• பாதுகாப்பு/ சாரதி 27-03-2016

  Wanted an experienced live– in driver below 45 years. Very good food and excellent lodging, medical and gym facilities provided. Good team worker required. (Ability to speak in English is an added advantage.) Please call 011 3188450 or 077 4225462 from Monday to Saturday between 8.30 am – 4.30 pm.

  ******************************************

  கொழும்பில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு லொறி ஓட்ட க்கூடிய அனுமதிப்பத்திரம் உள்ள சாரதிகள் மற்றும் கணனி அறிவுடைய கணக்காளர் தேவை. தொடர்புகளுக்கு: 076 9818398, 011 2323735. 

  *******************************************

  பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி வீடுகளுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. EPF/ ETF உண்டு. தேசிய அடையாள அட்டை, கிராம சேவையாளரின் சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்துடன் நேரில் வர வேண்டிய முகவரி: 39, Hampden Lane, வெள்ளவத்தை. சம்பளம் தங்கள் தகுதிக்கேற்ப பேசித் தீர்மானிக்கலாம். 077 3575357. 

  *******************************************

  கொழும்பு புறக்கோட்டை Keyzer  வீதியில் உள்ள மொத்த புடைவை வியா பார ஸ்தாபனத்திற்கு சாரதி தேவை. தொடர்பு. 075 8117871.

  *******************************************

  வயது 30க்கும் ஐம்பதுக்கும் உட்பட்ட மலையகத்தைச் சேர்ந்த கனரக வாகனம் (லொறி டஸ்கர்லொறி) செலுத்தக்கூடிய சாரதி தேவை. அடிப்படை ஊதியமாக ரூபா. 1000/= மேலதிகமாக 200/= (1000 + 200) தரப்படும். தங்குமிடவசதி உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய இல. 011 2933740, 072 5180351.

  *******************************************

  Van, Three Wheeler சாரதி அனுமதிப்பத்திரமுள்ள சாரதி தேவை. தங்குமிடம் இலவசம் தொடர்புகளுக்கு 011 2421188 / 076 8209230, 94 Church Street, Colombo 02.

  *******************************************

  கொழும்பு களுபோவிலையில் வீடொன்றுக்கு அனுபவமுள்ள சாரதி தேவை. உணவு தங்குமிடம் என்பன வழங்கப்படும். தொடர்புகளுக்கு S.M. சித்தீக். 0777 397992, 0777 489324.

  *******************************************

  Hardware நிறுவனம் ஒன்றிற்கு Light Vehicle Licences கொண்ட லொறி ஒன்றிற்கு Driver தேவை. தொடர்பு: 190B, Bandaranayake Mawatha, Colombo – 12. 077 9994730. 8.00 Am – 5.00 pm. 

  *******************************************

  42 வயதிற்கு மேற்பட்ட கனரக வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரும், வீடு ஒன்றுக்கு சாரதி ஒருவரும், வீட்டுக் காவலாளி ஒருவரும், Printing Paper in experience Salesman ஒருவரும் உடனடியாகத் தேவை. தொடர்பு கொள்க 0114387192. காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 வரை.

  *******************************************

  Taxi Service ஒன்றிற்கு அனுபவமுள்ள Drivers தேவை. 30 வயதுக்கு மேற்ப ட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு 0777689275.

  *******************************************

  தெஹிவளையில் உள்ள கட்டடம் கட்டும்கம்பனி (Construction Company) யில் வேலை பார்க்க Auto Driver ஆட்டோ டிரைவர் தேவை. விபரங்களுக்கு உடன்: 0773 368365, 0112 717135. 

  *******************************************

  Central Security Company ஆண் பாதுகாப்பாளர் தேவை. தமிழ், முஸ்லிம் அடங்கும். (EPF), (ETF) முன் கொடுப்பனவு உண்டு. உணவு, தங்குமிட வசதிகள் இலகுவான விலை க்கு செய்து தரப்படும். வேண்டிய ஆவணங்கள் (கிராம சேவகர் அத்தாட்சிப்பத்திரம், பிறந்த சான்றிதழ் மற்றும் கருப்பு சப்பாத்து, கருப்பு காட்சட்டை, உடன் வரவும். 30,000/= தொடக்கம் 35,000/= பெறலாம். முகவர்: சென்ரல் செகியுரிடி கம்பனி இலக்கம் 7, பழைய கஸ்பாவை வீதி, நுகேகொடை. தொலைபேசி இலக்கம்: 0777 255406. VO ஆனந்த் 071 8788267. 

  *******************************************

  இலங்கை எங்கும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சகல நிறுவனங்களிற்கும் ஆண்/ பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18 – 65. சம்பளம்+ OT 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் பிரதேசங்களில் தொழில் செய்யலாம். மொழி அவசியம் இல்லை. வரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  *******************************************

  கொழும்பிலுள்ள பிரபல செரமிக் காட்சியறையின் பண்டகசாலைக்கு 50 வயதிற்குட்பட்ட லொறி சாரதி (Heavy Vehicle Licence) ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் மற்றும் கொமிசன் வழங்கப்படும். கீழ் கண்ட முகவரிக்கு CV யை அனுப்பி வைக்கவும். Mass Commercial, 132A, Messenger Street, Colombo 12. 0773711144.

