• ஹோட்டல்/ பேக்கரி 27-03-2016

  ஹோட்டல் ஒன்றிற்கு காசாளர் (அனுபவமுள்ளவர்) சமையல், அப்பம், சோட்ஈட்ஸ் போடுபர், வெயிட்டர், ரொட்டி போடுபவர் தேவை. 077 9084770, 077 4818005, 077 3862773.

  **************************************************

  கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு ரைஸ்மேக்கர், ரொட்டி பாஸ், சமையலறை உதவியாளர், ஜூஸ் மேக்கர், வெயிட்டர் ஆட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். மேலதிக விபரங்களுக்கு: 0777 596979, 077 2356969. காலை 6 முதல் மாலை 7 மணிவரை தொடர்பு கொள்ளவும். 

  **************************************************

  புதிதாக திறக்கப்படவுள்ள ரெஸ்டூரண் டுக்கு பின்வரும் வேலையாட்கள் தேவை. கொத்து, பராட்டா மேக்க ர்கள், சைனிஸ் குக், ஜுஸ் மேக்கர், சோட்ஈட்ஸ் தயாரிப்போர், உதவியா ளர்கள், கிச்சன் ஹெல்ப்பர், பில் மேக்கர், கெப்டன்மார், வெயிட்டர்மார். அனுபவ முள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். தொடர்பு. 0777 866973.

  **************************************************

  கொழும்பு 13இல் அமைந்துள்ள பிரப ல்யமான ஹோட்டலுக்கு வேலையா ட்கள் Room Boys / Cleaners. உடன் தேவை. தேவை ஏற்படின் உணவு தங்குமிடவசதி வழங்கப்படும். கிறிஸ்கோ ஹோட்டல். இல. 172 ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு – 13. 011 4612217, 011 4612221, 072 2807458.

  **************************************************

  கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெயிட்டர்மார் மற்றும் சுத்திகரிப்பா ளர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 7684531. 

  **************************************************

  கொழும்பில் புதிதாக திறக்கப்படவுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சகல வேலை க்கும் ஆட்கள் தேவை. 077 7128277, 011 2321622.

  **************************************************

  பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரப லமான ஹோட்டல் ஒன்றுக்கு பின்வ ரும் வேலைக்கு ஆட்கள் தேவை. 1) வெயிட்டர் 2) சாரதி தொடர்புக்கு: 077 8510499. 

  **************************************************

  கொழும்பிலுள்ள Restaurant க்கு வேலையாட்கள் தேவை. கெசியர் (30,000/=), குக் (30,000/=), சமையலறை உதவியாளர் (24,000/=), கிளீனர் (20,000/=) போன்றோர் தேவை. நேரில் வரவும். Mr. Biriyani. No. 82a, Abdul Hameed Street, Colombo 12. 071 6440440, 072 4994990. 

  ************************************************

  Solid Hotel க்கு ரூம் போய்ஸ் உடனடியாக தேவை. தங்குமிட வசதி, உணவு, மருத்துவ வசதி இலவசம். No. 29, 33 ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6. 011 2360303, 075 6490675. 

  **************************************************

  கொழும்பு A தர பேக்கரி உணவு விற்பனை நிலையத்திறகு (showroom) 17– 25 வயதுக்கு இடைப்பட்ட ஊழி யர்கள் தேவை. உயர் சம்பளம், உணவு, தங்குமிடத்துடன் வேலை நேரம் 5 a.m.– 1 p.m., 1 p.m.– 9 p.m. 0777 508501. 

  **************************************************

  கண்டி நகரில் நட்சத்திர தர சுற்றுலா ஹோட்டலுக்கு கோக்கி தேவை. (பயிற் சியுள்ள/ அற்ற) அழைக்கவும். 0776 533733. 

  **************************************************

  ரைஸ் அன்ட் கறி மற்றும் சைனிஸ் வேலை தெரிந்த கோக்கி மற்றும் உதவியாளர்கள் தேவை. 071 5277531. 

  **************************************************

  கொழும்பு 14 இல் அமைந்துள்ள ரெஸ்டூரன்ட் அன்ட் பார் ஒன்றுக்கு குக் (சைனிஸ் உணவு) சமையலறை உதவியாளர், வெயிட்டர், பில் கிளார்க் உடன் தேவை. மேலதிக தகவல்களுக்கு: 0777 386561. 

  **************************************************

  பத்தரமுல்லை லெமன்கிறஸ் ரெஸ்டூர ண்டுக்கு ஸ்டுவர்ட், சாரதி, கிச்சன் ஹெல்பர், டிலிவரி போய்ஸ், பில்மேக்கர், கிளீனர் வெற்றிடம் உண்டு. உணவு, தங்குமிடம் இலவசம். 077 0686700, 071 5675744, 0777 355551.

  **************************************************

  முன்னணி ரெஸ்டோரன்ட் வலைய மைப்பின் மாலைத்தீவுகள் மற்றும் தெஹிவளை கிளைகளில் பின்வரும் வேலைவாய்ப்புகள் உடன் வெற்றிட ங்கள் உள்ளன. ரெஸ்டோரன்ஸ் கெப் டன்ஸ், வெயிட்டர்ஸ், சைனீஸ் சமைய ற்காரர்கள், சமையலறை உதவியா ளர்கள், கவுண்டர் ஊழியர்கள், டெலிவரி, பெக்கிங் ஊழியர்கள், டெலிவரி ரைடர்ஸ். தொடர்பு: 077 9197661.

