• மணமகள் தேவை 02-09-2018

  இந்­திய வம்­சா­வளி தமிழ், கிறிஸ்­தவ, உயர் குலம் 5’ 7” உய­ர­மான, சிவந்த நிற­மு­டைய, திரு­மணம் ஆகாத சொந்த வியா­பாரம் செய்யும் 46 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 078 6429894.

  *********************************************

  கொழும்பில் வசிக்கும் முக்­கு­லத்தைச் சேர்ந்த தாய், தனது 82 இல் பிறந்த IT துறையில் பணி­பு­ரியும், அமெ­ரிக்­காவில் நிரந்­த­ர­மாக வசிக்கும் மக­னுக்கு பொருத்­த­மான வரனை முக்­கு­லத்தில் எதிர்­பார்க்­கின்றார். மண­மகள் மலை­யகம் அல்­லது கொழும்பு பெரிதும் விரும்­பத்­தக்­கது. இரவு 7 மணிக்குப் பின் தொடர்­பு­கொள்­ளவும். T.P: 076 6963979. Email: smsdharan@yahoo.com 

  *********************************************

  இந்து, முக்­குலம் தேவர் இனம் 1983 இல் பிறந்த ரிஷ­ப­ராசி, ரோகிணி நட்­சத்­திரம் BE INDIA, MS UK இல் படித்த 6’ உய­ர­மான சிவந்த அழ­கிய தோற்­ற­மு­டைய தற்­பொ­ழுது கொழும்பில் நிரந்­த­ர­மாக சொந்­த­மாக நகை Factory வைத்­தி­ருக்கும் மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி சிவந்த மண­ம­களை கௌர­வ­மான குடும்­பத்தில் எதிர்­பார்க்­கிறோம். 077 8877882.

  *********************************************

  மலை­யகம் 1978 இந்து நாயுடு, மகரம், உத்­த­ராடம், குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து ஆகிய சொந்­த­மாக வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். 076 6840507.

  *********************************************

  கொழும்பில் தொழில்­பு­ரியும் இந்து சமய பட்­ட­தாரி, 1987ஆம் ஆண்டு பிறந்த புனர்­பூசம், மிது­ன­ராசி நாலில் செவ்வாய், சூரியன். இவ­ருக்கு தகுந்த மண­மகள் வேண்டும். 0014162586746 (Viber) vnag1934@gmail.com

  *********************************************

  My name is  Kanti Kulasegarampillai, I am 48 years old, originally from Sri Lanka. Living in Norway. Looking Female. Companionship, age between 27/28 up to 32/33. Open minded and humorous also, mature and modern woman. (please add picture of you, all letter I received, will be answered.)  My address:  Kanti Kulasegarampillai, sigurds gt 15, 5015 Bergen, Norway.

  *********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட  திரு­ம­ண­மா­காத தனியார்  நிறு­வ­னத்தில்  தொழில் புரியும்  42 வயது,  45 ஆயிரம்  ரூபா­வுக்கு   மேல் வரு­மா­ன­முள்ள   மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அர­ச­தொழில், அழ­கிய  35/40 வயது. சாதி, மதம், சீதனம். வேறு  மதத்­த­வர்­களும்  விவா­க­ரத்து  பெற்­ற­வர்­களும் எதிர்­பார்க்­கிறார். தொடர்பு: 076 2405820.

  *********************************************

  கொழும்பில் வியா­பாரம் செய்யும் மலை­ய­கத்தைச் சேர்ந்த கள்ளர் கலப்­பின, தனுசு ராசி, பூராட நட்­சத்­திர 34 வய­து­டைய மண­ம­க­னுக்கு தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 076 3269125.

  *********************************************

  இந்து முத்­து­ராயர் இனம், 1985 ஆம் ஆண்டு, மூலம் நட்­சத்­திரம், செவ்வாய் குற்­ற­மற்ற, A/L படித்த, தேயிலைத் தோட்டம், கடை, வீடு சொந்­த­மாக உள்ள டெக்ஸ்டைல் பிஸ்னஸ் செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர் திரு­மண சேவை. 011 2364533, 077 6313991.

  *********************************************

  இந்து அக­மு­டியார், 1988 ஆம் ஆண்டு, விசாகம் 4 ஆம் பாதம், எயார் கிறப்பர் இஞ்­சி­னியர் + IT, 12 ல் பரி­காரம் பெற்ற செவ்வாய் பட்­ட­தாரி அழ­கிய மண­மகள் தேவை. மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர் திரு­மண சேவை. 011 2364533, 077 6313991.

