• சமையல்/ பரா­ம­ரிப்பு 26-08-2018

  பணிப்பெண் தேவை. வீட்டு வேலை மற்றும் குழந்தை பரா­ம­ரிப்­பிற்கு. வயது 30 திற்குள் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­யவர். சம்­பளம் 39000/=. தொடர்­பு­க­ளிற்கு: 071 9254225.

  ************************************************

  மலே­சி­யாவில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் இளம் தம்­ப­தி­யி­ன­ரான எங்­க­ளுக்கு நன்கு சமைக்­கக்­கூ­டிய வீட்­டுப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20 – 50) 28,000/= – 35, 000/=வரை­யி­லான ஊதியம் வழங்­கப்­படும் 072 7944585, 011 5288913.

  ************************************************

  தெஹி­வ­ளையில் ஓய்வு பெற்ற தம்­ப­தி­யி­ன­ரான எனது தாய், தந்­தைக்கு உணவு சமைப்­ப­துடன் அவர்­களைப் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு (20 – 40) வய­திற்­கி­டை­யி­லான ஒரு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான ( 27,000/= -– 32,000/) ஊதி­யத்­துடன் வீட்டில் ஒரு­வ­ரைப்போல் பரா­ம­ரிக்­கப்­ப­டுவார். 011 5299148, 077 8140692.

  ************************************************

  களு­போ­வி­லயை வசிப்­பி­ட­மாகக் கொ ண்ட எங்­க­ளுக்கு 55 வய­தான எனது தாயை இரக்­கத்­துடன் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கும் அவரின் தேவை ­களைப் பூர்த்தி செய்­வ­தற்கும் பணி ப்பெண் தேவை. ( 20 – 55) உங்­களின் மன­நி­றை­விற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். 011 5234281, 077 8144404.

  ************************************************

  கன­டா­வி­லி­ருந்து இலங்கை வருகை தந்­தி­ருக்கும் எங்கள் அதி­சொ­கு­சு­டைய வீட்­டினை கவர்ச்­சி­க­ர­மான முறை யில் பரா­ம­ரிப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ ­தற்கும் வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. வய­தெல்லை ( 20 – 45) மாத­மொன்­றி ற்கு ( 28,000/= – 35,000/=) வரை­யான ஊதியம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5882001.

  ************************************************

  மூவ­ர­டங்­கிய எனது சிறிய குடும்­பத்­திற்கு நன்கு சமைக்க தெரிந்த, வீட்­டினை சுத்தம் செய்ய, தங்கி வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கின்றோம். வயது (20 – 50) வரை, சம்­பளம் (28,000/= – 30,000/=) வழங்­கலாம். தொடர்பு: 077 7987729, 077 8285673.

  ************************************************

  கிரு­லப்­ப­னையில் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு நம்­பிக்­கை­யான தங்கி வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது (20 – 55) வரை. சம்­பளம் (27,000/= – 30,000/=) வழங்­கலாம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்பு: 076 6300261, 011 4386565.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு நம்­பிக்­கை­யான தங்கி வேலை­செய்யும் மலை­யக பணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­ யாக எதிர்­பார்க்­கின்றோம்.   வயது (20–55) வரை. சம்­பளம் 28000/= – 30000/= வழங்­கலாம். தனி­ய­றை­யு டன்  அனைத்து வச­தி­க­ளும உண்டு. தொ டர்பு: 077 2645515, 011 4386800.

  ************************************************

  நான் இந்­தி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருப்­பதால் எனது வீட்­டினை சுத்தம் செய்­யக்­கூ­டிய, சமைக்­கத்­தெ­ரிந்த தங்கி வேலை­செய்யும் மலை­யகப் பணி ப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 20–55 வரை. சம்­பளம் 28000/= – 30000/= வழங்­கலாம். இவரை அழைத்து வரு­ப­வ­ருக்கு தகுந்த பணம் வழங்­கலாம். தொடர்பு: 011 4386565, 077 2645515. 

  ************************************************

  யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள வய­தான தம்­ப­தி­களை கவ­னித்து, மருந்­துகள் வாங்கிக் கொடுத்து, இன்­சுலின் ஊசி போட்டு, தேவை­யான பொருட்­களை வாங்கி சமைத்து கொடுத்து, குளிக்க உதவி செய்து, உடுப்­புகள் தோய்த்து, வீட்­டையும், வீட்டுத் தோட்­டத்­தையும் சுத்­த­மாகக் கவ­னிக்­கக்­கூ­டிய பொறுப்­பான, பொறு­மை­யான  50 வய­திற்­குட்­பட்ட பெண் தேவை. திற­மைக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். எதிர்­பார்க்கும் சம்­பளம், கிராம சேவை­யாளர் அத்­தாட்­சிப்­பத்­திரம், அடை­யாள அட்டை முக்­கியம். Nursing தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். 077 6394468, 071 8505736.

