• பொது­வே­லை­வாய்ப்பு 26-08-2018

  குளி­யாப்­பிட்டி பிர­தே­சத்தில் உள்ள தும்­பு­மோ­ளுக்கு சேவ­கர்கள்  தேவைப்­ப­டு­கி­றது. (தரிப்­பிடம் இருக்­கி­றது). 076 8973971.

  **********************************************

  எல்­பிட்­டிய  தேயிலை, றப்பர்  தோட்­டத்­திற்கு  ஆண், பெண்  ஊழி­யர்கள் தேவை.  தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். தொலை­பேசி : 011 2876858/ 077 4534330.

  **********************************************

  வீட்டின்  உட்­ப­குதி மற்றும்  சிறிய வீட்டுத்  தோட்­டத்தை சுத்தம் செய்ய அனு­பவம்  உள்ள (45–60) வய­துக்குள் ஆண்  ஒரு­வரும், உணவு சமைக்கத் தெரிந்த (40–50) வய­துக்குள் பெண் ஒரு­வரும் தேவை.  (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் மட்டும்)  இரத்­ம­லானை. 077 3727279. (சம்­பளம் 28–32).

  **********************************************

  ராக­மையில்  உள்ள பிளாஸ்டிக்  வேலைத்­த­ளத்­திற்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட  ஆண்கள்  இயந்­தி­ரத்­துக்கு உத­விக்குத் தேவை. பார­வேலை இல்லை. டாகட் இல்லை. சம்­பளம் 25,000/= தங்­கு­மிடம், உணவு இல­வசம். 071 4143657.

  **********************************************

  டயர்  கடைக்கு  அனு­பவம் உள்ள/ அற்ற  உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு.  வத்­தளை. 071 4249544 / 077 7410055.

  **********************************************

  மஹ­ர­க­மவில் உள்ள இணை­ய­வழி  ஊடாக ஆடை  விற்­பனை நிறு­வ­னத்­திற்கு ஓடர்­களை   பெற்­றுக்­கொள்ள, தமிழ், சிங்­களம் நன்­றாகப்  பேசக்­கூ­டிய ஊழி­யர்கள் ஆண்/பெண் உடன் தேவை. 077 7589123/ 077 1653575.

  **********************************************

  மொரட்­டு­வையில்  தங்­கி­யி­ருந்து  பலகைத் தூள் ஏற்­றக்­கூ­டிய ஊழி­யர்கள் தேவை.  சம்­பளம் 1500/= – 2000/= தூரப்­பி­ர­தே­சங்­களில்  உள்­ள­வர்கள்  விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிடம்  இல­வசம். 077 7415022 / 011 2659878.

  **********************************************

  அவிஸ்­ஸா­வ­ளையில் உள்ள வாகன சேவை நிலை­யத்­திற்கு   Jack  வேலை மற்றும்   Interior & Body wash தெரிந்த  ஊழி­யர்கள் தேவை. 077 5104731.

  **********************************************

  பிர­பல Electric நிறு­வ­னத்­திற்கு ஆண் உத­வி­யாட்கள் (Labours) உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். அடை­யாள அட்­டை­யுடன் வரவும். 545/B, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. 072 7164033.

  **********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Factory உத­வி­யா­ளர்கள் தேவை. 20–35 வய­திற்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்­ட­வர்கள் கீழ்­காணும் முக­வ­ரிக்கு சுய­வி­ப­ரங்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd No.104/11, Grandpass Road, Colombo– 14. Tel No: 077 7379672/ 077 3826989.

  **********************************************

  ஐஸ்­கிறீம் நிறு­வ­னத்தில் பொதி­யிடல் பிரி­விற்கு ஆண்/ பெண் 18–60 இற்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. நாள் சம்­பளம் 1400/=, ஓவர் டைம் 195/=, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்த சம்­பளம். தொ.பே: 077 7868139/ 077 5432800.

  **********************************************

  திவு­லப்­பிட்­டியில் உள்ள எமது புரொ­யிலர் கோழிப்­பண்­ணைக்கு ஊழி­யர்கள் (ஆண்/ பெண்) தேவை. சம்­பளம் 30,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொ.பே: 076 7299070.

