• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 26-08-2018

  கொழும்பை அண்­மித்­த­வர்கள் வயது 20– 50  O/L, A/L தகைமை. வரு­மானம் 24,000/=– 100,000/= வேலை நேரம் காலை 8.30– 10.30 வேறு சலு­கை­களும் உண்டு. நேர்­முகத் தேர்­வுக்கு வரக்­கூ­டி­ய­வர்­கள தொடர்பு கொள்­ளவும். 075 3366994. 

  ************************************************

  கொழும்பு—10 இல் அமைந்­துள்ள Grocery Shop  க்கு பெண்  Cashier தேவை Computer Knowledge  அவ­சியம். Sales  செய்ய ஆண் வேலையாள் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்­கொள்க. 077 3643231.

  ************************************************

  Kotahana Printing Company க்கு Receptionist, Front Office Assistant  தேவை மும்­மொ­ழிகள் தெரிந்­தி­ருந்தல், O/L Qualified வய­தெல்லை 35 வய­திற்குள். (பெண்கள் மட்டும்) தொடர்பு: 077 7993505, 2334194

  ************************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் (O/L) Results Minimum 3 As உடைய Trainee Teachers, Graduate Teachers for Economics, Business Studies, IT, Physics    உட­ன­டி­யாகத் தேவை. உடனே விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo – 15. Tel: 077 7268279. Email: kingstoncollege15@gmail.com 

  ************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள புடைவைக் களஞ்­சி­ய­சா­லைக்கு ( Bill Clerk) கணக்கு, பில் வேலைகள் செய்­யக்­கூ­டிய இளம் தமிழ் பெண் ஒருவர் தேவை. கொழும்பைச் சேர்ந்­தவர் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். காரி­யா­லய நாட்­களில் தொடர்பு கொள்­ளவும்.T.Phone: 077 3113174, 011 2438418.

  ************************************************

  எமது அலு­வ­ல­கத்­திற்கு Clerk 18 – 30 வய­து­டைய ஆண்/பெண் தேவை. O/L, A/L கற்­ற­வர்கள்  விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 20,000/= வரை. (ஹொரண, களனி, மரு­தானை, தெஹி­வளை) காரி­யா­லங்­க­ளுக்கு சிங்­களம் கதைக்கக் கூடி­ய­வர்கள் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2400597, 077 5409908.

  ************************************************

  DMI International (Pvt) Ltd நிறு­வ­னத்தின் கீழ் காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர் ( Manager , A.S Manager, Reception, Supervisor ,HR, It) O/L, A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. பயிற்­சியின் பின் 15,000 – 25,000. பயிற்­சியின் பின் 45,000 – 85,000 வரு­மா­னமும் பெறலாம். அனைத்து வச­தி­களும் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 011 5683367, 077 1768900, 071 0950750, 076 7256956. dmicolombo1122@gmail.com, www.dmi.lk

  ************************************************

  கொழும்பு -–12 இல் உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Account துறையில் அனு­பவம் உள்ள Tally Package இல் சுய­மாக வேலை செய்­யக்­கூ­டி­யவர் உட­ன­டி­யாகத் தேவை. தகு­திற்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை 011 2339978  என்ற இலக்­கத்­திற்கு FAX செய்­யவும். அல்­லது babua2323@gmail.com என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும்.மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் ( 9 am –  5 pm) தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************

  கொழும்பு –12 இல் உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Account துறையில் முன் அனு­பவம் உள்ள Accounts  Executive ஒருவர் தேவை. SVAT, VAT, NBT  என்­ப­வற்றை கம்ப்­யூட்டர் Online ல் கையாள்­வதில் திறமை பெற்­றி­ருக்க வேண்டும். தகு­திற்­கேற்ப சம்­ப­ளம்­பேசி தீர்­மா­னிக்­கலாம் . தகு­தி­யு­டையோர் babua2323@gmail.com என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும்.மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன்  வேலை நாட்­களில் ( 9 am –  5 pm) தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************

  Nemco Enterprises, 28, Quarry Road, Colombo – 12 இல் அமைந்­துள்ள Hardware Shop க்கு G.C.E O/L, வரை படித்த பெண்கள் தேவை. (Bill Clerk) வய­தெல்லை 30 வய­திற்குள். வேலை­நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை. காலை 9.00 மணி தொடக்கம் 6.30 மணி வரை. சனிக்­கி­ழமை 9.00 மணி தொடக்கம் 5 மணி வரை. ஞாயிறு, போயா விடு­முறை. சம்­பளம் 20,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 1387721.

  ************************************************

  Ticketing Executive minimum 2 years Experience, Trainee Ticketing Executive Dip in Ticketing, Ms office , Fluent in English Please Send your CV to jomacfernando@gmail.com  contact : 077 4131120.

