• திருமண சேவை 26-08-2018

    சக்தி திரு­மண சேவை. யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    *********************************************

    இல­வச திரு­மண சேவை. ஏரா­ள­மான பதி­வுகள். பாருங்கள், பதி­யுங்கள். சக­லமும் இல­வசம். mailgroom.com இலங்­கை­யிலோ, வெளி­நாட்­டிலோ Honeymoon Hotel Room பதி­வு­க­ளுக்கு www.hoteljaffna.com

    *********************************************

    “சந்­தோஷ திரு­மண சேவை” மண­மக்கள் முழு விப­ரங்கள் ஜாதக, படங்­க­ளுடன் நிறைய உண்டு. 57, Sumithrarama Mawatha, Kotahena, Colombo – 13. “ SHANKAR” 076 4261435 இருக்கும் வரன்­களை தருவோம். இனி வரு­ப­வை­களை அறி­விப்போம். நேர­டி­யா­கவும் வந்­து­த­வுவோம்.

    *********************************************

    சிவ­னருள் திரு­மண சேவையில் Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள். யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள். உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்­றுக்­கொள்­ளலாம். தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. Email: sivanarul.lk@gmail.com 026 2225641, 076 6368056. 

     *********************************************

    இல­வச திரு­மண சேவை மூலம் யாழ்., கொழும்பு, உள்­நாடு, வெளி­நாடு, மண­மக்கள் பெற்­றுக்­கொள்­ளவும். திரு­மண பொருத்தம், பரி­கார நிவர்த்தி பெற்­றி­டவும்  Premei Astrologer 7/3 Davidson Road, Bambalapitya. Tel: 071 6290838.

    *********************************************

    புது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கையா கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரிவு முறையே! தொடர்பு:  மூத்த திரு­மண ஆற்­றுப்­ப­டுத்­துநர் ‘இலக்­கியச் செல்வர்’ வேல் அமுதன் 8– 3– 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு காலை 11 மணி, திங்கள், புதன், வெள்ளி மாலை 4.30 மணி. Tel: 011 2360488, 076 8520108.

    *********************************************

    Rebecca Christian Matrimony. Non RC, RC, Hindu மண­மக்கள் உள்­நாட்­டிலும், வெளி­நா-­டு­க­ளிலும் தேர்ந்­தெ­டுத்துக் கொடுக்­கப்­ப­டுவர். பெற்­றோர்கள் மாத்­திரம் தொடர்­பு-­கொள்­ளவும். St.Bridget's Lane, Aluthmawatha Road, Colombo –15. Monday to Friday (10.00 a.m to 5.00 p.m) Tel: 011 4386266.

    *********************************************

    வெற்­றி­க­ர­மான திரு­மண சேவை­யினை நடாத்தும் SNV Real Estate & Matrimony இல் இணைந்து பொருத்­த­மான வரன்­களை உண்மை விப­ரங்கள், படங்­க­ளுடன் பொருத்தம் பார்த்து தெரி­வு­செய்து கொள்­ளலாம். இந்து, கிறிஸ்­தவம், இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­களை தெரி­வு­செய்து திரு­மண ஏற்­பாடு செய்-­து­த­ரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5377633/ 075 2095795/ 077 3993478/ 075 5361986/ 075 8870431. கிளைகள்: கொழும்பு (வெள்­ள­வத்தை), கண்டி, நுவ­ரெ-­லியா, ஹட்டன். 

    *********************************************

    உள்­நாட்டு, வெளி­நாட்டு, RC, Hindu Specially குரு­குலம், வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast) சேவைக்கு Photo முழு விப­ரத்­துடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­ம­ண­சேவை. வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. sannithiyan19@gmail.com 077 3573055.

    *********************************************

    மட்­டக்­க­ளப்பில் 40 வயது, 42 வயது மண­ம­கனும் 28 வயது, 30 வயது மண­ம­களும் வரன்­களை எதிர்­பார்த்­துள்­ளனர். மேல­திக விபரம் அறிய. தொடர்பு: 077 9908606.

    *********************************************

    2018-08-28 16:22:34

    திருமண சேவை 26-08-2018