• பொது­வே­லை­வாய்ப்பு 12-08-2018

  A/C,  Refrigerator  பழுது பார்க்கும் அனு­ப­வ­முள்ள தொழி­நுட்­ப­வி­ய­லாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு – 076 1183682.

  ******************************************************

  வீதி அபி­வி­ருத்­திக்கு வேலை­யாட்கள், மற்றும் டெக்டர் சாரதி , மேசன் பாஸ் உடனே தேவை. Labour ரும் தேவை. இருப்­பிட வசதி உண்டு. சம்­பளம் நேரில் பேசலாம். கிரீன்  வேவ், ஹோமா­கம ( Green Wave,  Homagama) தொடர்பு: 077 7982040/ 011 2855031.

  ******************************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் தோட்ட வேலை­யாட்கள் தேவை. வய­தெல்லை 55 – 65 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 84, Delasalle Road, Colombo – 15. Tel: 077 7268279, 011 2527111.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்டி, இங்­கி­ரிய, கட­வத்தை, கந்­தானை, கடு­வலை, ஏகல, ஹொரண, பேலி­ய­கொட, வத்­தளை, கிராண்பாஸ், கொட்­டாவ, பாணந்­துறை, சீதுவ, தெமட்­ட­கொட, இரா­ஜ­கி­ரிய உட்­பட ஏனைய பிர­தே­சங்­களில் PVC குழாய், சவர்க்­காரம், பெட்றி, பிளாஸ்டிக், டிப்டிப், ஜேம், குளிர்­பானம், பிஸ்கட், காட்போட் தொழிற்­சா­லை­களில் பெக்கிங்/ லேபல்  செய்­வ­தற்கு 18 – 55 , இடைப்­பட்ட ஆண்/ பெண் தேவை.  நாள், கிழமை  சம்­பளம் மாதம் 20,000 /= – 38,000 /= வரை பெறலாம். உணவு/ தங்­கு­மிடம் செய்து தரப்­படும். 077 5997579, 077 2400597.

  ******************************************************

  (களனி, கடு­வலை, கொட்­டாவ, மஹ­ர­கம, பிலி­யந்­தல, ஹொரண) பிர­தே­சத்தில் உள்ள  (நூடில்ஸ், டிப்டிப், சொக்லட், டயர், PVC குழாய், யோகட் )போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு 18 – 50 வரை­யான ஆண்/ பெண் தேவை.   உணவு/தங்­கு­மிடம் உண்டு. தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 40,000/= வரை. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளுங்கள். 077 8833977, 077 9938549.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள பென்சி (Fancy) கடை ஒன்­றிற்கு பெண் பிள்ளை வேலைக்கு தேவை.  தொடர்பு: 077 7660342.

  ******************************************************

  களு­போ­வில கமகே என்­டர்­பி­ரைசஸ் நிறு­வ­னத்­திற்கு கிறில் கேட் அனு­ப­வ­மு­டைய வெல்டிங் வேலை­யாட்கள் தேவை. பகல் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். இல. 226, ஹோஸ்­பிடல் ரோட்,  களு­போ­வில. 077 7410308, 011 2763777. 

  ******************************************************

  கொழும்பில் நடை­பெறும் கட்­டட வேலை­க­ளுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. மேசன் பாஸ் (நாள் சம்­பளம் 2000– 2500/- வரை) வேலை­யாட்கள் (நாள் சம்­பளம் 1300/=– 1600/= வரை) Tile பாஸ் (சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்). தொடர்­புக்கு: 072 4578303. 

  ******************************************************

  077 8129662 பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் போக்­கு­வ­ரத்து இல­வசம். 

  ******************************************************

  இல­வ­ச­மாக  உணவு, தங்­கு­மி­டத்­துடன் 50,000/=க்கும்  மேல் சம்­பளம். நாளாந்த, வாராந்த  சம்­பளம்  பெற­மு­டியும். பொதி செய்யும் பிரி­வுக்கு மாத்­திரம். நண்­பர்கள் ஒரே நிறு­வ­னத்­திற்கு  (ஆண்,பெண்) 077 4943502, 077 1854041.

  ******************************************************

  பிஸ்கட், சொக்லெட், கேக் நிறு­வ­னத்­திற்கு பொதி­செய்யும்  பிரி­வுக்கு  வருகை தந்த  முதல் நாளே தொழில். 18–40  வய­துக்கு  இடையில். (ஆண், பெண்) உணவு,  தங்­கு­மிடம், சீருடை  இல­வசம். 45,000/= க்கு மேல் சம்­பளம். 076 5587807/ 077 3131511.

