• மணமகன் தேவை 02-09-2018

  யாழ்ப்­பாண கொக்­கு­வில்லை வதி­வி­ட­மாகக்  கொண்ட இந்து பள்ளார் 1989 சித்­திரை  மீன­ராசி  உத்­தி­ராட்­டாதி நட்­சத்­திரம். உயரம்  5’. மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. வீடு, நகைகள் கொடுக்­கப்­படும்.  Tel: 077 4723477.

  *********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட பிர­பல நிறு­வ­னத்தில் பணி­பு­ரி­கின்ற திரு­ம­ண­மாகி கண­வனை இழந்த குழந்­தைகள் அற்ற 41 வயது இந்து பெண்­ணிற்கு இந்து மண­மகன் தேவை. மண­மகன்  41– 46 வயதை உடை­ய­வ­ரா­கவும் மேலும் திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து பெற்­றவர் அல்­லது மனை­வி­யினை இழந்து குழந்­தைகள் அற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. Contact: 075 3364665.

  *********************************************

  திரு­ம­ண­மா­காத 46 வய­து­டைய, இளமைத் தோற்றம் கொண்ட நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த, மார்க்கப் பற்­றுள்ள, ஒரு முஸ்லிம் பெண்­ணுக்கு மண­மகன் தேவை. தொடர்பு கொள்­ள­வேண்­டிய தொலை­பேசி இலக்­கங்கள்: 071 8447287.

  *********************************************

  தமிழ் இந்து வேளாளர் 29 வயது மண­மகள். Singapore Citizen Senior Lawyer ஆக தொழில் புரி­ப­வ­ருக்கு Degree முடித்த Singapore இல் வேலை செய்­யக்­கூ­டிய மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம்.தொடர்­புக்கு: 0065 97313010 (WhatsApp)

  *********************************************

  யாழ் R.C வேளாளர் 1984 BSc, CIMA, Accountant Canadian Citizen அழ­கிய மண­ம­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லியா, கனடா, உள்­நாட்டு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1,  விகாரை லேன் கொழும்பு –6. 011 2363710, 077 3671062. 

  *********************************************

  யாழிந்து வேளாளர் ,1990 அனுஷம், Dental Surgeon Australian Citizen மண­ம­க­ளுக்கு உள்­நாட்டு, வெளி­நாட்டு MBBS Doctor மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1,  விகாரை லேன் கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  *********************************************

  இந்து அக­மு­டியார் 1993 AAT, + IT படித்த அனுசம் செவ்வாய் குற்­ற­மற்ற அழ­கிய மண­ம­க­ளுக்கு, Dr, இஞ்­சி­னியர், எக்­க­வுண்டன், IT மண­மகன் தேவை. மினாட்சி சுந்­த­ரேஷ்­வரர் திரு­மண சேவை. 011 2364533, 077 6313991. 

  *********************************************

  யாழ். கொழும்பு ரோமன் கத்­தோ­லிக்கம் BSc படித்த லண்­டனில் கணக்­கா­ள­ராகத் தொழில்­பு­ரியும் 1984 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு உள்­நாடு/ வெளி­நாடு படித்த மண­மகன் தேவை. 072 3244945, 076 3525301. 

  *********************************************

  கொழும்பு இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1993 இல் பிறந்த சிங்­கப்­பூரில் தொழில்­பு­ரியும் மகர ராசி மண­ம­க­ளுக்கு உள்­நாடு/ வெளி­நாடு படித்த மண­மகன் தேவை. 072 3244945, 076 3525301. 

  *********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த 1971 ஆம் ஆண்டு பிறந்த 5’ 3” உய­ரமும் சிவந்த நிறமும் உடைய மக­ளுக்கு குடும்­பத்தார் நல்ல வரனைத் தேடு­கின்­றனர். இந்­துக்­களும் விரும்­பப்­ப­டுவர். Tel. 076 1573239. 

