• கல்வி 12-08-2018

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ். 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com 

  *******************************************

  பொருளியல் A/L 2020, A/L 2019 வரலாறு, சைவநெறி Grade –10, O/L BA (பேராதனைப் பல்கலைக்கழகம் பேரா தனை) பொருளியல், அரசியல் அனுபவமிக்க ஆசிரியர் குழா மால் கற்பிக்கப்படும். சிறந்த பெறுபேறு களுக்கு. H.P: 077 1611571.  

  *******************************************

  Dehiwela Close Junction Free place Montessori day– care Tution teachers, Students wanted. Saloon, sewing helpers, lodging Available. 25/3, Wijesekera Road. Contact: 011 2718303. 

  *******************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள், அத்தோடு IELTS, A1, B1போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel: 011 5245718, 077 1928628 ( little Asia வுக்கு மேல்: 2 nd Floor)

  *******************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS  Life Skills, Spoken English Classes தனியாக, குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs: Priya. 077 4725722. ( IES Institution IDP Approved Center)

  *******************************************

  British Council Teacher ரினால் (M.Ed, University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced, Spoken English கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS . 077 7803970, 078 5211351.

  *******************************************

  ஆசிரியை தேவை. தரம் 4 இல் கற்கும் பிள்ளைக்கு ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை வெள்ளவத்தையிலுள்ள வீட்டிற்கு வந்து கற்பிக்க ஓய்வுபெற்ற ஆசிரியை அல்லது A/L, University மாணவி தேவை. 071 2739523. 

  *******************************************

  Small Group Classes, English/ Tamil medium Accounting/ Business Studies 2019/ 2020. 700/=– 800/= per Class for 2 hours. Topic with Past paper practice. Loading School Master. Over 15 years of teaching experience. 075 8915677. 

  *******************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia, மூன்று கிளை­க­ளிலும் புதிய ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை செப்டெம்பர் 3 ஆம் திகதி 2018 ஆரம்பம். Nursery –London A/L வரை பாடத் திட்டம் (Cambridge Syllabus) நடைபெறுகிறது. மற்றும் Nursery – Admission Free. உடனே விண்­ணப்­பிக்­கவும். 84, Delasalle Road, Colombo-–15. Tel: 077 7268279. Email: kingstoncollege15@gmail.com

  *******************************************

  கொழும்பில் உயர்தர மாணவர்களுக்கான பௌதிகவியல் வகுப்புகள் (குழு/ தனிப்பட்ட) பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு: Ramanan B.Sc (Hons) in Physics. Mobile: 077 6470614. குழு வகுப்புகள் காலி வீதி, வெள்ளவத்தையில் நடைபெறுகின்றன.

  *******************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்து க்கொடுக்கப்படும். 077 7783842/ 075 5031038.

  *******************************************

  Chemistry Short Term Project புதிய வகுப்புக்கள் for 2019 & 2020 Local A/L English & Tamil Medium London Edexcel, Cambridge Grade 8, 9, 10, O/L AS, A2 Chemistry இல் அடிப்படை அற்றவர்களையும் Just 6 Months இல் ‘A’ சித்திபெறும் ‘Brain gym’ முறையில் 20 years Pass Paper உடன் கற்பிக்கப்படும். அலகு ரீதியான வகுப்புகளுக்கு பிரத்தியேக or குழு நிலை வகுப்புக்கள் Home Visits: வெள்ளவத்தை, Dehiwala, பம்பலப்பிட்டி, கிருலப்பனை, Borella, Rajagiriya, Maradana, தெமட்டகொட, நுகேகொட, Modera, Mattakuliya, Kotahena, கெரவலப்பிட்டி, வத்தளை, மாபோல. 077 8034843.

  *******************************************

  LLB (London) BCAS, APITT Assignments செய்து கொடுக்கப்படும். (Tuition) உம் வழங்கப்படும். 0777 520293. 

  *******************************************

  கணிதம், பிரத்தியேக  வகுப்புகள் Maths Personal Classes. கணிதம்  தரம் 6 தொடக்கம் 11 வரை  குழுவாகவோ, தனியாகவோ  (ஆங்கில மொழி மூலம்/ தமிழ் மொழி மூலம்) வீடுகளுக்கு  வந்து கற்பிக்கப்படும். யாழ்ப்பாண ஆசிரியர் V.வசந்தகுமார்.  077 2170621, 077 7375336.

