• வீடு காணி விற்பனைக்கு 12-08-2018

  வெல்­லம்­பிட்டி மார்கட் அருகில் கடையும் வீடும் சின்­னக்­கடை 38 லட்சம், வீட்­டுடன் சேர்ந்த கடைக்கு 110 லட்சம், எந்த வியா­பா­ரத்­துக்கும் உகந்­தது. அத்­துடன் வெல்டிங் மிசின் கொம்­ப­றசர் விற்­ப­னைக்­குண்டு. 077 3458999.

  ************************************************

  பேரா­தனை கலஹா வீதியில் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு மிக அண்­மை­யாக நான்கு அறை­க­ளு­டனும், இரண்டு அறை­க­ளுடன் கூடிய அனெக்ஸ் உடனும் உள்ள 45 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு .தொடர்­பு­க­ளுக்கு: 077 4837182.

  ************************************************

  வவு­னியா, தோணிக்கல் முதலாம் ஒழுங்­கையில் ஸ்ரார் ரியூ­ச­னுக்கு முன்னால் உள்ள கிணற்­றுடன் கூடிய உறு­திக்­காணி (2½ பரப்பு) விற்­ப­னைக்­குண்டு. கிழமை நாட்­களில் மாலை 5.00 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 077 3940801.

  ************************************************

  வெள்­ள­வத்தை புகை­யி­ரத நிலையம் கடற்­க­ரைக்கு அண்­மையில் முழு­வதும் குளி­ரூட்­டப்­பட்ட சாத­னங்­க­ளுடன் Super Luxury Condo வீடு விற்­ப­னைக்­குள்­ளது. 4 ஆம் மாடியில் 3 படுக்கை, 3 குளியல், பெரிய வர­வேற்பு, Dinning, சமையல், வேலையாள் அறைகள் என முழு­வதும் நவீன தள­பா­டங்­களைக் கொண்­டுள்­ளது. தொடர்பு: 076 2410195. தர­கர்கள் வேண்டாம். Genuine Buyers Only. 

  ************************************************

  நாவ­லப்­பிட்டி நகரின் மத்­தியில் 9.07 பேர்ச் காணி சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை, பாட­சா­லை­க­ளுக்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: 076 2160602.

  ************************************************

  வத்­த­ளையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு இது­வரை குடி­போ­காத வீடுகள் அல்விஸ் டவுனில் 6 ½ Perch இல் 3 Bedrooms, 3 Bathrooms, Luxury மாடி­வீடு மற்றும் கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் 6 Perch இல், 2 Bedrooms, 2 Bathrooms, Slap போடப்­பட்ட வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044.

  ************************************************

  முந்தல் நகரில் கொழும்பு பிர­தான வீதியில் 1 ஏக்கர் தென்­னங்­காணி விற்­ப­னைக்கு. வீடு கட்ட, வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம். 071 7903168/ 076 3598466.

  ************************************************

  வெள்­ள­வத்தை கோகிலா லேன்டில், இரண்டு பேச்­சஸ்­ஸிற்குள் இரண்டி மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள: 071 3125542, 071 4575953.

  ************************************************

  மொறட்­டுவை எகொட உயன புதிய காலி வீதிக்கு அருகே 12 பேர்ச் காணியில் அமைந்­துள்ள சகல வச­திகள் அடங்­கிய ஏழு அறை­களைக் கொண்ட இரண்டு மாடி வீடுகள் ஓர் அனெக்­சுடன் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு.தொலை­பேசி: 077 3976976.

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை. வாசல வீதி, 198, 1/1 இலக்க வீடு விற்­ப­னைக்கு. 2 அறைகள், விசா­ல­மான வர­வேற்­பறை, இணைந்த குளி­ய­லறை, பல்­கனி உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு:  077 9685313. ஞாயிறு 12.08.18 காலை 9.00 மணியில் இருந்து 5.00 மணி வரை பார்­வை­யி­டலாம். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம்.

  ************************************************

  இரா­ஜ­கி­ரிய. ஒபே­சே­க­ர­பு­ரவில், பூர­ண­மான மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 பேர்ச்சஸ். தனி­யான நீர், மின்­சாரம் இணைப்­புடன் பிரத்­தி­யேக வழி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4619786.

