• மணமக்கள் தேவை 26-08-2018

  எமது ‘ஸ்ரீ ஐஸ்­வர்யா’ திரு­மண சேவையில் உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­மக்­களின் வரன்கள் எம்­மிடம் உள்­ளன. பதி­வு­செய்து உங்கள் விருப்­பங்­களை நிறை­வேற்­றுங்கள். ஜாதகம், போட்டோ முக்­கியம். மலை­யக, இந்து, RC மண­மக்கள் உடன் தேவை. ஸ்ரீ ஐஸ்­வர்யா திரு­மண சேவை, 90A, சின்ன பசல்ஸ் லேன், வெள்­ள­வத்தை. 077 4387218.

  ****************************************************

  கொழும்பு, கண்டி, கேகாலை, ஹட்டன், மலை­யகம். தொழில்­பு­ரியும் அரச, தனியார் துறை உத்­தி­யோகம், வியா­பாரம் செய்யும், இந்து, RC. 30 – 56 வய­திற்­கி­டை­யி­லான மண­ம­கனும், தொழில்லா மண­ம­களும் தேவை. (விவா­க­ரத்து, விதவை விண்­ணப்­பிக்­கலாம்) 53 வய­து­டைய இளமைத் தோற்­ற­முள்ள பெண்­ணிற்கு 56 வய­திற்குள் நிரந்­தர தொழில் வியா­பாரம் செய்யும், இந்து, RC மண­மகன் தேவை. தார­மி­ழந்தோர், பிள்ளை இருப்பின் பர­வா­யில்லை. கொழும்பை, நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த தொழில் வியா­பாரம் செய்யும் 30 – 45 வய­திற்குள் மண­மக்கள் தேவை. தொழி­லில்லா மண­ம­களும் விண்­ணப்­பிக்­கலாம். மட்­டக்­க­ளப்பு 39 வய­து­டைய பெண்­ணிற்கு தொழில் புரியும் 40 – 45 க்கு இடையில் மண­மகன் தேவை. வீட்­டுடன் மாப்­பிள்ளை ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 077 2750284.

  ****************************************************

  1989, 1982, 1969, 1988 (கனடா உயர் வேளாளர்) 1988, 1983 (UK) 1988, 1985 (அமெ­ரிக்கா) 1982, 1988, 1992 (பிரான்ஸ்) டென்மார்க் (RC 1992) மற்றும் UK சுவிஸ் மண­ம­கன்­மார்­க­ளுக்கு (தற்­போது இங்கு வந்­துள்­ளனர்) பொருத்­த­மான அழ­கிய படித்த மண­ம­கள்மார் தேவை. மற்றும் உள்­நாட்டில் வங்­கி­யாளர், Eng., Doctor, ஆசி­ரியர், TO MA, வியா­பாரம் செய்யும் மண­ம­கன்­மார்­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கள்மார் தேவை. அத்­துடன் விஸ்­வ­குல மண­மகள், மண­ம­கன்­மார்­களும் தேவை. ஆவணி திரு­நாளில் உங்கள் வீட்டில் மாங்­கல்யம் மலர இன்றே எம்மை தொடர்­பு­கொள்­ளவும். சர்­வ­தேச திரு­ம­ண­சேவை. (காளி துணை) 077 6040920, 077 9464287, 077 2151329.

  ****************************************************

  கண்டி, இந்­திய வம்­சா­வளி இந்து, ஆதி­தி­ரா­விட நடுத்­தர குடும்பம் வயது 33 மக­னுக்கும், 49 வயது திரு­மண முடிக்­காத பெண்­ணுக்கும் செவ்வாய் தோச­முள்ள  வரன்கள் தேவை. பெண்­ணுக்கு சொந்த வீடு உண்டு. 077 6960462. 

  ****************************************************

  2018-08-28 16:21:31

  மணமக்கள் தேவை 26-08-2018