  ************************************************

  வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலை­யத்­துக்கு பெண் வர­வேற்­பாளர் மற்றும் ஆங்­கிலம் நன்கு பேச எழு­தக்­கூ­டிய பெண் 5 பேர் தேவை. கணினி அனு­பவம் உள்­ள­வர்கள் சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். காலை 9 தொடக்கம் 4 மணி.  தொடர்­பு­க­ளுக்கு AB டிரவல்ஸ் இல 136/3 மூன்றாம் மாடி டேம் வீதி கொழும்பு–12  தொலை­பேசி: 077 9044040.

  ************************************************

  முகா­மைத்­துவ பயி­லு­நர்கள் (ஆண்/பெண்) வோர்ப் கிளாக்/ பயி­லு­நர்­க­ளுக்­கான வேலை வாய்ப்­புகள் தக­வல்­க­ளுக்கு: 077 7425438 transraj@yahoo.com

  ************************************************

  கொழும்பில் வசிக்கும் தமிழில் பேசக்­கூ­டிய Customer Care Executive தேவை அனு­பவம் முக்­கியம் இல்லை. Email CV: hr.eqsolutions@outlook.com

  ************************************************

  தனியார் நிறு­வ­னத்­துக்கு (Travel/ Company). IATA தகைமை உடைய பணி­யா­ளர்கள் விண்­ணப்­பிக்­கலாம். Platinum Air Services Pvt Ltd. No.55, W.A.Silva Mawatha, Colombo –-06. 077 7788451.

  ************************************************

  இலங்­கையில் வேக­மாக வளர்ந்­து­வரும் Excel Vision கம்­ப­னியின் அத்­து­ரு­கி­ரிய கிளைக்கு சகல பிரி­வு­க­ளிற்கும் புதி­ய­வர்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். O/L– A/L தோற்­றிய 17 – 28 வய­திற்கு இடைப்­பட்ட அனை­வ­ருக்கும் விண்­ணப்­பிக்க முடியும். குறைந்த சம்­பளம் 48,000/= இருந்து ETF, EPF தங்­கு­மிடம், உணவு இல­வசம். நேர்­முகத் தேர்­விற்கு அழைக்­கவும். 070 3445358. (சிங்­க­ளத்தில் பேசவும்)

  ************************************************

  ஹோமா­க­மவில் உள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு தொலை­பே­சியை தமிழ்­மொ­ழியில் இயக்­கு­வ­தற்கு தமிழ் அல்­லது சிங்­கள பெண் தேவை. ஹோமா­கம, பாதுக்க, மீகொடை, ஹங்­வெல்ல. 077 1509582. 

  ************************************************

  Vacancies for Ticketing Executive (Trainees) Office Assistant (Age 20– 35) Please forward you’re CV by Email/ Post sudeshi@loardtravel.com Loard Travel Services (Pvt)- Ltd. (IATA Accredited Agent) 8/G/2– 3, Sir Razik Fareed Mawatha, Colombo–01. Tel: 077 7377281, 011 2447758, 011 2392273. 

  ************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

  ************************************************

  Wanted Computer Operator for Private office Male/ Female below 30 minimum, G.C.E A/L, Living Close to Colombo. Apply 67/2, Gregorys Road, Colombo– 7. Email: rg.group.545@gmail.com

  ************************************************

  தனிப்­பட்ட உத­வி­யாளர். நிறு­வ­னத்தின் ஒருங்­கி­ணைப்பு, தொலை­பேசி தொடர்­புகள், பொது தொடர்­புகள் மற்றும் கொள்­வ­ன­வுகள் போன்­ற­வற்றை திறன்­படச் செய்ய நல்ல தக­வல்­தொ­டர்பு ஆற்றல் கூடிய, வேலை செய்த அனு­ப­வ­முள்ள உயர்­த­ரத்தில் வணிகம் கற்ற 50 வய­துக்­குட்­பட்ட பெண் தேவை. Contact: Unitec Placements (Pvt) Ltd. No.67A, Gregory’s Road, Colombo– 7. Email: realcommestate@gmail.com 

  ************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள Hardware Store ற்கு Accounts செய்­வ­தற்கு A/L படித்த பெண் பிள்­ளைகள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7307657. 

  ************************************************

  கொழும்பு Kotahena வில் உள்ள Office ற்கு, பெண் உத­வி­யாளர் தேவை. வயது 35– 50 வரை. Computer அறிவு முக்­கியம். கொழும்பில் வசிப்­ப­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். Phone: 011 2437285, 075 7874020. Email: mlucas272@gmail.com 

  ************************************************

  Jaela, Ekala இல் இயங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு ஆங்­கில அறி­வு­டைய ஆண், Staff வேலைக்கு தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். 071 5324580.

