• பொது­வே­லை­வாய்ப்பு 12-08-2018

  புளக்கல் வேலைத்­த­ளத்­திற்குப் பயிற்­சி­யு­டைய ஊழி­யர்கள் தேவை. உயர் சம்­பளம். தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. வென்­னப்­புவ. தொ.பே-: 077 5466018. 

  *******************************************************

  ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு யாழ்ப்­பாணம் – முல்­லைத்­தீவு, யாழ்ப்­பாணம் – வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, கல்­முனை நிறு­வ­னங்­க­ளுக்கு முகா­மை­யாளர், களஞ்­சி­ய­சாலை பொறுப்­பாளர் ஆண்/ பெண். சம்­பளம் 45000/=, உத­வி­யா­ளர்கள் 35000/=, இல­கு­ரக வாகன சார­திகள் நாள் ஒன்­றிற்கு 2000/=, கன­ரக வாகன சாரதி 3000/=. தொ.பே.: -075 0575515, 075 0575517. (9.00 a.m – 5.00 p.m)

  *******************************************************

  சுற்­றுலா போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்தின் பஸ்ஸில் வேலை செய்­வ­தற்கு உத­வி­யாளர் தேவை. சம்­பளம் 45,000/=, கொடுப்­ப­னவு 15000/=. 7 நாட்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம். மாத­மொன்­றுக்கு 21 நாட்கள் வேலை. அடை­யாள அட்டை அவ­சியம். 075 0575518/ 077 5017004.

   *******************************************************

  077 8499336. மேற்­பார்வை, Room boy, கணினி, Accounts, J.C.B சாரதி, பொதி­யிடல், இலக்­ரீ­சியன், விமான நிலையம், வெல்டிங். 17–60. சம்­பளம் 47000/=. முகா­மை­யாளர், பாமசிஸ்ட். இல.08, Hatton. 077 8499336.

  *******************************************************

  இதோ…… உங்­க­ளுக்கோர் அரிய வாய்ப்பு…! தொழில் தேடி எங்கும் அலைய தேவை­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள், பூந்­தோட்­டக்­கா­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்­து­வி­த­மான உள்­நாட்டு, வெளி­நாட்டு வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே நாடுங்கள்…! சமுகம் தரும் நாளி­லேயே “வேலை­வாய்ப்பு”. தம்­ப­தி­க­ளா­கவோ, குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்­து-­கொள்­ள­மு­டியும். உடனே அழை­யுங்கள்…! தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்…! எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 076 1638834.

  *******************************************************

  070 3188838. அவி­சா­வளை பிர­தே­சத்தில் உட­ன­டி­யான வேலை­வாய்ப்­புகள். 18–45 வய­துக்கு இடை­யி­லான ஆண், பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாக விண்­ணப்­பி­யுங்கள். மாதத்­திற்கு 40,000 ரூபா­விற்கு மேல­திக சம்­ப­ளத்­துடன் சாப்­பாடு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். இன்றே அழை­யுங்கள். வரு­கின்ற நாளி­லேயே வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும். 

  *******************************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள பிர­பல (Electronic) இறக்­கு­மதி ஸ்தாபனம் ஒன்­றிற்கு Technician தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2666369.

  *******************************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாணப் பணிக்கு மேசன்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. 077 8503997. 

  *******************************************************

  கொழும்பு சப்­பாத்து செய்யும் தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. 072 0646682.

  *******************************************************

  ஆண்­க­ளுக்­கான ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். சமை­யற்­கா­ரர்கள், சார­திமார், ரூம் போய்ஸ், கடை வேலைகள், தென்­னந்­தோட்டம், கார்­டனர்ஸ், காவற்­கா­ரர்கள், மேசன்மார், நாட் சம்­பள வேலை ஆட்கள், ஓட்டல் வேலை ஆட்கள், கோழிப்­பண்ணை பரா­ம­ரிப்­பாளர், ஒபிஸ் போய்ஸ், நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள். மேலும் வேலை­வாய்ப்­புகள். தொடர்­பு­க­ளுக்கு: 072 5902047, 071 1215654. வத்­தளை. வீட்டுப் பணிப்­பெண்­க­ளுக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் எம்­மிடம் பெற்­றுக்­கொள்ள முடியும்.

