்ட பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 0777 573664

  ***********************************************

  கொழும்பை அண்மித்த பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் தொழில் செய்ய விரும்புகிறீர்களா? நாள் / கிழமை சம்பளத்துடன் உணவு + தங்குமிட வசதிகளுடன் 18 – 55 வயது ஆண் / பெண் தேவை. சம்பளம் 15,000/= – 25,000/=, அதே போன்று Hotel களுக்கு (குக்கிங், கிச்சன் ஹெல்பர், ரூம் போய்) போன்ற வேலைகளுக்கு 15,000/= – 30,000/= வரை சம்பளத்துடன் தங்கு மிடம் + உணவு இலவசம், அத்துடன் கனரக சாரதி, சாரதி, காவல் அதிகாரி, விமான நிலையம், துறைமுகம் போன்ற இடங்களிலும் ஆட்சேர்ப்பு. மேலதிக விபரங்களுக்கு நுவரெலியா 077 5052239. No. C37, டெடிகேட்டர், எக்னோமிக் சென்டர், உடபுசல்லாவ வீதி, நுவரெலியா.

  ***********************************************

  “கூடுதலான சம்பளம் நிரந்தரமான தொழில் வாய்ப்பு” காரியாலயங்களுக்கு எழுது விளைஞர், Caller Center, மற்றும் தொழிற்சாலைகளுக்கு, விற்பனை ஸ்தலங்களுக்கு விற்பனையாளர்கள் மற்றும் சாரதி, சாரதி உதவியாளர்கள் Hotel குக்கிங், கிச்சன் ஹெல்பர்ஸ் அத்து டன், விமான நிலையம் துறைமுகம் தனியார் பிரிவுகளுக்கும் ஆட்சேர்ப்பு 18 – 60 வயது. ஆண் / பெண் 55,000/= வரை. தொழில் அடிப்படையில் கண்டி, கம்பளை, அக்குரனை, மாத்தளை உட்பட்ட பிரதேசத்தவர்கள் அழைக்கவும். (கண்டி 077 1262571) இல. 68, குருநாகல் வீதி, கட்டுகஸ்தொட்ட

  ***********************************************

  இலங்கையில் ஆரம்பிக்கப்பட உள்ள Appco Group Asia நிறுவனத்திற்கு சிங்களம் சரளமாகப் பேசக்கூடிய ஆண் / பெண் பயிற்சியாளர்கள் தேவை. பயிற்சி யின் போது 25000/= மேல் உயர் வரு மானம். அனைத்து வசதிகளும் இல வசம். இன்றே அழைக்கவும். நிரோஷ 077 0703846.

  ***********************************************

  சில்லறை மொத்த வியாபாரஸ்தாப னத்துக்கு வேலை தெரிந்த வேலை ஆட்கள் தேவை. 0777 379408.

  ***********************************************

  சர்வதேச வங்கிகளுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு வெளிக்கள உத்தி யோகத்தர்கள் தேவை. மாத வருமானம் 50,000/=க்கு மேல் மோட்டார் சைக்கிள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. 0777 653312.

  ***********************************************

  தச்சு வேலையில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர் தேவை. ஜன்னல், கதவு செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். தொ.பே. 072 4960753.

  ***********************************************

  புளொக்கல் வேலைத்தளத்திற்கு 2 பேர் அவசியம். உணவு, தங்குமிட வசதி இலவசம். (சிங்களத்தில் கதைக்கவும்)  077 3067015, 071 3077690.

  ***********************************************

  வத்தளையில் இயங்கி வரும் தொழி ற்சாலை ஒன்றிற்கு சுத்திகரிப்பாளர்கள் (Cleaners) தேவை. தொடர்பு 077 9175691, 075 4228647, 2931737. 66/17, K.G. Road, Hendala, Wattala.

  ***********************************************

  அனுபவமுள்ள பாபர் தேவை. சிங்களம் சாதார ணமாக பேசக்கூடியவர்கள். ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை பிரதான வாயிலுக்கு முன்பாக தற்போது நடாத்த ப்படும் சலூன் ஒன்றுக்கு தங்குமிட வசதி உண்டு (50%). 077 2449778.

