• வீடு காணி விற்பனைக்கு 12-08-2018

  அம்­பி­ளாந்­துறை துறைக்கு அருகில் இரண்­டரை ஏக்கர் வயல்­காணி – 20 இலட்சம். அம்­பி­ளாந்­துறை கற்­சே­னையில் மூன்று ஏக்கர் வயல்­காணி – 36 இலட்சம். (வாய்க்கால், உறுதி உண்டு) 077 8842216.

  *********************************************

  தெமட்­ட­கொ­டையில் மாதம் 90000/= ஆயிரம் வரு­மானம் தரக்­கூ­டிய மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு 3.1 பேர்ச்சஸ் அமை­தி­யான சூழலில் அமைந்­துள்ள வீடு. கீழ்­மாடி: 01 குளி­ய­லறை, 02 Bed Rooms, 01 Parking, Kitchen, Hall. 1 ஆம் மாடி:1 Bath Rooms, 02 Bed Rooms, 01 Hall, 01 Kitchen. 2 ஆம்  மாடி: 2 Bath Rooms, 02 Bed Rooms, 01 Hall, 01 Kitchen.  விலை.19000000/= (19 Million) இலகு தவ­ணைக்­கொ­டுப்­ப­னவு குத்­தகை. Loan ஏற்­பாடு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 075 5045030, 011 5696589.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் புத்தம் புதிய ஆடம்­பர தொடர் மாடி­ம­னையில் 2nd Floor, 2 Bedrooms, 2 Bathrooms, 3 Balcony பல நவீன வச­தி­க­ளுடன் உட­னடி விற்­ப­னைக்கு. 077 3039671. (No Brokers)

  *********************************************

  மன்­னாரில் வயற்­காணி விற்­ப­னைக்­குண்டு. 27 ஏக்கர் நெல் வயற்­காணி விற்­ப­னைக்­குண்டு. தூய உறுதி. அரச சேவையர் பிளான் உண்டு. 12 ஆம் கட்டை (கட்­டுக்­கரை குளத்­திற்கு அண்­மையில்) முருங்கன்– மன்னார். தொடர்பு: 077 9771319.

  *********************************************

  வெள்­ள­வத்தை காலி­மு­கத்­தி­ட­லுக்கு, முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக 21 பேர்ச்­சஸில் காணி விற்­ப­னைக்­குண்டு. அருகில் பேங்க், School வச­தி­களைக் கொண்­டது. தர­கர்கள் தேவை­யில்லை. 077 7483311.

  *********************************************

  தெஹி­வளை பீரிஸ்ரோட் குவா­ரிரோட் ஊடாக 6 பேர்ச்சஸ் காணி­யுடன் 3 படுக்கை யறைகள், 3 குளி­ய­ல­றைகள், பேன்றி, சமை­ய­லறை, வாகனம் நிறுத்தும் வசதி, Fully  Tiled மேல்­மா­டியில் அறை­யுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் விற்­ப­னைக்கு. Appointment only. 077 7698446, 071 4324399.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் Galle Road க்கு அரு­கா­மையில் 1ஆவது மாடியில் Apartment விற்­ப­னைக்கு உண்டு. Duplex House Two Rooms, அத்­துடன் சிறிய Store Room, Three Bath Rooms, விற்­ப­னைக்­குண்டு. Deed வச­தி­யுடன். தரகர் தேவை­யில்லை. Size: 850 Sq.ft. Price. 13.5 Million (135 Lakhs) Negotiable. தொடர்பு. 077 8768671, 076 3323332.

  *********************************************

  தெஹி­வளை பகு­தியில்  1 P 22 இலட்சம், 10 P காணி, 1 P 25 இலட்சம் இன்னும் பல  காணிகள் வீடுகள்  விற்­ப­னைக்கு  உண்டு தொடர்பு கொள்­ளவும். 077 7328165.

  *********************************************

  தெஹி­வளை பகு­தியில் 3 மாடி  9  Bedrooms, 9 Bath Rooms, 3 Vehicle Parking. மாத­வ­ரு­மானம் 3 இலட்சம். 460 இலட்சம்.  28P காணி, 1P 15 இலட்சம்  இன்னும்  பல காணிகள், வீடுகள்  விற்­ப­னைக்கு உண்டு.  Contact: 077 7328165.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் பெனிக்­குவிக் லேனில்  மூன்று அறை­களும், 3 குளியல்  அறை­க­ளு­முள்ள  வீடா­னது (1400 Sq.ft) விற்­பனை  மற்றும்  Hammers Avenue  இல் பெண்  தங்கும்  அறை வாட­கைக்கு. 071 5213888/ 071 8246941.

