• ஹோட்டல்/ பேக்­கரி 26-08-2018

  Star Hotel Vacancy. Cook, Room Boys, Kitchen Helper, Bell Boy, Cashier, Bar man 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்­றவர். 45,000/= இற்கு மேல் சம்­பளம்.  + Serve Charge உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 1153444.

  *********************************************

  கொழும்பு மத்­தியில் அமைந்­துள்ள பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. மரக்­கரி வெட்­டு­பவர், வெயிட்டர், பார்சல் செய்­பவர் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தகு­திக்­கேற்ப சம்­பளம். நேரில் சந்­திக்­கவும். No: 192, 4th Cross Street, Colombo – 11.

  *********************************************

  யாழ்ப்­பா­ணத்தில்  உள்ள உண­வகம் ஒன்­றிற்கு Rotty வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தங்கும் இட வசதி உண்டு. Contact: 077 3970285.

  *********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இயங்­கி­வரும் Tourist Hotel இற்கு 2 RoomBoys, 2 Barmen, 2 Waiters உடன் தேவை. நேர்­முகப் பரீட்­சைக்கு நேரில் வரவும். இல.35, பிராங்போர்ட் பிளேஸ், கொழும்பு – 04.

  *********************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு சமைற்­காரர், Waiter, Tea maker, Second Rotty maker, பார்சல் செய்­ப­வர்கள் தேவை. 077 4818005, 077 9084770.

  *********************************************
  தெஹி­வ­ளையில் உள்ள Take away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச்­சம்­பளம் 39,000/– மற்றும் போனஸ். 075 4918984.

  *********************************************

  வெயிட்­டர்மார்–1300/–, ஹோல்­ர­வுன்டர்– 2000/–, கொத்­துபாஸ்– 2000/-– உட­ன­டி­யாகத் தேவை. 072 8673839,  072 5911358. இல– 2, ஸ்ரீ ஞானேந்­திர ரோட், இரத்­ம­லானை (மல்ஷா ஹோட்டல்).

  *********************************************

  தெஹி­வ­ளையில் உள்ள சிறிய கெஸ்ட் House க்கு தங்­கி­யி­ருந்து ரைஸ் & கறி சமைப்­ப­தற்கு 50 வய­திற்­குட்­பட்ட ஆண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. 071 0910903, 077 6605550.

  *********************************************

  மட்டு நகரில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள அமு­த­சு­ரபி (இந்­திய உண­வகம்) உண­வ­கத்­திற்கு அனு­பவம் வாய்ந்த குக்கர், வெயிட்டர், தொழி­லா­ளர்கள் தேவை. மலை­யக தொழி­லா­ளர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 9697775/ 077 9904804.

  *********************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி, வயது 18 முதல் 40 வரை, ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal. No.2A, 4th Lane, Colombo–06. 077 3711144.

  *********************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு மிக்சர், முறுக்கு தயா­ரிக்கத் தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. (பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம்) 075 4918984.

  *********************************************

  கொத்து, சோட்டீஸ், ரைஸ் பாஸ்மார், உத­வி­யா­ளர்கள், பார்சல் கட்­டு­ப­வர்கள் தேவை. கொட்­டி­கா­வத்தை, வெல்­லம்­பிட்டி.  072 7212507, 076 2426225.

  *********************************************

  சுற்­றுலா சபையின் A வகுப்பு சான்­றிதழ் உள்ள ஹோட்­ட­லுக்கு சைனீஸ் உணவு சுவை­யாக சமைக்கக் கூடிய கோக்கி ஒருவர் ( Part time) தேவை. வேலை நேரம் மாலை 5.00 – இரவு 11.00.  071 0619306.

  *********************************************

  உழுந்­து­வடை, தோசை, மசாலா, பூரி, சப்­பாத்தி, சைனீஸ், ஆப்பம், கொத்து திற­மை­யான கோக்­கிமார் ( 2300/=++) சமையல் அறை உத­வி­யா­ளர்கள் (1200/=++) பேன்ட்­ரிக்கு பயிற்சி உள்ள / அற்ற, ஆண்/ பெண் வெயிட்­டர்மார் (1000/=++) சில்­ல­றைக்­க­டைக்கு பெண் ஒருவர். ஆகியோர் தேவை. பத்­த­ர­முல்ல. 071 5678001.

  *********************************************

  ஹோட்­ட­லுக்கு சைனீஸ், தோசை, வடை, சோட்டீஸ், பாஸ்மார் மற்றும் பேன்ட்ரி பாஸ்மார், வெயிட்­டர்மார் தேவை. பத்­த­ர­முல்ல. 077 2449077.

  *********************************************

  ஹோட்­ட­லுக்கு வெயிட்டர் ஆண்/ பெண். சைனீஸ் கோக்­கிமார் மற்றும் உணவு பேன்ட்­ரிக்கு ஊழி­யர்கள் தேவை. பாணந்­துறை. 077 7004424.

  *********************************************

  காட்­சி­யறை உத­வி­யா­ளர்கள் தேவை. வாரத்­திற்கு 3 ½நாள். சம்­பளம் 25,000/-– உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Don & Son’s Pvt Ltd. களனி. 071 1407750.

