• வாடகைக்கு 12-08-2018

    வெள்­ள­வத்­தையில் 55 ஆம் இலக்க வீதியில் இரு அறைகள் வாட­கைக்கு உள்­ளன. மாண­வர்கள் அல்­லது தொழில்­பு­ரியும் ஆண்­க­ளுக்கு வழங்­கப்­படும். தொடர்பு: 077 6197839/ 021 2251693.

    ***********************************************************

    கடை வாட­கைக்கு. வத்­தளை – மாபொலை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு எதிரில் 120 சதுர அடி­யி­லான கடை அல்­லது காரி­யா­லயம் வாட­கைக்கு. 077 7215110.

    ***********************************************************

    வத்­தளை– மாபொல, நீர்­கொ­ழும்பு வீதிக்கு எதிரில் 03 அறைகள் கொண்ட, சகல வச­தி­யு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 35,000/=. 077 7215110.

    ***********************************************************

    Kotahena வில் 6th Lane Sharing Room (Working Boys) வாட­கைக்கு உண்டு. Attached Bathroom, Fully Tiled with Current & Water. மாதம் 6000/=. 075 5744674.

    ***********************************************************

    கிராண்ட்­பாஸில் பெண் பிள்­ளை­க­ளுக்கு போர்டீங் உண்டு. ரூம், மற்றும் கடை வாட­கைக்கு உண்டு. 071 4896717/ 072 4418264.

    ***********************************************************

    Colombo –12, மத்­திய வீதியில் இருக்கும்/ மிளகாய் மில் (மிளகாய், கோப்பி, மாவு) Machinery அத­னுடன் சேர்ந்த 800 Sq.ft ஸ்ரோர் வாட­கைக்கு உண்டு. 075 6120468.

    ***********************************************************

    மாபோல ராஜ­சிங்க வீதியில் பெரிய வீடு வாட­கைக்கு. வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை 30,000/=. தொடர்பு: 075 5785243/ 011 2321260.

    ***********************************************************

    கொழும்பு–13 இல் வீடு வாட­கைக்கு (1St Floor) 16,000/=. 2 Years Advance கட்­டா­ய­மாக தேவை. உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­ப­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். Broker: 076 6657107/ 071 2802350.

    ***********************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் 2 Room Apartment, வெள்­ள­வத்­தையில் One room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

    ***********************************************************

    கந்­தானை நக­ரினுள் ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொ.பே: 072 9982523.

    ***********************************************************

    பம்­ப­லப்­பிட்டி 7/7 ரன்­சிவி குறுக்கு வீதியில்,  டயில் பிடித்த  01 அறை  கொண்ட வீடு வாட­கைக்கு. தனி­யான நுழை­வாயில்  Parking  வசதி இல்லை. 40000/= 077 0702779.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை பகு­தியில் அமை­தி­யான சூழலில் படிக்கும் அல்­லது வேலைக்குச் செல்லும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு தங்கும் இட­வ­சதி உண்டு. தொடர்­புக்கு– 077 6191722, 071 4007500. 

    ***********************************************************

    தெஹி­வளைச் சந்­திக்கு அரு­கா­மையில் 1 bedroom, 2 Hall, Kitchen, Bathroom, Tiles  பதித்த வீடு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு, தள­பா­டங்கள் இல்­லா­மலும் வழங்­கப்­படும். தொடர்பு– 077 3258984. 

    ***********************************************************

    வெள்­ள­வத்­தையில் அறை­யொன்று வாட­கைக்­குண்டு. தனி­வழி மற்றும் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் கூடி­யது. கல்­வி­கற்கும் அல்­லது தொழில்­பு­ரியும் 2 பெண்­க­ளுக்குப் பொருத்­த­மா­னது. (தொடர்பு– 071 2618593 /076 6393545)

    ***********************************************************

    தெஹி­வளை பாத்­தியா மாவத்­தையில் தனி வீடு. இரு அறை தள­பா­டங்­க­ளுடன் உடன் வாட­கைக்கு. 50000/= கல்­கி­சையில் தனி­வீடு 3 அறை­க­ளுடன் வாட­கைக்கு. காலி வீதி அரு­கா­மையில். 35,000/= 6 months advance. 077 9808087. 