  *******************************************************

  புதி­தாக வடி­வ­மைக்­கப்­பட்ட Hotel Krishco விற்கு உட­னடி வேலை­வாய்ப்­புகள். Supervisor, Receptionist (Male & Female), Room Boys. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். தொலை­பேசி: 076 3150714, 076 7099141. Hotel Krishco. 172, Sri Kathiresan Street, Colombo– 13.

  *******************************************************

  (ஹட்டன், நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி, காவத்தை, குரு­விட்ட, ஹொரண, அவி­சா­வளை) பிர­தே­சத்தில் உள்ள தொழிற்­சா­லைக்கு 18 – 50 வரை­யான ஆண்/ பெண் லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு தேவை. சம்­பளம் தொழில் அடிப்­ப­டையில் 38,000/= வரை. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளுங்கள். இரத்­தி­ன­புரி. 077 4310192, 077 5997579.

  *******************************************************

  கொழும்பு துறை­முக (தனியார்) பிரி­வு­க­ளுக்கு (வெல்டிங், கிளீனர், சாதா­ரண வேலை­யாட்கள்) உட­னடி தேவை. 18 – 50 வரை­யான ஆண்கள், சம்­பளம் 48,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: சிங்­களம் 077 5997558, 077 2400597.

  *******************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. (கட­வத்த, வத்­தளை, இரா­ஜ­கி­ரிய, பொரளை, தொட்­ட­லங்க, நார­ஹென்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, நிட்­டம்­புவ, சீது­ரவை, நுகே­கொட, பாணந்­துறை, கடு­வலை, கந்­தானை, களனி) பாதணி, சொக்லட், சோயாமீட், நூடில்ஸ், ஜேம், பொலித்தீன், யோகட், சொசேஜஸ், கார்ட்போட், பிளாஸ்டிக் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல், பெக்கிங் செய்­வ­தற்கு 18 – 45 வரை­யான ஆண்/ பெண் தேவை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1000/= – 1600/= வரை. கிழமை சம்­பளம் மாதம் 40,000/= மேல், உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 9938549. 

  *******************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள ஹாட்­வெ­யார்க்கு Sales Assistant, Store Keeper Assistant வேலைக்கு ஆள் தேவை. வயது 20 – 25. தகைமை A/L Commerce. சம்­பளம் ஆரம்பம் 20000/= + 5000/=. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3559740. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது.

  *******************************************************

  கந்­தா­னையில் அமைந்­துள்ள யமஹா மோட்டார் சைக்கிள் சேர்விஸ் நிலை­யத்­திற்கு தொழி­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். (அனு­ப­வ-­முள்ள/ அனு­ப­வ­மற்ற) தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள். தொடர்பு: 077 8143600.

  *******************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­ய­மொன்­றுக்கு 18 – 33 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் வேலை­யாட்கள் தேவை. உயர் சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி. 075 4606428.

  *******************************************************

  கட்­டு­மான நிறு­வ­ன­மொன்­றுக்கு மேசன் வேலை­யாட்கள் டைல், பெச் பாஸ், செட்­டலின், அலு­மி­னியம் வேலை­யாட்கள் தேவை. திற­மையின் அடிப்­ப­டையில் சம்­பளம் . கொழும்பு பிர­தே­சங்­களில் வேலைத்­த­ளத்­திற்கு. 076 6439520 (தமிழ்)     071 2782259 (சிங்­களம்)

  *******************************************************

  அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற மோட்டார் சைக்கிள் தொழி­நுட்­ப­வி­ய­லாளர், கையு­த­வி­யாட்கள், சேர்விஸ் செய்­ப­வர்கள் தேவை. உயர் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­னவு . 076 8426255.