  ************************************************

  அப்­புத்­தளை நகரில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. (40 பேர்ச்சஸ் காணி) விலை 55 இலட்சம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். 077 7843358,077 4182855.

  ************************************************

  நீர்­கொ­ழும்பு தெமங் சந்­தியில் 15 பேர்ச்சஸ் 15 காணித்­துண்­டுகள் ஒரு பேர்ச் 190000 முதல். 40 செலுத்தி மிகு­தியை 7 வரு­டம்­வரை செலுத்தும் வசதி. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு 6 கிலோ மீற்றர். 071 2383711, 077 1084048. 

  ************************************************

  ஜா–எல நகர் மத்­தியில் லேக்­சிடி ஹோம்சில் முழு­மை­யான இரண்டு மாடி வீடு. அதிக விலை கோர­லுக்கு விற்­ப­னைக்­குண்டு. 077 9292615, 076 7781002, 077 9369700. 

  ************************************************

  வத்­தளை பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 20 Perches வெற்­றுக்­காணி உடன் விற்­ப­னைக்கு. விலை 3 million per Perch. தொடர்­புக்கு: 077 7607644. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Deed உடன் Apartment விற்­ப­னைக்கு உண்டு. 2 Rooms, Hall, 2 Bathrooms, Kitchen உடன் Car Parking, Swimming pool, 2 Lifts உடன் Luxury Apartment Galle Road அரு­கா­மையில் விற்­ப­னைக்கு உண்டு. No. 3, 4/5, Fredricka Road, Colombo –6. தொலை­பேசி இலக்கம்: 077 8696755. 

  ************************************************

  கொழும்பு –10 மாளி­கா­வத்தை, பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள அர­சாங்க தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றைகள், 2 மல­ச­ல­கூடம், 1 குளி­ய­லறை, சகல வச­தி­க­ளுடன். தொடர்­புக்கு: 077 5332571. 

  ************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய அல்விஸ் ரோட்டில் 12.7 Perches 5 Bedrooms and 4 Bathrooms, Car park உடன் வீடு விற்­ப­னைக்கு. Tel. 078 6188000, 077 7981931. 

  ************************************************

  கொழும்பு –15 அளுத்­மா­வத்தை, சுதந்­திர லேனில் 2 பேர்ச்சஸ் வீடு. வீடு வரை வாக­னங்கள் வரலாம். விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8018148 விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  ************************************************

  யாழ்ப்­பாணம், கச்­சே­ரி­யி­லி­ருந்து 2 km தூரத்தில் பெரிய வீடு 4 அறை­க­ளு­டனும் இரண்டு குளி­ய­ல­றை­க­ளு­டனும் ஒரு சமை­ய­ல­றை­யு­டனும் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய இட­வ­சதி உண்டு. புதி­தாக அனெக்ஸ் ஒன்றும் கட்­டப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு: 075 2501076. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு, சின்ன ஊற­ணியில் 8 பேர்ச்சஸ் உறு­திக்­கா­ணியில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 7940283. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி திருச்­செந்தூர் 3 ஆம் குறுக்கில் 8 பேர்ச்சஸ் வாகன தரிப்­பிடம் கொண்ட மாடி வீட்­டுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6131412. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு, அமிர்­த­கழி பார் வீதியில் 23 பேர்ச்சஸ் உறு­திக்­கா­ணியில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 5935992, 076 9249924. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம் கிழக்கு 8 ஆம் குறுக்கில் 14 பேர்ச்சஸ் உறு­திக்­காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 67 இலட்சம். தொடர்­புக்கு: 075 7260963. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு, மாமாங்­க­கோயில் வீதியில் 6 ½ பேர்ச்சஸ் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1192458. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு, சித்­தாண்டி குடா­வெட்­டையில் 3 ஏக்கர் இரு­போக நெற்­செய்கைக் காணி நீர்ப்­பாய்ச்சல் வசதி கொண்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5751550. 