  *********************************************

  1986, நாவ­லப்­பிட்டி, இந்து அக­மு­டியார் ஆசி­ரியை மண­மகள் (பதிவு இலக்கம்– 270) www.EQMarriageService.com தொ லை­பேசி: 076 6649401. 

  *********************************************

  1989, யாழ்ப்­பாணம், அனுஷம் இந்து வேளாளர், மண­மகள் (பதிவு இலக்கம் –190) www.EQMarriageService.com தொ லை­பேசி: 076 6649401. 

  *********************************************

  1991, யாழ்ப்­பாணம், இந்து வேளாளர், பட்­ட­தாரி மண­மகள் (பதிவு இலக்கம் –231) www.EQMarriageService.com தொ லை­பேசி: 076 6649401. 

  *********************************************

  1981, யாழ்ப்­பாணம், இந்து, வேளாளர், ஆசி­ரியை மண­மகள் (பதிவு இலக்கம் – 386) www.EQMarriageService.com தொ லை­பேசி: 076 6649401. 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1986 பரணி நட்­சத்­திரம் உடைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வெளி­நாட்டில் மட்டும். 075 7365174 (Hand phone) 0091 9840319483 (Viber)

  *********************************************

  Roman Catholic Govt, Teacher Graduate, 1989 born, hight 5’3’’ Indian Tamil. Please contact after 5.00 pm Sunday. 071 6216113.

  *********************************************

  கொழும்பு N/RC 89 இல் பிறந்த A/L வரை படித்த  ஆல­யத்தில் Accounter ஆக  தொழில் புரியும். மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 071 1984783, 075 0202120.

  *********************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து மேட­ராசி கார்த்­திகை லக்­கினம் 1978 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு  நற்­கு­ண­முள்ள  பண்­பான உத்­தி­யோகம்  பார்க்கும்  மண­மகன்  தேவை. தொடர்பு: 077 6340161.

  *********************************************

  R.C Vellalar 1985 இல் பிறந்த fair.  hight 4’ 11’’ MBA Graduate CMA Following Senior Accounts Executive ஆக  பணி­பு­ரியும் மக­ளுக்கு  தகுந்த  Graduate வரனை  கொழும்பில் தேடு­கிறோம். 077 6447014.

  *********************************************

  யாழ், இந்து  வேளாளர்  1985 உத்­த­ராடம் நட்­சத்­தி­ரத்தில்  பிறந்த  செவ்வாய் குற்­ற­மற்ற அபி­வி­ருத்தி  உத்­தி­யோ­கத்­த­ராக  (BA) அரச சேவை­யாற்றும்  மண­ம­க­ளுக்கு  மண­ம­கனை தாயார்  எதிர்­பார்க்­கின்றார்.  தொடர்­பு­க­ளுக்கு: 076 6447619.

  *********************************************

  யாழிந்து  சாண்டார், 1989 திரு­வோணம், செவ்­வா­யில்லை Engineer, வெளி­நாடு தேவை/ யாழிந்து நளவர் 1990, சுவாதி, செவ்­வா­யில்லை. Engineer, Srilanka / யாழிந்து 1993 பரணி  செவ்­வா­யில்லை, Business Manager, Srilanka  வெளி­நாடு, உள்­நாடு தேவை. சாதி  கவ­னி­கக்­கப்­ப­டாது/ கொழும்பு  இந்து முக்­குலம், 1993  மகம் செவ்­வா­யில்லை, Engineer, Singapore வெளி­நாடு, உள்­நாடு விரும்­பத்­தக்­கது. யாழிந்து  வண்ணார், 1988 அவிட்டம் 3, செவ்­வா­யில்லை, Engineer Srilanka  வேறு சாதி­யி­னரும்  தொடர்பு கொள்­ளலாம். சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber) 

  *********************************************

  R.C குரு­குலம் 30 வயது பட்­ட­தாரி  பெண்­ணுக்கு பெற்றோர் R.C அல்­லது Methodist சம­யத்தில் நல்ல வரனை  எதிர்­பார்க்­கின்றோம்.  தொலை­பேசி இல. 075 6624411.

