• தையல்/அழ­குக்­கலை 12-08-2018

  தையல் வேலையில் அனு­ப­வ­முள்ள பெண்கள், பெண் உத­வி­யா­ளர்­களும் தேவை. பேக் தைக்கத் தெரிந்தால் நன்று. M.S.M. பைசர் 21 –1/1 தெமட்­ட­கொட வீதி, கெட­வ­ல­முல்ல கொழும்பு – 09. Mobile: 076 6316458.

  *************************************************

  வெல்­லம்­பிட்டி A/C சலூன் ஒன்­றுக்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. 50,000/=– 70,000/= வரை சம்­பளம். தங்­கு­மிட வசதி உண்டு. 077 5759255. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள Grace Clothers கடைக்கு நன்கு அனு­பவம் வாய்ந்த தையற்­கா­ரர்கள் தேவை. தொடர்­புக்கு: 077 5835360.

  *************************************************

  ஜுகி மெஷினில் தைக்­கவும் கைப்­பணி வேலை தெரிந்­த­வர்­களும் கைத்­தொழில் செய்­ப­வர்­களும் Bag தைப்­ப­வர்­களும் தேவை. ஸ்கிறீன் பிரிண்டிங் வேலை துரி­த­மாகச் செய்து தரப்­ப­டும. 071 9671081, 076 6190536. தெமட்­ட­கொட கொழும்பு-–9. 

  *************************************************

  வெஸ்கோட், லைனிங் கோட், Shirt, Trouser வெட்டித் தைக்­கக்­கூ­டிய ஆட்கள் தேவை. எடுத்துச் சென்றும் தைக்­கலாம். 077 7308530. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையைச் சேர்ந்த அழ­குக்­கலை நிலை­யத்­துக்கு 2–3 வருட அனு­ப­வ­முள்ள  சிகை அலங்­கார அழ­குக்­கலை நிபு­ணத்­துவம் வாய்ந்த உத­வி­யா­ளர்கள் (பெண்) தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 8543819.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Tailor Shop இற்கு நன்கு சாரி பிளவுஸ், சல்வார் வெட்டி தைக்கக் கூடிய ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. உத­வி­யா­ளரும் உடன் தேவை. 077 7240677/ 077 7779184.

  *************************************************

  Kotahena இல் இயங்கி வரும்  Salon Manoja இற்கு அழ­குக்­கலை நிபு­ணர்கள் (Beauticians) உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 077 2395354, 072 8263745.

  *************************************************

  Anu Beauty Clinic புதிய பயிற்சி வகுப்­புகள் ஆரம்பம். Beauty Culture, Cake Icing, Aari Work. No.13 Jampetah Street, Colombo–13, No.11, Colling Wood Place, Colombo–06. T.P: 077 7408443.

  *************************************************

  2018-08-14 16:32:21

  தையல்/அழ­குக்­கலை 12-08-2018