  *********************************************

  யாழ். குரு­குலம் RC, 76 இல் பிறந்த (NDT – Mec Engineer) குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த பண்­பான மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 077 9023893.

  *********************************************

  53 வயது, மலை­யகம் ஆதித்­தி­ரா­விடர், இந்து மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்பு: 076 7096456.

  *********************************************

  வெளி­நாட்டில் சொந்த தொழில் புரியும், (கொழும்பு) PR உடைய, 39 வயது நிரம்­பிய, அழ­கான இந்து மண­ம­க­னுக்கு, 32 வய­துக்­குட்­பட்ட தகு­தி­யான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். பெற்­றோர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். (விருப்பம் இருந்தால் மட்டும்) 077 1555712.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1985 அஸ்­வினி 2 ஆம் பாதம், கொழும்பில் உயர் பதவி வகிக்கும், BSc (Agri Peradenia) MBA, PMP மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 072 2406151.

  *********************************************

  யாழ்ப்­பா­ணத்தில் வசிக்­கின்ற இந்து வெள்­ளாளர், 1981 இல் பிறந்த, ரோஹினி 1 ஆம் பாதம், சொந்­த­மாகத் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. 072 3244945, 076 3525301. 

  *********************************************

  1982, கொழும்பு இந்து யாழ். வேளாளர் Divorced General Manager (GM) மண­மகன் (பதிவு இலக்கம் –177) www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401. 

  *********************************************

  1984, பூராடம், UK இந்து, யாழ். வேளாளர், மண­மகன் (பதிவு இலக்கம் –466). www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401. 

   *********************************************

  1989, கிளி­நொச்சி, இந்து யாழ். வேளாளர், Government job மண­மகன் (பதிவு இலக்கம் –254). www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401. 

  *********************************************

  1983, மாத்­தளை, இந்து அக­மு­டியார், ஆசி­ரியர் மண­மகன் (பதிவு இலக்கம் –236). www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401. 

  *********************************************

  1988, இந்து, யாழ். வேளாளர், Manager பட்­ட­தாரி மண­மகன் (பதிவு இலக்கம்– 467). www.EQMarriageService.com தொ லை­பேசி: 076 6649401. 

  *********************************************

  யாழ். கொழும்பு இந்து வெள்­ளாளர், 1981 இல் பிறந்த, விசாகம் துலா ராசியில் உள்ள, மண­ம­க­னுக்கு யாழ்ப்­பாணம் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 072 3244945, 076 3525301. 

  *********************************************

  யாழ். கொழும்பு இந்து சைவ வெள்­ளாளர் 1985 மூலம் 3 ஆம் பாதம் சொந்­த­மாகக் கம்­பனி நடத்­திக்­கொண்­டி­ருக்கும் மண­ம­க­னுக்கு கொழும்பு/ யாழ்ப்­பாணம் படித்த அழ­கிய மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 072 3244945, 076 3525301. 

  *********************************************

  1984, வவு­னியா, இந்து வெள்­ளாளர் கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 1257229

  *********************************************

  கனடா P.R. வயது 42 இந்து ரெஜிஸ்டர் செய்து 1 மாதத்தில் விவா­க­ரத்­தா­னவர் கிறிஸ்­த­வர்­களும் பிள்­ளைகள் இல்­லாத விவா­க­ரத்­தா­ன­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். T.P: 077 0524729.

  *********************************************

  கொழும்பு வத்­த­ளையை வசிப்­பி­ட­மா­கவும் பிர­பல கொம்­ப­னியில் தொழில் புரியும் 1986 ல் பிறந்த, ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த மக­னுக்கு, கொழும்பு, மலை­யகம், மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 8280098.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1988.06.13ல் பிறந்த ரோகினி நட்­சத்­திரம், இடப ராசி, 8ல் செவ்வாய் கிர­க­பாவம் 52 வவு­னி­யாவில் அர­சாங்க கட்­டட குளம் ஒப்­பந்த வேலை செய்யும் மண­ம­க­னிற்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6118521, 077 8246322.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பை சேர்ந்த UK Citizen, விவா­க­ரத்துப் பெற்ற 45 வயது கொண்ட, நற்­பண்­பு­க­ளு­டைய எது­வித பொறுப்­பு­க­ளு­மற்ற, மண­ம­க­னுக்கு நற்­பண்­பு­டைய அழ­கிய, 38 வய­திற்­குட்­பட்ட தகுந்த மண­ம­களை தாயார் தேடு­கிறார். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஏனைய மாவட்­டத்­தி­லுள்­ளோரும் விண்­ணப்­பிக்­கலாம். தொலை­பேசி இல: 076 2363970. Email: kumar28352@yahoo.com  

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1978 பூரட்­டாதி நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, (செவ்வாய் 12 இல்) அரச சேவை ஆசி­ரி­ய­ருக்கு (BSc) மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 076 6447619.