  **********************************************

  மொரட்­டுவை, எகொ­ட­உ­யன பேக்­க­ரிக்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சார­தி­களும் தேவை. தொ.பே: 011 2657088/ 077 3350671.

  **********************************************

  ஹற்றன் பகு­தியில் உள்ள பெக்கிங் ஆலை கார்மன்ட் ஒன்றில் இரும்பு இயக்­கு­ப­வர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. (Iron Operators) அனு­பவம் உள்ள ஐயனர்ஸ், ஜுகி இயந்­திர இயக்­கு­னர்கள், சரி பார்ப்போர் மற்றும் உத­வி­யா­ளர்­களும் தேவை.  அழைக்க: 076 4869595/ 077 0534233.

  **********************************************

  வேலை­யாட்கள் தேவை. யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய இடங்­களில் வேலை செய்­வ­தற்கு மேசன், கார்ப்­பென்டர், மாபிள் வேலை செய்­பவர், கூலி­யாட்கள் உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8264859/ 077 7120945.

  **********************************************

  திரை­யங்க உத­வி­யாளர், ஒப­ரேட்டர் (Computer தெரிந்­த­வர்கள், G.C.E. O/L படித்­தி­ருப்­ப­வர்கள் தேவை) சினிமாஸ் லிமிடெட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை,   கொழும்பு–10. 072 7133533/ 011 2421668/ 011 2683698.

  **********************************************

  கொழும்பு, பஞ்­சி­கா­வத்­தையில் அமைந்­துள்ள Motors Spare parts, வர்த்­தக நிலை­யத்­திற்கு Sales man, Labour, Stores Helper தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 011 2436222, 011 2446779. இல.201, Panchikawatha Road, Colombo–10. (காலை 9.00 a.m to 5.00 p.m)

  **********************************************

  கோட்­டையில் அமைந்­துள்ள Raffles நிறு­வ­னத்­திற்கு 18 வய­துக்கு மேற்­பட்ட ஆண்/ பெண் தொழில் வெற்­றிடம் காணப்­ப­டு­கி­றது. 20,000/= க்கு மேற்­பட்ட சம்­பளம், சேவை கட்­டணம், நம்­பிக்கை ஊதியம், உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு.  076 8653175, 011 2818775.

  **********************************************

  Raffles “ரபல்ஸ்” மிரி­ஹா­னையில் அமைந்­துள்ள வியா­பார நிறு­வ­னத்­திற்கு சகல வித­மான வேலை­க­ளுக்கும் பணி­யா­ளர்கள் தேவை. உங்கள் திற­மைக்­கேற்ப தொழில் செய்ய முடியும். நியா­ய­மான சம்­பளம், நம்­பிக்கை ஊதியம், சேவை கட்­டணம், தங்­கு­மிடம், உணவு தரப்­படும். ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. 076 8653175, 011 2818775.

  **********************************************

  Sticker Flex, Plastic வேலைக்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  **********************************************

  வாழைச்­சே­னையில் அமைந்­துள்ள ஐஸ் தொழிற்­சா­லைக்கு இயந்­திர இயக்­கு­நர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உயர்­சம்­பளம், தங்­கு­மிட வசதி. தொலை­பேசி: 076 6690533 / 076 3866900 / 077 3364243.

  **********************************************

  நாள் சம்­பளம் 1500/=. 15 நாட்­க­ளுக்­கொ­ரு­முறை சம்­பளம். குரு­நாகல் – கட்­டு­பொ­தயில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு ஆண்கள் 18 – 55 வய­திற்­கி­டையில் தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 8342112 (ஸ்டீபன்) 

  **********************************************

  டொயோடா கன்ஸ்ட்­ரக்ஷன் வேலைத்­த­ளத்­திற்கு மேசன்­பாஸ்மார், தொழி­லா­ளர்கள் தேவை. தொடர்பு: 076 1128054 / 076 3757501. 

  **********************************************

  பன்றிப் பண்­ணைக்கு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 30,000/=. வேலையாள் குடும்­பமும் தேவை. இரு­வ­ருக்கும் சம்­பளம் 50,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7759094.