  *******************************************************

  கொழும்­பி­லுள்ள ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு மசாஜ் தெரபிஸ்ட் வேலைக்கு 20–35 வய­திற்­கி­டைப்­பட்ட அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண்கள் தேவை. மாதாந்தம் எழு­ப­தா­யி­ரத்­திற்கு மேல் உழைக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் உண்டு. 076 1236923/ 075 3914499.

  *******************************************************

  Store Record Keeper தேவை. களஞ்­சி­ய­சாலை பொறுப்பு மற்றும் தரவு பாது­காப்பு செயற்­பா­டு­களில் 5 வருட அனு­ப­வ­மு­டைய நேர்­மை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 40 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். கே.ஜீ. இன்­வெஸ்ட்மன்ட் (பி) லிமிட்டட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: realcommestate@gmail.com. Sms: 072 7133533/ 011 2421668/ 011 2683698.

  *******************************************************

  காவ­லாளி தேவை. கொழும்­பி­லுள்ள வாக­னத்­த­ரிப்­பிட மற்றும் காணி கட்­டங்­களைப் பாது­காத்து பரா­ம­ரிக்க அனு­பவம் வாய்ந்த காவ­லா­ளிகள் தேவை. நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் (பிரைவெட்) லிமிட்டெட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. SMS: 072 7133533/ 011 2421668/ 011 2683698.

  *******************************************************

  அர­சாங்­கத்தால் பதி­வு­செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18–30. சம்­பளம் 80,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo–15. Tel: 077 1606566/ 078 3285940.

  *******************************************************

  பண்­டா­ர­கம மொத்த மற்றும் பிர­சித்தி பெற்ற விற்­பனை நிலை­யத்­திற்கு அரிசி, மா, சீனி ஏற்ற மற்றும் இறக்­கக்­கூ­டி­ய­வர்கள் விற்­பனை நட­வ­டிக்­கை­க­ளுக்கு வேலைக்கு தேவை. வயது 20–50 இற்­கி­டைப்­பட்­ட­வர்கள். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு சம்­பளம் 35,000/= இற்கு மேல். அனு­ப­வத்தின் அடிப்­ப­டையில் உயர் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் மற்றும் வைத்­திய வச­திகள் இல­வசம். 076 3482096.

  *******************************************************

  ஆயுர்­வேத பஞ்­ச­கர்ம நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண் தெரப்­பிஸ்ட்மார், பெண் வைத்­தி­யர்கள், வர­வேற்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (பெண்) தேவை. உணவு வழங்­கப்­படும். பாது­காப்­பான தங்­கு­மிட வசதி இல­வசம். உயர் சம்­பளம். இரத்­தி­ன­புரி, ஹப­ரண, கல்­கிசை, நுகே­கொட. 071 3055532.

  *******************************************************

  ஆயுர்­வேத புதிய கிளை­க­ளுக்கு 18–40 வய­திற்­கி­டைப்­பட்ட அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 2 லட்­சத்­திற்கு மேல் பெறலாம். நாட்டின் சகல பிர­தே­சங்­க­ளிலும் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 24 மணி­நே­ரமும் திறக்­கப்­பட்­டி­ருக்கும். சன் ஸ்பா, நாவல. 071 3115544.

  *******************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட பஞ்­ச­கர்ம வைத்­திய நிலை­யத்­திற்குப் பெண் தெரப்­பிஸ்ட்மார் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், இல­வசம். சர்ம நோய்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கப்­படும். ஹிமா­லயன் பஞ்­ச­கர்ம நிலையம். 52/ 15, லொக்கோல் வீதி, கொழும்பு–02. 077 1871858/ 011 4062411.

  *******************************************************

  கொழும்பு – தெமட்­ட­கொட பிர­தே­சத்தில் உள்ள வேலைத்­த­ளத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. பகல், இரவு வேலை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. உயர் சம்­பளம். 077 6627930, 070 2549497.

