• பாது­காப்பு/ சாரதி 12-08-2018

  கொழும்பில் உள்ள குரோ­ச­ரிக்­கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வேன் சாரதி தேவை. உங்­க­ளுக்கு சில்­ல­றைக்­க­டையில் விற்­ப­னை­யாளர் அ-னு­பவம் இருந்தால் நீங்கள் டிரை­வ­ரா­கவும் வேலை செய்தால் உங்­க­ளுக்கு அதிக சம்­பளம் தரப்­படும். மாதம் 50,000/=. 076 7275846.

  ************************************************

  40 – 50 வய­துக்­கி­டைப்­பட்ட சாரதி தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு வரவும். No.51, B-– முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு–11. 

  ************************************************

  கொழும்பு வத்­த­ளையில் இயங்­கி­வரும் இரும்பு மொத்த வியா­பார ஸ்தாப­னத்­திற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய சார­திகள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 077 5789109. 

  ************************************************

  சாரதி தேவை. பார­மற்ற இல­கு­ரக பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு 50 வய­துக்­குட்­பட்ட டிமோ பட்டா லொறிக்கு சாரதி மற்றும் களஞ்­சி­ய­சாலை உத­வி­யாளர் தேவை. சிறந்த சம்­பளம் மற்றும் இதர கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0259487, 070 3404315. 

  ************************************************

  வீட்டு சாரதி உடன் தேவை. மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு முன் இடம் கொடுக்­கப்­படும். Bambalapitiya. தொடர்பு: 077 6666661.

  ************************************************

  இலங்­கையில் உள்ள உல­கத்­தரம் வாய்ந்த பாது­காப்பு நிறு­வ­னத்தில் ஆண்/ பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராகச் சேர ஒரு சந்­தர்ப்பம். 18– 60 வயது CSO, OIC, SSO, JSO, LSO சம்­பளம் 45,000/= மேல். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். எல்லா மாவட்­டங்­க­ளிலும் தேவை. 011 2739837, 077 3404222. 

  ************************************************

  களு­போ­வில உப­க­ர­ணங்கள் வாட­கைக்குக் கொடுக்கும் நிறு­னத்­திற்கு (Light) லொறி டிரைவர் தேவை. பகல் உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 30 நாட்­க­ளுக்கு 44,000/= கமகே என்­டர்­பி­ரைசஸ். இல. 226, ஹொஸ்­பிடல் ரோட், களு­போ­வில. 077 7 410308, 011 2763777. 

  ************************************************

  071 0787310. Harbour மற்றும் Airport பாது­காப்பு சேவைக்கு 18– 55 வய­துக்கு இடைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. 40,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் சீருடை இல­வசம். 

  ************************************************

  071 3004367 கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட /குறு­கிய தூர போக்­கு­வ­ரத்து 20– 40 அடி கண்­டெ­யினர் சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 85,000/= மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ************************************************

  075 3205205 கட்­டு­நா­யக்க விமான நிலையப் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­துக்கு கன­ரக/ சாதா­ரண சார­திகள் தேவை. 55,000/= க்கு மேல் சம்­பளம். Commission, Tips உண்டு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ************************************************

  இலங்­கையில் எல்லா பிர­தே­சங்­க­ளுக்கும் சென்று Charcoal (Coconut Shell) விநி­யோகம் செய்­யக்­கூ­டிய சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கிறோம். தங்­கு­மிட வசதி மற்றும் கவர்ச்­சி­க­ர­மான மாத­வ­ரு­மானம் பெற ஓர் அரி­ய­வாய்ப்பு. அழை­யுங்கள். தொடர்­புக்கு: 077 3871435. 

  ************************************************

  கொழும்பு, கொலன்­னா­வயில் விற்­பனை முகவர் நிலை­யத்­திற்கு வேன் சாரதி (டிலி­வரி) தற்­கா­லி­க­மா­கவோ /நிரந்­த­ர­மா­கவோ தேவைப்­ப­டு­கிறார். 45 வய­துக்கு மேற்­பட்ட கொழும்பில் வசிப்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 3242485. 

