• வாடகைக்கு 26-08-2018

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் தனி­வீடு  Luxury Furnished House, 4 Car Park  வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை  Market, Bus Stand  க்கு மிக­அண்­மையில் 077 7667511, 011 2503552 (சத்­தியா)

  ***********************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 5946481.

  ***********************************************

  மட்­டக்­குளி  கொழும்பு –-15, வத்­தளை  நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2,3,4 அறைகள் சகல  வச­தி­க­ளுடன்   Fridge, Washing Machine, Hot water, Cable TV, Wifi  Kitchen  உப­க­ர­ணங்கள்,  Car Park வெளி­நாட்டில்  இருந்து  வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா-­ரி­யத்­திற்கும்  பாவிக்க மிக­உ­கந்­தது. 076 7444424 / 077 4544098.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் (A/C) தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartments A/C with Furnitures, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462, 076 6646249.

  ***********************************************

  கொழும்பு –13 கொட்­டாஞ்­சே­னையில் 5 பெட்ரூம் 3 பாத்றூம் 3 கழி­வறை மற்றும் வாக­ன­த­ரிப்­பிடம் அடங்­க­லாக புத்தம் புதி­ய­வீடு. மேலும் கீழும் அமைந்த வீடு வாட­கைக்­குண்டு மாத­வா­டகை ( 1 இலட்சம்). மற்றும் எங்கள் நிறு­வ­னத்­திற்கு 1 மாத கொமிசன் தர வேண்டும்  தரகர் வேண்டாம். T.K.S. 077 0493100.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்டி காலி வீதிக்­கண்­மையில் ஒன்று இரண்டு பெண்­க­ளிற்கு இணைந்த குளி­ய­லறை, தனி­வ­ழிப்­பாதை, சமை­ய­லறை, தள­பா­டங்­க­ளுடன் பாது­காப்­பான சூழலில் வாட­கைக்­குண்டு. 077 9522047.

  ***********************************************

  இல. 59/4, வோல்ஸ் லேன், கொழும்பு—15 இல் அமைந்­துள்ள வீடொன்று குத்­த­கைக்கு விடப்­பட்­டுள்­ளது. தொடர்பு கொள்­வ­தற்கு : 071 2087140. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் தனி­அறை ஆண்­க­ளுக்கு வாட­கைக்கு . 7000/=. மூன்று மாத முற்­பணம். 072 4620774, 011 2727720.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment வெள்­ள­வத்­தையில் One Room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ***********************************************

  அனைத்து வச­தி­களும் அடங்­கிய சம்­ரு­த­மான டைல் பிடிக்­கப்­பட்ட பிர­தான இடத்தில் வீடு வாட­கைக்­குண்டு. No: 469, Dr.சம­ர­பால பெரேரா மாவத்தை, பொர­லஸ்­க­முவ. 077 9150701.

  ***********************************************

  Dehiwela, Fernando Garden இல் 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் சகல வச­தி­யுடன் 2 nd Floor வீடு வாட­கைக்கு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. 077 1310530/ 077 6206486.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட ( புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ( நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***********************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R Unfurnished/ Furnished. Daily 4000/= up, Monthly 65,000/= up. Rooms Daily 1500/= up, Monthly 30,000/= up+Kitchen 45,000/= Capacity 20 PAX. Parking/ Transport / Food Available. 077 5072837.

  ***********************************************

  அளுத்­மா­வத்தை, Colombo – 15 இல் 3 படுக்­கை­ய­றைகள், 2 Toilets & Bathroom வச­தி­க­ளுடன், (Sea View), Parking, Lift வச­தி­யுடன் அமைந்­துள்ள தொடர்­மாடி வீடொன்று வாட­கைக்­குள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5336377, 077 7412407. 

  ***********************************************

  இரத்­ம­லான மெலிபன் சந்­தியில் ரோட் அருகில் புதி­தாகக் கட்­டிய வீடொன்று வாட­கைக்­குண்டு. வாடகை 45,000/= 077 9798664, 075 8425341.

