• ஹோட்டல்/ பேக்­கரி 12-08-2018

  Restaurant ஒன்­றுக்கு உட­ன­டி­யாகத்  தேவை.  Cashier (18–35)  வய­தெல்லை. சம்­பளம் (35,000–45,000) நேரில் வரவும். No.82A, Abdul Hameed Street, Colombo—12. தொடர்பு: 077 6440440.

  ************************************************

  களனி பிர­தே­சத்தில் சைவ உண­வகம் ஒன்­றிற்கு Waiter வேலைக்கு 25 வய­துக்கு குறைந்த ஒரு­வரும் சமையல் உத­விக்கு 40 வய­துக்குக் குறைந்த ஒரு­வரும் சமை­யற்­காரர் ஒரு­வரும் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் வகையில் இருக்க வேண்டும். சம்­பளம் Waiter (25,000/=), Cook helper (30,000/=), Cook (50,000/=) தொடர்­பு­க­ளுக்கு: 075 5062156, 075 4936196. 

  ************************************************

  அனு­பவம் உள்ள Cashier ஒரு­வரும், (வெயிட்டர்) ஒரு­வரும், Kottu (கொத்து) மற்றும்  Rice (ரைஸ்) போடும் ஒரு­வரும் தேவை. தொடர்பு: 076 7341436.

  ************************************************

  சுற்­றுலா ஹோட்டல் மற்றும், ரெஸ்ட்­டூ­ரண்ட்­டுக்கு (ரூம் போய், குக், கிச்சன் ஹெல்பர், பார்மன், வெயிட்டர், கிளினர் பிரி­வு­க­ளுக்கு 18–50 வரை­யான இரு­பா­லாரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= வரை. (நுவ­ரெ­லியா, கண்டி, அப்­புத்­தளை, எல்ல, பதுளை, பண்­டா­ர­வளை) சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளுங்கள். 077 4310192/ 077 5997558.

  ************************************************

  071 1153444 Star Hotel Vacancy. Cook, Room Boy, Kitchen Helper, Bell Boy, Cashier, Bar Man,18 – 55 இற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற 45,000/= இற்கு மேல் சம்­பளம் + Service Charge, உணவு, தங்­கு­மிடம் இல­சவம்.

  ************************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு மிக்சர், முறுக்கு தயா­ரிக்கத் தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. 076 7275846. (பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம்).

  ************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள சைவ உண­வ­க­மொன்­றுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. டீ மேக்கர், வெயிட்­டர்மார், Juice கவுண்டர் வேலை தெரிந்­த­வர்கள், கிளீனிங் (Cleaning) தங்­கு­மிட வச­தி­யுடன் சாப்­பாடு, தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 075 3695426. 

  ************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் இயங்கும் பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு கீழ்க்­கண்ட வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். *மேற்­பார்­வை­யா­ளர்கள் *வெயிட்டர்ஸ் *உத­வி­யாட்கள் *தோசை மாஸ்டர்ஸ் நேரில் வரவும். No. 369, Old Moor Street, Colombo –12. 011 2337941. 

  ************************************************

  அவி­சா­வ­ளையில் A தரத்­தி­லான ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு முகா­மை­யாளர் (Manager) கோகிமார் (Chef) உத­வி­யா­ளர்கள் (Kitchen Helpers) வெயிட்­டர்மார், காசாளர் (Cashier) ஆண்/ பெண். பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்­ற­வர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். உயர் சம்­பளம், தங்­கு­மிட வசதி உண்டு. மஹ­ர­க­மையில் அடுத்த மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு பெண்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 7567117, 072 7567117. 

  ************************************************

  Arabic/ Indian/ Chinese Restaurant required following Vacancies for Male/ Female experienced or Training Staff. Part- time or Full time basis. Waiter/ Counter Staff/ Kitchen helper/ Cashier, Juice and Bun maker/ Senior cook/ Asst cook/ Cleaner. Salary+ Service charge + Accommodation provided. No. 47, 42 nd Lane, Wellawatte, Colombo –6. Contact: 071 9906710. 

  ************************************************

  கொழும்பில் உள்ள சைவக்­க­டைக்கு சகல வேலை­க­ளுக்கும் ஆட்கள் தேவை. (சமையல், அரவை, தோசை, ரொட்டி, டீ மேக்கர், பார்சல், வெயிட்டர்) சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5948623. 

  ************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. *நல்ல சம்­பளம் + கமிசன் *உணவு மற்றும் தங்­கு­மிட வசதி *வயது 18 முதல் 40 வரை. *ஆண் மற்றும் பெண் Heavenly Foods Universal, No. 2A, 4 th Lane, Colombo –6. Tel. 077 3711144. 

