• கல்வி 26-08-2018

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சிநெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo–6. Tel: 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2nd Floor

  ********************************************

  Classes for ACCA, CIMA, Finance Degrees, Business Management in the Subject areas of Financial Accounting, Management Accounting, Taxation, Auditing Across Foundation to Final stages – Home visited. 071 2793720, Classes Conducted by ACCA Qualified Lecturer (Colombo and Suburbs)  

  ********************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளைகளிலும் புதிய ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்துக்கொ ள்ளும் நடவடிக்கை. செப்டெம்பர் 3 ஆம் திகதி 2018 ஆரம்பம். Nursery –London A/L வரை பாடத்திட்டம் (Cambridge Syllabus) நடைபெறுகிறது. மற்றும் Nursery – Admission Free. உடனே விண்ணப்பிக்கவும். 84, Delasalle Road, Colombo-–15. Tel: 077 7268279.  Email: kingstoncollege15@gmail.com

  ********************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) – Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  ********************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகு வாகப் புரிந்துகொள்ளும் வகையி லான நவீன கற்பித்தல் முறை. தொ ழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்ப வர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொ ருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தர வாதம். ஐ.எஸ்.எஸ். 78, புதுச்செட்டி த்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  ********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வய தினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக, குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722 (IES Institution IDP Approved Center)

  ********************************************

  British Council Teacher ரினால் (M.Ed., University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced, Spoken English கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351 

  ********************************************

  A/L, 2020, 2019 Economics, O/L, Gr. 10, History, BA (பேராதனை பல்க லை க்கழகம் –வெளிவாரி) Political, Economics, H.C, I.C எமது ஆசிரியர் குழாமால் தனிப்பட்ட, குழுவகுப்பு களாகக் கற்பிக்கப்படும். சிறந்த பெறுபேறுகளுக்கு: 077 1611571.

  ********************************************

  Maths, ICT Classes, Grade 7 – O/L Maths Edexcel, Cambridge Syllabus, ICT O/L, A/L Local Syllabus. Colombo, Vavuniya. Tel: 078 6494410.

  ********************************************

  கொழும்பில் பல்கலைக்கழக மாண வனால் A/L Physics, Chemistry தரம்– 11 விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்கள் வீட்டிற்கு வந்து கற்பித்துக் கொடுக்கப்படும். T.P. No: 077 6569746, 075 7869910.

  ********************************************
  A/L இரசாயனவியல்  Group Classes,  வெள்ளவத்தையில் நிபுணத்துவமு டைய  விரிவுரையாளரினால் BSc, MSc, MPhil, PhD(R), Chemical Calculation Inorganic organic Physical, Paper Class ஆரம்பம். 077 4341393.

  ********************************************

  வெள்ளவத்தையில் மாணவர்களே! கணிதத்தில் அதிக புள்ளி கிடைக்க வில்லையா?  கலையை விடுங்கள். இலகுவான நவீன யுக்திகளுடன் அதிக பயிற்சியுடனும் தனிப்பட்ட கவனிப்பு. ஒரே தவணையில் வித்தியாசத்தைப் பெற Local, International, English, Tamil Medium. 077 2607271. 10 – 8/1, Hampden Lane, Colombo – 06.

  ********************************************

  விஞ்ஞானம் (ஆங்கில மொழி) தரம் 8, 9, 10, 11, G.C.E.(O/L) Revision மற்றும் Edexcel GCSE வகுப்புகள் அனுபவமிக்க கொழும்பு பல்கலைக்கழக மாணவரால் கற்பித்துத் தரப்படும். 075 5088360.

  ********************************************

  கொழும்பில் தரம் 6 முதல் 11 மற்றும் A/L வகுப்புகளிற்கான தமிழ் பாடத்தை சிறப்பாக கற்பிக்க அனுபவம் மிக்க யாழ். பட்டதாரி ஆசிரியர் பிரத்தியேக மற்றும் குழு வகுப்புகளுக்கு அழை க்கலாம். தொடர்பு : 077 2935509.

  ********************************************

  Home Visit: Mathematics, Cambridge/ Edexcel/ Coremaths, Mechanics, Further Maths, Local G.C.E. A/L, Grade 8 to G.C.E (O/L) English/ Tamil Medium, (BSc. Eng) 8 years UK Experienced. 076 8967645. 

  ********************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842/ 075 5031038.

  ********************************************

  Small group classes at Eduition, 37 th Lane Wellawatte. Group class இல் அதிக மாணவர்களுடன் கற்பதென்றால் இலகுவான காரியமல்ல. சிறு குழு வகுப்புகளில் பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும் இடையில் இருக்கும் தொடர்பாடல் இடைவெளி இல்லை. Tamil/English medium – O/L Business Studies, English (2 Hrs 500/= per class) A/L – Accounting, Business Studies (local 2 hrs 700/= and London 800/=) மிக அனுபவமிக்க ஆசிரியர். 075 8915677.