  ***********************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo Residences மாடி குடி­யி­ருப்பு நாளாந்த, கிழமை, மாதாந்த வாட­கைக்கு. (Attached Bathroom, Kitchen, Hot & Cold Water, Cable Connection, Fridge & Lift) ஆகிய வச­தி­க­ளுடன் கூடிய அறைகள் பெற்­றுக்­கொள்­ளலாம். கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்கள் ஊடா­கவும் booking.com ஊடா­கவும் முன்­ப­திவு செய்து கொள்­ளலாம். 077 7388860, 077 2105957, 011 2055308. No.145/1, Galle Road, Wellawatte, Colombo–06.

  ***********************************************

  கிரு­லப்­பனை, சித்­தார்த்த வீதியில்,  அறை  வாட­கைக்கு  உண்டு.  வேலை க்குச் செல்லும்  பெண்கள்  இருவர்  தொடர்பு  கொள்­ளவும். 077 3190840.

  ***********************************************

  எலக்­கந்தை, வெலண்டைன்  கார்­டனில்  03 படுக்கை அறைகள்,  பார்க் கிங்,  மொட்டை  மாடி­யுடன்  கூடிய  வீடு  வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8442217.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்­க­ரு­கா­மையில் உள்ள தொடர்­மா­டியில் குளி யல்  அறை­யுடன் கூடிய தனி அறை, தள­பா­டத்­துடன்  வாட­கைக்­குண்டு. சொய்­சா­பு­ர­விலும்  2 அறை  பிளட் C  2/7  இல் வாட­கைக்கு உண்டு. 2552487/ 077 2343847 / 2623206.

  ***********************************************

  குறைந்த செலவில்  AC/Non AC, Rooms   வாட­கைக்கு  விடப்­படும். மற்றும் 150 பேருக்­கான  சகல வித­மான கொண்­டாட்­டங்­க­ளுக்கும், உணவு வச­தி­யுடன்,  மண்­டபம் வசதி  செய்துத்  தரப்­படும்.  வாகன போக்­கு­வ­ரத்து  வச­தி­களும்  செய்து   தரப்­படும். 327/2, Galle Road. Mount lavinia. Tel: 077 4435071 / 076 8851711.

  ***********************************************

  தெஹி­வளை சந்தி,  காலி வீதிக்கு  அரு­கா­மையில்,   Two Bed Rooms,  One Bathroom, Kitchen, Hall, Ground Floor  வீடு.  NO Brokers. Contact after 10.am. 077 5485782.

  ***********************************************

  Large Spacious upstairs House for rent in Wellawatte. 3 Bedrooms with an Atic Attached Toilets. Servants Room And Toilet. Large Pantry, 2 Large Halls with Balcony’s,  Please  call: 011 2504111/077 0298032.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 Room, Kitchen, Attached Toilet and Hall Separate Entrance. Contact:  077  8518743.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை, சமையல்  அறை­யுடன்  கூடிய  கீழ்  வீடு  வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 5406109.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் கூடிய  தனி­வ­ழிப்­பா­தை­யுடன்  கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 5406109.

  ***********************************************

  Endaramulla, Wattala, John Keels scheme இல் அமைந்­துள்ள   2 Rooms, Hall, Kitchen, Car Parking உள்ள வீடு குத்­த­கைக்கு விடப்­படும். Tel: 076 1160209.

  ராஜ­கி­ரிய, ஒப­ய­சே­க­ர­புர பிர­தான வீதியில்  அமைந்­துள்ள  கீழ்/மேல்  மாடி இரு வீடுகள் புது நிலையில் வாட­கைக்கு. தொடர்பு 071 4599401.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில்  11/9, 47 ஆவது லேனில் சகல வச­தி­க­ளையும்  கொ ண்ட  மாடி வீடு வாட­கைக்கு உண்டு.  தொடர்­புக்கு: 011 2581382, 071 8451036.

  ***********************************************

  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட  மாடி­வீடு வாட­கைக்கு கொடுக்­கப்­படும்.  3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள்,  2 வர­வேற்­ப­றைகள்,  சரக்­கறை (பான்றி), வீராந்தை, பல்­கனி (வீட்டின் முகப்பு) இல. 46 எட்­மண்டன் வீதி, கிரு­லப்­பனை. கொழும்பு – 06. தொ.பே: 078 5666666, 011 2514234.