  *********************************************

  Dehiwela, Waidya Road, facing 28 Perches Land Close  to Galle Road. 1 Perch 47 Lakhs.  Negotiable.077 4204570.

  *********************************************

  Dehiwela, Council Avenue  Brand New Luxury Rush Apartment 1700 Sq.ft. 4 Bedrooms, 3 Bathrooms,  Opposite Muhiyadeen, Jummah Mosque. 27 Million. Camble Place  50 Meters. To  Goal  Road,  1300 Sq.ft. 3 Bedrooms, 3 Bath Rooms, Apartment 22 million. Negotiable. 071 9292177.

  *********************************************

  Galkissa Templers Road,  13.75  Perches Bare Land 100 meters to Galle Road. 1P 25 Lakhs. 071 9292177.

  *********************************************

  Moratuwa, 2 Houses  in  13.6 Perchers at Old Galle Road,  Near the Old   Bridge. Some  Renovation to be done. 20 million. Neg. Tel: 077 0880984.

  *********************************************

  Bambalapitya Apartment for sale 1350 Sq.ft  3 Bedrooms , 1 attached  bathroom, 1 Common  Bath,  car park, deed Available. 24 M Negotiable. 077 0880984/075 5092478.

  *********************************************

  தெஹி­வளை களு­போ­வி­லயில்  Slap  போடப்­பட்ட மூன்று  தட்டு  வீடு 6 ½ Perches.  அரை­வாசி  கட்­டப்­பட்ட நிலையில் விற்­ப­னைக்­குண்டு.  6 Rooms, 4Bathrooms, Hall Kitchen, Vehicle Park வச­தி­யுடன். 072 3908843.

  *********************************************

  அச்­சு­வேலி  Town St, Joseph Church க்கு  அரு­கா­மையில் 80 பேர்ச்சஸ்  (8 பரப்பு) காணி உட­ன­டி­யாக  விற்­ப­னைக்கு உண்டு. விலை 9 மில்­லியன். 077 2269021.

  *********************************************

  கற்த்­துறை வடக்கில் 2 மாடி­வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 5 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பணியாள் குளி­ய­லறை, 10 பேர்ச்சஸ், காலி – கொழும்பு வீதி­யி­லி­ருந்து 350 M. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 5267171, 077 3285745, 077 2960855.

  *********************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 7.3 பேர்ச்சஸ் மதிப்­புள்ள 2 மாடி­வீடு விற்­ப­னைக்­குண்டு. 130 மில்­லியன். தொடர்பு: 071 5563688, 076 5667792.

  *********************************************

  மாபாகே, குண­சே­கர மாவத்­தையில் 14 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: ஜயந்த. 071 6276087.

  *********************************************

  வத்­தளை, ஹெந்­தளை, 107 பஸ் வீதியில் 7.5 பேர்ச்சஸ் இரண்டு மாடி வியா­பார கட்­டிடம் விற்­ப­னைக்­குண்டு. (தற்­போது 75,000/= மாத வாட­கைக்கு விடப்­பட்­டுள்­ளது) விலை ரூபா 19M. தொடர்பு: 077 6679577.

  *********************************************

  வத்­தளை, ஹெந்­தளை மற்றும் நகர சபை எல்­லைக்குள் 6P, 8P, 10P, 20P கொண்ட காணி­களும் 03 படுக்­கை­யறை, 03 குளி­ய­லறை, மொட்­டை­மாடி மற்றும் 03 வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் 8P காணியில் புதிய வீடுகள் இரண்டு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7754551.

  *********************************************

  மஜீத் பிலேஸ், ஒரு­கொ­ட­வத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. Hall, 2 அறைகள், சமை­ய­லறை 35 இலட்சம். வெல்­லம்­பிட்டி ரோட். தொடர்­புக்கு: 075 0967783, 075 4403775, 075 5049563.

  *********************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்­லையில் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச்சஸ் 750,000/= இலட்சம். நீர், மின்­சாரம் வச­தி­யுண்டு. Ramzi: 077 7303315.

  *********************************************

  வத்­தளை இல­வச சேவை. 225, 120, 110, 90 இலட்சம் வீடுகள், வியா­பார கட்­டிடம் 220 இலட்சம். மற்றும் வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983.