  ********************************************

  கொழும்பில் A/L Chemistry, Physics, O/L Maths  தெளிவான விளக்கத்துடன் கற்பித்துக் கொடுக்கப்படும் தொடர்பு களுக்கு.  077 0535769.

  ********************************************

  A/L Accounting (Tamil, English Medium) வீடு வந்து கற்பிக்கப்படும், வெள்ளவத்தை, தெஹிவளை,  Contact:  077 7545960.

  ********************************************

  Wellawatte  இல் Grade 6 –11 and A/L Combined Maths  வகுப்புகள் (Tamil, English) கற்பிக்கப்படும். (BSc, BEd (Maths) ஆசிரியரால்) தொடர்புகளுக்கு.  077 6678906.

  ********************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம் நவீன கற்பி த்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study pack துணையுடன் பேச்சுப்ப யிற்சி, இங்கிலாந்தில் (UK) வாழ்க் கைத்துணையுடன் இணைவோ ருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர்  T.Thanendran. ldeal Academy ( வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்)  077 7686713, 011 2363060.

  ********************************************

  Chemistry, Biology பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. வெற்றியே எனது அடையாளம் Edexcel, Cambridge, IGCSE, AS/ A2 புதிய வகுப்புகள். G.C.E. (A/L) இரு மொழிகளிலும் Home visited. Retired master. 077 6655290.

  ********************************************

  A/L இரசாயனவியல் , பௌதிகவியல் மற்றும் O/L கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் தனியாகவும் குழு வாகவும் கற்பிக்கப்படும். சிறிய குழு வகுப்புகள் மாதக் கட்டணத்துக்குரி யவை. தொடர்புகளுக்கு: 077 0747906, 076 6867099. 

  ********************************************

  Grade –8, 9, 10, 11 மாணவர்களுக்கான ICT, English, (Cambridge, Edexcel, Local) இலகுவாகவும் தெளிவாகவும் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிற ப்புத் தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 10 years of Experienced. Call: 077 4450314. Wellawatte, Wattala, Colombo.

  ********************************************

  கொழும்பில் அனைத்து வயதினரு க்கும் அடிப்படையில் இருந்து ஆங்கி லமொழி சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். இல்லத்தரசிகளுக்கும் உகந்தது. Home Visiting, Individual and group Classes are Available. 075 0471912.

  ********************************************

  Accounting, Economics, Business, ICT, (2019, 2020) (O/L, A/L) AAT, வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் தனி யாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.

  ********************************************

  கள ஆய்வியல் டிப்ளோமா, Diploma in Research 3 மாதகால தபால் மூல பாடநெறி அரச சார்பற்ற நிறுவ னங்களில் அதிக தொழில் வாய்ப்புகள். தேவையேற்படின் இணைப்பு செய்யப்படும். தொடர்பு: 076 5783636.

  ********************************************

  Grade 6 – 10, O/L– A/L ICT Home Visit Classes பட்டதாரி ஆசிரியையினால் கற்பித்துக் கொடுக்கப்படும். 077 6930293. 

  ********************************************

  பெண்களுக்கான புதுவகுப்புகள் ஆரம்பம். Montessori Teacher Training (AMI), Beauty Therapy 6 மாத காலம்/ அரச அங்கீகாரம் (NVQ) சான்றிதழ் 50% கழிவுடன் August 31 ஆம் திகதி மட்டும். 10 வருட அனுபவ ஆசிரியையினால் New Way Sky Line Institute. Colombo/ Hatton/ Dehiwela. Tel: 077 3347332. 

  ********************************************

  G.C.E. A/L Accounting, Economics, Business Studies மற்றும் O/L Commerce ஆகிய பாடங்கள் கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 075 3589790. 

  ********************************************

  Commerce and English Literature Classes for Local O/L (English and Tamil Medium) by an International School Teacher. Home Visited. 100% ‘A’ Grade assured. 076 6343083. 

  ********************************************

  கொழும்பில் A/L Physics, Maths and O/L Maths மொரட்டுவை Engineering Student இனால் வீடுகளுக்கு வந்து தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்பிக்கப்படும். மீட்டலுடன், மாதிரி வி-னாக்களும் கடந்தகால வினாக்களும் செய்விக்கப்படும். தொடர்புக்கு: 077 1840634. 

  ********************************************

  2018-08-29 16:38:11

  கல்வி 26-08-2018