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு ஞான­சூ­ரியம் சதுர்க்கம் வீதியில் சகல வச­தி­களும் கொண்ட வீடு வளவு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 0714872, 075 7947651. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 10.6 P காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. கோவில், பள்­ளி­வா­ச­லுக்கு மிக அரு­கா­மையில். No ¬24, First Chapel Lane, வெள்­ள­வத்தை. 077 3206466, 072 1563253.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி, சாகர ரோட்டில் அமைந்­துள்ள Hawai தொடர்­மா­டியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 Toilets, Swimming Pool, Gym, வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கூடிய 4 ஆம் மாடியில் விற்­ப­னைக்­குண்டு. விலை 24 மில்­லியன். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 3946139.

  ************************************************

  தெஹி­வளை நெதி­மால நிகாபே ரோட்டில் 12.75 பேர்ச் வெற்று சதுர வடி­வி­லான காணி விற்­ப­னைக்­குண்டு. 5 வீடுகள் கட்­டு­வ­தற்கு மாந­கர சபை அனு­ம­தி­யுண்டு. 1 பேர்ச் 24.5 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 3946139.

  ************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Flats வீடுகள் விற்­ப­னைக்கும் வாட­கைக்கும் உண்டு. மற்றும் 7P, 8P காணிகள் பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்கு உண்டு. Galle Road Facing. கடைகள் வாட­கைக்கும், விற்­ப­னைக்கும் உண்டு. T.P.: 077 7273231 (Deen).

  ************************************************

  காணி விற்­ப­னைக்கு உண்டு. தெஹி­வ­ளை­யிலும் திம்­பி­ரி­கஸ்­யா­ய­விலும் விற்­ப­னைக்கு உண்டு. 076 7820606.

  ************************************************

  தெஹ­வ­ளையில் 3 Bedrooms Apartment விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் வீடுகள், காணிகள், தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கு. Arul life Style Pvt Ltd. 077 4525932.

  ************************************************

  இரத்­ம­லா­னையில் 10.5 Perches இல் 5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 3 வாகன தரிப்­பிடம் கூடிய 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. (காலி வீதிக்கு அரு­கா­மையில்) தொடர்­பு­க­ளுக்கு: 077 5373827, 077 3936939.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Sea Side இல் 3 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு இரண்டாம் மாடியில் விற்­ப­னைக்­குண்டு. 36 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். தொடர்பு: 071 9758873.

  ************************************************

  நான்கு மாடி­களைக் கொண்ட தனி வழி, தனி Assessment உள்ள வீடு முழு­மை­யா­கவோ, தனித்­த­னி­யா­கவோ விற்­கப்­படும். Bonjean வீதி, கொட்­டாஞ்­சேனை. 076 7836855.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யவில் மேல் வீடும், கீழ் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7691773.

  ************************************************

  திரு­கோ­ண­மலை, கணேஸ் வீதி, கணே­ச­பு­ரத்தில் உள்ள 3 அறையும் இணைந்த குளியல் அறையும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 9789752.

  ************************************************

  மொறட்­டுவை, எகொ­ட­உ­யன புதிய பாலத்­திற்கு அருகில் 06 பேர்ச் காணியில் எல்லா வச­தி­யு­ட­னான மாடி வீடு விற்­ப­னைக்கு. 85 இலட்சம். 077 7711994, 071 8518221.

  ************************************************

  தெஹி­வளை – நெதி­மாலை 03 அறைகள், 02 குளியல் அறை­யு­ட­னான வீட்­டு­ட­னான 18.21 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு. 01 பேர்ச் 3.2 மில்­லியன். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3253011.

  ************************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை தூவன பள்ளி வீதியில் வாழ்­வ­தற்கு ஏற்ற வீட்­டு­ட­னான 24½ பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு. 031 2273388.

  ************************************************

  Wattala 3 Houses with all Conveniences in Good Locations. Please Call: 077 9498615.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 BR Apartment 120 Lakhs, 140 Lakhs க்கும் 3 BR 175 Lakhs க்கும் 7 P வீடும் 8P, 20.75 P காணி­களும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும், விற்­கவும். 071 2456301, 071 2446926.

  ************************************************

  தெஹி­வளை  காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 அறை­க­ளு­ட­னான புதிய Flats விற்­ப­னைக்கு உண்டு. December இல் குடி செல்­லலாம். விலை 19.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் Land Side இல் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 50 மீற்றர் தூரத்தில் 3  படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், ஹோல், கிச்சன், A/C, வாகன தரிப்­பிட வச­தி­யுடன்  தொடர்­மாடி மனை விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. No: 077 6578835.