  ******************************************************

  குறைந்த  சம்­ப­ளத்­துடன் வேலை செய்­கி­றீர்­களா?  கூடிய சம்­ப­ளத்­துடன்  வேலை­வாய்­பபு. 35,000/=– 45,000/= வரை. OT – 100/=.  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட்  போன்ற நிறு­வ­னத்தில் ஆண், பெண்  நண்­பர்கள்  அனை­வரும் தொடர்­பு­கொள்­ளவும்.  உடன் அழை­யுங்கள். வெற்­றி­டங்கள் குறைந்த பட்­சமே உள்­ளது.  இன்றே  அழை­யுங்கள்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3131511/ 076 5715241.

  ******************************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். பிர­பல  பல நிறு­வ­னங்­களில் பொதி செய்தல்  பிரி­வுக்கு மாத்­திரம்.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்,  நாள் ஒன்­றுக்கு  1200/=,1400/=, 1800/=, 2400/= வரை சம்­பளம். வந்த முதல்  நாளே தொழில். ஆண், பெண் 18–50 வரை. 071 0588689/ 076 5715255.

  ******************************************************

  8  மணித்­தி­யாலம் 1200/=. 12  மணித்­தி­யாலம் 1600/= 24 மணித்­தி­யாலம் 2400/= வருகைக் கொடுப்­ப­னவு 5000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்­பளம். ஆண்/ பெண் 18–50 வய­துக்கு  இடையில். வந்த  முதல்  நாளே தொழில். 076 5587807.

  ******************************************************

  குளி­ரூட்­டப்­பட்ட நிறு­வ­னத்தில் (பிஸ்கட்,சொக்லட்)  பொதி செய்யும்  பிரி­வுக்கு. இல­வ­ச­மாக  உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 50,000/= வரை. சம்­பளம்.  ஊக்­கு­விப்பு  கொடுப்­ப­னவு  மற்றும்  போனஸ்  உண்டு.   சிறந்த   தொழில்  18–50 வய­துக்கு   இடைப்­பட்ட  ஆண், பெண்  தேவை.  077 6363156/ 077 1854041/ 071 1475324.

  ******************************************************

  அதி­கூ­டிய  சம்­ப­ளத்­துடன்  வேலை­வாய்ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100–130  வரை.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்.  பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லட், சொசேஜஸ்  போன்ற  நிறு­வ­னத்­திற்கு  ஆண், பெண்  18–50 வரை.  உடன் தொடர்­பு­கொள்­ளவும். 50 வெற்­றி­டங்கள்: 077 5977259/078 3743530.

  ******************************************************

  பார­வே­லைகள்  இல்லை.  இல­கு­வாக  வேலை­செய்ய   இன்றே வரவும்.  ஐஸ்­கிறீம்,  சொக்லட், சொசேஜஸ், பப்­படம்,  நூடில்ஸ், கேக் நிறு­வ­னங்­க­ளுக்கு  பொதி செய்யும் பிரி­வுக்கு  உணவு,  தங்­கு­மிடம், சீருடை, வைத்­தி­ய­வ­சதி இல­வசம். 18—50 வய­துக்கு   இடைப்­பட்ட  ஆண், பெண். 50, 000/= க்கு மேல் சம்­பளம். 077 3131511/ 071 1475324.

  ******************************************************

  071 0790728 கொழும்பு  துறை­முக  மெறைன் நிறு­வ­னத்­திற்கு  தச்சு, வெல்டர்,  இலக்­றி­சியர், பிளம்பிங், பிரி­வு­க­ளுக்கு 18–55  வய­துக்­கி­டைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற  வேலை­யாட்கள் தேவை.  65,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். 

  ******************************************************

  076 4302132  Katunayaka Airport  Vacancy. கட்­டு­நா­யக்க  விமான நிலை­யத்தில்  Duty Free.  பிரி­வு­க­ளுக்கு  18–55 வய­திற்­கி­டைப்­பட்ட  ஆண், பெண். வேலை­யாட்கள்  தேவை. 45,000/= க்கு  மேல் சம்­ப­ளத்­துடன். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ******************************************************

  தேவிஸ்ரீ  ஜூவ­லரி 429 கிராண்பாஸ் வீதியில் அமைந்­துள்ள  நகை நிறு­வ­னத்­திற்கு  படித்த  இரண்டு பெண் பிள்­ளைகள்  தேவை. கம்­பி­யூட்டர் அறிவு  அவ­சியம்.  தொடர்­புக்கு. 077 7594290/ 011 2330306.