    ***********************************************************

    Dehiwela lnitium Road காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாகத் தள­பா­ட­மி­டப்­பட்ட 2 Bedrooms House குறு­கி­ய­கால அடிப்­ப­டையில். (கிழமை,1–3–6 மாதங்­க­ளுக்கு) வாட­கைக்கு. 071 7640251. 

    ***********************************************************

    தெஹி­வளை கொன்கோட் தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் புதிய Luxury வீடு சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு. (Resonable Rate) 077 6962969.

    ***********************************************************

    தெஹி­வ­ளையில் Concord grand Hall அருகில் New Luxury வீடு Full Tiled, Kitchen, Hot water சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்­குண்டு (Resonable Rate) நாள் 6500/= பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 6962969.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை மாதங்­கா­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு–  077 5702266. 

    ***********************************************************

    பம்­ப­லப்­பிட்டி St. Peters பாட­சா­லைக்கு முன்­னா­லுள்ள Ridgeway Place இல் இரண்டு அறைகள் தொடர்­மாடி (unfurnished) மாத வாடகை 75,000/= க்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு. 078 6741974. 

    ***********************************************************

    வெள்­ள­வத்­தையில் குளி­ரூட்­டப்­பட்ட இரண்டு படுக்­கை­ய­றைகள், சுடுநீர் வசதி, தள­பா­டங்­க­ளுடன் வீடொன்றின் கீழ்­மாடி நாள் வாட­கைக்­குண்டு. வாடகை நாள் ஒன்­றுக்கு 4000/=. நோயா­ளிகள், வெளி­நாட்­ட­வர்கள், திரு­ம­ணங்­க­ளுக்குப் பொருத்­த­மா­னது குறு­கிய காலம் அல்­லது நீண்­ட­காலம் தங்­கு­வ­தற்கு. தொ. பே. 077 9455677.

    ***********************************************************

    Kolannawa, I.D.H Road, Salamulla இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு குத்­த­கைக்கு/ Lease க்கு கொடுக்­கப்­படும். Main Hall, 2 Bedrooms, Dining hall, Kitchen, 2 Bathrooms, 2 Toilets வச­தி­க­ளு­முண்டு. 077 1393459, 077 7988788. தொடர்­பு­கொண்டு பார்­வை­யி­டலாம். 

    ***********************************************************

    No.141/3 முதல் மரு­தா­னையில் தண்ணீர், மின்­சாரம், Bed, Fan, Attached Bathroom ஆண் மாத்­திரம் தங்­கலாம். சினி­சிட்­டி­யி­லி­ருந்து புறக்­கோட்­டைக்கு வரும் பாதையில்.  Contact No: 011 2434218, 077 6447784.

    ***********************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு தனி­வீ­டுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகள், மண­மகன் வீடாகப் பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

    ***********************************************************

    குத்­த­கைக்கு. வெல்­லம்­பிட்டி, கித்­தம்­ப­ஹுவ வீதியில் 7 பேர்ச்சஸ் வீடொன்று குத்­த­கைக்கு. 2 பிர­தான அறைகள் மற்றும் சமை­ய­ல­றைகள், ஒரு வர­வேற்­பறை மற்றும் உணவு உண்ணும் அறை­யுடன் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­களும் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: 077 3155317, 077 7577578.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை, விஹாரை லேன். குளி­ரூட்­டப்­பட்ட வீடு வாட­கைக்கு/குத்­த­கைக்கு உண்டு. 070 2590320.

    ***********************************************************

    வத்­தளை, எவ­ரி­வத்தை வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் 2 வீடுகள் குத்­த­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. 077 2910346/071 8841977. 

    ***********************************************************

    ஒரு படுக்­கை­யறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட எனெக்ஸ் 57/2 B1, W.A.Silva Mawatha, Colombo – 06. இல் வாட­கைக்கு உண்டு.  அழைக்க. 077 3923169.

    ***********************************************************

    பத்­த­ர­முல்லை நகரின் மையப்­ப­கு­தியில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், கொண்ட அப்­பாட்மன்ட் அனைத்து வச­தி­க­ளு­டனும் நடை தூரத்தில். வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு முன்­ப­திவு செய்ய அழைக்க. குறுங்­கால வாட­கைக்கு விடப்­ப­ட­மாட்­டாது. மாத வாடகை. 50,000/=. 071 7897809, 011 2861924.