  **********************************************

  ஆயுர்­வேத புதிய கிளை­யொன்­றுக்கு 18 – 38 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. சம்­பளம் 150,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 24 மணித்­தி­யா­லமும் திறந்­தி­ருக்கும். செத்லி ஸ்பா, இல.01, எல்விஸ் அவ­னியு, கல்­கிசை. (சேரம் வீதி) 077 1111811 / 011 4555800.

  **********************************************

  எமது ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு நாடு பூரா­கவும் சகல பிர­தே­சங்­க­ளிலும் 18 – 26 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் வேலை­யாட்கள் (தெர­பிஸ்ட்மார்) தேவை. 24 மணித்­தி­யா­லமும் திறக்­கப்­பட்­டி­ருக்கும். உணவு, வச­தி­யான தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 200,000/= இற்கு மேல். வேலை செய்­வ­தற்கு உங்­க­ளுக்கு வச­தி­யான நேரத்­தினை தெரிவு செய்­யலாம். “வாசனா ஸ்பா”, இல.17, வித்­தி­யா­லய மாவத்தை, கல்­கிசை. 071 3115544.

  **********************************************

  மோட்டார் சைக்கிள் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், கழு­வு­ப­வர்கள், கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிட வசதி. ராகம பஜாஜ் கிளை. 077 7329166.

  **********************************************

  மரக்­கறி விற்­பனை நிலை­யத்­திற்கு 5 வருட அனு­ப­வத்­துடன் 55 வய­திற்குக் குறைந்த பெண்கள் / ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= இற்கு மேல். சிலாபம் வீதி, வென்­னப்­புவ. 077 7610305.

  **********************************************

  மேசன்மார் 2250/= இலி­ருந்து 3000/= வரை. வேலை­யாட்கள் 1600/= இலி­ருந்து 2000/= வரை. தங்­கு­மிடம் இல­வசம். 077 6756251 / 076 2340232.

  **********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய (10 நபர்­க­ளுக்கு) இந்­திய உணவு வகைகள் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் உட­ன­டி­யாகத் தேவை. நேரில் வரவும். க்ளிப்டெக்ஸ் இன்டஸ் ரீஸ், இல.18, வெளி­அ­முன வீதி, ஹேகித்தை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7387791.

  **********************************************

  பிய­கம, அந்­தல, இரத்­ம­லானை பிர­தே­சங்­களில் உள்ள தொழிற்­சா­லை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த முறையில் சம்­பளம். தங்­கு­மிட வசதி மற்றும் உணவு இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 071 2199928.

  **********************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 0528891. 

  **********************************************

  மக­ர­க­மையில் மேசன் பாஸ், உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய வேண்டும். 071 8333877.

  **********************************************

  Production மற்றும் Stores சார்ந்த வேலை­க­ளுக்­காக வேலை­யாட்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள். 076 2132591.

  **********************************************

  திரு­கோ­ண­ம­லையில் அமைந்­துள்ள காட்­சி­யறை ஒன்­றிற்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்பு: 077 0256640.

  **********************************************

  077 8499336. ஏரா­ள­மான தொழில் வாய்ப்­புகள். உற்­பத்தி, பொதி­யிடல், மேற்­பார்வை, Data Entry, காசாளர், Accounting, விமான நிலை­யத்தில் பொதி­யிடல், Room boy, Cook, Steward, J.C.B, 10/ 6 Wheel போன்­ற­னவும் தனியார் வைத்­தி­ய­சாலை மற்றும் தனியார் தோட்ட குமாஸ்­தாக்­களும் வேலை­வாய்ப்பு. கணக்­காய்­வுக்­கான வெற்­றி­டமும் சம்­பளம் 45000/=. No.8, Hatton. 077 8499336. உடன் தொடர்­புக்கு.