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள  கொமி­னி­கே­ச­னுக்கு நன்கு படித்த  பெண்­பிள்ளை  ஒருவர் தேவை. தொடர்பு 075 3695426.

  ******************************************************

  கொழும்பில்  கொலன்­னா­வையில்   டிலி­வரி  வேன்  ஒன்­றுக்கு  வேலை  ஆட்கள்  தேவைப்­ப­டு­கி­றார்கள். கொழும்பில் வசிப்­ப­வர்கள் மட்டும்   தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு : 077 3242485.

  ******************************************************

  கொழும்பு    Kotehena யில்  இயங்­கி­வரும்   Bombay  Sweet  & Cool  Spot  கடைக்கு  பொது  வேலைக்கு  ஆட்கள் தேவை.  தகுந்த சம்­பளம்  மற்றும்  பகல்  உணவு வழங்­கப்­படும். ஆண்கள்  மாத்­திரம். 077 0818808.

  ******************************************************

  ஆண்  சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள்  தேவை.  ஆமர் வீதி,  பொரல்லை,  பம்­ப­லப்­பிட்டி,  கட­வத்தை மற்றும் கொழும்பு பகு­தி­களில்.  011 4915944/077 6280273/077 7724453.

  ******************************************************

  Pala Textile 128 A/1–U Keyzer Street  Colombo–11 புடைவைக் கடைக்கு வேலை  செய்­யக்­கூ­டிய  வேலை­யாட்கள்  தேவை. சம்­பளம்,  மேல­திகம்  கொடுக்­கப்­படும்.  தொடர்பு: 011 2446508, 077 4305903.

  ******************************************************

  தங்கி வேலை செய்ய 40 வய­துக்கு குறை­வான விற்­பனை ஊழியர் பெண் மற்றும் காசாளர் (பெண்) (சம்­பளம் 25,000/=) முதல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ‘ரோயல் புட்ஸ்’ களுத்­துறை.077 3284877.

  *****************************************************

  கொட்­டாவை நகரில் கரு­வாடு, கோழி, இறைச்சி வர்த்­தக நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் உடன் தேவை. 20 – 30 வய­துக்கு இடையில். 077 5777447.

  ******************************************************

  எமது வாகன உதி­ரிப்­பாக விற்­பனை நிலை­யத்­திற்கு திற­மை­யான வர்த்­தக ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை. (டாடா/ லேலன்ட்/மஹேந்­திரா) 18 – 35 வய­துக்கு இடையில். வேலை அனு­ப­வத்தின் பிர­காரம் அதிக சம்­பளம். சிங்­கள அறிவு தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் மாத்­திரம் வரவும். BTC. இல.228, பஞ்­சி­கா­வத்தை வீதி, கொழும்பு – 10.  077 1075871,  2432315,  2447227.

  *****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மான பொருட்கள் களஞ்­சி­ய­சா­லைக்கு சுத்­தப்­ப­டுத்­து­னர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சிங்­கள அறிவு அவ­சியம்.நேரில் வரவும். BTC. இல.228, பஞ்­சி­கா­வத்தை வீதி, கொழும்பு – 10. 077 1075871, 2432315, 2447227.

  ******************************************************

  எமது வாகன உதி­ரிப்­பாக விற்­பனை நிலை­யத்­திற்கு பயிற்­சிப்­பெற்று வேலை செய்­யக்­கூ­டிய க.பொ.த (சா/த) சித்­தி­ய­டைந்த, சிங்­களம் தெரிந்த (ஆண்/பெண்) தேவை.நேரில் வரவும். BTC. இல.228, பஞ்­சி­கா­வத்தை வீதி, கொழும்பு – 10. 077 1075871, 2432315, 2447227.

  ******************************************************

  அலு­மி­னியம் பிற்றிங்ஸ் வேலை செய்­வ­தற்கு வேலை தெரிந்­த­வர்கள் தேவை. மூன்று நேர உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். Tel. 077 6468452. 

  ******************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள மலர்ப்­பண்­ணைக்கு தம்­ப­தி­யினர் அல்­லது தனி­நபர் வேலைக்குத் தேவை. சகல வச­தி­களும் உண்டு. 077 3647947, 077 7399199. 

  ******************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள புடைவைக் களஞ்­சி­ய­சா­லைக்கு (Bill Clerks) கணக்கு, பில் வேலைகள் செய்­யக்­கூ­டிய இளம் தமிழ் பெண் ஒருவர் தேவை. கொழும்பைச் சேர்ந்­தவர் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். காரி­யா­லய நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். Tel. 077 3113174, 071 8510063. 