  *********************************************

  மொரட்­டுவ. சொய்சா மாடி வீடு “B” Block சொகுசு வீடு விற்­ப­னைக்கு உண்டு. கீழ் தளத்தில் அமைந்­துள்ள இவ்­வீட்டில் 2 குளி­ய­ல­றைகள், சாப்­பாட்­டறை, பென்றி, குளி­ய­லறை, ஹோல், கராஜ் மற்றும் வீட்டை சுற்­றிலும் வச­தி­யான இடம் உண்டு. 071 4133179.

  *********************************************

  யாழ்ப்­பாணம், பூம்­புகார், அரி­யாலை பிர­தே­சத்தில் 3 ஏக்கர் பரப்­ப­ள­வான 15 அடி உய­ர­முள்ள பாது­காப்­பான அறைகள் 03 உள்­ள­டங்­க­லாக மோட்டார் படகு ஒன்­றுடன் கடல் அட்டை உரு­வாக்கும் பண்ணை ஒன்று விற்­ப­னைக்கு. சகல அனு­மதிப் பத்­தி­ரங்­க­ளுடன். தொடர்பு: 077 3120085.

  *********************************************

  பிட்­ட­கோட்டே, மிரி­ஹான போதிய வீதியில், திய­வன்னா காப்­பகப் பூமிக்கு முகப்­பாக ரம்­ய­மான சுற்­றா­டலில் 9.8 பேர்ச்சஸ் பிர­தான வீடு மற்றும் இரட்டை மாடி அனெக்ஸ் உடன் விற்­ப­னைக்கு. 20 அடி காபட் வீதி, பிட்­ட­கோட்டே சந்­திக்கு ஒரு கிலோ­மீட்டர். விலை 165 இலட்சம். (விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு: 070 5523073.

  *********************************************

  குமரன்  கலா­மன்ற  வீதி,  களு­வாஞ்­சி­கு­டியில் கிண­றுடன்  கூடிய  கட்­டிய  வீட்­டு­ட­னான 21 பேர்ச்சஸ் காணி  விற்­ப­னைக்­குண்டு. பிர­தான  வீதி­யி­லி­ருந்து 50m தொலை­வி­லுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 075 2575064.

  *********************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஸ்ண ரோட்டில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட Apartment விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 071 0912432, 077 5943361.

  *********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட Apartment விற்­ப­னைக்­குண்டு. ஞாயிற்­றுக்­கி­ழமை 12 p.m பிறகு தொடர்­பு­கொள்­ளவும். தரகர் வேண்டாம். 077 5943361.

  *********************************************

  கொட்­ட­க­லையில் 8 Per உறு­தி­யான காணி­யுடன் புதி­தாக அமைக்­கப்­பட்ட வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. 2 Bath Rooms, 2 Bed Rooms, Hall, Kitchen, Car Park, With Slab. விலை 6,800,000/=. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 9651676.

  *********************************************

  இரண்டு மாடி வீடு 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­யுடன் Office, Store Room 3000 Sq.ft. 3.5 Km Airport & Highway 31.8 பேர்ச் காணி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 076 1059253.

  *********************************************

  கல்­குடா Beach க்கு அருகில் பெறு­மதி வாய்ந்த 4 ஏக்­க­ருக்கு மேல் காணி அவ­சர தேவை நிமித்தம் உடன் விற்­ப­னைக்­குண்டு. 076 2175767.

  *********************************************

  பத்­த­ர­முல்ல பெல­வத்­தையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4 அறைகள் (2 A/C), 2 குளி­ய­ல­றைகள், நவீன முறை­யி­லான சமை­ய­லறை, 1300 சதுர அடி பரப்­ப­ள­வி­லான ரூப்டொப் ஒன்று, வீட்டின் பரப்பு 2450 சது­ர­அடி, 2 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய கராஜ், எதிரில் 20 அடி பாதை, பெல­வத்­தை­யி­லி­ருந்து 300 மீட்டர்.        8 பேர்ச்சஸ். 32 மில்­லியன் (குறைக்­கலாம்) 077 7488989.

  *********************************************

  கொழும்பு– 15, 145 பஸ் பாதைக்கு அமை­வாக 10 பேர்ச்சஸ் விசா­ல­மான வீட்­டுடன் எனெக்ஸ் 3 வியா­பா­ரத்­திற்கு உகந்த ஸ்தாபனம் விற்­ப­னைக்கு உண்டு. 25 மில்­லியன். 078 5503592, 072 2736487.

  *********************************************

  2018-08-15 14:51:50

  வீடு காணி விற்பனைக்கு 12-08-2018