  *********************************************

  Kitchen Helpers  தேவை. சம்­பளம் 25,000/=+ Service charge உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Don & Son’s  Pvt Ltd களனி. 071 1407750 

  *********************************************

  பேஸ்ட்ரி தயா­ரிப்­ப­தற்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 30,000/– உணவு இல­வசம். Don & Son’s Pvt Ltd களனி. 071 1407750. 

  *********************************************

  குரு­ணா­கலை, கொழும்பு வீதி,  ரத்­மல்­கொட பாட­சா­லைக்கு  அருகில்  ஹோட்­ட­லொன்­றிற்கு ரொட்டி, ரைஸ், அப்பம்  போடு­ப­வர்கள் தேவை. சம்­பளம் 60,000/=,  வேட்டர் 36,000/=. தொலை­பேசி: 071 4659759.

  *********************************************

  குரு­ணா­க­லை­யி­லுள்ள ஹோட்­ட­லொன்­றிற்கு  அப்பம், கொத்து  பாஸ்­மார்கள் தேவை. தொலை­பேசி: 071 4860355.

  *********************************************

  கல்­கிஸ்­ஸையில்  உள்ள  ஹோட்டல் ஒன்­றுக்கு  ரூம்  போய்ஸ், வெயிட்டர்ஸ்  தேவை.  நேர்­முகப் பரீட்­சைகள்   செவ்வாய்  கிழமை   ஆகஸ்ட் 28ஆம் திகதி  2018  காலை 10.00 மணி­முதல் பகல் 12.00 மணி வரை. Rivi Ras Hotel 50/2 De Saram Road, Mt.Lavinia வில் நடைப்­பெறும். அழைக்க: 077 0872918.

  *********************************************

  குரு­ணா­கலை, தம்­புள்ளை பாதையில்  Fresh and Hot நிறு­வ­னத்­திற்கு  சைனீஸ் உணவு, சப்­மெரின், பர்கர், சவர்மா, பாபீ­கியு எல்லா வேலை­களும் தெரிந்த பாஸ் ஒருவர்  தேவை.  தங்­கு­மிடம்  உண்டு. 077 2353823, 077 7239858.

  *********************************************

  கொழும்பு  சிறப்பு  உண­வ­கத்­திற்கு “நாண்­ரொட்டி மேக்கர்” , “சப்­மெரின்  மேக்கர்” வெயிட்­டர்மார், காசா­ளர்­க­ளுக்கு உடன் வேலை­வாய்ப்பு. Burger Land Family Restaurant. 077 4279292, 077 6981986.

  *********************************************

  கொழும்பு நகரில் பிர­சித்தி பெற்ற  சைவ உண­வகம் ஒன்­றுக்கு Juice Counter வேலைக்கு  ஒரு­வரும் (பெண்) மெஷினில் பில் போடக்­கூ­டிய  ஒரு­வரும் (ஆண்) தேவை. பில் மேக்கர் கடையில்  தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருக்க வேண்டும். தகு­திக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு. 075 3695426, 076 5506045.

  *********************************************

  Arabic/ Indian/ Chinese Restaurant required following Vacancies for Male/ Female experienced or Training Staff. Part- time or Full time basis. Restaurant Manager/ Waiter/ Counter Staff/ Kitchen helper/ Cashier, Juice and Bun maker/ Senior cook/ Asst cook/ Cleaner. Salary+ Service charge + Accommodation provided. No. 47, 42 nd Lane, Wellawatte, Colombo –6. Contact: 071 9906710. 

  *********************************************

  எமது சிறிய உண­வ­கத்­திற்கு வெயிட்­டர்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. வயது 40 இற்கு குறைந்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். தங்­கு­மிடம் உண்டு. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. 076 6457152, மாபொல.

  *********************************************

  அப்பம், ரொட்டி வேலைத் தெரிந்த திற­மை­யான பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 2000/=. கந்­தானை. 011 2957965, 072 9561470.

  *********************************************

  அனு­ப­வ­முள்ள சைனீஸ், வெஸ்டர்ன், மெங்­கோ­லியன் BBQ, புருட் ஜூஸ், கொத்து வேலை­க­ளுக்கு சமை­யற்­காரர் மற்றும் கையு­த­வி­யாட்கள், உணவு பென்­றிக்கு ஸ்டுவர்ட், காசாளர் ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 075 7564072, 077 2782603, 075 7350297. 

  *********************************************

  இந்­தியன் ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு ஆண்/ பெண் பயி­லு­னர்கள் கீழ்­வரும் வெற்­றி­டங்­க­ளிற்கு தேவை. அனு­பவம் தேவை­யில்லை. வெயிட்டர், கவுண்டர், வேலை­யாட்கள், பொது உத­வி­யா­ளர்கள், கிளினர் சம்­பளம் 40,000/=. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். இல.47, 42 ஆவது ஒழுங்கை, வெள்­ள­வத்தை, கொழும்பு– 06. தொடர்பு: 071 9906710.

  *********************************************

  2018-08-28 16:25:54

  ஹோட்டல்/ பேக்­கரி 26-08-2018