• விற்பனையாளர் - 27-03-2016

  Nugegoda High Level வீதியில் அமைந்துள்ள Leades Dress Showroom க்கு பெண் விற்பனையாளர் தேவை. சம்பளம் 20,000.00 + தொடர்புக்கு: 0777 418341. 

  ********************************************

  ஒரு முன்னணி நிதி மற்றும் பெருந்தோ ட்ட பிரிவு குழும கம்பனி ஒன்றுக்கு சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள் தேவை. கவர்ச்சிகரமான வருமானம் கொழும்பு. பிரதேசத்தில் விரும்ப த்தக்கது. 077 2446189.

  ********************************************

  உடனடி வேலைவாய்ப்பு, கொழும்பு – 11இல் அமைத்துள்ள மொத்த (Wholesale) சில்லறை (Retail) வியாபார ஸ்தலத்துக்கு Salesman, Sales Girls உடனடித் தேவை. அனுபவம் அனுபவமற்றவர்கள் தொடர்பு கொள்ளவும். தகைமைக்கு ஏற்ப கவர்ச்சிகரமான சம்பளம் தரப்படும். ஆண்களுக்கு தங்குமிட வசதியுடன் மூன்று நேர சாப்பாடு வழங்கப்படும். முக்கியமாக வேளை நாட்களில் மட்டும். 077 1100001.

  ********************************************

  வெள்ளவத்தை, London Stores க்கு விற்பனையாளர் தேவை. (Salesman) சாரி, சல்வார் விற்பனையில் நல்ல அனுபவம்வாய்ந்த ஆண் விற்பனை யாளர் உடனடி தேவை. நல்ல சம்பளம், தங்குமிட வசதி உண்டு. 0777 519503, 2363780. 

  ********************************************

  வெள்ளவத்தையில் பிரபலமான சாரி கடைக்கு விற்பனையாளர் தேவை. சம்பளம் 30,000 ரூபாய்க்கு மேல் கொடுக்கப்படும். கமிசன் கொடுக்க ப்படும். அனுபவம் உள்ளவர் உடன் தொடர்பு கொள்ளவும். Tel. 071 5473244, 0112598880. 

  ********************************************

  தெஹிவளையில் உள்ள ஜவுளிக் கடைக்கு சேல்ஸ் செய்வதற்கு பெண்கள் தேவை. (அனுபவம் அவசியமில்லை) தொடர்புகளுக்கு: 072 2936578, 072 2925706. 

  ********************************************

  தெஹிவளை, 105, Hill Street லுள்ள பிரபல ஆடை விற்பனை நிலை யத்திற்கு Sales boys தேவை. தெஹி வளை, வெள்ளவத்தை, கல்கிசை, இரத்மலானை, கிருலப்பனையில் உள்ள வர்கள் விரும்பத்தக்கது. அனுபவமு ள்ளவர்களுக்கு சம்பளம் 25,000/=. 077 6836222, 0777 821538. 

  ********************************************

  வெள்ளவத்தையில் பிரபல Mobile Shop ற்கு அனுபவம் மிக்க Sales Girl தேவை. அண்மித்த இடங்களில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளவும். 011 2505955, 072 2231331 (சவோய் திரையரங்குக்கு அருகில்)

  ********************************************

  பிரசித்தமான ஆடை விற்பனை நிலை யத்திற்கு 32 வயதிற்குட்பட்ட விற்பனை யாளர்கள் தேவை. கவர்ச்சியான சம்பளம், போனஸ் வழங்கப்படும். தொடர்பு. 0777 322052.

  ********************************************

  தங்க நகை விற்பனை நிலையத்திற்கு சேல்ஸ்மன்மார் 28,000/= முதல் உண வுடன் தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 077 6925635.

  ********************************************

  பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள கடைக்கு வயது 35இற்கு குறைந்த பெண் விற்பனையாளர்கள் தேவை. சம்பளம் 12,500/= வேலை நேரம் காலை 9.30 தொடக்கம் மாலை 7.00 வரை ஞாயிறு மற்றும் போயா நாட்கள் விடுமுறை 078 5433171.

  ********************************************

  கண்டியில் புதிதாக திறக்கப்படவுள்ள Fancy சமையலறை பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு கண்டி பிரதேசத்திற்கு உட்பட்ட ஆண்/ பெண் விற்பனையாளர்கள் தேவை. கவர்ச்சி கரமான சம்பளம் வழங்கப்படும்.  077 8528254.

  ********************************************

  கண்டியில், புத்தக கடைக்கு கற்ற நம்பிக்கையான Sales Girls  தேவை. 12000/= 0773424383

  ********************************************

  கேகாலையில் உள்ள தைத்த ஆடைகள் விற்பனை நிலையத்திற்கு அனுப வமுள்ள விற்பனையாளர் தேவை. உயர் சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்குமிடவசதியுண்டு.  0777412034     0352222850

  ********************************************

  2016-03-28 12:32:37

  விற்பனையாளர் - 27-03-2016