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1982 பரணி Clerk United Kingdom மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  *********************************************

  இந்து வேளாளர், 1988 பரணி, Accountant Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7111786. www.realmatrimony.com 

  *********************************************

  இந்து தேவர் 1984 பூரட்­டாதி Business மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 –3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com 

  *********************************************

  யாழிந்து வே. 1986, பரணி, Owner Jewelry மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116 B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1990 ஹஸ்தம் Engineer Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  *********************************************

  யாழ் Christian Non RC குரு­குலம், 1989 IT Professional Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *********************************************

  யாழ் இந்து வேளாளர் 1990, சுவாதி Engineer Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  *********************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. மண­மகன் Chartered முடித்­தவர். Finance Director ஆக உள்ளார். தொடர்பு: 076 8778686.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 43 வயது மிரு­க­சீ­ரிடம் 4ஆம் பாதம் கம்­பி­யூட்டர் என்­ஜி­னி­ய­ருக்கு மண­மகள் தேவை. ஈஸ்­வரி திரு­மண சேவை. T.P: 077 4061872. Viber, Imo மேலும் பொருத்­தங்­களும் பார்த்­துக்­கொ­டுக்­கப்­படும். 

  *********************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் வரன்கள். UK 32 வயது/ Canada 32/ France 30/ Germany 31/ Norway 31/ Srilanka – Doctor 29/ CIMA 28, 35/ Engineer 31 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835/ 077 8849608.

  *********************************************

  யாழிந்து வேளாளர், 1990, உத்­தரம் 2, செவ்­வா­யில்லை, Engineer, Canada Citizen  வெளி­நாடு, உள்­நாடு தேவை. யாழிந்து வேளாளர், 1989 ரோகினி செவ்­வா­யில்லை, Engineer, UK Citizen,  வெளி­நாடு, உள்­நாடு தேவை. யாழிந்து வேளாளர், 1989, சதயம், செவ்­வா­யில்லை, Engineer, Newzealand Citizen வெளி­நாடு, உள்­நாடு தேவை. யாழிந்து குரு­குலம், 1986, பூரம் இரண்டில் செவ்வாய், Engineer, Singapore உள்­நாடு, வெளி­நாடு தேவை. கிளி­நொச்சி இந்து குரு­குலம், 1989 ரோகினி, ஏழில் செவ்வாய், Teacher Srilanka கொழும்பு இந்து வேளாளர், 1988 கேட்டை எட்டில் செவ்வாய் Doctor, Srilanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).   

  *********************************************

  மலை­யகம், முக்­குலம் வயது 36, தனியார் நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராக (நிரந்­தரம்) பணி­பு­ரியும் இந்து மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 9761781, 077 5836988. 

  *********************************************

  30 வய­திற்­குட்­பட்ட IT துறையில் வேலை செய்யும் அவுஸ்­தி­ரே­லி­யா­விற்கு குடி­யேற விருப்­ப­முள்ள இரட்­சிக்­கப்­பட்ட (born again) தேவ பய­முள்ள கிறிஸ்­தவ மண­மகள் தேவை. சீதனம், ஜாதி பிரச்­சி­னைகள் இல்லை. மண­ம­கனின் வயது 35. விருப்­ப­மு­டை­ய­வர்கள் சகல விப­ரங்­க­ள­டங்­கிய விண்­ணப்­பத்­துடன் தொடர்பு கொள்­ளவும். குறிப்பு: மண­மகன் வீட்டார் தேர்ந்­தெ­டுத்த பின்பே மண­ம­கனின் விப­ரங்கள் கொடுக்­கப்­படும். விப­ர­ம­றிய: கிறிஸ்­தவ திரு­மண சேவை. 146,B/1/2, Pearl Park Complex, Wattala. 077 9948413.

  *********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1983 இல் பிறந்த இந்து, சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. இராசி தனுசு, இலக்னம் மிதுனம் நட்­சத்­திரம் உத்­தி­ராடம். 077 7447906.