  ***********************************************

  கொழும்பு –06. சொலமன் அவன்யு பாமன்­கடை வீதியில்  ஒரு Room Attached Bathroom உடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும்/ வேலை­பார்க்கும் பெண் பிள்­ளைகள்  இருவர்  விரும்­பப்­ப­டுவர். 077 3139317.

  ***********************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane தெஹி­வளை Initium Road இல் சுப­கா­ரி­யங்கள்  மற்றும்  விடு­மு­றையில்  வரு­வோர்க்கு  நாள், கிழமை வாட­கைக்கு முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட  வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன்  சகல  தள­பாட  வச­தி­க­ளு­டனும்  3 அறை­க­ளு­ட­னான  1350, 1200 Sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 5150410 தரகர் தேவை­யில்லை.

  ***********************************************

  கிரு­லப்­பனை, Baseline Road இல்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட  வீட்டில் 2 ஆம் மாடி   வாட­கைக்­குண்டு. 4 Rooms, 2 Washrooms 1300 sq.ft, Vegetarians விரும்­பத்­தக்­கது.  071 4719513. No Brokers.

  ***********************************************

  களு­போ­வில, தெஹி­வளை விஜ­யபா மாவத்­தையில்  றூம், பாத்றூம்  வச­தி­யுடன்  வாட­கைக்­குண்டு. 8000 /=. T.P: 076 7838718. S.திருச்­செல்­வ­வதி.

  ***********************************************

  வண்­டவற் பிளேசில் 3 ஆம் மாடி  தனி வீடு. இரண்டு படுக்­கை­ய­றைகள், ஹோல், பாத்ரூம், சமை­ய­ல­றை­யுடன்  முழு­வதும்  டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. தனி­யான பாதை மின்­சாரம், தண்ணீர் உட்­பட  சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு.  சைவ சம­யத்­தவர் மட்டும். தரகர் வேண்டாம். 077 7705506.

  ***********************************************

  சொய்­சா­புர  தொடர்­மா­டியில் இரண்டு  அறைகள் பெரிய  Hall உடன்  கூடிய  வீடு. மொறட்­டுவ பல்­க­லைக்­க­ழக ஆண் மாண­வர்கள்  4 பேர் சேர்ந்து வரும் போது வாட­கைக்கு விடப்­படும். 077 7359995.    

  ***********************************************

  புதுச்­செட்டித் தெருவில் 3 அறைகள் கொண்ட A/C வச­தி­யுடன் நாள் மற்றும் கிழ­மை­க­ளுக்கு வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7448006.

  ***********************************************

  அறை வாட­கைக்­குண்டு. கொட்­டாஞ்­சே­னையில் வேலைக்குச் செல்லும்/ படிக்கும் பிள்­ளை­க­ளுக்கும். 077 0742025, 075 2261529.

  ***********************************************

  கொழும்பு, ஜெம்­பட்டா வீதியில் வியா­பார நிலையம் அல்­லது Store ற்கு உகந்­தது. பழைய கிறிஸ்ரி மெடிக்கல். 076 8788448.

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை கொழும்பு – 13. Bedrooms 5, Bathrooms 4, Hall, Kitchen Pantry, Store Room சகல வச­தி­க­ளுடன் 2nd Floor வாட­கைக்கு உண்டு. Contact No: 077 7709352.

  ***********************************************

  கொழும்பு – 13, புதுச்­செட்­டித்­தெரு வீதியில் 4 அறைகள், சமை­ய­லறை, பாத்ரூம், குளி­ய­லறை, முன்­சா­லை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 16000/=. முற்­பணம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. முழு விப­ரத்­துடன் அனுப்­பவும். தொடர்­புக்கு Email: rentchetty@gmail.com 

  ***********************************************

  கொட்­டாஞ்­சேனை, பிக்­கரிங்ஸ் வீதி, 2 அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, பாத்ரூம், டொய்லட் வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு. 075 7321931.