    ***********************************************************

    கொழும்பு – 04. லோறன்ஸ் வீதியில், தள­பா­ட­மி­டப்­பட்ட அப்­பார்ட்மன்ட் வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள் 2 ஆவது தளம் வாடகை 150,000/= மாதத்­திற்கு. தொடர்பு: 077 8997477.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை. ஹெம்ப்டன் லேனில், அப்­பார்ட்மன்ட் வாட­கைக்கு 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 4 ஆவது தளம். தள­பா­ட­மி­டப்­ப­டா­தது வாடகை. 90,000/= மாதத்­திற்கு தொடர்பு: 077 0300000.

    ***********************************************************

    கொழும்பு – 15. மட்­டக்­குளி பாம் ரோட்டில், சிறிய வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். வாடகை.30,000/= முற்­பணம் 1 வருடம் No Brokers. தொலை­பேசி இலக்கம். 076 7719425.

    ***********************************************************

    கொழும்பு – 10, மரு­தானை வீதி, ஆனந்தா மாவத்­தையில் 2 மாடி கட்­டடம் குத்­த­கைக்கு உண்டு. எந்­த­வொரு விட­யத்­திற்கும் உப­யோ­கிக்­கலாம். Anura Waragoda. 072 7734321, 077 7262645. இல.37. 

    ***********************************************************

    தெஹி­வளை, ஆர்­பிக்கோ எதிர் வீதியில் மேல்­மாடி வீடு 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. மாதம் 25000/=. 071 7593162, 078 5465293.

    ***********************************************************

    ஹெந்­தளை பள்­ளி­ய­வத்­தையில் விசா­ல­மான ஹோல், சாப்­பாட்­டறை, 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் சுற்­று­மதில் கொண்ட தனித் தோட்­டத்தில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி– 077 4886033.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறை­க­ளு­ட­னான 1350 Sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்­குண்டு. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

    ***********************************************************

    இரத்­ம­லானை மேல்­மாடி 3 படுக்­கை­யறை வீடு வாட­கைக்கு. Eabet Lane Next to Kaldemulla Road. 6 மாத முற்­பணம். தொடர்பு: 076 1340843.

    ***********************************************************

    வெள்­ள­வத்­தையில் Room ஒன்று வாட­கைக்கு. இணைந்த குளி­ய­ல­றை­யுடன் உண்டு.  பெண்கள் மட்டும். தொடர்பு: 071 7461033.

    ***********************************************************

    தெஹி­வளை பகு­தியில் 1 Bedroom கீழ்­மாடி வீடு வாட­கைக்கு. 25 ஆயிரம். Anderson Road, Wood land Mawatha. Contact: 077 7328165.

    ***********************************************************

    Dehiwala, Waidya Road. 3 Bedrooms, A/C, 3 Attached Bathrooms, Luxury Upstair. House 1st Floor 90,000/=, 2nd Floor  85,000/= with lift only Maldive Bayars.  Negotiable 077 4204570.

    ***********************************************************

    கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 4, 5 அறைகள் கொண்ட தனி வீடு­களும் Apartment உம் நீண்­ட­கால வாட­கைக்கு. 1, 2, 3, 4 தள­பாடம் கொண்ட வீடுகள் நாள் அடிப்­ப­டை­யிலும் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் அறை­களும் வீடு­களும் வாட­கைக்கும், விற்­ப­னைக்கும் உண்டு. 076 5675795.

    ***********************************************************

    வெள்­ள­வத்­தையில் தனி வீட்டில் 3 ஆம் மாடியில்1 Bedroom, Kitchen, Toilet, சில தள­பா­டங்­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 35000/=. T. Phone: 077 4806888, 077 4640231. (தனி­நபர் அல்­லது இருவர் விரும்­பத்­தக்­கது) 

    ***********************************************************

    Bambalapitiy இல் Kinrose Ave இல் உள்ள Span Tower இல் 3 Rooms Apartment 1100 Sq.ft for rent. (Service). 077 3484467.

