• சமையல்/ பரா­ம­ரிப்பு 12-08-2018

  சிலாபம் வீடொன்­றிற்கு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 18000/= வயது 55 இற்கு குறைய. 077 7326035, 077 2628486.

  ***********************************************

  வத்­த­ளையில் வீடொன்றில் தங்­கி­வேலை செய்ய அப்பு ஒருவர் தேவை. அனைத்து உண­வு­களும் தயா­ரிக்கக் கூடி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 077 7512211.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு  வீட்டுப் பணிப்பெண் 2 பேர்  தங்கி வேலை செய்ய உட­ன­டி­யாகத் தேவை. வயது 22– 48. சம்­பளம் 35000/=– 50,000/= நேரடி வீடு. 075 2856335.

  ***********************************************

  மலே­சி­யாவில்  இருந்து   வந்­தி­ருக்கும்  எனது தங்­கையின்  குடும்­பத்­திற்கு    சமைத்து  வீட்­டினைச்   சுத்தம்  செய்ய நற்­குணம்  கொண்ட  தங்கி   வேலை­செய்யும் மலை­யகப் பணிப்பெண்  ஒரு­வரை  உட­ன­டி­யாக  எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் (28,000/= – 30,000/=) வழங்­கலாம்.  தனி­ய­றை­யுடன்  அனைத்து  வச­தி­களும்  உண்டு.  தொடர்பு: 011 4386781, 077 7817793.

  ***********************************************

  3 பேர் அடங்­கிய எனது அன்­பான  குடும்­பத்­திற்கு  வீட்­டினைச் சுத்தம்  செய்து சமைப்­ப­தற்கு  நல்ல குண­முள்ள   கிறிஸ்­தவ (20–50) வயது  தங்­கி­யி­ருந்து  வேலை செய்யும் பணிப்பெண்  தேவை.  சம்­பளம் (27000/=–30000/=) தனி­ய­றை­யுடன்   TV உண்டு. 077 7987729, 011 4386565.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையை  வதி­வி­ட­மாகக்  கொண்ட (கணவன், மனைவி) நாங்கள்   இரு­வரும்  வேலைக்குச்  செல்­வதால்   எங்­க­ளது 3 ½ வயது பிள்­ளையைப் பார்த்துக் கொள்­வ­தற்கு  நம்­பிக்­கை­யான   (20–45) பணிப்பெண்  தேவை.  குடும்­பத்தில்  ஒரு­வரைப் போல்  கவ­னிக்­கப்­ப­டுவர்.  சம்­பளம். (28,000/= – 30,000/=) 011 4386800, 077 2645515.

  ***********************************************

  Colombo 5 இல் பிர­பல (VIP) ஒருவர் வீட்­டிற்கு ஓர­ளவு  சிங்­களம் பேசத்­தெ­ரிந்த வயது. (26– 55) தங்­கி­யி­ருந்து  வேலை செய்யும் பணிப்பெண் தேவை. மலை­ய­கத்­த­வர்கள்  தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 28,000/= 2 மாதத்­திற்கு  ஒரு முறை விடு­முறை உண்டு. 077 8285673, 076 6300261.

  ***********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள வீட்­டிற்கு ஒவ்­வொரு நாளும் காலை முதல் மாலை வரை வந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 076 7765492.

  ***********************************************

  மலே­சி­யாவில் இருந்து 6 மாதங்கள் விடு­மு­றைக்­காக இலங்கை வந்­தி­ருக்கும் எனது அம்­மாவைப் பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. நம்­பிக்­கை-­யாக இருந்தால் அம்­மா­வுடன் மலே­சியா செல்ல வாய்ப்பு உண்டு. வயது 25 – 60. சம்­பளம் 28,000/= – 30,000/=. 031 5674914, 075 9600233.

  ***********************************************

  சீதுவை வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும் எங்­க­ளது 25 வயது மக­ளுக்குத் துணை­யாக இருக்க பணிப்பெண் தேவை. வயது 25 – 60. சம்­பளம் 25000/= – 30,000/=. 031 4938025, 076 8336203.