  *******************************************************

  KORD மெசின் மைன்டர், Laminating, ஹெடெல் பர்க், சிலிண்டர், பிளேட்டின் மைண்டர் தேவை. (கண்டி பிர­தே­சத்­திற்குள்) Lanka Offset Printers – kandy. 081 2222196, 077 6116136. (தய­வு­செய்து சிங்­க­ள­மொ­ழியில் கதைக்­கவும்)

  *******************************************************

  நாம் அனைத்து வகை­யான கட்­டு­மானப் பணிகள் மற்றும் களஞ்­சி­ய­சா­லை­களில் வீடு­களில் உள்ள சீர்­தி­ருத்த வேலை­க­ளையும் குறு­கிய காலத்தில் எங்­களால் சீர­மைத்து தரப்­படும். மற்றும் (Wiring, Plumbing, Carpenter) போன்ற வேலை­களும் நியா­ய­மான விலையில் செய்து தரப்­படும். Ramanayaka House Builders, (Please Contact with Sinhala) Contact No: 071 0575741.

  *******************************************************

  28,000/= சம்­பளம். உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். மொத்த, சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள். 077 7128107/ 070 3128106.

  *******************************************************

  மஹ­ர­கம மலர் அலங்­க­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள ஆண் புளோ­ரிஸ்ட்மார் (Florist ) தேவை. வயது 18 – 45 இற்கு  இடையில். சம்­பளம் 45000/= + கமிஷன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 070 3750350, 070 3750254.

  *******************************************************

  மஹ­ர­கம நிறு­வ­ன­மொன்­றிற்கு கையு­த­வி­யாட்கள் (பகல் இரவு வேலைக்கு) மற்றும் துப்­பு­ரவு செய்­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18 – 50 இற்கு இடையில். 070 3750350, 070 3750254.

  *******************************************************

  ஹைட்­ரொலிக் ஹோஸ் மற்றும் ஒட்டோ கேபல் பழு­து­பார்ப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் மற்றும் கடைச்சல் இயக்­கு­நர்கள் தேவை. J.C.B இயந்­திர இயக்­கு­நர்­களும் தேவை. 011 2750000, 077 4545850.

  *******************************************************

  அலங்­கார பொருட்கள் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு 40 வய­திற்குக் குறைந்த ஆண்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 8270802.

  *******************************************************

  1500/= நாள் சம்­பளம் 15 நாட்­க­ளுக்கு ஒரு­முறை சம்­பளம். குரு­நாகல்  – கட்­டு­பொத்­தயில் அமைந்­துள்ள தும்பு தொடர்­பான உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண், 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும். 077 8342112.

  *******************************************************

  மொரட்­டு­வை­யி­லுள்ள எம்­ரொய்­டரி தொழிற்­சா­லை­யொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற மெஷின் ஒப­ரேட்­டர்கள் தேவை. 30 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் நிறு­வ­னத்தால் வழங்­கப்­படும். மாதச் சம்­பளம் 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7740433.

  *******************************************************

  நீர்­கொ­ழும்பு நகர் மத்­தியில் இயங்கும் பாமசி ஒன்­றிற்கு இத்­து­றையில் அனு­பவம் உள்ள/ அற்ற வேலை­யாட்கள் உட­டி­யாகத் தேவை. 077 8029278. 

  *******************************************************

  கொழும்பில் உள்ள நிறு­வனம் ஒன்­றிற்கு கணினி (Computer) அறி­வுள்ள வர­வேற்­பாளர் தேவை. ஆண்/ பெண் தங்­கு­மிடம், உணவு வசதி உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். விப­ரங்­க­ளுக்கு. 077 7684531.

  *******************************************************

  கொழும்பு–13, ஸ்கிரீன் பிரின்டிங் (Screen Printing)  இல் அனு­பவம் வாய்ந்­தவர் உட­னடி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு—077 2251560. 

  *******************************************************

  கொழும்பு –12 இல் உள்ள பிர­பல ஸ்டூடியோ ஒன்­றுக்கு பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு: 076 5643634.