    ***********************************************************

    கல்­கிசை, வட்­ரா­பொல ரோட்டில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், மாடி வீடு Fully Tiled, தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு. தொடர்பு: 077 1616036.

    ***********************************************************

    Dehiwela, Initium Road இல் சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. Fully Tiled. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. 077 4242522.

    ***********************************************************

    தெஹி­வ­ளையில் தனி வீடு வாட­கைக்கு உண்டு. 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall & Car park. தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 075 5916030, 075 5704996.

    ***********************************************************

    பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்கும் H.F.C பள்­ளி­வா­ச­லுக்கும் அண்­மையில் டைல் பதித்த இரு அறை­க­ளுடன் பிரத்­தி­யேக Furnished வீடு. மாதம் 65000/=. 071 6543962, 076 5421002.

    ***********************************************************

    பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­க­ளுண்டு. வேலைக்குச் செல்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது.  தொடர்பு: 077 8209882. 

    ***********************************************************

    வாகனம் வாட­கைக்கு. வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி லொக்கா டாட்டா லொறி வாட­கைக்கு கொடுக்­கப்­படும்.  டிலி­வரி மேல் விபரம் தொடர்­பு­கொள்­ளவும். Tel: 072 8098376, 072 5775451.

    ***********************************************************

    எல­கந்தை  நிம­ல­ம­ரியா  மாவத்தை  சிறிய  குடும்­பத்­திற்­கு­ரிய  2 மேல்­மாடி  வீடுகள்.  வாட­கைக்­குண்டு.  12000/=, 13000/=. 078 6876100.

    ***********************************************************

    தெஹி­வ­ளையில்  2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சுடுநீர்,  CCTV கெமரா,  கராஜ் வச­தி­யுடன்   மாடி­வீடு  வாட­கைக்கு உண்டு. வாடகை 50,000/= 70/6, தம்­மா­லங்­கார  மாவத்தை, ஹில்  வீதி. தெஹி­வளை. 077 4569922.

    ***********************************************************

    வத்­தளை,  காந்தி  மாவத்­தையில்  (ஹுணுப்­பிட்டி ரயில்  நிலை­ய­ம­ருகில்) மூவர் தங்­கக்­கூ­டிய  Annex வாட­கைக்­குண்டு. (தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. No Brokers) தொடர்பு: 077 0641094.

    ***********************************************************

    வத்­தளை பிர­தான  வீதிக்கு  அருகே  அமைந்­துள்ள  வீடு  ஒன்றின்  அறை வாட­கைக்கு உண்டு.  அலு­வ­ல­கத்தில் பணி­யாற்றும்  அல்­லது ஆசி­ரி­யைகள்  தொடர்பு கொள்­ளவும் (பெண்கள்). 077 9411572, 077 1679961.

    ***********************************************************

    கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய A/C யுடன் 3, 6 அறைகள் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­பர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 3 அறைகள் கொண்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. 077 7322991.

    ***********************************************************

    தெமட்­ட­கொட,  கொலொன்­னாவ வீடுகள்  வாட­கைக்கு/  குத்­த­கைக்கு அல்­லது  விற்­ப­னைக்கு உண்டு. கொத்­தட்­டுவ. 2.5 பேர்ச்சஸ்  புதி­தாகக் கட்­டிய 3 மாடி லக்­சரி  வீடு சகல வச­தி­க­ளுடன்  உண்டு. தொடர்பு. 071 5723142.

    ***********************************************************

    வீடு வாட­கைக்கு  உண்டு.  நாயக்­க­கந்த, மடம வீதி, ஹெந்­தளை. 077 0420663.

    ***********************************************************

    பம்­ப­லப்­பிட்டி, 13A, Maclian Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, Car Parking, தனி வழிப்­பா­தை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு 60,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6057077.

    ***********************************************************

    வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. Galle Road இற்கு அரு­கா­மையில் Dehiwela இல் உண்டு. தொடர்பு எண்: 077 1332483, 078 9871066.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை. 2 Rooms, 2 Bath Rooms, Hall, Kitchen 2 A/C நிறைந்த தள­பாட வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. 077 9717518.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை, W.A.Silva Mawatha இல் 2 அறைகள், Kitchen, Hall அடங்­கிய வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 35000/=. தொடர்பு: 077 3186504, 076 9386840.