  ***********************************************

  வத்தளையில் இயங்கி வரும் Ink உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு Training Ink Department Executive தேவை. A/Lஇல் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்றவர்கள் இப்பத விக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்பு. 077 9175691, 075 4228647,  011 2931737. Email: conls@libertygroupltd.com, isassociate@finnpack.com விலாசம் 66/17, K.G. Road, Hendala, Wattala.

  ***********************************************

  பிங்கிரிய கோழிப் பண்ணணைக்கு வேலை செய்வதற்கு குடும்பம் ஒன்று தேவை. அனுபவம் உள்ளவர்கள் விசேடம். 077 5424297. 

  ***********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18-28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம் தங்குமிடம் இலவசம். Heda Weda Medura 05. பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel: 0113021370/0726544020/0783867137.

  ***********************************************

  மட்டக்களப்பிலுள்ள வியாபார நிலைய த்திற்கு பணியாளர்கள் தேவை. கல்வித் தகைமை O/L மற்றும் கணனி அறிவு. ஆண்,பெண் இருபாலாரும் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு 0772002428.

  ***********************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸ்சில் அமைந்து ள்ள கைத்தொழில் நிறுவனத்தில் பணிபுரிய பெண் தொழிலாளர் ஒருவர் தேவை. தொடர்பு: 075 7377159.

  ***********************************************

  மட்டக்களப்பில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்திற்கு நன்கு அனுபவமுள்ள 35 வயதிற்குட்பட்ட பெண் சுத்திக ரிப்பாளர் தேவை. தொடர்புகளுக்கு: 0776321192/ 0652055004 (8.30a.m-5.30p.m)

  ***********************************************

  கொழும்பில் இயங்கும் Phone Shop ஒன்றிற்கு Mobile Phone Technician மற்றும் Sales man தேவை. மேலதிக தொடர்புகளுக்கு 0777689275.

  ***********************************************

  Mohan Welding Contractors இற்கு Welder, Helper உடனடியாகத் தேவை. தொட ர்புகளுக்கு 0779058971/ 0721355229.

  ***********************************************
  கொழும்பில் உள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலையில் (Store) பொருட்களை ஏற்றி, இறக்க நபர் ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். தங்குமிடவசதி உண்டு. தொடர்பிற்கு Mass Commercial, 132A Messenger Street, Colombo–12. 0773711144.

  ***********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல தனியார் பல்கலைக்கழகத்திலுள்ள சிற்றுண்டி ச்சாலைக்கு (Canteen) காசாளர் (Cashiers), உதவியாளர்கள் (Counter Assistants தேவைப்படுகிறார்கள்) பின்வரும் தக மையுடையோர்கள் தங்களது சுயவி பரக் கோவையை மின்னஞ்சல்/அஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்பு கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கவும். க.பொ.த.(சா/த) சித்தி,கணனி அறிவு,மொழி (சிங்களம், தமிழ், ஆங்கிலம்). மின்னஞ்சல் hr@northshore.lk முகவரி 141,Church Road, Colombo15.

  ***********************************************

  அச்சகத்துறையோடு சம்பந்தப்பட்ட கைத்தொழில் நிறுவனத்திற்கு ஆண் / பெண் தொழிலாளர் தேவை. 8 மணி நேர வேலை. மேலதிக வேலை கொடுப்பனவும் உண்டு. மேலதிக விபரங்களுக்கு. 071 4022059.

  ***********************************************

  வத்தளையில் அமைந்துள்ள hardware நிறுவனத்திற்கு கொழும்புக்கு அருகா மையில் வசிக்கும் A/L முடித்த Computer சாதாரண அனுபவமுள்ள வயது 20 – 30 ஆண் பிள்ளைகள் தேவை. Phone. 077 3930800, 0777 634791.