  *******************************************************

  கொழும்பில் உள்ள இரவு, பகல் வைத்­திய நிலை­யத்­திற்கு தாதி உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 20,000/-=முதல் 30,000/=வரை. உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். உட­ன­டி­யாக நேரில் வரவும். General Medical Centre, 105/05 Sri Sangaraja Mawatha  Colombo –10. Phone: 077 7357277.

  *******************************************************

  களுத்­து­றையில் உள்ள ஆயுர்­வேத மசாஜ் நிலை­யத்­திற்கு 18 – 35 வய­திற்­கிடைப் பட்ட அனு­பவம் /அனு­ப­வ­மற்ற பெண் தெரபிஸ்ட் தேவை. சம்­பளம் + கொமிஷன் 130000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சேவை பழ­கிய பிறகு Certificate வழங்­கப்­படும். Pawanya Spa, Katukunda, Kalutara. 071 9606796.

  *******************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50. சம்­பளம் OTயுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கறுப்பு டவுசர், சொக்ஸ், ஷு. நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­புக்கு: 077 0528891. 

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள கேட்டின் கடைக்கு பின்­வரும் இடங்­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்கு ஆட்கள் தேவை. காசாளர் (Cashier)  பெண் கேட்டின் ( Curtain) Fitting தெரிந்­த­வர்கள் ஆண். கொழும்பில் வசிப்­ப­வர்­களும், வெள்­ள­வத்­தைக்கு அண்­மையில் வசிப்­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொண்டு நேரில் வரவும். T.P: 077 7321958 (9.am to 8.pm) 

  *******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள Printing நிறு­வனம்  ஒன்­றிற்கு  Sales Coordinator, Driver தேவை.  வய­தெல்லை 20–35 Forward CV timesl2020@gmail.com 070 3721101. (சாரதி அனு­ம­திப்­பத்­திரம் கட்­டாயம்)

  *******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள  பிளாஸ்டிக்  தொழிற்­சா­லைக்கு  Machine Operator, பெக்கிங் ஆண், பெண்  வேலை­யாட்கள்  தேவை. வய­தெல்லை  18– 35 ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட  வச­தி­யுண்டு. Oliyamulla, Wattala. தொடர்பு 077 7365024.

  *******************************************************

  வத்­தளை, எலக்­கந்­தையில் அமைந்­துள்ள  கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை (ஆண்) மற்றும்  சமை­யற்­காரர் ஒரு­வரும் அனு­ப­வ­முள்ள  கண்­ணாடி வெட்­டுநர் ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

  *******************************************************

  வத்­த­ளையில்  இயங்கும்  இரும்புத் தொழிற்­சா­லைக்கு  பேல் மெசினில் வேலை செய்ய தொழி­லா­ளர்கள் தேவை. நேரில் வரவும். தொடர்பு கமல்: 077 7346688, ஜெயா: 077 5563393.

  *******************************************************

  வத்­த­ளையில் புதி­தாக  ஆரம்­பித்­துள்ள  ஆடைத் தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள  (Line Supervisor) மற்றும் Juki  Machine Operator உட­ன­டி­யாகத் தேவை.  சிறந்த  கொடுப்­ப­ன­வுடன்  தங்­கு­மிட  வச­தியும் செய்து கொடுக்­கப்­படும்.  தொடர்பு: 077 8896348.

  *******************************************************

  பிய­கம, ஏக்­க­லையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை (Factory) ஒன்­றிற்கு தமிழ் பேசும் ஆண்/ பெண் இரு­பா­லாரும் வேலைக்கு தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் அழை­யுங்கள்: 078 8700362, 071 2199928.