  ************************************************

  தெஹி­வ­ளையில் (Land Side) 900 sq.ft, தொடர்­மாடி 140 L, 1150 sq.ft, 3அறைகள்  தொடர்­மாடி ( புதி­யது) 185 லட்சம், 1175 sq.ft, 3 அறைகள் 180  லட்சம் மற்றும் கல்­கி­சையில் 10p பழைய வீடு, வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டி­களும், காணி­களும் விற்­ப­னைக்கு. 077 1717405.

  ************************************************

  கொட்­ட­கலை நகரில் பன்­சல அருகில் காணித்­துண்டு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6743845. தரகர் தேவை இல்லை.

  ************************************************

  மட்­டக்­க­ளப்பு சின்ன ஊறணி சர்­வோ­தய வீதியில் 20 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. 077 7344991.

  *************************************************

  கந்­தானை பள்­ளிக்கு அரு­கா­மையில் 18 பேர்ச்சஸ்  காணியில் 5 அறை­க­ளுடன் சொகுசு  இரட்டை மாடி வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. விலை 36 மில்­லியன் . வாகன தரிப்­பிடம் உண்டு. 077 7937128, 077 7459321.

  *************************************************

  இல. 160/6A, மாட்­டா­கொட வீதி, ஹெந்­தளை, வத்­த­ளையில் அமைந்­துள்ள சகல வச­தி­களும் கொண்ட வீடு 600000 இற்கு விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே: 077 7275774.

  *************************************************

  வவு­னியா, கல்­நாட்­டி­ன­கு­ளத்தில்  1 ஏக்கர்  காணி வீட்­டுடன்  விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5108505.

  *************************************************

  ஹுணுப்­பிட்­டிய  விஜ­யபா மாவத்­தையில் 6.2 பேர்ச்சஸ் மற்றும்  என்­டே­ர­முல்ல  சம்­பய மாவத்­தையில் 7.81 பேர்ச்சஸ்  ஆகிய காணிகள் விற்­ப­னைக்கு. 077 7721328.

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் 3 அறை­க­ளுடன் 3 குளி­ய­ல­றைகள் கொண்ட 1300 சதுர அடி கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. சகல உறு­தி­களும் உண்டு. (Deed & COC Available) 210 Lakhs. தொடர்­பு­க­ளுக்கு: 076 9103169.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு, வந்­தா­று­மூலை பிர­தான வீதியில் உள்ள எரி­பொருள் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் உள்ள 45 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 0651078.

  *************************************************

  கண்டி நகர எல்­லையில் மிகவும் அமை­தி­யான நல்ல அய­ல­வர்­க­ளுடன் கூடிய 19  பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 8050194, 077 8371845.

  *************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில், நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 19 பேர்ச்சஸ் காணியில்  அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்கை அறை­க­ளுடன், வாகன தரிப்­பிட வச­தி­யு­டன்­கூ­டிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 077 7335801,   077 7231277. 

  *************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் 80 பேர்ச்சஸ் (08 பரப்பு) வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உள்­ளது. காணி நக­ரத்­தி­லி­ருந்து 500 m தொலைவில் உள்ள சீனி­வா­சகம் வீதியில் அமைந்­துள்­ளது. சுற்­றுலா சபையின் நகர விடு­திக்­கான (City Hotel) அனு­மதி உண்டு. தொடர்பு: 076 384 2690. 

  *************************************************

  Colombo–13, Warehouse விற்­ப­னைக்கு, Bloemendhal Road  இல்­அ­மைந்­துள்­ளது. 75 பேர்ச்சஸ் 12,000 Sq.ft 40 அடி கொள்­க­லன்­அ­ணுகல் வச­தி­யுடன் Nalin –076 9415000 /011 7210210.

  *************************************************

  Dehiwela, Apartment விற்­ப­னைக்கு, Windsor Avenue, Venderwert Place   இல் அமைந்­துள்­ளது. 3 படுக்­கை­ய­றைகள், 3குளி­ய­ல­றைகள். 1450 Sq.ft, 23.5 Millon  Nadeesh—076 3829000 / 011 7210210. 