  ******************************************************

  Arabic/ Indian/ Chinese Restaurant required following Vacancies for Male/ Female experienced or Training Staff. Part- time or Full time basis. Waiter/ Counter Staff/ Kitchen helper/ Cashier, Juice and Bun maker/ Senior cook/ Asst cook/ Cleaner. Salary+ Service charge + Accommodation provided. No. 47, 42 nd Lane, Wellawatte, Colombo –6. Contact: 071 9906710. 

  ******************************************************

  வரக்­கா­பொல  நக­ரத்தில்  (Ariyapala Stores)  இற்கு  வேலை­யாட்கள்  தேவை.  உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம்.  சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (சிங்­க­ளத்தில்  கதைக்­கவும்) 035 2268021, 077 6052125.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு மூன்று மொழி­க­ளிலும் பேசத்­தெ­ரிந்த விநி­யோகம் மற்றும் போக்­கு­வ­ரத்து, வாகனம் சம்­பந்­த­மான அனு­ப­வ­முள்ள மேற்­பார்­வை­யாளர் தேவை. (வயது எல்லை 25– 45வரை) குறிப்பு:-– மோட்டார் வாகன அனு­ம­திப்­பத்­திரம் அவ­சியம். 077 7310097. 

  ******************************************************

  நாடு முழு­வ­திலும் இயங்­கி­வரும் DMI யின் கிளை காரி­யா­ல­யங்­க­ளுக்கு Supervisor, HR, IT, Accounting, Training Manager, Manager, Reception போன்ற பத­வி­க­ளுக்கு பயிற்சி அளித்து இணைத்­துக்­கொள்­ளப்­படும். தகைமை O/L. வய­தெல்லை 30 ற்கு குறைந்­த­வர்கள். சாப்­பாடு, தங்­கு­மிடம், ETF, EPF மருத்­துவ வச­தி­யுடன் 75000/= ற்கு மேல் வரு­மானம். எந்த பிர­தே­சத்­தி­லி­ருந்தும் தொடர்பு கொள்­ளலாம். 071 3505837, 071 6752562, 077 2896878, 078 4663047. 

  ******************************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். Drivers, Gardeners, Cooks, Attendants, Office boys, Factory Helpers, Helpers, Daily Comers (8–5) போன்ற ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் எங்­க­ளிடம் பெற்­றுக்­கொள்ள முடியும். 011 4348997, 072 7944584.

  ******************************************************

  கொழும்­பிற்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள பல­ச­ரக்கு கடைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். காலை 9 முதல் மாலை 6 மணி­வரை. 077 1844447, 077 8872975. 

  ******************************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8–5), நோயாளி பார­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20000/= – -40000/=) Mr.Kavin. 011 4386781. Wellawatte. 

  ******************************************************

  இல. 62, இறப்­பர்­வத்தை ரோட் நுகே­கொ­டை­யி­லுள்ள லொன்­டறி ஒன்­றுக்கு ஆடைகள் கழுவ, அயன் செய்ய அனு­ப­வ­முள்­ளவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. ரேமன் மாஸ்டர் க்லீனர்ஸ், இல.62, இறப்­பர்­வத்தை ரோட், நுகே­கொடை. 077 7482047. 

  ******************************************************

  அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 30000/=. பகல் சாப்­பாட்­டுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. ரேமன் கஸ்டம் டெய்­லரஸ், 184, ஹய்­லெவல் ரோட், நுகே­கொடை. 077 3728024. 

  ******************************************************

  சடரின் வேலைக்கு மேசன்  பாஸ்­மார்­களும், உத­வி­யா­ளர்­களும் தேவை. பாஸ்­மார்கள் 2250/= – 3000/= உத­வி­யா­ளர்கள்  1600/= – 2000/=. 077 6756251.

  ******************************************************

  Cushion வேலைக்கு  ஆட்கள் தேவை. அனு­ப­வ­மற்ற 18–22 வயது நபர்­களும், அனு­ப­வ­முள்ள நபர்­களும்  தேவை. தொடர்பு. 075 5620795. இடம் வத்­தளை.

  ******************************************************

  Wanted female experienced  Therapists for Foot Massage, Manicure and  Pedicure (No Body Massage) All Inclusive Salary  30000 + Commission, Trainees considered. Call: 078 9606215.

  ******************************************************

  Royal Super Food City Pvt. Ltd Colombo – 12. Experienced Pharmacy Assistant and Sale Assistant needed. Contact: 077 4402012.