  ************************************************

  சீதுவை வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் எங்­க­ளது 25 வயது மக­ளுக்குத் துணை­யாக இருக்க பணிப்பெண் தேவை. வயது 25 – 60. சம்­பளம் 25000/= – 30,000/=. 031 4938025, 076 8336203.

  ************************************************

  மலே­சி­யாவில் இருந்து 6 மாதங்கள் விடு­மு­றைக்­காக இலங்கை வந்­தி­ருக்கும் எனது அம்­மாவைப் பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை-­யாக இருந்தால் அம்­மா­வுடன் மலே­சியா செல்ல வாய்ப்பு உண்டு. வயது 25 – 60. சம்­பளம் 28,000/= – 30,000/=. 031 5674914, 075 9600233.

  ************************************************

  கண்டி வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு சுக­யீனம் குறை-வால் வீட்டில் இருக்கும் எனது தாயாரை பரா­ம­ரித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 5 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5636011, 071 7445829.

  ************************************************

  கொழும்பில் இருந்து கண்டி தனியார் வங்கி ஒன்றில் பணி­பு­ரிய வந்­தி­ருக்கும் எனக்கு என்­னுடன் துணை­யா­கவும் வீட்டு வேலை­களை செய்­து­கொண்­டி­ருப்­ப--­தற்கும் நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35 – 55. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 3 நாட்கள் விடு­முறை, தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் செய்து தரப்­படும். 081 5634880, 075 9600265.

  ************************************************

  வெள்­ள­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட நாங்கள் இரு­வரும் பணி­பு­ரி­வ­தனால் எங்­களின் மூன்று வயது குழந்­தையை தாயைப்போல் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 50. சம்­பளம் 26000/= – 30000/= வரை வழங்­கப்­படும். 076 6736621, 011 5299302.

  ************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பங்­க­ளா­விற்கு, சமைத்தல், சுத்­தி­க­ரித்­தலில் அனு­பவம் உள்ள, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய (35–45) பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7988680 (தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது.)

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் சிறிய  குடும்பம்  ஒன்­றுடன்  தங்­கி­யி­ருந்து  வேலை செய்ய  பணிப்பெண்  தேவை.  தர­கர்கள் தேவை­யில்லை.  077 0527090.

  ************************************************

  கொழும்பில் வசிக்கும்  நிறு­வனம்  ஒன்றின்  நிறை­வேற்று  அதி­காரி  ஒரு­வரின்  பங்­க­ளா­விற்கு  அனு­பவம் உள்ள,  மேற்கு  மற்றும்  கிழக்கு உண­வுகள் சமைக்கத் தெரிந்த,  சமை­யட்­காரர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம்  வழங்­கப்­படும். 50,000/= க்கு  குறைய வழங்­கப்­பட மாட்­டாது. உணவு மற்றும்  தங்­கு­மிடம்  வழங்­கப்­படும்.  விண்­ணப்­ப­தா­ரிகள் உங்கள்  சுய­வி­ப­ரக்­கோ­வையை  10 நாட்­க­ளுக்குள் உற­வி­ன­ரல்­லாத இரு­வரின் விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்க. The Secretary  No.5 Charles Drive, Colombo–03. அழைக்க: 075 5634155.

  ************************************************

  இரண்டு பேர் வசிக்கும் வீட்டில் சமையல் போன்ற வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு  பெண் ஒருவர் தேவை.  தண்ணீர், கரண்ட், வொஷிங்­மெசின் உண்டு. 077 3491948, 077 2683602. அள­வத்­து­கொட.

  ************************************************

  கொழும்பு, மட்­டக்­கு­ளியில் அமைந்­தி­ருக்கும் ஒரு சிறுவர் மடத்தில் தங்­கி­யி­ருந்து சமையல் செய்­வ­தற்கு ஆள் தேவை. வயது 40 – 55 க்குள் இருத்தல் வேண்டும். தொடர்­பு­கொள்­ளவும். தொலை­பேசி: 011 2529560. திங்கள் – வெள்ளி, காலை 9.30 – 2.30 மணி­வரை. மவு­செ­வன 12, மத்­திய வீதி, கொழும்பு– 15.

  ************************************************

  கொழும்பு வீடொன்றில் துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு தங்­கி­வேலை செய்­யக்­கூ­டிய, சிங்­களம் தெரிந்த பணிப்­பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 25,000/= ற்கு மேல். விடு­முறை 2 மாதத்­திற்கு ஒரு­முறை. 076 6677658.

  ************************************************

  011 2718915  நானும், கண­வரும் 6 மாத காலத்­திற்கு வெளி­நாடு செல்ல  இருப்­ப­தினால் தனி­மையில் இருக்கும்  எனது அம்­மாவின்  தனி­மைக்கும்  அவ­ருடன்  சேர்ந்து வீட்­டு­வே­லை­க­ளுக்கு  உத­வி­யாக தங்­கி­யி­ருந்து வேலை செய்ய  சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண்  ஒருவர் தேவை.  (கல்­கிசை) 26,000/=. 077 3300159.