  ************************************************

  Jaela, Ekala இல் இயங்­கி­வரும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு ஓர­ளவு ஆங்­கில மற்றும் கணினி அறி­வு­டைய Office Asst. Female தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 5324580. 

  ************************************************

  Wanted Female Customer care executive, Receptionist, Assistant Consultant and Letter types for Education Consultant office. Immediately Contact: 077 1250789/ 011 4594104. #07, 2nd floor, W.A.Silva Mawatha, Wellawatte, Colombo–06.

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள அலு­வ­லகம் ஒன்­றிற்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்­கள தேவை. பெண்­க­ளுக்கு மட்டும் நல்ல சம்­பளம். (வயது 18– 33) தொடர்­பு­க­ளுக்கு: 076 8568499, 077 8474880. 

  ************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கும் கோல் சென்டர் செய்­வ­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. தகைமை O/L, A/L. சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார்,மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி,மாத்­தளை, மூதூர், புத்­தளம் மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும். மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 2242357.

  ************************************************

  நுகே­கொ­டையில் அமைந்­துள்ள மருத்­துவ உப­க­ர­ணங்கள் விற்­பனை செய்யும் நிறு­வ­னத்­திற்கு Office Peon ஒருவர் தேவை. கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 2787685. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆம்­பிக்­க­வுள்ள புதிய நிதிசார் நிறு­வனம் ஒன்­றிற்கு நிதி ஆலோ­சகர் வெற்­றி­டங்கள் உள்­ளது. Freelance ஆக வேலை செய்ய முடியும். திற­மைக்­கேற்ற அதிக வரு­மா­னத்­துடன் அமெ­ரிக்க சுற்­றுலா வழங்­கப்­படும். வயது 18– 65. கல்வி O/L or A/L இந்த வருடம் A/L முடித்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 071 7969174. 

  ************************************************

  நீங்கள் 18– 23 ற்கு இடையில் O/L அல்­லது A/L தோற்­றிய மாத்­தளை, கண்டி, நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் தொழி­லொன்றைத் தேடு­ப­வ­ராயின் உங்­க­ளுக்கு இது ஒரு வாய்ப்­பாகும். ஆரம்­பத்தில் 17,500/= வரு­மானம் மற்றும் பின்னர் 55,000/= ற்கு மேல் சம்­பளம். உங்­க­ளது நேர்­முகப் பரீட்­சைக்கு இன்றே தின­மொன்றை ஒதுக்கிக் கொள்­ளுங்கள். (இம்­முறை A/L செய்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது) 081 5661510, 071 3516010. 

  ************************************************

  Siva Studio/ Colour Lab, இல. 160, கொட்­ட­கலை என்ற புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஸ்டூடி­யோ­விற்கு Computer Typesetting, Photoshop ஆகிய துறை­களில் அனு­ப­வ­முள்ள பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 20,000/= மேல் வழங்­கப்­படும். வருட இறு­தியில் போனஸ் தரப்­படும். உங்கள் விண்­ணப்­பங்­களை மேற்­காணும் முக­வ­ரிக்கு பதிவுத் தபால் மூலம் விண்­ணப்­பிக்­கலாம். தொலை­பேசி இலக்கம்: 076 2437447. 

  ************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய கணக்­காளர் தேவை. அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 031 2232714/ 077 7383345.

  ************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள காரி­யா­ல­யத்­திற்கு அலு­வ­லக வேலை செய்­யக்­கூ­டிய பெண்­ணொ­ரு­வரும் டயர் வேலை தெரிந்த ஆணொ­ரு­வரும் தேவை. நேரில் சந்­திக்­கவும். இல. 594, நீர்­கொ­ழும்பு வீதி, மாபோலை, வத்­தளை. 

  ************************************************

  Petta வில் அமைந்­துள்ள வியா­பா­ரத்­திற்கு A/L முடித்த கணக்­கீட்டில் 1 வருட அனு­ப­வமும், கணினி அறி­வு­மு­டைய ஆண் தேவை. Mail: kala.kesu@gmail.com 077 0136475.

  ************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு சிங்­கள பேச்சுத் திற­மை­யு­டைய உத­விக்­க­ணக்­காளர் தேவை. (Assistant Accountant) ICSL, CIMA, ACCA, AAT முழு­மை­யான தகு­தி­யு­டையோர் அல்­லது பகுதி தகு­தி­யு­டையோர் தேவை. சம்­பளம் 35,000/=. திங்கள் முதல் சனி­வரை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி­வரை நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். No. 206, பழைய சோனக வீதி, கொழும்பு –12. Tel. 077 7557410. 

