• தேவை 12-08-2018

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல பல்­வைத்­தி­ய­சா­லைக்கு பெண் உத­வி­யாளர் (Nurse) உடன் தேவை. முன் அனு­பவம் தேவை­யில்லை. நேரில் வரவும். 4,C–3, Fussels Lane, Wellawatte, Colombo – 06.

  ******************************************************

  அர­சாங்­கத்தில் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத மற்றும் மருந்­தக ஆய்­வகம் வெல்­லம்­பிட்­டி­யவில். உள்ள வியா­பார இடத்தில் கூட்டு அல்­லது தனிப்­பட்ட வியா­பா­ரத்­திற்­கான நபரை தேடு­கி­றது. அழைக்க. 076 8344466, 070 2582150.

  ******************************************************

  இரத்­ம­லா­னையில் இயங்கும் பொலித்தீன் தொழிற்­சா­லைக்கு பேக் கட்டிங் ஆப­ரேட்­டர்கள் தேவை. சீக்­கி­ரத்தில் விண்­ணப்­பிக்­கவும். விண்­ணப்பம்–  Burhani Poly Films(Pvt) Ltd, No. 7, 1st, Lane Maligawa Road, Ratmalana. E.Mail: burhanipfcv@gmail.com 077 4656368. (சிங்­க­ளத்தில் பேசவும்).

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள Pharmacy இற்கு அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்­ற­வர்கள் தேவை. ஆண்கள் மட்டும். தொடர்­பு­க­ளுக்கு. 077 5200811.

  ******************************************************

  எல­கந்­தையில் வசிக்கும் நான்காம் தர மாண­வ­னுக்கு ஆங்­கிலம், கணிதம், விஞ்­ஞானம் வீட்­டுக்கு வந்து கற்­பிக்­கக்­கூ­டிய ஆசி­ரியர் தேவை. தொடர்பு: 076 9798424.

  ******************************************************

  கடை தேவை. தெல்­கந்த, நுகே­கொட, கிரு­லப்­பனை, திம்­பி­ரி­கஸ்­யாய ஆகிய இடங்­களில் பிர­தான வீதிக்­க­ருகில், சதுர அடி 600 அமைய, வியா­பார கடை அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­கி­றது. 076 8209217.

  ******************************************************

  பட வரை­ஞர்கள் தேவை. (Eng. Draughtsman) Structural Drawings 3 – 6 வருடம் அனு­பவம் உள்­ள­வர்கள். ஹட்­டனை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 8494776. jeganrajan1@gmail.com

  ******************************************************

  LED, LCD, AUDIO Setup,  Amplifier  திருத்­து­வதில்  5 வரு­டத்­திற்கு மேல்  அனு­பவம்  வாய்ந்­த­வர்கள் கொழும்பு  காலி வீதி­யி­லுள்ள   பிர­பல்­ய­மான  நிறு­வ­னத்­திற்கு  உடன்  தேவை.  நிரந்­தரத் தொழில்.  சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 075 0134136 /075 0234136.

  ******************************************************

  ஆசி­ரியர், ஆசி­ரியை தேவை. Spoken English/ School English Grade (3–11) ICT/Maths/ B.N.V.  போன்ற  பாட விதா­னங்­க­ளுக்கு அவ­ச­ர­மாக பாட­சாலை சேவையில்  உள்­ள­வர்கள் தேவை.  Colombo, Hatton, Dehiwela. 077 3347332.

  *******************************************************

  2018-08-14 16:39:45

  தேவை 12-08-2018