  ******************************************************

  புறக்­கோட்­டையில்  மொத்த விற்­பனை Stationary கடையில் சகல  வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய  ஆண், பெண் Labourers தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. J.Rajah,  103 –1/2 , Maliban Street  Colombo –11. Tel: 011 2331110, 077 3020343.

  ******************************************************

  ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தனியார் நிறு­வ­னத்­திற்கு, நிலை­யான தொழில் அடிப்­ப­டையில், தொழிற்­சாலை ஊழி­யர்கள், ஆண்/ பெண், சாரதி உத­வி­யா­ளர்கள், பெல் மெசின் இயக்­கு­ப­வர்கள் ஆகி­யோ­ருக்­கான வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­றன. இல­வச உணவு, மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். மாதாந்தம் 35,000/= – 40,000/= வரை­யான வரு­மானம். கொழும்பு, சேத­வத்தை, பேலி­ய­கொடை, களனி, வத்­த­ளையைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3862282/ 077 6659682.

  ******************************************************

  தலை­ந­க­ரிக்கு அண்­மையில், சிறிய தென்­னந்­தோட்­டத்தில் தோட்ட வேலைக்கு அனு­பவம் உள்ள/ அற்ற, 60 வய­திற்கு குறைந்த ஒருவர் தேவை. 077 3129825.

  ******************************************************

  பொர­லஸ்­க­முவ, கடு­வா­வல, R.M.V க்கு எதிரில் பெயின்ட் வேலைத்­த­ளத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. மூன்று வேளை உணவு, தங்­கு­மி­டத்­துடன் நாளுக்கு 1000/= + OT. 072 2893160.

  ******************************************************

  வாகனம் கழுவும் நிறு­வ­னத்­திற்கு (Car Wash) அனு­பவம் உள்ள/ அற்ற ஊழி­யர்கள் தேவை. 077 3507777.

  ******************************************************

  நன்­றாக எல்லா வேலை­களும் செய்­யக்­கூ­டிய 40 வய­திற்கு கூடிய தொழி­லாளி தேவை. தம்­ப­தி­யி­ன­ராக வர­மு­டி­யு­மாயின் விரும்­பத்­தக்­கது. 077 2187231.

  ******************************************************

  புத்­தளம் பகு­தியில் தேங்காய் தோட்­டத்­திற்கு காவல் குடும்பம் மற்றும் தொழி­லாளர் குடும்பம் தேவை. 072 7556655.

  ******************************************************

  Plastic, Flex, Sticker வேலையில் திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லான. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ******************************************************

  விளம்­பர நிறு­வ­னத்­திற்கு, பெயர் பலகை தயா­ரிப்­ப­தற்கு, பொருத்­து­வ­தற்கு வெல்டிங் பாஸ்­மார்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லான. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ******************************************************

  L.E.D, இலக்றிக் வேலையில் திற­மை­யா­ன­வர்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ******************************************************

  நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பெண்கள் தேவை. கொழும்பு – 14 பகு­தியில் அல்­லது தங்கி வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 070 2002390.

  ******************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. 18–45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 37000/= க்கு மேல் உழைக்­கலாம். உட­னடி வேலை­வாய்ப்பு. 077 5877948. 

  ******************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் உள்ள மின்­சார பொருட்கள் (Electrical shop) இற்கும், விற்­பனை நிலை­யத்­திற்கு கொம்­பி­யூட்டர் (Computer) அனு­ப­வ­முள்ள பெண்­பிள்ளை தேவை. 35 வய­துக்கு கீழே உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு:-- 077 3466639. 93/7, 1st cross street, pettah, Colombo -–11 என்னும் முக­வ­ரிக்கு நேரில் வரவும்.

  ******************************************************

  நாள் சம்­பளம் 8 மணித்­தி­யா­லத்­திற்கு 1600/=, OT 195/=. பெக்கிங், களஞ்­சி­ய­சாலை பிரி­வுக்கு வயது 18 – 65 இற்கு உட்­பட்ட ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொழி­லுக்கு ஆயத்­த­மாக வரவும். தொ.பே: 076 2214998, 075 0189210.

  ******************************************************

  மலர்க்­கன்று பாத்­தியில் வேலை செய்­வ­தற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50000/=. கட்­டு­னே­ரிய. -தொ.பே: 072 5352433, 071 3941583. 

  ******************************************************

  2018-08-14 16:37:09

  பொது­வே­லை­வாய்ப்பு 12-08-2018