  *********************************************

  இந்­திய வம்­சா­வளி, வயது 39, இந்து மதம், சலவை இனத்தைச் சேர்ந்த அர­சாங்க தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த, அர­சாங்க தொழில் புரியும் குடும்­பப்­பாங்­கான  மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 071 9179459.

  *********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 28 வய­தான ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த வெளி­நாட்டில் தொழில் புரியும் மக­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 077 6776347.

  *********************************************

  நெடுந்­தீவு, இந்து, வெள்­ளாளர், 1982, கார்த்­திகை, Aeronautical Engineer, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 2 இல் செவ்வாய். Profile –25677, thaalee திரு­மண சேவை, போன் – 2520619, WhatsApp – 077 8297351

  *********************************************

  சுண்­டிக்­குழி, Roman Catholic, வெள்­ளாளர், 1981, BA, Accountant, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile –25559, thaalee திரு­மண சேவை, போன் – 011 2523127, Viber +WhatsApp – 077 8297351.

  *********************************************

  இணுவில், இந்து, வெள்­ளாளர், 1977, ஆயி­லியம், A/L, UK Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 25509, thaalee திரு­மண சேவை, போன் + Viber +WhatsApp – 077 8297351.

  *********************************************

  சுழி­புரம், இந்து, வெள்­ளாளர், 1986, கார்த்­திகை, Quantity Surveying, Director, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile –25634, thaalee திரு­மண சேவை, போன் – 2520619, WhatsApp – 077 8297351.

  *********************************************

  காரை­நகர், இந்து, வெள்­ளாளர், 1975, விசாகம் , MSc, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile –25104, thaalee திரு­மண சேவை, போன் – 077 5393728, Viber +WhatsApp – 077 8297351.

  *********************************************

  1978 இல் பிறந்த, சொந்த கடை, Computer உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கிய பெண் தேவை. (விவா­க­ரத்­தா­னவர், தார­மி­ழந்­தவர் தொடர்பு கொள்­ளலாம்). இரவு 7.00 மணிக்கு மேல் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 070 5791836.

  *********************************************

  இந்து முக்­கு­லத்தோர் பது­ளையைப் பிறப்­பி­ட­மா­கவும் நீர்­கொ­ழும்பை வசிப்­பி­ட­மா­கவும் Canadian Citizen பெற்ற தற்­பொ­ழுது விடு­மு­றைக்கு வந்­துள்ள மண­ம­க­னுக்கு வயது 36, சிம்ம ராசி, மகம் நட்­சத்­திரம், உயர் தொழில் புரி­கிறார். செவ்வாய் குற்­ற­முள்ள/ அற்ற அழ­கிய, படித்த, பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். ரோமன் கத்­தோ­லிக்­க­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 0221955. Viber No: 072 2211216.

  *********************************************

  இந்­திய வம்­சா­வளி, கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 1980 இல் பிறந்த, இந்து, முத்­து­ராஜ இனம், பிஸ்னஸ் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 076 4660710.

  *********************************************

  இந்து வெள்­ளாளர் குலத்தை சேர்ந்த Graphic Designing வேலை புரியும் 33 வய­தான 8ல் செவ்வாய் உள்ள மக­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். 075 2722031.

  *********************************************

  அரச ஓய்­வு­பெற்ற தந்தை தனது இரு­பத்­தைந்து வயது நிரம்­பிய வாய் பேச முடி­யாத ஒரே மக­னுக்கு எழுத, வாசிக்­கக்­கூ­டிய, வாய் பேச முடி­யாத மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். குடும்ப விபரம், ஜாத­கக்­கு­றிப்பு, அண்­மைய புகைப்­படம், தொலை­பேசி இலக்கம் என்­ப­வற்­றுடன் தொடர்­பு­கொள்­ளவும். G – 464, C/o கேசரி மணப்­பந்தல், No.185, Grandpass Road, Colombo– 14. 