  *************************************************

  வத்­தளை, Hendala. வீடு விற்­ப­னைக்கு, 3விற்­ப­னைக்கு, 2 படுக்­கை­ய­றைகள் 5P, பிர­தான வீதிக்கு அரு­கா­மையில், 16.5 மில்­லியன். Suraj—076 3819000 / 011 7210210.

  *************************************************

  Mount Lavinia, Station Road இல் காணி விற்­ப­னைக்கு, 19 பேர்ச்சஸ், வியா­பார நோக்­கத்­துக்கு உகந்­தது. 350 மீட்டர் காலி பிர­தான வீதிக்கு 3.5 மில்­லியன்  Per Perch. Nadeesh–. 076 3829000 / 011 7210210.

  *************************************************

  வத்­தளை, மஹா­பா­கேயில் மெக்­டொனால் உண­வகம் மற்றும் நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் புதிய அதி­வேக நெடுஞ்­சாலை அருகில் 6 பேர்ச்சஸ் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு .077 7540339. 

  *************************************************

  ஜா–எல கொட்­டு­கொட பிர­தான வீதிக்கு 800 மீட்டர் உள்­ளாக 15 அடி கொங்­கிறீட் பாதை­யுடன் 37.5 பேர்ச்சஸ் 33 லட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு. சிறிய தொழிற்­சாலை, களஞ்­சி­ய­சாலை அல்­லது வீட்­டிற்கு உகந்­தது. தொடர்­பு­கொள்­ளவும்—076 8260016

  *************************************************

  கல்­கி­சையில் 13 பேர்ச்சஸ் பழைய வீடு, 9.5 பேர்ச்சஸ் காணி, ரத்­ம­லா­னையில் 3 பகுதி வீடுகள், 6 பேர்ச்சஸ் காணி, தெஹி­வ­ளையில் 16.5 பேர்ச்சஸ் வீடு மற்றும் 2 படுக்கை அறைகள் கொண்ட அப்­பார்ட்மென்ட் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: Nuhman. 077 1765376.

  *************************************************

  கொழும்பு–15 இல் 3 படுக்­கை­ய­றைகள், மொட்டை மாடி, CCTV வசதி, 2 குளி­ய­ல­றைகள், பெரிய லிவிங் அறை கொண்ட 3 பேர்ச்சஸ் வீடு. 60,00000/= இற்கு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க. 077 0791792.

  *************************************************

  கட்­டு­கஸ்­தோட்­டையில் 2 மாடி வீடு கீழ்­தளம் 28 பேர்ச்சஸ், 4000 சதுர அடி மற்றும் 5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. விடு­முறை பங்­களா அல்­லது வீடாகப் பயன்­ப­டுத்தப் பொருத்­த­மா­னது. எதிர்­பார்க்­கப்­படும் விலை 30 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) அழைக்க: 077 7967798.

  *************************************************

  கண்டி, அனி­வத்­தையில் 30 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 5 படுக்­கை­ய­றைகள் வீடு. விலை 75 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு: 077 0300000.

  *************************************************

  தெஹி­வளை, Moor Road இல் 13 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. விலை 45 மில்­லியன். தொடர்பு: 077 0300000.

  *************************************************

  நீர்­கொ­ழும்பில் (ரமணி மாவத்தை) வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு. 15 பேர்ச்சஸ். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0300000.

  *************************************************

  திரு­கோ­ண­மலை, உப்­பு­வெ­ளியில் கடற்­க­ரைக்கு முகப்­பாக காணி விற்­ப­னைக்கு. 355 பேர்ச்சஸ். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 8997477.

  *************************************************

  திரு­கோ­ண­மலை, சாம்பல் தீவில் கடற்­க­ரைக்கு முகப்­பாக காணி விற்­ப­னைக்கு. 15 ஏக்கர், Sea Tourism இற்கு சிறந்த வாய்ப்­பாகும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0300000.

  *************************************************

  தெஹி­வளை, வின்சர் அவ­னியு, வெண்­டவற்ட் பிளேசில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனை விற்­ப­னைக்கு. 3 B/R, 3 W/R. 1450 Sq.ft. 23.5 மில்­லியன். Nadeesh. 076 3829000, 011 7210210.

