• பாது­காப்பு/ சாரதி 26-08-2018

  கார், வேன், D/ Cabs,  10 Wheel  பார­வண்­டிகள் போன்ற  வாக­னங்­க­ளுக்கு துறை­முகம் உட்­பட அனு­ப­வ­முள்ள சார­திகள் தேவை. சம்­பளம் (30,000– 60,000) வரை. திறமை, அனு­பவம் பொறுத்து தீர்­மா­னிக்­கப்­படும். மேலும் Overtime, Bata  உண்டு.Light vehicle 071 8698386, Heavy vehicle: 071 7701685.              

  ***************************************

  Old Moor Street இல், இயங்­கி­வரும்  Hardware நிறு­வ­னத்தின் வத்­த­ளை­யி­லுள்ள களஞ்­சி­ய­சா­லை­யி­லி­ருந்து இயங்­கு­வ­தற்கு Lorry சாரதி தேவை. அனு­ப­வ­மிக்­க­வர்கள், வத்­த­ளைக்கு அண்­மை­யி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது.(சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் நேரில் வரவும் ) (Heavy Vehicle License) தொடர்­பு­க­ளுக்கு: 077 3413629.

  ***************************************

  Colombo Harbour Container. கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட, குறு­கிய தூர போக்­கு­வ­ரத்து 20/40 அடி கண்­டெய்னர் சார­திகள் , உத­வி­யாட்கள் தேவை. 85,000/=ற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 3004367.

  ***************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலையப் பணிப்­பெண்கள் போக்கு வரத்­திற்கு கன­ரக, சாதா­ரண சார­திகள் தேவை. 55,000/= இற்கு மேல் சம்­பளம். Commission + Tips உண்டு. தங்­கு­மிடம், உணவு இல­வசம். 071 0790728.

  ***************************************

  கொழும்பு புதுச்­செட்டித் தெருவில் உள்ள வீட்டுத் தேவைக்கு வாகன சாரதி தேவை. தொடர்பு: 072 7994910.

  ***************************************

  கொழும்பு – 07 இல் உள்ள தனியார் நிறு­வ­னத்தில் வாகன சார­திக்கு வெற்­றிடம் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மானம் செய்­யப்­படும். வயது (35 – 55) இருக்க வேண்டும். சனிக்­கி­ழமை ½ நேர வேலை. தொடர்பு; 153, Dharmapala Mawatha, Colombo –07. T.P: 076 9944059.

  ***************************************

  வீட்டுத் தேவை­க­ளுக்கு உட­ன­டி­யாக Driver தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 077 7760996. வீட்டு இல. 48/2, Kirulapone Avenue, Kirulapone, Colombo – 05.

  ***************************************

  கொழும்பு – 10 இல் அமைந்­துள்ள எமது Stationery கடைக்கு Van/ Auto ஓடக்­கூ­டிய சாரதி உடன் தேவை. வயது 25 – 40 இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி உண்டு. நேரில் தொடர்­பு­கொள்­ளவும். No.33, Panchikawatta Road, Colombo – 10. 072 3601789, 011 2340700.

  ***************************************

  கல்­கிசை, பம்­ப­லப்­பிட்டி பகு­தி­களில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற சீன  போச­ன­சா­லை­க­ளுக்கு  (Restaurants)  25–40 வய­துக்­குட்­பட்ட  உணவு விநி­யோக  சார­திகள் உட­ன­டி­யாகத்  தேவை. தங்­கு­மிட வச­திகள்  உண்டு. மோட்டார் சைக்கிள்  ஓட்டும்  உத்­த­ர­வாத பத்­திரம்  அவ­சியம். நேர்­முக பரீட்­சைக்கு  வேலை­நாட்­களில்  மு.ப.10.00–11.00 மணிக்­கி­டையில்  நேரில் வரலாம். தொடர்பு: 011 2728938/ 011 2727368.

  ***************************************

  கொழும்பில் உள்ள குரோ­ச­ரிக்­கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வான் சாரதி தேவை. கொழும்பு வீதி­களில் வாகனம் ஓடி அனு­பவம்  உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்தை வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 39000/= மற்றும் போனஸ்: 075 4918984.

  ***************************************

  மின்­சார ஒப்­பந்தக் கம்­ப­னிக்கு HT, LT, ABC கேபல்­களில் வேலைக்கு அனு­பவம் உள்ள/ அற்ற ஊழி­யர்கள், லொறி சார­திகள் தேவை. (தங்­கு­மிடம் உண்டு) 071 2273233. 

  ***************************************

  ஹாட்­வெ­யா­ருக்கு இலகு வாகன சார­தியும் உத­வி­யா­ளரும் தேவை. ஜா–எல. 071 1944661, 078 6060468, 076 3398221. 

  ***************************************

  மொரட்­டுவை எகொ­ட­உ­யன பேக்­க­ரிக்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பேக்­க­ரிக்கு ஊழி­யர்­களும் தேவை. தொலை­பேசி: 011 2657088 / 077 3350671.

  ***************************************

  கொழும்பு தெஹி­வ­ளையில் இயங்கும் Travels ஒன்­றுக்கு Car, Van ஓடக்­கூ­டிய, கொழும்பு வீதி­களில் அனு­ப­வ­முள்ள சாரதி ஒருவர் தேவை. T.P: 077 8661605.