  ************************************************

  அப்பம், கொத்து, வெயிட்டர், டி மேக்கர், கோக்­கிமார்,  பென்­றிக்கும் ஆள் தேவை. நாகொட கந்­தானை. தொடர்பு: 077 7202796, 077 4324487.

  ************************************************

  076 5883842, 031 2230000 குக், கிச்சன் ஹெல்பர்ஸ், கெசியர் மற்றும்  வெய்ட்டர்ஸ்  கட்­டு­நா­யக்க  நட்­சத்­திர  வகுப்பு  ரெஸ்­டூ­ரண்­டிக்கு உயர்  சம்­பளம். தங்­கு­மிடம்.

  ************************************************

  ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. ஹோமா­கமை, பிட்­டிப்­பண. 077 9358830.

  ************************************************

  எங்­களின் ஹோட்­ட­லுக்குத் திற­மை­யான ரைஸ் என்ட் கறி கோக்­கி­மார்கள், அப்பம், தோசை, வடை கோக்­கி­மார்கள், சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. (தூர பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது) கோட்டை. 077 4488555.

  ************************************************

  ஹோட்­ட­லுக்கு கோக்­கி­மார்கள் (நாளுக்கு 2000/=) 25 – 35, வெயிட்­டர்கள் (நாளுக்கு – 1200/=), முச்­சக்­க­ர­வண்டி சாரதி 1200/=. தேவை. 072 8500509, 072 6557771.

  ************************************************

  குரு­நா­கலை ஹோட்­ட­லுக்கு வெயி ட்டர், டீ மேக்கர், பேக்­கரி பாஸ்­மார்கள் தேவை. 071 4860355.

  ************************************************

  கொத்து, ரைஸ் பாஸ்­மார்கள் மற்றும் உத­வி­யாளர் தேவை. 072 7212507, 077 0230261.

  ************************************************

  சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் பேசக்­கூ­டிய காசாளர் ஒருவர் தேவை. கணினி அறிவு அவ­சியம். ரன்மல் ஹோட்டல், கட்­டு­நா­யக்க. 011 2255789.

  ************************************************

  பேஸ்ரி விற்­பனை நிலை­யத்­துக்கு ரொட்டி, அப்பம் செய்­யக்­கூ­டிய ரொட்டி பாஸ் ஒரு­வரும் சோர்ட் ஈட்ஸ் மற்றும் ரோல்ஸ் செய்­யக்­கூ­டிய சோர்ட்ஈட்ஸ் பாஸ் ஒரு­வரும் தேவை. 071 1444908, 077 5912024.

  ************************************************

  ஜா – எலயில் உள்ள ரெஸ்­டூ­ரண்­டிற்கு மற்றும் பெஸ்ட்ரி சொப்­பிற்கு அனு­பவம் உள்ள காசா­ளர்கள் (பெண், 40 வய­திற்குக் குறைந்த) மற்றும் வெயிட்­டர்மார் (40 வய­திற்கு குறைந்த) தேவை. 071 1444908, 077 5912024.

  ************************************************

  பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு சகல வேலை­யாட்­களும் தேவை. இடம்: கொழும்பு பிட்­டக்­கோட்டை, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7107782, 072 8877494.

  ************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ­உ­ண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. நல்ல அனு­பவம் உள்ள சமை­யற்­காரர், வடை­போ­டக்­கூ­டி­யவர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மூன்று வருடம் அனு­பவம் உள்ள பில்­மாஸ்டர் (மெசின்), ஸ்டோர்ஸ் கீப்பர், நல்ல அனு­பவம் உள்ள சுப்­ப­வைசர் போன்றோர் ஆண்­களும், பெண்­களும் வரலாம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யில்லை. தொடர்பு: 071 9049432.

  ************************************************

  திற­மை­யான இந்­தியன் கோக்­கிமார் தேவை. (தோசை வகைகள், வடை வகைகள்) சம்­பளம் 75000/=. பாணந்­துறை. தொடர்பு: 075 9007220.

  ************************************************

  பாணந்­துறை ஹோட்­ட­லொன்­றிற்கு வெயிட்­டர்­மார்கள் மற்றும் கிச்சன் ஹெல்­பர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். தொடர்பு: 077 7004424.

  ************************************************

  சமையல் வேலை, ரொட்டி வேலை, ரைஸ் வேலை, பார்சல் கௌன்டர், B.B.Q, அப்பம், சமையல் உத­வி­யாளர்  வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. 071 6847779, 071 4774492.

