• தையல்/அழ­குக்­கலை 26-08-2018

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல்­ய­மான தையல் கடைக்கு சாரி பிளவுஸ் வெட்டி தைக்­கக்­கூ­டிய மற்றும் கைவேலை, விற்­ப­னை­யாளர் (பெண்) தேவை. அனு­பவம் உள்­ளோ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2360732.

  ***********************************************

  பெண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. ஜுகி மெசினில் தைக்க தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 072 6509849. தெமட்­ட­கொட.

  ***********************************************

  Dehiwela இல் உள்ள Beauty Saloon இற்கு வேலை­யாட்கள் தேவை. பெண் கள் விரும்­பத்­தக்­கது. C. No: 076 6121581.

  ***********************************************

  ஜுக்கி மெசின் தையல் தெரிந்­த­வர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. 25,000/=. பிலி­யந்­தலை வீதி, மக­ர­கம (வீடு). 077 9916124.

  ***********************************************

  பாணந்­து­றையில் அமைந்­துள்ள சலூ­னிற்கு முடி வெட்­டு­வ­தற்கு திற­மை­யான சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய இளை­ஞர்கள் தேவை. 076 9684781.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, தையல் நிலை­யத்­திற்கு ஓர­ளவு அனு­ப­வ­முள்ள உத­வி­யா­ளர்கள் தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8209882. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்கள் சலூன் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்­ணொ­ருவர் தேவை. பயிற்­சி­யின்­போது உயர் சம்­பளம். சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய அர்ப்­ப­ணிப்­புடன் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். தகைமை அவ­சி­ய­மில்லை. 075 5220523. 

  ***********************************************

  கொழும்பு, பத்­த­ர­முல்­லையில் உள்ள ஆடை நிறு­வ­னத்­திற்கு நன்கு வெட்டித் தைக்க தெரிந்த ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்பு: 077 6426967.

  ***********************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. தைக்க தெரிந்த/ தெரி­யாத பெண்கள் தேவை. வய­தெல்லை 18–22, சம்­பளம் 15000/=. உணவு, தங்­கு­மிட வச­திகள் யாவும் முற்­றிலும் இல­வசம். மேல­திக சம்­பளம் (OT) வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 1457300, 071 6230164. அழைக்­கவும்.

   ***********************************************

  கொழும்பு–13, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள எமது தையல் நிலை­யத்­திற்கு (Ladies Tailor Shop) தையல் அனு­ப­வ­முள்ள சாரி பிளவுஸ், சல்வார் தைக்­கத்­தெ­ரிந்த பெண்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு– தொ.பே: 077 7370623, 077 7140623.

  ***********************************************

  ஜுகி மெசினில்  சல்வார், சாரி, பிளவுஸ்  நன்கு  தைக்கத்  தெரிந்­த­வர்­களும், கட்­டர்­களும், உத­வி­யாட்­களும் தேவை. 077 7240677. வெள்­ள­வத்தை.

  ***********************************************

  2018-08-28 16:28:16

  தையல்/அழ­குக்­கலை 26-08-2018