  ***************************************

  வத்­தளை மிக்ஸர் கம்­பனி ஒன்­றிற்கு Driver, Sales man உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 9509384.

  ***************************************

  Driver. கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான (கார், Mini லொறி செலுத்­தக்­கூ­டிய) கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 50–60 வய­து­டைய சாரதி தேவை. தொடர்பு: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. நேரில் சமுகம் தரவும். 072 7133533, 011 2421668, 011 2683698.

  ***************************************

  வெள்­ள­வத்தை சுப்பர் மார்­கெட்­டிற்கு OIC, JSO, LSO வேலை முறைக்கு 1000/= –1100/=, 2h OT – 300/=, உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­ப­ளத்­துடன் பயிற்சி வழங்­கப்­படும். 077 6943028, 077 7220313.

  ***************************************

  லொறி (கன­ரக வாகனம்) சார­திகள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 

  ***************************************

  011 2716634 பிர­பல்­ய­மான  பாது­காப்பு  நிறு­வ­னத்­திற்கு 18-–65 வய­திற்­குட்­பட்ட  ஆண்–பெண்  பாது­காப்பு  உத்­தி­யோ­கத்­தர்கள் அனைத்து பிர­தே­சங்­க­ளுக்கும்  உட­ன­டி­யாகத்  தேவை.  CSO, OIC, SSO, JSO, LSO 40,000/=  மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம்  வழங்­கப்­படும்.  தொழி­லுக்கு  பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 077 3404222.

  ***************************************

  011 2716634 வாழ்க்­கையில் வெற்­றி­பெற எங்­க­ளுடன் இணை­யுங்கள்.  பிர­பல்­ய­மான  தனியார் பாது­காப்பு நிறு­வ­னத்­துடன் கைகோர்த்­துக்­கொள்ள  உங்­க­ளுக்கோர் சந்­தர்ப்பம். வயது 18–65. நாள் ஒன்­றுக்­கான  சம்­பளம் OIC  2200/=,  SSO 2100/= JSO 2000/=, LSO 2000/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.  பதிவு செய்தல்  இல­வசம். 077 3404222.

  ***************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60 வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  ***************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  ***************************************

  மொரட்­டு­வையில் உள்ள  Hardware Items  இறக்­கு­மதி  செய்து நாடு முழு­வதும்  விநி­யோ­கிக்கும் கம்­ப­னிக்கு உட­ன­டி­யாக  50 வய­துக்கு உட்­பட்ட டிரை­வரும்  Delivery  வேலை­யாட்­களும் நிரந்­த­ர­மாகத் தேவைப்­ப­டு­கின்­றனர்.  தங்­கு­மி­ட­வ­ச­தி­யுடன்  சம்­பளம்  Batta முத­லி­ய­வற்றைப் பேசித்­தீர்த்­துக்­கொள்ள உட­ன­டி­யாகத் தொடர்­பு­கொள்க. 076 8243362/ 076 8258893.

  ***************************************

  Half Lorry வாகன சாரதி தேவை. விப­ரங்­க­ளுக்கு உடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 3111260.

  ***************************************

  அவ­மங்­கள நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய பார ஊர்தி அனு­ம­திப்­பத்­திரம் உள்ள சாரதி தேவை. 077 9601395.

  ***************************************

  பாது­காப்பு வேலை­வாய்ப்பு. கொழும்பை அண்­டிய பகு­தி­களில் OIC 1400/=, 12 மணி­நேரம். SSO 1200/=, 12 மணி­நேரம். தமிழ் கதைக்­கக்­கூ­டிய, தங்­கு­மிடம், உணவு நியா­ய­மான விலையில் பிறப்­புச்­சான்­றிதழ், கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை என்­ப­ன­வற்­றுடன் நேரில் வரவும். ஜகுவர் செக்­கி­யூ­ரிட்டி தனியார் கம்­பனி (புதிய நிறு­வனம்) இல.8, N.J.V குரே மாவத்தை, இரா­ஜ­கி­ரிய. 077 3467460.

  ***************************************

  வயோ­திப வயதில் சார­தி­யொ­ருவர் கியுப் 2 டிப்பர் வாக­னத்­திற்கு தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். ஞாயிறு, போயா விடு­முறை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3626066.

  ***************************************

  Heavy Vehicle Licence உடைய சார­திகள் தேவை. Harbour க்குள்ளே வாக­னங்­களை செலுத்த வேண்­டி­யி­ருப்­பதால் Police Report அவ­சியம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 6842360.

  ***************************************

  கொழும்பின் சகல வீதி­க­ளிலும் நன்­றாக ஓடக்­கூ­டிய பரீச்­ச­ய­முள்ள Driver தேவை. திரு­ம­ண­மா­கா­த­வர்­களும் அண்­மையில் உள்­ள­வர்­களும் விரும்­பத்­தக்­கது. J.Raja. 077 3020343. 427/ 29, Ferguson Road, Colombo–15. 

  ***************************************

  2018-08-28 16:30:19

  பாது­காப்பு/ சாரதி 26-08-2018