  ***********************************************

  Colombo – 12ல், Hardware நிறுவனத்துக்கு திறமையான வேலையாட்கள் மற்றும் Office Staffs ‘Boys’ உடனடி தேவை. தரமான கொடுப்பனவுகள் சலுகைகள் வழங்கப்படும். தொடர்புகளுக்கு. 077 8393619, 072 4086090.

  ***********************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. 80,000/= உணவு, தங்குமிடம் இலவசம். Colombo – 15. 077 1606566, 078 3285940.

  ***********************************************

  புத்தளத்தில் கஜு மற்றும் தேங்காய் தோட்டம் ஒன்றில் தங்கி வேலை செய்வதற்கு விரும்பும் வயது 50 கீழ் உள்ள நபர் ஒருவர் அல்லது குடும்பம் ஒன்று அவசரமாக தேவைப்பட்டுள்ளது. எல்லா வசதியும் செய்து தரப்படும். 071 7343909.

  ***********************************************

  வேலையாட்கள் (Labourers) உடனடியாக தேவை. வேலை தெரியாதவர்களும் அழைக்கலாம். தொடர்புக்கு: 077 5339809. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் பிரபல நிறுவன த்தின் களஞ்சியசாலையில் வேலைக்கு ஆட்கள் தேவை. தகுந்த சம்பளத்துடன் மதிய உணவும் வழங்கப்படும். தொலைபேசி: 077 9415407. 

  ***********************************************

  சிலாபத்தை அண்மித்த பகுதியிலுள்ள தென்னந் தோட்டத்தை பராமரிப்பதற்கு வேலைக்கு ஆள் (குடும்பம்) தேவை. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள: 071 8651931, 0777 706755. 

  ***********************************************

  வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் இடத்தை (6 அறைகள் கொண்ட) சுத்தம் செய்வதற்கு இளம் வயது ஆண்கள் தேவை. சம்பளம் நாள் 1100/= Mr. Palitha Perera 8B, Vajira Road, Bambalapitiya. 078 5101433. 

  ***********************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனத்திற்கு வேலையாட்கள் தேவை. வயது எல்லை 18– 30. தொடர்பு களுக்கு: 071 8651931, 0777 706755. 

  ***********************************************

  கொழும்பில் வேலை செய்யக்கூடிய எலக்ரீசியன் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 075 7895337. 

  ***********************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களிற்கு பயிற்சி உள்ள பயிற்சி அற்ற ஆண் / பெண் உத்தி யோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. வயது 18 – 50, சம்பளம் + OT 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள் (பாடசாலை, வங்கிகள்). தேவைப்படும் பிரதேசங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, ஹட்டன், தலவாக்கலை, பதுளை, கண்டி, மாத்தளை, மூதூர், அனுராதபுரம், புத்தளம். மொழி அவசியம் இல்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள் தொடர்புகளுக்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  ***********************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கு பயிற்சி உள்ள, பயிற்சி அற்ற ஆண் / பெண்கள் தேவை. வயது 18 – 45 தகைமை O/L, A/L. சம்பளம் + OT 31,000/=. தேவைப்படும் பிரதேசங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அக்க-ரைப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம், திருகோ ணமலை, அனுராதபுரம் மற்றும் சகல பிரதேசங்களும் நேர்முகப் -பரீட்சைக்கு சமுகம் தரவும். தொடர்புகளிற்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  ***********************************************

  ஆயுர்வேத வைத்திய மத்திய நிலையத்திற்கு பயிற்சியுள்ள / அற்ற தெரபிஸ்ட்மார் தேவை. தங்குமிட வசதி உண்டு. பேலியகொட. 011 3098976, 077 5186179, 077 0189980.

  ***********************************************

  கண்ணாடி வெட்ட மீன் தொட்டி மற்றும் கூரை தயாரிக்கத் தெரிந்தவர் தேவை. சம்பளம் 60,000/= முதல் 544, நீர் கொழும்பு வீதி, கபுவத்த ஜா–எல. 072 7150715.

  ***********************************************

  2016-03-28 14:32:10

  பொதுவான வேலைவாய்ப்பு I -27-03-2016