  *************************************************

  புத்­தளம் கரம்­பையில் (புத்­தளம்– கொழும்பு வீதியில் 2km) 21 ஏக்கர் 1200 சிறிய தென்னை மரங்­க­ளுடன், தண்ணீர் வசதி கொண்­டது. ஒரு இயற்கை குளம் மற்றும் மனி­தனால் உரு­வாக்­கப்­பட்ட மீன்­குளம் தொடர்ச்­சி­யான வெளி­யேற்­றத்­துடன் ஆழ்ந்த சிறந்த தண்ணீர் முறைமை. 8000 Ltr தண்­ணீ­ருடன் Tower, 3 அறைகள் கொண்ட விசா­ல­மான வீடு வேலையாள் தங்கும் விடு­திகள் முற்­றிலும் வேலி­யி­டப்­பட்­டது.    077 7768179, 077 3434431.

  *************************************************

  கொட்­டாவ– அத்­து­ரு­கி­ரிய பிர­தான பாதைக்கு முகப்­பாக 17.25 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. வியா­பா­ரத்­திற்கு மிகவும் உகந்­தது. கொட்­டா­வைக்கு 01 Km. 078 2568437. 

  *************************************************

  கொழும்பு—06 இல் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட அப்­பார்ட்மெண்ட் விற்­ப­னைக்கு. வியக்­கத்­தகு காட்­சிகள் உள்­ள­டங்­க­லாகக் கடற்­க­ரையை காணக்­கூ­டி­ய­தாக வெள்­ள­வத்தை பிர­தான இடங்­களில் அமைந்­துள்­ளது. 1200 Sq.ft, 22.5 மில்­லியன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தொடர்பு: 077 4423800.

  *************************************************

  Beach land for sale in Trincomalee. 14 Acres beach lane next to Nilaveli Beach Hotel, with an exotic view, will be sold as one lot only. Clear deeds. Rs. Two Hundred thousand per perch. (Two Lakhs per perch). No Brokers. 077 3822946.

  *************************************************

  Colombo – 05, Poorvarama Road Land for sale. 22 Perches flat land down Poorvarama Road, three access roads from high – level, Kirillapona and from Nugegoda. 5 Minutes drive to Polhengoda/ Kirillapona and Nugegoda. The best Residential area with 20 + road frontage. Rs.3.9 Million per perch. Negotiable. No Brokers. 077 3822946, 077 3458785. 

  *************************************************

  தெஹி­வளை, நெதி­மா­லையில் 10 பேர்ச்சஸ் புதிய இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 04 அறைகள், 04 குளி­ய­ல­றைகள், TV, Lobby, Panty, மூன்று வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய வசதி, அழ­கிய வீட்­டுத்­தோட்டம். 071 8114749.

  *************************************************

  வத்­தளை. 6 பேச்சர்ஸ் கொண்ட இரண்டு மாடி வீட்டின் கீழ்த்­தளம் வேலைகள் முடிக்­கப்­பட்ட புதிய வீடு 3 அறைகள், ஹோல், சமை­ய­ல­றை­யுடன் இணைந்த குளி­ய­லறை கொண்ட வீடு விற்­ப­னைக்கு. நல்ல சுற்­றா­டலில். 95/=. 078 6033197. 

  *************************************************

  பிர­சித்­திப்­பெற்ற Span towers நிறு­வ­னத்­தினால் கொழும்பு – 6, பாமன் கடையில் கட்­டப்­பட்ட ஆடம்­பர புதிய 3 படுக்கை அறைகள் கொண்ட அப்­பார்ட்­மென்டின் 4 ஆம் மாடி 1400 சதுர அடி­யுடன் 30 அடி தனி வீதி. சிறந்த குடி­யி­ருப்­புப்­ப­குதி, வருகை தரு­ப­வர்­க­ளுக்­கு­மான (Visitors) போது­மான வாக­னத்­த­ரிப்­பிட வசதி. குடி­புகும் நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 3596688.

  *************************************************

  நுவ­ரெ­லி­யாவில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 6 பேர்ச்சஸ் 02 Bath Rooms, 03 Bed Rooms, 02 Halls, 01 Kitchen, Clear Transfer Deed. தொடர்­பு­க­ளுக்கு விலை. 14900000/= (14.9Million) 077 7190006, 075 5045030, 011 5696589. 

  *************************************************

  2018-08-15 14:50:07

  வீடு காணி விற்பனைக்கு 12-08-2018