  ************************************************

  கொழும்பு –13 இல் உட­னடி வேலை­வாய்ப்­புகள் ஆண்/ பெண். வயது 18– 60. (O/L) A/L விரும்­பத்­தக்­கது) (Full Time/ Part time) கொழும்பில் உள்­ளவர் மட்டும் தொடர்­பு­க­ளுக்கு: CKS Sivam. 071 4820055. 

  ************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல நிறு­வ­ன­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண், பெண் Sales Man, Cashier, Driver, Office Assistance உட­ன­டி­யாக தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. CV உடன் கீழ்க்­கண்ட Email க்கு விண்­ணப்­பிக்­கவும். hpclabpharma@gmail.com 076 1323889.

  ************************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு Type Setters/ Page Makers அத்­துடன் Clerks (ஆண்கள் விரும்­பத்­தக்­கது) தேவைப்­ப­டு­கின்­றனர். முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். கொழும்பு– 13, 15 வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 7778704. தொடர்­பு­கொள்­ளவும்.

  ************************************************

  கொழும்பு–10 மரு­தா­னையில் அமைந்­துள்ள சுற்­று­லாத்­துறை சம்­பந்­தப்­பட்ட நிறு­வனம் ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பெண் Assistant Accountant தேவை. 011 2694722/ 011 2689359. (Monday– Saturday)

   ************************************************

  நிதிசார் கம்­ப­னியின் கிளை­யொன்று வெள்­ள­வத்தை, காலி வீதியில் நிறு­வப்­ப­ட­வுள்­ளது. பல­த­ரப்­பட்ட வேலை வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. முன்­ன­னு­பவம் வாய்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். வய­தெல்லை (18–50) கல்­வித்­த­கைமை (O/L, A/L). 077 8651993.

  ************************************************

  பிர­சித்­திப்­பெற்ற நிதிசார் கம்­பனி கிளை­யொன்று வெள்­ள­வத்­தையில் புதி­தாக நிறு­வப்­ப­ட­வுள்­ளது. கல்­வித்­த­கைமை கட்­டா­ய­மா­னது. நேர்­மு­கப்­ப­ரீட்சை நேரத்தை அறி­வ­தற்கு கீழுள்ள தொலை­பேசி இலக்­கத்­திற்கு அழை­யுங்கள்: 077 8477239.

  ************************************************

  Mount Lavinia இல் இயங்கும் Advertising Company க்கு Admin Assistance, Office Assistance வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. தகுதி உடை­ய­வர்கள். (வயது எல்லை 20–35) தொடர்­பு­கொள்­ளவும். 077 8768181.

  ************************************************

  நாடு முழு­வ­திலும் இயங்கும் கிளை நிறு­வ­னங்­க­ளுக்கு Hatton, Badulla, Nuwaraeliya, Rantnapura, Kegalla, Bandarawela பகு­தி­களில் புதி­ய­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். சுப்­பர்­வைசர், HR, IT அக்­க­வுண்டன், மெனேஜர், அ/ மெனேஜர், ரிசப்­ஷனிஸ்ட் O/L – A/L தகை­மை­யு­டைய 35 வய­திற்கு குறைந்த இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். 45,000/= – 85,000/= வரை­யான வரு­மானம். 077 6841391/ 076 2406254.

  ************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் கன­டிய நிறு­வ­னத்­திற்கு Sales Executive Customer Service வேலைக்கு Customer Service இல் அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண்கள் தேவை. பெண்கள் விண்­ணப்­பிக்க முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். வேலை­நேரம் 3 p.m to 12 noon, திங்கள் முதல் வெள்­ளி­வரை. போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து தரப்­படும்.  தொடர்­பிற்கு: hrisoftfriends@gmail.com. 011 7221950/ 077 2597276. (Tamil Speaking Candidates Only)

  ************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது அலு­வ­லக எழுத்தர் (Clerk) 2 பெண் தேவை. பள்­ளிப்­ப­டிப்பு முடித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். பயிற்சி அளிக்­கப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள். 077 7775519/ 011 2552598. 292, B2/1, Havelock Road, Colombo– 05. 077 3074744.

  ************************************************

  நாடு பூரா­கவும் தமது கிளை­களைக் கொண்­டுள்ள எமது நிதிசார் நிறு­வ­ன­மா­னது புதிய 3 கிளை­களை நிறு­வ­வுள்­ளது. வய­தெல்லை 18 – 55 வரை. கல்வித் தகைமை O/L. தொடர்பு: 077 4647468.

  ************************************************

  2018-08-28 16:24:26

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 26-08-2018