  *******************************************************

  களஞ்­சியப் பொறுப்­பாளர். எமது களஞ்­சி­யத்தில் வேலை செய்­வ­தற்கு சுறு­சு­றுப்பும் அனு­ப­வமும் சிறந்த ஒழுங்­க­மைப்பு ஆற்­றலும் உள்ள ஒருவர் தேவை. இயந்­தி­ரங்கள், உப­க­ர­ணங்கள், உதி­ரிப்­பா­கங்கள் ஆகி­யன பற்­றிய அனு­ப­வமும் அறிவும் இருப்­பது அனு­கூ­ல­மாக இருக்கும். உங்கள் தொழில் ஆற்­ற­லுக்கு சான்று பக­ரக்­கூ­டிய உற­வி­ன­ரல்­லாத இரண்டு சிபா­ரி­சா­ளர்­களின் பெயர் மற்றும் தொடர்பு விப­ரங்­க­ளுடன் 7 நாட்­க­ளுக்குள் விண்­ணப்­பிக்­கவும். பணிப்­பாளர்/ பிர­தம நிறை­வேற்று அதி­காரி, Esna Allied Enterprises (Pvt) Ltd., இல.60/7, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு– 07. தொலை­பேசி: 076 8232305. ceo@esnaallied.com

  *******************************************************

  கைத்­தொழில் மின்­பி­றப்­பாக்­கிகள், மின்­சக்தி தளம் பொருத்­துதல், டீசல் இயந்­தி­ரத்­தையும் மின்­பி­றப்­பாக்­கி­யையும் சேர்விஸ் செய்­வ­தற்கு திருத்த வேலை­க­ளிலும் பரா­ம­ரிப்­பிலும் குறைந்­தது 10 வருட அனு­ப­வ­முள்ள தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள்/ மின்­னி­யி­ய­லா­ளர்கள் தேவை. பணிப்­பாளர்/ பிர­தம நிறை­வேற்று அதி­காரி, Esna Allied Enterprises (Pvt) Ltd., இல.60/7, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு–07. தொலை­பேசி: 076 8232305. ceo@esnaallied.com

  *******************************************************

  சிரேஷ்ட மின்­னியல் மேற்­பார்­வை­யாளர் / தொழில்­நுட்­ப­வி­ய­லாளர். துரித வேலைத்­திட்­ட­மொன்றில் ஈடு­பட்­டு ள்ள மின்­னி­ய­லா­ளர்கள், இயந்­தி­ ர­வி­ய­லா­ளர்கள் குழுவை மேற்­பார்வை செய்­வ­தற்கு மின்­சக்தி விநி­யோக தளத்­திலும் கட்­டிட மின்­கம்பி இணைப்­பிலும் குறைந்­தது 20 வருட அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. மின்­பி­றப்­பாக்­கிகள், மின் தள பொருத்­துதல், டீசல் இயந்­திரம் திருத்­துதல், இயந்­திர கோளா­று­களை கண்­டு­பி­டித்தல் ஆகி­யன வேலை­களில் அடங்கும். விண்­ணப்­ப­தா­ரர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் உரிமம் அல்­லது LCV செலுத்தும் உரிமம் வைத்­தி­ருக்க வேண்டும். பணிப்­பாளர்/ பிர­தம நிறை­வேற்று அதி­காரி, Esna Allied Enterprises (Pvt) Ltd., இல.60/7, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு– 07. தொலை­பேசி: 076 8232305. ceo@esnaallied.com

  *******************************************************

  Colombo–13  இல் அமைந்­துள்ள  Communication  ஒன்­றுக்கு  Computer  தெரிந்த   Typing  தெரிந்த ஆண்/பெண் வேலை­யாட்கள்  தேவை. 076 1773346.

  *******************************************************

  வெள்­ள­வத்தை பெண்கள்  சலூன்  ஒன்­றுக்கு  அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற பெண்­ணொ­ருவர்  தேவை.  பயிற்­சியின் போது  உயர் சம்­பளம். சிங்­களம்  கதைக்கக்  கூடிய, அர்ப்­ப­ணிப்­புடன் வேலை செய்யக் கூடி­ய­வர்கள். தகைமை அவ­சி­ய­மில்லை. 075  5220523.

  *******************************************************

  சாரி பிளவுஸ் மற்றும் Shalwar  வெட்டித் தைப்­ப­தற்கு  அனு­ப­வ­முள்­ள­வர்கள்  தேவை.  தெஹி­வளை. 076 1902255. 