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் Hotel ஒன்­றிற்கு ரைஸ், செக்கன்ட், ரொட்டி போடு­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. 077 7596979.

  ************************************************

  Colombo–12 (புதுக்­கடை) அமைந்­துள்ள Fast Food Restaurant க்கு அனு­ப­வ­முள்ள Rice வகை தயா­ரிக்­கக்­கூ­டிய Cook/ Chef தேவை. தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். அனு­ப­வ­முள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்பு: 077 2093867.

  ************************************************

  வெள்­ள­வத்தை, சுற்­று­லாத்­துறை ஹோட்­ட­லுக்கு ரூம் போய்ஸ் தேவை. 077 3434431, 076 3482970.  

  ************************************************

  கொழும்பு– 11, புறக்­கோட்டை (கேஸ்பா சந்­தியில்) Star Indian Restaurant இற்கு அனு­ப­வ­முள்ள வெயிட்டர்ஸ், ஜூஸ் மேக்கர்ஸ், கிச்சன் ஹெல்பர்ஸ் தேவை.  கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 7908711.

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார் மற்றும் பென்றி உத­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 077 4620125.

  ************************************************

  பத்­த­ர­முல்லை. கேட்­டரிங் சேர்விஸ் ஒன்­றுக்கு மரக்­கறி ரொட்டி, ரோல்ஸ் செய்­வ­தற்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 1700/=, கையு­த­வி­யாட்கள் சம்­பளம் 1000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 2341097, 011 2784157.

  ************************************************

  வெள்­ள­வத்தை சுற்­றுலா ஹோட்டல் ஒன்­றிற்கு செப் (Chef) தேவை. 077 3434431, 076 3482970.

  ************************************************

  பேக்­கரி துறையில் அனு­பவம் உள்ள ஹெட் பேக்கர் (Head Baker) தேவை. பேஸ்றி, கேக், பேகர், பன் (Pastries, Cake, Begar, Buns) செய்ய தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். நாள் சம்­பளம் 2000/= முதல் 3000/= வரை வழங்­கப்­படும். அழைக்க: 077 1097772.

  ************************************************

  அப்பம், ரைஸ் பாஸ்மார், வெயிட்டர், ஹோட்டல் வேலை தெரிந்த சேவை­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. கட­வத்தை. 077 2217269.  

   ************************************************ 

  கோக்­கிமார், தேநீர், பென்றி வேலை­யாட்கள் காசா­ளரின் கையு­த­விக்கு, (குளிர்­பானம் உடைத்துக் கொடுக்க, சோர்ட் ஈட்ஸ், தட்­டு­களில் வைக்க) 18 – 25 வய­திற்­கிடைப் பட்ட கிரா­மத்­த­வர்கள் தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். 072 7836837, 078 5613940.

  ************************************************

  கல்­முனை மாந­கரில் விரைவில் திறக்­கப்­ப­ட­வுள்ள (London Style) Restaurant ஒன்­றிற்கு நன்கு Hotel துறையில் அனு­ப­வ­முள்ள Helpers, Waiters, Cooks & Bakery துறையில் Burger, Submarine, Shawarama, BBQ என்­ப­ன­வற்றில் அனு­ப­வ­முள்­ள­வர்­களும் தேவை. 077 9291790.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி Guest House ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. No.05, St.Albans Place, Bambalapitya. 077 6614539. 

  ************************************************

  கொழும்பில் இயங்கும் சைனிஸ் ரெஸ்ட்­டூ­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள இளம் ஊழி­யர்கள் (Young Staff) உடன் தேவை. Account Assistants, Accounts Clerk வேலை அனு­பவம் Quick Book essential மற்றும் டிலி­வரி ரைடர் தேவை. விண்­ணப்­பங்­களை 18/8/2018 முதல் E.Mail இல்­அ­னுப்­பவும். hr@dinemore.lk விண்­ணப்­பிக்­கவும். The Accountant, Dinemore. 50/10, Sir James Peiris Mawatha, Colombo – 02. 076 8285253.  

  ************************************************

  உணவு சமைப்­ப­தற்கும், கொத்து போடு­வ­தற்கும், ரொட்டி போடு­வ­தற்கும் ஆட்கள் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். 077 4668420. மஹ­ர­கம. வயது 22 – 40.

  ************************************************

  கிரி­பத்­கொடை உணவு தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு திற­மை­யான, அனு­ப­வ­முள்ள குக் ஒருவர் மற்றும் ஹெல்பர்ஸ் தேவை. 071 3490629.

  ************************************************

  2018-08-14 16:29:38

  ஹோட்டல்/ பேக்­கரி 12-08-2018