  *********************************************

  யாழ்ப்­பாணம், வெள்­ளாளர் 27 வய­து­டைய ரோகினி நட்­சத்­திரம், முது­மானி பொறி­யி­ய­லா­ள­ருக்கு சைவ­போ­ஷ­னைக்கு தயா­ரான, செவ்வாய் தோஷ­மற்ற பட்­ட­தாரி தொழில்சார் தகை­மை­யுள்ள மண­மகள் தேவை. தொடர்பு: 077 7499849.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பு, இந்து உயர்­குலம், 1984.10.12 இல் பிறந்த மேட­ராசி, பரணி நட்­சத்­திரம்  3 ஆம் பாதத்­திற்­கு­ரிய பட்­ட­தாரி, உயரம் 6’ இலட்­ச­ணமும் விழு­மி­ய­மு­மு­டைய மண­ம­க­னுக்கு தந்­தையார் மண­ம­களை தேடு­கிறார். இவ­ரது தாயார் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­தவர். மண­மகன் அரச உயர் கல்வி நிறு­வ­ன­மொன்றில் பொறுப்­பு­மிக்க பத­வி­யினை வகித்து வரு­கின்றார். பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 076 1928444, 075 7284162.

  *********************************************

  முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த கொழும்பு மாவட்­டத்தில் வசிக்கும் நிரந்­தர வியா­பாரம் செய்யும் எந்த பொறுப்பும் அற்ற, இளமை தோற்றம் உள்ள 45–55 வய­துக்கு இடையில் மண­மகள் தேவை. விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Call: 075 7576628.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 ஆம் ஆண்டு பிறந்த, பூரம், 4 ஆம் பாதம், சிம்மம் 7 இல் செவ்வாய், லண்­டனில் Visa உள்ள மண­ம­க­னுக்கு அவ­ரது சகோ­தரி (லண்டன்) மெலிந்த, படித்த, அழ­கிய, நல்ல குண­மு­டைய மண­ம­களை தேடு­கின்றார். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: சுமித்­திரா 00447557887576 Whatsapp, Viber இல் தொடர்­பு­கொள்­ளலாம்.

  *********************************************

  கம்­பளை, பட்­ட­தாரி துபாயில் சர்­வ­தேச கம்­பனி ஒன்றில் முகா­மைத்­துவத் தரத்தில் தொழில்­பு­ரியும் 39 வயது மக­னுக்கு தாயார் பொருத்­த­மான சிறந்த கல்­வித்­த­கைமை கொண்ட ஆங்­கி­லத்­தேர்ச்சி பெற்ற மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு: +94 768214395, +94773753131.

  *********************************************

  கொழும்பு– பெற்றோர் அற்ற, சொந்த வீட்டில் தனி­யாக வாழும் 38 வய­து­டைய நிரந்­தர தொழில் கொண்­ட­வ­ருக்கு ஓர­ளவு படித்த குடும்­பப்­பாங்­கான அன்­பான வாழ்க்­கைத்­துணை தேவை. விப­ரங்­க­ளுடன் அழைக்க: 077 1119582. 

  *********************************************

  கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்ட Catholic தமிழ் பெற்றோர் தங்கள் 33 வயது 5’9” உயரம் Business செய்யும் மக­னுக்கு ஏற்ற அழ­கிய மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 076 1553889.

  *********************************************

  மத்­திய மாகா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் மேல் மாகா­ணத்தை வதி­வி­ட­மா­கவும் கொண்ட 1980ஆம் ஆண்டு பிறந்த இந்து சோழிய வெள்­ளாளர் மக­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொழில் புரி­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 7025544 Viber/ WhatsApp

  *********************************************

  Europe நாட்டு பிரஜா உரி­மை­யுள்ள இந்து, உயர்­குலம் மிக அழ­கான, நல்ல நிறமும் உய­ரமும், படித்த வச­தி­யான எது­வித கெட்ட பழக்­க­மற்ற 48 வயது ஆணுக்கு படித்த, அழ­கான, சிவந்த பெண்ணை அதே குலத்தில் எதிர்­பார்க்­கின்றோம். உய­ர­மா­கவும் 40 வய­திற்­குள்­ளா­கவும் அவ­சியம். திரு­மணம் செய்து போக விரைவில் இலங்கை வரு­வதால் உடன் தொடர்­பு­கொள்­ளவும். சீதனம் முக்­கி­ய­மில்லை. விப­ரங்­களை Viber மூலம் அனுப்­பவும். 076 4529277.

  *********************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 40 வய­து­டைய, விவா­க­ரத்துப் பெற்ற வெளி­நாடு செல்­வ­தற்கு தயா­ரா­க­வுள்ள மண­ம­க­னுக்கு சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. வெளி­நாடு செல்ல விரும்­பு­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 1169434.

  *********************************************

  2018-09-03 16:36:16

  மணமகள் தேவை 02-09-2018