    ***********************************************************

    No.12, 1st Lane, Hena Road, Mount lavinia 3 படுக்­கை­ய­றை­களும், 2 குளி­ய­ல­றை­களும், பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல் மாடி, கீழ் மாடி, தனி வீடு வாட­கைக்கு. தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 7797546.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை Food City க்கு அரு­கா­மையில் Room  வாட­கைக்கு  உண்டு. பெண்­க­ளுக்கு  மட்டும்.   தொடர்பு: 077 2951862/076 6955817.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை  W.A.De சில்வா  மாவத்­தையில்  ஆண்­க­ளுக்கு  அறை வாட­கைக்கு (தனி­யறை 8000/= முதல்  10,000/=) பெரிய அறை  நால்வர் தங்­கலாம். 25,000/= 1மாத முற்­பணம். 077 7728738.

    ***********************************************************

    கல்­கிசை  டெம்ப்லர்ஸ்  வீதியில் தொடர்­மாடி வீடு ( 7th floor) வாட­கைக்கு. 2  Bedrooms, 3 Bathrooms full A/C, with  Swimming Pool, Gym and parking. Contact: 077 7722071.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை 37th  Lane இல்,  காலி வீதிக்கு அரு­கா­மையில்  3  Bedrooms, 2 Bathrooms,  வாகன தரிப்­பி­டத்­துடன்  A/C Apartment  வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0139831.

    ***********************************************************

    தெஹி­வளை ஆசிரி  லேனில் 2 Rooms,  2 பாத்ரூம், வாகன தரிப்­பி­டத்­துடன் மேல் மாடி வீடு  வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 2987140.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை மனிங் பிளேஸில் இரண்டு அறைகள் கொண்ட  வீடு சகல வச­தி­க­ளுடன் (சுப­கா­ரி­யங்­க­ளுக்கும்) நாள், கிழமை, மாத  வாட­கைக்கு உண்டு. 077 9655680.

    ***********************************************************

    வெள்­ள­வத்­தையில்   Flat (60,000/=) – (80,000/=) – (100,000/=)  தெஹி­வ­ளையில்  (15,000/=) (20,000/=) (35,000/=) வாட­கைக்­குண்டு.  அத்­துடன்  தெஹி­வ­ளையில் வீடு விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு: 077 8139505/071 7222186.

    ***********************************************************

    வெள்­ள­வத்­தையில்  காலி வீதிக்கு அரு­கா­மையில் கீழ் வீட்டில்  Room வாட­கைக்கு உண்டு.  வேலைக்குச் செல்லும் அல்­லது பல்­க­லைக்­க­ழக  மாணவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 3946183.

    ***********************************************************

    வெள்­ள­வத்தை ரோகினி  வீதியில் இரண்டு அறைகள், ஒரு குளி­ய­லறை, சமையல் அறை, Hall முற்­றாக Tile  பதிக்­கப்­பட்ட வீடு 3 ஆம் மாடியில் ( No.Lift)  உடன்  வாட­கைக்கு. 077 7315572.

    ***********************************************************

    வெள்­ள­வத்­தையில்   Luxury  Apartment   நாள், கிழமை, மாத  வாட­கைக்கு. 2,3.  Bedrooms.  தொடர்பு: 077 1351651/077 2571975. இல.14 –1/1  37th Lane.

     ***********************************************************

    வேலைக்குச் செல்லும் பெண்­ணுக்கு அல்­லது படிக்கும் பெண்­ணுக்கு அறை­யொன்று வாட­கைக்கு15,000/=, 3 மாதம் முற்­பணம். 1, 2, 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. 25, 50, 60 ஆயிரம். தொடர்பு: Mohamed. 076 4802325.

    ***********************************************************

    கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. இல் இயங்கிக் கொண்­டி­ருக்கும்  ஹோட்டல் சகல தள­பா­டங்­க­ளுடன்  வாட­கைக்கு  விடப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7833142/077 7640896.

    ***********************************************************

    2018-08-14 16:45:09

    வாடகைக்கு 12-08-2018