  **********************************************

  எமது டிஜிட்டல் பிரிண்டிங் நிறு­வ­னத்­திற்கு வெல்டர்ஸ் மற்றும் கையு­த­வி­யாட்கள், பிளாஸ்டிக் எம்போஸ், கிலெடின் போட் வேலை­யாட்கள், பிரிண்டிங் மெசின் ஒப்­ப­ரேட்டர்ஸ், தொழிற்­சாலை வேலை பரா­ம­ரிப்­பா­ளர்கள், களஞ்­சிய பொறுப்­பா­ளர்கள், 3D, கிரபிக் டிசைனர்ஸ் மற்றும் காசா­ளர்கள் (பெண்) உட­ன­டி­யாக இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். (தங்­கு­மிட வச­தி­யுண்டு). 011 2929873, 071 9999874.

  **********************************************

  வத்­தளை, எல­கந்­தையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள கண்­ணாடி வெட்­டுனர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123/ 011 2939390/ 077 3121283.

  **********************************************

  வத்­தளை, எல­கந்­தையில் இயங்கும் Printing press ஒன்­றுக்கு Binding, Screen Printing தெரிந்த பெண் வேலையாள் தேவை. வய­தெல்லை 18–35 வரை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3562811. (09 a.m to 7.00 p.m) 

  **********************************************

  Rajagiriya வில் அமைந்­துள்ள Car wash ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள அல்­லது இல்­லாத  வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளோடு தகுந்த சம்­ப­ளமும் வழங்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 075 5066644. 

  **********************************************

  வைபவ மண்­ட­ப­மொன்றில் வேலைக்கு வெயிட்டர், துப்­பு­ரவு செய்­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். வயது 20– 50 இடையில். சம்­பளம் 22,000/=– 30,000/= இடையில். 277, காலி வீதி, இடம்: மொரட்­டுவை. 078 3379458. 

  **********************************************

  பண்­டா­ர­கம, மொத்த மற்றும் பிர­சித்தி பெற்ற விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்ற மற்றும் இறக்­கு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. அரிசி, மா, சீனி போன்ற பொருட்கள் இறக்­கு­வ­தற்கு மற்றும் ஏற்­று­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு சம்­பளம் 35,000/= லிருந்து 45,000/= வரை. அனு­ப­வத்­திற்­கேற்ப உயர் சம்­பளம். 076 3482096. 

  **********************************************

  கொட்­டி­கா­வத்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட வியா­பார ஸ்தாப­னத்­திற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய 18–35 வய­திற்கு இடைப்­பட்ட வேலை­யாட்கள் (பெண்) தேவை. தம்­ப­தி­களும் விரும்­பப்­படும். 077 0633400, 077 8359813, 071 3146021. 

  **********************************************

  கொழும்பு–11, Keyzer Street இல் அமைந்­துள்ள மொத்த விற்­பனை புடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள கணக்­காளர் (Accountant) தேவை. வய­தெல்லை: 20 தொடக்கம் 35 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2444745, 077 7725458.

  **********************************************

  உத­வி­யாட்கள் தேவை. கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள கம்­பனி ஒன்­றுக்கு Store இல் பணி­பு­ரி­யவும், Delivery செய்­யவும் உத­வி­யாட்கள் தேவை. நாள் சம்­பளம் 1400/= – 1600/=. அடை­யாள அட்டை, கிரா­ம­சே­வகர் சன்­றிதழ், காவல் துறை சான்­றிதழ் உட்­பட திங்கள் முதல் சனி வரை. காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். No. 206, பழைய சோன­கத்­தெரு, கொழும்பு–12. 077 7557410.

  **********************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்­பளம் 80000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கொழும்பு – 15. Tel: 077 1606566, 078 3285940.

  **********************************************

  கொழும்பு பிர­தே­சங்­களில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்ட பரா­ம­ரிப்­பாளர்/ சார­திமார்/ சமை­யற்­கா­ரர்கள்/ வீட்டுப் பணிப்­பெண்கள்/ கிளீனிங் /ஹோட்டல் வேலை­யாட்கள்/ கடை வேலை/ House boys மேலும் அனைத்­து­வி­த­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். 072 3577667, 077 9816876. வத்­தளை.

  **********************************************

  கையு­த­வி­யாட்கள், பலஞ்­சி­யாட்கள், மேசன் பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3051291, 071 0367773. 

