• தையல்/ அழகுக்கலை - 27-03-2016

  கொழும்பு 15 இல் பேக் தையல் தெரிந்த பெண்கள் தேவை. தங்குமிடம் வசதி இலவசம். கை வேலை செய்யக்கூடிய பெண் பிள்ளைகளும் தேவை. மாதாந்தம் 25,000/= விற்கு மேல் சம்பளம் பெற முடியும். தொடர்புக்கு: 077 6707637. 

  ********************************************

  திருமண பெண்களின் ஆடை தைக்கும் எமது தையல் நிலையத்துக்கு நன்கு தையல் வேலை தெரிந்த பெண்கள் தேவை. கிருலப்பனை புட்சிட்டி அருகில் தொடர்பு கொண்டு நேரில் வரவும். 077 3575871, 072 2816992.

  ********************************************

  சல்வார் வெட்டித் தைக்கக் கூடிய டெய்லர்மார் தேவை. உயரிய சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 011 4527708, 011 3159368, 077 1121106.

  ********************************************

  வெள்ளவத்தையில் தையல் நிலைய த்திற்கு வேலையாட்கள் தேவை. தொழில் தெரிந்தவர்களுக்கு சம்பளத்து டன் பயிற்சியளிக்கப்படும். மலையகத்த வர் விரும்பத்தக்கது. (பெண்கள் ஆடை கள் மட்டும்) தொடர்பு 078 5120564.

  ********************************************

  கிருலப்பனையிலுள்ள பிரபல அழகு நிலையத்திற்கு Beauticians தேவை. வயது 20க்கு மேல் தங்குமிட வசதியும் உண்டு. தொடர்புகளுக்கு 0777 515433.

  ********************************************

  கேட்டன் தைக்க தெரிந்தவர், ரேலிங் போல்ஸ் அடிக்க தெரிந்தவர் உடன டியாகத் தேவை. தொடர்பு. 077 4441298.

  ********************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் தையல் கடைக்கு உதவியாளர்கள் தேவை. 077 9321324, 011 2058788.

  ********************************************

  தெஹிவளையில் உள்ள தையல் கடைக்கு சாரி பிளவுஸ் சல்வார் தைக்கத்தெரிந்த ஆண், பெண் உடன் தேவை. நல்ல சம்பளம் தரப்படும். வெட்டித் தைப்பவர்களும் தேவை. 077 4681731.

  ********************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள   Beauty palour ஒன்றிற்கு நன்கு அனுபவமுள்ள  Girls  தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்புகளுக்கு 0771605497

  ********************************************

  2016-03-28 12:29:54

  தையல்/ அழகுக்கலை - 27-03-2016