• விற்­ப­னை­யாளர் 12-08-2018

  பெண் விற்­ப­னை­யாளர் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு  வரவும். No.51–B, முதலாம்  குறுக்­குத்­தெரு, கொழும்பு–11.

  *********************************************************

  கொழும்பில் உள்ள சில்­ல­றைக்­கடை, குரோ­ச­ரிக்­கடை ஒன்­றிக்கு 18 தொடக்கம் 25 வயது வரை உள்ள மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச் சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 076 7275846.

  *********************************************************

  மொன­ரா­க­லையில் அமைந்­துள்ள பிர­பல வியா­பார நிலை­யத்­திற்கு (Fancy Goods) Sales man/Boys உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு கொள்­ளவும்: 077 3389911.

  *********************************************************

  விளம்­பர நிறு­வ­னத்­திற்கு Part time, Free Lancer, Male and Female Marketing Executive தேவை. Salary + Commission. 077 9552714.

  *********************************************************

  கொழும்பு – 13 இல் அமைந்­துள்ள புடைவைக் கடைக்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சாப்­பாடு தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர் எண்: 072 0741304.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான சல்வார் காட்­சி­ய­றைக்கு விற்­ப­னைத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள Sales Girls தேவை. உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம். 23500/= – 26000/=. 076 6884447, 011 2367778.

  *********************************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­சித்தி பெற்ற புடை­வைக்­க­டைக்கு Salesman, Sales Girls, Accountant உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7767958, 077 7761878, 075 6745637. 

  *********************************************************

  பிர­சித்­தி­பெற்ற தண்ணீர் போத்தல் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு கொழும்பு, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, மன்னார் பிர­தே­சங்­களில் விநி­யோக முக­வர்கள் தேவை. தொடர்பு: 077 3444488, 071 7796288.

  *********************************************************

  கொழும்பு– 5, திம்­பி­ரி­கஸ்­யாய பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள வியா­பார நிறு­வ­ன­மொன்­றிற்கு முழு­நேர (Full Time), பகு­தி­நேர (Part Time) வேலைக்கு ஆட்கள் தேவை. மேற்­கு­றித்த வேலைக்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். உங்கள் விண்­ணப்­பங்­களை அனுப்பி வைக்­க­வேண்­டிய மின்­னஞ்சல் முக­வரி ereerops@gmail.com, தொலை­பேசி: 077 3720360. Whatsapp: +254717232344.

  *********************************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னி­யொன்­றிற்கு கொழும்பு மாவட்­டத்தில் பணி­பு­ரிய 30 வய­திற்­குட்­பட்ட O/L சித்­தி­ய­டைந்த சிங்­கள பேச்சுத் திற­மை­யு­டைய மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Seles Rep  தேவை. உற­வினர் அல்­லாத அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். காலை 10 மணி முதல் மாலை 3 மணி­வரை. நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். 011 5671636. No. 206, பழைய சோனகத் தெரு, கொழும்பு–12.

  *********************************************************

  2018-08-14 16:34:32

  விற்­ப­னை­யாளர் 12-08-2018