  **********************************************

  குரு­விட்ட தோட்­ட­மொன்றில் தங்­கி­யி­ருந்து கொழுந்து பறிப்­ப­தற்கு மற்றும் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள திற­மை­யா­ன­வர்கள் தேவை. 077 7947702, 071 4484315. 

  **********************************************

  சுப்பர் மார்க்கெட் மற்றும் பேக்­க­ரிக்கு காசா­ளர்கள் (பெண்) மற்றும் விற்­ப­னை­யா­ளர்கள் (ஆண்/ பெண்) தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். சென் புட் சிட்டி 071 6562271. 

  **********************************************

  எட்­வர்­டைசிங் நிறு­வ­னத்­திற்கு பெயர்ப்­ப­லகை செய்­வ­தற்கு மற்றும் பொருத்­து­வ­தற்கு வெல்டர்ஸ் மற்றும் கையு­த­வி­யாட்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923. 

  **********************************************

  சொசேஜஸ், கேக், கோழி இறைச்சி, உற்­பத்தி செய்யும் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் உட­ன­டி­யாகத் தேவை. அடிப்­படைச் சம்­பளம் 40,000/=. நாள் சம்­பளம் 1300/= OT யுடன் 100. 1700 பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, குறைந்த விலையில். தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4916699, 075 9050368. 

  **********************************************

  மொத்த/ சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு பெண் உத­வி­யா­ளர்கள் உட­னடி தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 2474774, 077 7804575. 

  **********************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் நிறு­வ­ன­மொன்­றுக்கு கீழ் வரு­வ­ன­வற்­றுக்கு உப ஒப்­பந்­தக்­கா­ரர்கள் மற்றும் பாஸ்மார் தேவை. சிவில் வேலை ஒப்­பந்­தக்­கா­ரர்கள், டைல் பாஸ்மார், மேசன்மார், பெயின்ட் பாஸ்மார் தேவை. 077 7301303. 

  **********************************************

  120, பிலி­யந்­தலை பிர­தான வீதியில் டைல்ஸ் விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 076 6569144. 

  **********************************************

  மீன் கடைக்கு வேலை­யாட்கள் தேவை. அத்­துடன் ஆட்டோ லைசன்ஸ் உள்ள ஒரு­வரும் தேவை. தொடர்­புக்கு: 077 7216060. 

  **********************************************

  நாவ­லயில் இயங்­கி­வரும் வர்த்­தக நிறு­வனம் ஒன்­றிற்கு Marble Cut and polishing செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் அனு­ப­வத்­திற்­கேற்ப பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7550523/ 077 7122223.

  **********************************************

  வீதியில் நின்று துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிப்­ப­தற்கு ஆள் தேவை.  வெள்­ள­வத்­தையில் உள்­ள­வர்கள் அல்­லது அரு­கா­மையில் உள்­ள­வர்கள் தொடர்பு: 076 6998906.

  **********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு சுத்­தி­க­ரிப்பு பெண்/ ஆண் தேவை. நாள் ஒன்­றுக்கு 700/= வழங்­கப்­படும். வயது 55. மேல­திக விப­ரங்­க­ளுக்கு  அழைக்­க­வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 011 2552598/ 077 3074744. 292, B2/1, Havelock Road, Colombo– 05. 

  **********************************************

  கொழும்பு, அளுத்­மா­வத்தை வீதியில் இயங்கும் (Courier Service) நிறு­வ­னத்­திற்கு Packing / Billing Staff தேவை. (வயது 18 – 35) School Leavers ஆண்கள் / பெண்கள் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். No.353, Aluthmawatha Road, Colombo – 15. 077 3870952.

  **********************************************

  Pettah மெலிபன் வீதியில் அமைந்­துள்ள Whole sale Stationary கடைக்கு சகல வேலை­களும் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. அண்­மையில் உள்ளோர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். T.P: 2471866. Deni. 103/02, Maliban Street. 072 7020343.

  *************************************************

  2018-08-28 16:37:05

  பொது­வே­லை­வாய்ப்பு 26-08-2018