  ***********************************************

  கண்டி வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு சுக­யீனம் குறை-வால் வீட்டில் இருக்கும் எனது தாயாரை பரா­ம­ரித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 5 நாட்கள் விடு­மு­றையும், தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5636011, 071 7445829.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் ஓய்­வு­பெற்ற தம்­ப­தி­யி­ன­ரான எனது தாய், தந்­தைக்கு உணவு சமைப்­ப­துடன் அவர்­களை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு (20 – 40) வய­திற்­கி­டை­யி-­லான ஒரு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான 27000/= – 32000/= ஊதி-­யத்­துடன் வீட்டில் ஒரு­வ­ரைப்­போல பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். 011 5299148, 077 8140692.

  ***********************************************

  களு­போ­வி­லையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட எங்­க­ளுக்கு 55 வய­தான எனது தாயை இரக்­கத்­துடன் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கும், அவரின் தேவை­களைப் பூர்த்தி செய்-­வ­தற்கும் பணிப்பெண் தேவை. (20 – 55). உங்­களின் மன­நி­றை­விற்­கேற்ப ஊதியம் வழங்­கப்­படும். 011 5234281, 077 8144404.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட நாங்கள் இரு­வரும் பணி­பு­ரி­வ­தனால் எங்­களின் மூன்று வயது குழந்­தையை தாயைப்போல் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 50. சம்­பளம் 26000/= – 30000/= வரை வழங்­கப்­படும். 076 7336621, 011 5299302.

  ***********************************************

  மலே­சி­யாவில் இருந்து இலங்கை வந்­தி­ருக்கும் இளம் தம்­ப­தி­யி­ன­ரான எங்­க­ளுக்கு நன்கு சமைக்­கக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20 – 50). 28000/= – 35000/= வரை­யி­லான ஊதியம் வழங்­கப்­படும். 072 7944585, 011 5288913. 

  ***********************************************

  கன­டா­வி­லி­ருந்து இலங்கை வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் அதி­சொ­குசு உடைய எங்­களின் வீட்­டினை கவர்ச்­சி­க­ர­மான முறையில் பரா­ம­ரிப்­ப­தற்கும் சுத்தம் செய்-­வ­தற்கும் வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. வய­தெல்லை (20 – 45), மாத­மொன்­றிற்கு (28000/= – 35000/=) வரை­யான ஊதியம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5882001. 

  ***********************************************

  கொழும்பில் இருந்து கண்டி தனியார் வங்கி ஒன்றில் பணி­பு­ரிய வந்­தி­ருக்கும் எனக்கு என்­னுடன் துணை­யா­கவும் வீட்டு வேலை­களை செய்­து­கொண்­டி­ருப்­ப--­தற்கும் நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35 – 55. மாதாந்தம் 25000/= – 35000/= சம்­ப­ளத்­துடன் 3 நாட்கள் விடு­முறை, தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் தரப்­படும். 081 5634880, 075 9600265.

  ***********************************************

  தெஹி­வ­ளையில்  உள்ள பங்­க­ளா­விற்கு  தங்­கி­யி­ருந்து சமைத்தல் மற்றும் சுத்­தி­க­ரித்­தலில் அனு­பவம் உள்ள  (35–45) பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 7988680.

  ***********************************************

  பொர­லஸ்­க­மு­வவில் வீட்டில்  தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய  பணிப்பெண்  ஒருவர் தேவை.  25/9 கிராம  சங்­வர்த்ன வீதி,  பொர­லஸ்­க­முவ. 077 3881681.

  ***********************************************

  வீட்டில்  குழந்­தையைப் பரா­ம­ரிப்­ப­தற்கு  உதவி செய்­வ­தற்கும் பெண் ஒருவர் தேவை.  உயர் சம்­பளம். கோட்டே . 077 6247691.

  ***********************************************

  நீர்­கொ­ழும்பில்  வீட்டு வேலைக்கு  50 வய­திற்குக் குறைந்த  பெண் ஒருவர் தேவை.  சம்­பளம் 25000/= 076 9412795, 076 2187751.

  ***********************************************

  நாம் இரு­வரும் வைத்­தி­ய­ரா­கவும், சட்­டத்­த­ர­ணி­யா­கவும் பணி­பு­ரி­வதால் எமது 11, 13 வயது பிள்­ளை­க­ளுடன் துணைக்கு இருப்­ப­தற்குப் பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சம்­பளம் 26000/= – 35000/=. தொடர்பு: 077 0482449.