   *******************************************

  A/L 2019, 2020 பிரிவுகளுக்கான இரசா யனவியல், பௌதிகவியல் பாடங்கள் சிறந்த முறையில் வினாத்தாள் விளக்க ங்களுடன் தனியாகவும், குழுவாகவும் கற்பிக்கப்படும். விரும்பிய அலகுகளும் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 0747906, 076 6867099.

  *******************************************

  English Medium Classes Gr. 1– 6 International School Syllabus புதிய வகுப்புகள் ஆரம்பம். Maths, Science, English Env.St, Gr. 9 & 10 Accounting. 077 8143512. Colombo –13.

  *******************************************

  Grade 8, 9, 10, 11 மாணவர்களுக்கான ICT, English, (Cambridge, Edexcel, Local) இலகுவாகவும் தெளிவாகவும் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 10 Years of Experience. Call: 077 4450314. Wellawatte, Wattala, Colombo.

  *******************************************

  சர்வதேச  தேசிய பாடசாலை மாணவர்க ளுக்கான  தமிழ், சிங்களம் மற்றும் ஆண்டு 6 முதல்  9 வரை,  சிங்களம் 2 ஆம் மொழி  உட்பட  பேச்சு சிங்களமும்  வீடுகளுக்கு வந்து  கற்பிக்கப்படும். 077 6674335.

  *******************************************

  வெள்ளவத்தையில் Small Group Classes, IGCSE Biology and  Human Biology, மற்றும் London  A/L’s  Biology, International School ஆசிரியையினால்  நடாத்தப்படும். தொடர்பு 077 7745986.

  *******************************************

  கொழும்பில்  Home Visit 36 வருட  அனுபவம்உள்ள   ஓய்வுபெற்ற  கணித ஆசிரியர்  யாழ்/ கவிசியின்  8, 9, 10, O/L, A/L கணித வகுப்புகள் (தமிழ், English) மொறட்டுவை பல்கலைகழக  மாணவியால்  O/L, A/L கணித,  பௌதிக  வகுப்புக்கள் (தமிழ்) 072 5398558.

  *******************************************

  Colombo  மாவட்டத்தில்  G.C.E. A/L மாணவர்களுக்கு  Physics பாடம்  குழுவாகவோ  / தனியாகவோ  MSc பட்டதாரி  ஆசிரியரினால்  கற்பிக்க ப்படும். தொடர்புகளுக்கு; 076 3561470.

  *******************************************

  G.C.E. A/L Accounting, Economics, Business Studies மற்றும் G.C.E. O/L Commerce ஆகிய பாடங்கள் கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 075 3589790. 

  *******************************************

  Maths இல் 2nd Term இல் குறைந்த புள்ளிகளைப் பெற்ற Basic இல் Clear இல்லாத Gr.6 – O/L (தமிழ் & English Medium) & London Syllabus மாணவர்களுக்கான Short Period இல் Theory + Paper + Revision என்பனவற்றை Complete பண்ணுவதற்கான Special Classes – ‘Mathemind Master’ இன் வழிகாட்டலில் Kotahena & Wellawatte இல் Group/ Home Visit Classes ஆரம்ப மாகவுள்ளன. 077 7901637.

  *******************************************

  வத்தளை/ பம்பலப்பிட்டியில் தரம் 1 முதல் 5 வரை ஆங்கிலம், சிங்களம் தவிர்ந்த  ஏனைய சகல பாடங்களும் சிறந்த எழுத்துப் பயிற்சியுடனும் அதிக கவனிப்புடன்   கற்றுக் கொடுக்கப்படும். International School மாணவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். 077 2435202.

  *******************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100.

  *******************************************

  Ideal Spoken English குறு­கிய காலத்தில் அனைத்து வய­தி­னரும் ஆங்­கி­லத்தில் சர­ள­மாகப் பேசலாம். நவீன கற்­பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study pack துணை­யுடன் பேச்சுப்பயிற்சி, இங்­கி­லாந்தில் (UK) வாழ்க்­கைத்­து­ணை­யுடன் இணை­வோ­ருக்­கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்­புகள். விரி­வு­ரை­யாளர் T.Thanendran, Ideal Academy (வெள்­ள­வத்தை கொமர்ஷல் வங்­கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

  *******************************************

  A/L இரசாயனவியல் Group Classes வெள்ளவத்தையில் நிபுணத்துவமுடைய விரிவுரையாளரினால் BSc, MSc, M.Phill, Phd (R) Chemical Calculation, Inorganic, Organic, Physical Paper Classes ஆரம்பம். 077 4341393.

  *******************************************

  2018-08-15 15:05:07

  கல்வி 12-08-2018