  ************************************************

  சுற்­றுலா போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­திற்கு இல­கு­ரக வாகன சாரதி 45,000/= கன­ரக வாகனம் 65,000/= Helper 40,000/=. மாதம் 21 வேலை நாள். 7 நாளுக்கு ஒரு­முறை சம்­பளம். வயது 18– 65. 077 7125494, 077 7868915. 

  ************************************************

  கொழும்பு வீதி­களில்  நன்­றாக  ஓடக்­கூ­டிய  அனு­ப­வ­முள்ள  சாரதி (Driver) தேவை.  அண்­மையில்  உள்ளோர்   விரும்­பத்­தக்­கது.  தங்­கு­மிட  வச­தி­யில்லை.  J.Rajah. 427/29, Fergusan Road, Colombo –15. 077 3020343.

  ************************************************

  தனியார் பாது­காப்பு கம்­ப­னிக்கு கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு உடன் தேவை.  CSO/ OIC, SSO இடம் 7 நட்­சத்­திர ஹோட்டல், Galle Face மற்றும் Homagama. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 10 ஆம் திகதி சம்­பளம். 25 ஆம் திகதி Advance. EPF, ETF. உடன் தொடர்­பு­க­ளுக்கு: KINGS QUARY Pvt. Ltd. 076 3552269, 076 5542269.

  ************************************************

  Driver. கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான (கார், Mini லொறி செலுத்­தக்­கூ­டிய) கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 50–60 வய­து­டைய சாரதி தேவை. தொடர்பு: 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. நேரில் சமுகம் தரவும். 072 7133533, 011 2421668, 011 2683698.

  ************************************************

  கன­ரக வாகன அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் சாரதி ஒருவர் மற்றும் கோக்கி ஒருவர் இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு தேவை. 077 7334661.

  ************************************************

  கன­ரக வாகன சார­திகள் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7417589. Glass House, Negombo.

  ************************************************

  தொடர்ச்­சி­யான வேலைக்கு கன­ரக வாகன சார­திகள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3759819.

  ************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18 – 60 வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  ************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18 – 50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2242357.

  ************************************************

  சுற்­றுலா ஓட்­டலில், பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ருக்கு மாதாந்தம் 48,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 10 நாட்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம் , சீருடை வெள்ளை நிற காற்­சட்டை, சிவப்பு நிற டை. தொ.பே: 075 0575517, 077 7868174.

  ************************************************

  கன­ரக வாகன சாரதி தேவை. வய­தெல்லை 35–45. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Papercom Traders, Colombo– 11. தொடர்பு: 077 7448552, 077 767855.

  ************************************************

  கொழும்பு தனியார் நிறு­வ­ன­மொன்றின் உரி­மை­யா­ள­ருக்கு (Chairman) கொழும்பு வீதிகள் நன்கு அறிந்த அனு­ப­வ­மிக்க சாரதி (Driver) தேவை. BMW கார் ஓட்­டக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. வயது எல்லை 35—50. தொடர்­புக்கு: 077 2666369.

  ************************************************

  கல்­கி­சையில் முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. தொடர்பு: 072 5699093. 

  ************************************************

  கொழும்பில் மிக பிர­சித்திப் பெற்ற நிறு­வ­ன­மொன்றில் வாகன சார­திக்­கான (Heavy/ Light Vehicle) வேலை­வாய்ப்­புள்­ளது. அனைத்து சலு­கைகள் சார்ந்த தர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேற்­படி விப­ரத்­திற்கு: 075 7771109, Hesha. 077 4880373 Kasundi. Senok. 3 R.A.De Mel Mawatha, Colombo– 05.

  ************************************************

  2018-08-14 16:33:18

  பாது­காப்பு/ சாரதி 12-08-2018