  ***********************************************

  வாட­கைக்கு. கொட்­டாஞ்­சே­னையில் உள்ள தொடர்­மா­டியில் 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 075 2862084, 011 2384602.

  ***********************************************

  கொழும்பு – 13, ஜெம்­பட்டா வீதி 155 ஆம் தோட்­டத்தில் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. Full டைல்ஸ், வாடகைப் பணம் 22,000/=. தொடர்­பு­க­ளிற்கு: 077 2745112, 078 3543003. வினித்.

  ***********************************************

  மட்­டக்­குளி Crow Island ஒரு அறை வாட­கைக்கு உண்டு. தொழில் புரியும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7350102.

  ***********************************************

  மட்­டக்­க­ளப்பு, பழைய கல்­முனை வீதி, இல.52/8, கல்­லடி வீடு வாட­கைக்கு உண்டு. No: 011 2361971.

  ***********************************************

  Store Space Available for rent in the Heart of Messenger Street Bazaar Colombo –12. First & Second Floor 3000 sq.ft Ideal for Pettah Business. Reasonable Rent. Call: 077 3711144.

  ***********************************************

  வெள்­ள­வத்தை 33rd Lane இல்,  3 Badrooms, 2 Bathrooms, A/C, Parking  உடன் சகல வச­தி­களும்  உள்ள  Apartment இல் வீடு  வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 3567411.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அரச தொடர்­மா­டியில் கீழ்­த­ளத்தில் நிலத்­துடன் வீடு வாட­கைக்கு விடப்­படும். L புளக்கில், தொடர்­புக்கு. 077 6747144.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் பெண்­க­ளுக்கு மட்டும் அறை வாட­கைக்கு உண்டு. 011 2591083.

  ***********************************************

  கல்­கிசை சென். அந்­தனிஸ் ரோட்டில் காலி வீதிக்கு அரு­கா­மையில் Annex ஒன்றும்,  அறை ஒன்றும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 4457010.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் உயர்­கல்வி கற்கும் or வேலைக்கு செல்லும் ஆண் ஒரு­வ­ருக்கு or இருவர் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு போர்டிங் வச­தி­யுண்டு. 077 5078036, 077 4658472.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் சிறிய பகுதி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2500804.

  ***********************************************

  Kirula Road, Narahenpitiya. Annex சகல வச­தி­க­ளு­டனும் சிறிய குடும்பம், மாண­விகள், Working Girls, Open University, CIMA Institute, Asiri Lanka Hospital நடை­தூரம். No Brokers. 071 8280868.

  ***********************************************

  லேயாட் றோட் பம்­ப­லப்­பிட்­டியில் சின்ன Room ஒன்று வாட­கைக்­குண்டு. படிக்கும்/ வேலை பார்க்கும் மாண­வர்­கட்கு கொடுக்­கப்­படும். Phone: 077 5507836.

  ***********************************************

  Bambalapitiya, 13A, mc Cleod Road இல் வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 60,000/=. 077 6057077.

  ***********************************************

  Dehiwela, Galle Road, Dominos க்கு அருகில், (1st Floor) முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2 Bedrooms, Hall, Balcony, Kitchen, 1 Bathroom வாட­கைக்கு. மாத வாடகை 30,000/=. 1 வருட முற்­பணம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 071 9952964.

  ***********************************************

  Dehiwela, Kawdana. 02 B/R Each with Attached Toilet, Bath, Dining Hall, Servant Toilet, A/C Provision, Car parking, Second Floor House In a Flat. Rent 40,000/=. 077 9831654.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் ஒழுங்­கையின் குளி­ய­ல­றை­யுடன் அறை, வேலை பார்க்கும் பெண் ஒரு­வ­ரிற்கு வாட­கைக்கு உண்டு. T.P: 071 7362336.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் தள­பா­டங்­க­ளுடன் இரண்டு அறைகள், இரண்டு குளியல் அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9661609.