  *******************************************

  வத்தளையில் எமது நிறுவனத்திற்கு தங்கி வேலை செய்ய வேன் சாரதிகள் உடன் தேவை. உணவு, தங்குமிடம், சுகாதார வசதி அனைத்தும் இலவசம். திறமைக்கு ஏற்ப நாள் ஒன்றுக்கு ரூ. 1000 முதல் 1600/= மாத சம்பளம். தேவையாயின் நாளாந்த செலவு கொடுப்பனவு தொழில் தேவை யானவர்கள் மாத்திரம். சாரதி அனும திப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, கிராம சேவகர் சான்றிதழுடன் வரவும். நேர்முகப் பரீட்சை வைத்து சேவையில் இணைத்துக் கொள்ளப்படும். காலை 9.00 மணிக்கு பகல் 2.00 மணிக்கும் இடையில் வரவும். தொடர்புக்கு: 071 0314109. 

  *******************************************

  Lorry Drivers முச்சக்கர வண்டி, (Threeweel) Drivers தேவை. உணவு, தங்குமிட வசதியுடன். Tel. 071 2735606, 077 9120242. 

  *******************************************

  கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள நிறுவனத்திற்கு வாகன சாரதி தேவை. சிறந்த சம்பளம், தங்குமிட வசதி வழங்கப்படும். 18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo – 06. 076 6908977. 

  *******************************************

  கொழும்பு மற்றும் வெளியூர் வீதிகளில் நன்கு அனுபவமுள்ள வேன் டிரைவர் தேவை. காலை 7.00 மணி முதல் மாலை 9.00 மணிவரை வேலை செய்ய க்கூடிய 40– 60 வயதிற்கு இடைப்பட்ட அனுபவமுள்ளவராகவும் கொழும்பு, வத்தளை பகுதிகளை நிரந்தர வதிவி டமாகக் கொண்டவராகவும் இருப்பது விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ளவும். 0777 152486. 

  *******************************************

  கொழும்பிலுள்ள Hardware களஞ்சிய சாலைக்கு கனரக வாகனங்கள் செலுத்த க்கூடிய சாரதிகள் தேவை. ஒரு நாள் சம்பளம் 1150/= மேலதிக கொடுப்பனவு (OT) உண்டு. ஒரு மணித்தியாலயத்திற்கு 120/= (மேலதிக கொடுப்பனவு தினசரி உண்டு) தங்குமிட வசதி உண்டு (விரும்பினால் சமைத்து உண்ணலாம்) தொடர்புகளுக்கு நேரில் வரவும் Janatha Streels, No. 20, Quarry Road, Colombo – 12. (HNB வங்கிக்கு முன்னால்)

  *******************************************

  வத்தளை நிறுவனத்திற்கு டாடா, லேலன்ட் லொறி செலுத்தும் அனுப வமுள்ள சாரதிகள் தேவை. 35,000/= மற்றும் பட்டா தங்க, முடியும். 0777 388901.

  *******************************************

  கொழும்பு 13 இலுள்ள வீட்டிற்கு Driver தேவை. கொழும்பு 11 இலி ருந்து 15 ற்குள் வசிப்பவராகவும் 35 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சம்பளம் பேசித்தீர்மானி க்கலாம். தொடர்புக்கு: 076 8728989. 

  *******************************************

  Heavy Vehicle சாரதி கொழும்பில் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்றுவரக்கூடிய அனுபவமுள்ள சாரதி தேவை. தங்குமிட வசதியும் தகுந்த சம்பளமும் வழஙக்ப்படும். நேரடியாக சமுகமளிக்கவும். 07, 1 st Chappel Lane, Wellawatte, Colombo 6.

  *******************************************

  வெள்ளவத்தையிலுள்ள வீடொன்றிற்கு Auto Gear Car ஒன்றிற்கு கொழும்பில் Driving அனுபவமுள்ள Driver தேவை. Contact No: 077 9016866, 077 3107149. 

  *******************************************

  கொழும்பு –12இல் அமைந்துள்ள விநியோக நிறுவனத்திற்கு, கனரக வாகன அனுமதிப்பத்திரம் (Heavy Vehicle License) உடைய சாரதி தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்பு. 077 1594720. 

  *******************************************

  வத்தளையில் சிறியரக வேனுக்கு சாரதி ஒருவர்  உடனடியாகத் தேவை. தனி ப்பட்ட Hiring மற்றும் Cab Service Hiring செலுத்துவதற்கான நம்பிக் கையான குடிப்பழக்கமற்ற (25 – 50) வயதுக்குட்பட்டவர்கள். சம்பளம் மற்றும் கமிஷன் வழங்கப்படும். கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்க. தொடர்பு: 011 2935906, 077 7657170.

  *******************************************

  2016-03-28 12:31:34

  பாதுகாப்பு/ சாரதி 27-03-2016