  ***********************************************

  வத்­தளை  வெள்­ள­வத்தை, தெஹி­வளை,  பம்­ப­லப்­பிட்டி, கொள்­ளுப்­பிட்டி மேலும் கொழும்பு பிர­தே­சங்­களில்  தங்­கி­யி­ருந்து  சமையல்,  கிளீனிங்,  குழந்தை பரா­ம­ரிப்பு,  நோயாளி பரா­ம­ரிப்பு,  வீட்­டு­வே­லைகள்  செய்­யக்­கூ­டிய  மலை­யகம் வட­கி­ழக்கு   பிர­தே­சங்­களைச்  சேர்ந்த வீட்­டுப்­பணிப் பெண்­களை  உடன் எதிர்­பார்க்­கின்றோம்.  சம்­பளம் 20000 – 30000  வரை.  நம்­பிக்கை  உத்­த­ர­வா­தத்­துடன்  எந்­த­வி­த­மான   அலைச்­ச­லு­மின்றி. தொழில்­வாய்ப்­பு­களைப்  பெற்­றுக்­கொள்ள முடியும். 8– 5 வேலை ஆட்­களும் தொடர்பு  கொள்­ளலாம். 077 0711644/072 7901796.

  ***********************************************

  கனடா,  அமெ­ரிக்கா, லண்டன்,  அவுஸ்­தி­ரே­லியா,  சிங்­கப்பூர்,  மலே­சியா  சுவிஸ்லண்ட்  போன்ற நாடு­களில் வசிக்கும் எமது நாட்டில் உள்­ள­வர்­களின்  வீடு­களில்  சமையல்,  குழந்தை பரா­ம­ரிப்பு,  கிளீனிங், நோயாளி பரா­ம­ரிப்பு  போன்ற  துறை­களில்  அனு­பவம் கொண்ட வட­கி­ழக்கு, மலை­யகம்,கொழும்பு  பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் தங்­கி­யி­ருந்து வேலை­கள்­செய்ய வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள்  உடன் தேவை. நம்­பிக்கை  உத்­த­ர­வா­தத்­துடன் காலை வந்து  மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்­களும். சம்­பளம் 20,000/= - 30,000/= வரை. வயது. 20—60  வரை­யானோர் தொடர்பு கொள்­ளவும். 077 9816876/072 3577667. கணேஸ். 

  ***********************************************

  கொழும்பு பிர­தே­சங்­களில்  தங்­கி­யி­ருந்து  சமையல், குழந்தை  பரா­ம­ரிப்பு,  கிளீனிங், நோயாளி பரா­ம­ரிப்பு  போன்ற துறை­களில்  அனு­பவம்  கொண்ட  வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள்  உடன் தேவை.  நாட்­சம்­பள பணி­பெண்­களும் தொடர்பு கொள்­ளவும்.  ABC Agency கொழும்பு. 071 9744724 / 077 5491979.  நம்­பிக்கை பாது­காப்பு  உத்­த­ர­வா­தத்­துடன்  20,000/=–30,000/= சம்­பளம்  பெற்றுத் தரப்­படும். 

  ***********************************************

  கொழும்பில்  வீட்டில்  தங்­கி­யி­ருந்து எமக்கு சிறு  உத­விகள்  புரி­வ­தற்கு  பணிப்பெண்  தேவை.  சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.  தர­கர்­களைத் தவிர்த்து  நேர­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். 071 2749257/071 3269088.

  ***********************************************

  வைத்­தி­ய­சா­லையில் உள்ள ஆண் நோயாளி ஒரு­வரைப் பார்த்­துக்­கொள்ள பரா­ம­ரிப்­பாளர் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 071 4161536.

  ***********************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு தினமும் வந்து போகக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 3413218.

  ***********************************************

  வத்­த­ளையில் உள்ள முதியோர் இல்­லத்­திற்கு சமைக்­கத்­தெ­ரிந்த பெண் மற்றும் தோட்ட வேலைக்கு ஆண் தேவை. வயது 45–55, உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 0646791.

  ***********************************************

  கிரி­பத்­கொடை வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 071 4709161. 

  ***********************************************

  வணிக வங்­கி­யொன்றின் கதிர்­காமம் மற்றும் அநு­ரா­த­புர பங்­க­ளா­விற்கு பங்­களா பொறுப்­பா­ளர்கள் (சமையல் செய்­யக்­கூ­டிய) மற்றும் உத­வி­யாட்கள் தேவை. உயர் சம்­பளம் EPF மற்றும் ETF உடன் நிரந்­தர வேலைக்கு. தொடர்பு: 076 3593176.