  ***********************************************

  174, Messenger Street, கொழும்பு– 12 இல், 5 ஆம் மாடியில், 3 அறைகள், 2 பாத்ரூம் வீடு (No Parking) வாட­கைக்­குண்டு. தொடர்­பு­கொள்­ளவும். 077 8420428. (Call Me on Monday. Please No Brokers) இந்­துக்கள்/ Catholics after12 p.m) விரும்­பத்­தக்­கது. 

  ***********************************************

  தெஹி­வ­ளையில் பிர­தான வீதிக்கு சமீ­ப­மாக மூன்றாம் மாடியில் இரண்டு அறை­களைக் கொண்ட அனக்ஸ் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2737327/ 077 7728969.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, 27A, 1/1, ஸ்ரீ விஜயா ரோட்டில் அறை ஒன்று வாட­கைக்­குண்டு. 2 ஆண்கள் அல்­லது 2 பெண்கள் வசிக்­கலாம். 011 2505011/ 077 6313555.

  ***********************************************

  134/ 69, ஸ்டேஸ் வீதி, கிராண்ட்பாஸ், கொழும்பு–14 இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 1703317, 077 4322795.

  ***********************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் B15 இல் வீடு வாட­கைக்கு உண்டு. தொழி­நுட்பக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு சிறந்­தது. 078 9384441.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் 450 சதுர அடி வியா­பார ஸ்தாப­னத்தின் மேல் மாடி குத்­த­கைக்கு உண்டு. 071 6367271.

  ***********************************************

  03 அறை­க­ளுடன், சகல வச­தி­க­ளு­ட­னான வீடு மாதம் 30000/= படி வாட­கைக்கு உண்டு. 664/ 26, அளுத்­மா­வத்தை வீதி, மோதர, கொழும்பு– 15. 077 7461275.

  ***********************************************

  படுக்­கை­ய­றை­யு­ட­னான வீடு குத்­த­கைக்கு. 62/5, A, அல்விஸ் பிளேஸ், கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. 077 8033888.

  ***********************************************

  வத்­தளை, மாபொல, நீர்­கொ­ழும்பு வீதிக்கு எதிரில் 03 அறைகள் சகல வச­தி­யு­ட­னான வீடு வாட­கைக்கு. 35000/=. 077 2038758.

  ***********************************************

  கொழும்பு –13. புதுச்­செட்­டி­தெ­ருவில், ஒவ்­வொன்றும்  6505 சதுர அடி கொண்ட  மாடிகள்  வாட­கைக்கு/ குத்­த­கைக்கு  உண்டு.  களஞ்­சி­ய­சாலை, டியூஷன் வகுப்பு, வியா­பாரம், அலு­வ­ல­கத்­திற்கு உகந்­தது.  அழைக்க: 076 8963608/ 071 6441564.

  ***********************************************

  புதிய  இரண்­டு­மாடி  வீடு.  2 படுக்கை அறைகள்,  ஒரு குளி­ய­ல­றை­க­ளுடன்  ஹம்டன் லேன், வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. மாத­வா­டகை 48000/=. ஒரு வருட  முற்­பணம். அழைக்க: 077 3427278. வாகன தரிப்­பி­ட­வ­சதி இல்லை.

   ***********************************************

  வத்­தளை, மாபோ­லையில்  முழு­வதும் தளப்­பா­ட­மி­டப்­பட்ட  2 A/C  அறைகள்,  தளப்­பா­ட­மி­டப்­பட்ட அலு­வ­லக அறை, அனைத்து மின்­னியல் உப­க­ர­ணங்கள், 5 வாக­னங்கள் நிறுத்தக் கூடிய தரிப்­பிட வசதி, ஹேமாஸ் வைத்­தி­ய­சாலை, வங்­கிகள், அனைத்து  சுப்பர்  மாக்­கெட்­டுகள், சர்­வ­தேச பாட­சா­லை­க­ளுக்கு  அருகில்  வாட­கைக்கு  உண்டு. 6 மாத முற்­பணம். மாத­வா­டகை 80,000/=. அழைக்க: 077 7797421.

  ***********************************************

  2018-08-29 16:22:38

  வாடகைக்கு 26-08-2018