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1991, அனுசம், செவ்­வா­யில்லை Doctor, Srilanka/ திரு­கோ­ண­மலை  வேளாளர் 1989 சதயம்  இரண்டில் செவ்வாய்  Engineer Srilanka/ யாழ் RC 1988, Doctor Germany Citizen, வெளி­நாடு, உள்­நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1989 அச்­சு­வினி  செவ்­வா­யில்லை Banking  Executive Officer /யாழிந்து விஸ்­வ­குலம் 1988 உத்­த­ராடம் –2, செவ்­வா­யில்லை  Engineer Srilanka/கொழும்பு  இந்து வேளாளர்  1987 ரேவதி, நான்கில்  செவ்வாய் Doctor Srilanka/ முல்­லைத்­தீவு வேளாளர் 1986 விசாகம் 4, பன்­னி­ரெண்டில்  செவ்வாய் Doctor Srilanka/ சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber) 

  *********************************************

  யாழ், இந்து  1991, மகம் நட்­சத்­திரம்  BSc பட்­ட­தாரி, ஜேர்­ம­னியில் வசிக்கும்  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  ஜேர்­ம­னியில் வசிக்கும் படித்த மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7922945 (Viber)

  *********************************************

  ஜேர்­ம­னியில் வசிக்கும் யாழ் இந்து  பள்ளர், கௌர­வ­மான  பெற்றோர்  1991 இல் பிறந்த  BSc பட்­ட­தாரி ஜேர்­ம­னியில்  தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு படித்த  மண­ம­கனை  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 2530788.     

  *********************************************   

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 40 வய­தை­யு­டைய, நல்ல மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­க­ளுக்கு சாலி­ஹான மண­மகன் தேவை. தொலை­பேசி இல: 076 1225404. 

  *********************************************

  யாழ் இந்து வேளாளர்  1994 உத்­திரம் Programme Officer Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர்.  021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com  

  *********************************************

  Indian Origin 1981, CIMA Qualified, கொழும்பில் Manager ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த  வரனை எதிர்­பார்க்­கின்றோம். சகல  விப­ரங்­க­ளு­டனும் தொடர்பு  கொள்­ளவும். 076 5525264/whatsApp 076 5494316.

  *********************************************

  அம்­பாறை மாவட்டம், 1982 இல் பிறந்த, அழ­கிய, இளமைத் தோற்றம் கொண்ட, இரட்­சிக்­கப்­பட்ட கண­வனை இழந்த, (ஒரு ஆண் பிள்ளை உண்டு) மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வெளி­நாட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 4472826 / 075 4604172.

  *********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து, 1987ல் பிறந்த, 8 இல் செவ்­வா­யு­டைய தனியார் வங்­கியில் நிரந்­தர தொழில் புரியும் மக­ளுக்கு, படித்த நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. 075 5662979.

  *********************************************

  கேகாலை மாவட்­டத்தைச் சேர்ந்த இஸ்­லா­மிய மதப்­பற்­றுள்ள மாதம் 50,000/= க்கு மேல் மாத வரு­மானம் பெறும் 34 வய­து­டைய, விவா­க­ரத்­து­டைய மக­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள 35 – 48 வய­துக்கு இடைப்­பட்ட மண­மகன் தேவை. அத்­தோடு ஆண் பிள்­ளைகள் (10– 12) வய­துக்கு இரண்டு (2) ஆண் பிள்­ளைகள், பெற்றோர் பொறுப்பில் உள்­ளனர். மண­மகள் நன்­றாக படிப்பு அறிவு பெற்­றவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 4185315. Whatsapp/ T.P. Call.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1975, BSc கணித ஆசி­ரி­ய­ருக்கு தனியார் அல்­லது அரச தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 077 7355428. 

  *********************************************

  2018-09-03 16:32:41

  மணமகன் தேவை 02-09-2018