  ***********************************************

  011 3288310. வய­தான, ஆரோக்­கி­ய­மான எனது அம்­மாவும் வீட்டு தோட்­டக்­காரர் மட்டும் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பான சிங்­கள மொழி தெரிந்த 55 வய­துக்கு உட்­பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. 26,000/=. (கொழும்பு). 077 7717787.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் 35 வய­திற்கு  உட்­பட்ட  நன்கு வீட்டு வேலை  செய்ய (7.30 am –1.30 pm) பணிப்பெண்  தேவை. தங்­கி­யி­ருந்தும் வேலை  செய்­யலாம்.  T.P: 077 3442544.

  ***********************************************

  கொழும்பு வீட்டில் தங்கி வேலை செய்ய 20 – 50 வயது பெண்கள் தேவை. சம்­பளம் 25000/= – 35000/= வரை. அழைக்­கவும். 076 6689402, 077 1365153. 

  ***********************************************

  கொழும்பு– 7 இல் உள்ள Doctor இன் வீட்­டிற்கு குழந்­தை­க­ளையும் (படிக்கும் போது உதவி செய்ய) வீட்­டையும் பரா­ம­ரிக்க O/L, A/L  படித்த   30–40 வய­திற்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­யை­க­ளுக்கு முன்­னு­ரிமை. 077 9340392/ 077 9340326

  ***********************************************

  011 2718915 கணவர், மனைவி இரு­வரும் விமான ஓட்­டு­நர்­க­ளாக தொழில் புரி­வ­தினால் 16 வயது மகளின் தனி­மைக்கு துணை­யாக இருந்து சமைத்து, வீட்டை சுத்தம் செய்ய தங்­கி­யி­ருந்து வேலை செய்ய, சிங்­க­ளம்­பே­சக்­கூ­டிய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. 27,000/–(கொழும்பு)

  ***********************************************

  வெளி­நாட்டில் இருந்து விடு­முறை காலத்­திற்கு வந்­துள்ள மூவர் அடங்­கிய (சிறு­பிள்­ளைகள் இல்லை) குடும்­பத்­திற்கு  நன்கு சமையல் தெரிந்த வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய மலை­ய­கத்தை சேர்ந்த பணிப்­பெண்­ஒ­ருவர் உடன்­தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கைகள் உண்டு. 077 3300159. (கல்­கிசை)

  ***********************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் பிர­பல தொழி­ல­தி­பரின் 04 பேர் கூடிய தமிழ் குடும்­பத்­திற்கு தமிழ் பண்­பா­டு­க­ளுடன் கூடிய மலை­யகப் பெண் ஒருவர் வீட்டு வேலை­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தேவை. சகல வச­தி­க­ளுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ரைப்போல் கவ­னித்து மாத சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். தொடர்பு: சாந்தி டீச்சர்– 076 3055411/ 071 2539662.

  ***********************************************

  கொட்­டி­கா­வத்­தையில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மற்றும் உணவு சமைக்க இய­லு­மான ஆண் நப­ரொ­ருவர் தேவை. வயது 40–60 ற்கிடையில், சம்­பளம் 30,000/= – 35,000/= இடையில். 077 7573950.

  ***********************************************

  ஹொரண பங்­க­ளா­விற்கு தங்கி வேலை­செய்ய பணிப்பெண் தேவை. 071 2519713.

  ***********************************************

  கொழும்பு நாவல வீடொன்­றிக்கு வேலை  செய்­வ­தற்கு  நடுத்­தர  வய­து­டைய  பணிப்பெண் தேவை.  சம்­பளம் 30,000/=. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 076 1132974.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் அப்பா, அம்மா மட்­டு­முள்ள  வீடொன்­றிற்கு தங்­கி­நின்று வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பு­க­ளற்ற  வடப்­ப­கு­தியைச் சேர்ந்த வயது 30–38 வரை­யுள்ள  பணிப்பெண் தேவை. சம்­பளம் 28,000/=– 30,000/=. 076 2256684.

  ***********************************************

  சமை­யலில் நன்கு அனு­பவம் உள்ள சுத்­த­மாக இருக்­கக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. வயது 35—45. தொடர்பு: 077 7348705.

  ***********************************************

  2018-08-14 16:31:21

  சமையல்/ பரா­ம­ரிப்பு 12-08-2018