  ************************************************

  மலே­சி­யாவில் இருந்து  வந்து  கொழும்பில்  ஒரு வருட  காலத்­திற்கு  தங்­கி­யி­ருக்கும்  எமது சிறிய குடும்­பத்­திற்கு  எம்­முடன்   வீட்டில்   தங்­கி­யி­ருந்து வேலை  செய்ய   நன்கு  சமையல்  தெரிந்த   மலை­ய­கத்தைச்  சேர்ந்த பணிப்பெண்  ஒருவர் தேவை.  தனி­ய­றை­யுடன்  தங்­கு­மிட வசதி.  நல்ல சம்­பளம்  வழங்­கப்­படும். 075 2994001 /   072 2761000.

  ************************************************

  வீட்டில்  தங்­கி­யி­ருந்து  வேலை செய்ய  பொறுப்­பான  45–55 க்கு  உட்­பட்ட சிங்­களம்  பேசக்­கூ­டிய  பணிப்பெண்  ஒருவர் மூவர்  அடங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு உடன் தேவை. 27,000/= (கொழும்பு) 011 3288333.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில்  இருக்கும் வீடு  ஒன்­றுக்கு  வீட்டுப் பணிப்பெண் 2 பேர்  தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய  உட­ன­டி­யாகத் தேவை. வயது 22–48. சம்­பளம் 35,000/= –48,000/=. 075 2856335. நேரடி வீடு. 

  ************************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் பிர­பல தொழி­ல­தி­பரின் 04 பேர் கூடிய தமிழ் குடும்­பத்­திற்கு தமிழ் பண்­பா­டு­க­ளுடன் கூடிய மலை­ய­கப்பெண் ஒருவர் வீட்டு வேலை­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தேவை. சகல வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னித்து மாத சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தொடர்பு: சாந்தி டீசர்– 076 3055411/ 071 2539662.

  ************************************************

  பென்­த­ரயில் இரு­வரின் வீட்­டிற்கு வேலைக்குப் பெண்கள் தேவை, கிரி­பத்­கொ­டைக்கு ஆண் ஒரு­வரும் தேவை. இல­வ­ச­மாக உணவு, தங்­கு­மிடம். சம்­பளம் வழங்­கப்­படும். 077 7872377. 

  ************************************************

  50 வய­திற்குக் கீழ்ப்­பட்ட நேர்­மை­யான நம்­பிக்­கை­யான துப்­பு­ரவு, பரா­ம­ரிப்பு, மேற்­பார்வை வேலைகள் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள ஹவுஸ் கீப்பர் தேவை. விண்­ணப்­பிக்க 67/2, கிர­கறிஸ் ரோட், கொழும்பு. அழைக்க: 077 8535767. 

  ************************************************

  கொழும்பு – 09, தெமட்­ட­கொ­டையில் அமைந்­துள்ள வீட்­டிற்கு வீட்­டு­வேலை  செய்­வ­தற்கு 35 வய­துக்கு மேற்­பட்ட ஒரு பெண் தேவை. விருப்­ப­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். ( தங்­கு­மிட  வச­தியும் உண்டு) Tel: 072 3672724.

  ************************************************

  வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் உடன் தேவை. கொழும்பு நகரில் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் தங்கி சமையல்/ கிளினீங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­ப­வ­முள்ள தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை­யாட்கள் அனை­வரும் நம்­பிக்கை, பாது­காப்பு உத்­த­ர­வா­தத்­துடன் எம்­முடன் தொடர்­பு­கொண்டு வேலை வாய்ப்­பு­களை உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். 071 9744724, 077 5491979. வத்­தளை.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு உட­ன­டி­யாக பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/= ஓர­ளவு ஆங்­கிலம் பேசக்­கூ­டிய Room boys இருவர் தேவை. அத்­தோடு Factory வேலைக்கு ஆண்/ பெண் தேவை. வயது (20– 35) 077 7987729, 011 4386800. 

  ************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது வீட்­டிற்கு பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை­யுள்ள பெண் விரும்­பத்­தக்­கது. 55 வய­திற்­குட்­பட்­டவர். சம்­பளம் 20,000/=. கீழ்க்­காணும் தொலை­பே­சிக்கு அழை­யுங்கள். 077 3074744, 072 6999883. No. 292– B 2/1, Havelock Road, Colombo -–5.

  ************************************************

  எமது நிறு­வன பெண் முகா­மை­யா­ள­ருக்கு Care taker ஒருவர் தேவை. சமையல் மற்றும் இதர வீட்டு வேலைகள். முகா­மை­யா­ளரின் இதர வேலை­களை செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. முன்­ன­னு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7550523, 077 7554558. 

  ************************************************

  2018-08-28 16:27:28

  சமையல்/ பரா­ம­ரிப்பு 26-08-2018