  *******************************************************

  முச்­சக்­கர  வண்டி மற்றும்  மோட்டார்  சைக்கிள் சேர்விஸ்  நிலை­யத்­திற்கு  வேலை­யாட்கள்  தேவை.  தங்கி வேலை செய்ய  விருப்­ப­மா­ன­வர்கள் மட்டும். ரொஷான்  ஓட்டோ சேர்விஸ். கொழும்பு –15. உயர் சம்­பளம். 072 7100111.

  *******************************************************

  ராக­மையில்  அமைந்­துள்ள  சுப்பர் மார்க்கட்  விற்­பனை நிலை­யத்­திற்கு  சிங்­களம்   தெரிந்த  20–30   வய­திற்­கி­டைப்­பட்ட   பெண்/ஆண் வேலை­யாட்கள்  தேவை.  உணவு, தங்­கு­மி­டத்­துடன்  கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம். 077 2655650/ 011 2958987.

  *******************************************************

  கொழும்பு– 05, ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட பயி­லுனர் தெரப்­பிஸ்ட்மார் (பெண்) தேவை. 076 2079218, 077 9766001.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள  Car Wash  மற்றும் Service Station  நிறு­வ­னத்­திற்கு  அத்­து­றையில் அனு­ப­வ­மிக்க  மேற்­பார்­வை­யாளர் ( Supervisor)  ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7508890/077 3675397.

  *******************************************************

  இரத்­ம­லா­னையில்  உள்ள  மருத்­துவப் பொருட்கள்  உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு உற்­பத்தி தொழிற்­சாலை பெண் உத­வி­யா­ளர்கள்  உடன் தேவை.  வயது 18–30 வரை, மாத  சம்­ப­ளத்தை தவிர அல­வன்ஸ்கள்,  மருத்­துவ  காப்­பு­றுதி மற்றும் பக­லு­ணவு இல­வ­ச­மாக  வழங்­கப்­படும். நேர்­மு­கப்­ப­ரீட்சை காலை 10 மணி­யி­லி­ருந்து  பி.ப.4 மணி வரை நடை­பெறும்.  உடன் வரவும்.  Bio Extract Pvt Ltd. No.672/4, Maligawa Road, Rathmalana. Tel: 077 3600942, 011 4656830, 077 3887610.

  *******************************************************

  குஷன் வேலைத்­த­ளத்­திற்கு சிறந்த அனு­ப­வ­முள்ள குஷன் பாஸ்மார், கை உத­வி­யாட்கள் மற்றும் துணி வெட்­டு­வ­தற்கும் தைப்­ப­தற்கும் அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண்­களும் சோபா கதி­ரைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் தேவை. உயர்ந்த  சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 6604919, 075 5641188, 011 5708919.

  *******************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள பொருட்கள் விநி­யோகம் செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு Store இல் பணி­பு­ரிய 30 வய­திற்­குட்­பட்ட உத­வி­யாட்கள் தேவை. ( Labour) நாள் கூலி 1200/=. தங்­கு­மிட  வசதி  வழங்­கப்­படும். காலை 10 மணி முதல்  மாலை 3.00 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636, No: 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு-–12.

  *******************************************************

  கொழும்பு –12  இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் பொருட்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு உயர்­த­ரப்­ப­ரீட்சை எழு­திய 30 வய­துக்­குட்­பட்ட  கணினி அறி­வு­டைய ஆண் Stores Clerk தேவை. சம்­பளம் 30, 000/=. (EPF, ETF) (OT) காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636.

  *******************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்­பெண்கள், Computer, Telephone Operator, சார­திகள், கோக்­கிமார், அட்­டன்­டன்மார் தேவை. 135/17, ஸ்ரீ சர­ணங்­கார வீதி, தெஹி­வளை. 077 7473694.

  *******************************************************

  2018-08-14 16:39:01

  பொது­வே­லை­வாய்ப்பு 12-08-2018