  **************************************************

  மாத்தளையில் சைவ உணவகத்திற்கு பார்ஸல், கவுண்டர், வெயிட்டர்க ளுக்கான ஆட்கள் தேவை. No. 78, Main Street, Matale. 066 2222543, 071 7805480.

  **************************************************

  கொட்டாவை நகரில் பிரசித்தி பெற்ற ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு பின்வரும் வெற்றிடம் உண்டு. (சிங்களம் பேசக்கூடி யவர்கள்) ஸ்டுவர்ட்மார், சமையலறை உதவியாளர்கள், விற்பனை உதவியா ளர்கள், சுத்தம் செய்பவர்கள். 077 3507672, 072 0169500.

  **************************************************

  கோக்கிமார், வெயிட்டர்மார், பேக்கரி வேலையாள், சுத்தம் செய்வதற்கும் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 077 4337960. (சிங்களத்தில் அழைக் கவும்.)

  **************************************************

  பொரல்லையில் அமைந்துள்ள உண வகம் ஒன்றிற்கு கை உதவிகளுக்கு பெண் ஒருவர் தேவை. No: 47, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கட், பொரல்லை. 077 9466899

  **************************************************

  பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றிற்கு பின்வரும் வெற்றிடங்கள் உண்டு. மெய்ன்டனன்ஸ், AC பழுதுபார்ப்ப வர்கள், ரூம் போய்ஸ், சமையலறை உதவியாளர்கள், கார்டனர்ஸ். 077 5709786.  

  **************************************************

  077 3565607 திறமையான அனுபவ முள்ள ரைஸ், கொத்து, அப்பம் பாஸ்மார் தேவை. உயர்வான சம்பளம் வழங்கப்படும்.

  **************************************************

  சிங்களம் பேசக்கூடிய திறமையான அனுபவமுள்ள கொத்து பாஸ் ஒருவர் தேவை. நாள் ஒன்றிற்கான சம்பளம் 1600/=. பண்டாரகமை. 077 1006133, 071 1020529.

  **************************************************

  ஷோர்ட்டீஸ் பாஸ்மார் உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். களனி. 077 6301755.

  **************************************************

  புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள சொகுசு உயர்தரமான உணவகம் ஒன்றிற்கு திறமையான அனுபவமுள்ள கோக்கி மார், அப்பம் பாஸ்மார் மற்றும் ஏனைய வேலையாட்கள் தேவை. சஷா ப்(f)பூட் கோர்னர், நீர்கொழும்பு வீதி, குறன. 077 7949726, 077 3161812, 031 2239909.

  **************************************************

  நுகேகொடையில் உள்ள ஹோட்டலுக்கு Waiter, Tea Maker வேலைக்கு ஆட்கள் தேவை. சகல ஆவணங்களுடன் நேரில் வரவும். 160D, High Level Road, Nugegoda. (மக்கள் வங்கிக்கு எதிரில்) 

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பேக்கரி ஒன்றிற்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற Sales Boys/ Girls தேவை. தங்குமிடம், உணவு தரப்படும். தொடர்புகளுக்கு: 077 4477924, 0773 722531. 

  **************************************************

  Colombo 4 இல் அமைந்துள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அனுபவமுள்ள அனுபவமில்லாத House keepers வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்புக்கு: 0112 594848. 

  **************************************************

  Colombo 4 இல் அமைந்துள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு அனுப வமுள்ள அனுபவமில்லாத/ Receptionist வேலைக்கு ஆட்கள் தேவை. தொட ர்புக்கு: 011 2594848. 

  **************************************************

  Colombo 4 இல் அமைந்துள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு அனுப வமுள்ள அனுபவமற்ற Laundry வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர் புக்கு: 011 2594848. 

  **************************************************

  கொழும்பில் வேலைவாய்ப்பு (ஹலால் ரெஸ்டோரன்ட்) ஜுஸ் மேக்கர்ஸ், நூடில்ஸ் தயாரிப்பவர், கொத்து வெயி ட்டர்மார், உதவியாளர்கள், கெஷிய ர்மார் நிரந்தர மற்றும் தற்காலிக வேலை யுண்டு. விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு (போய்ஸ் & வயது வந்தோர்) தங்குமிட வசதியுண்டு. தொடர்பு 071 6991252 (யூசுப்)

  **************************************************

  கொழும்பிலுள்ள உயர்தர சைவ உணவகத்திற்கு ஜுஸ், சுவீட், கவுண்டர், பார்சல் கவுண்டர், வெயிட்டர், கட்டிங், டீ மேக்கர் சவுத், நோர்த், இந்தியன் சமையல் அனுபவமுள்ள மெனேஜர். தொடர்பு: 077 6667752.

  **************************************************

  ஆள் தேவை பேக்கரி சோறூம் சேல்ஸ் மேன்மார்கள் தேவை. அனுபவமுள்ள வர்கள் தொடர்புகொள்ளவும். சாப்பாடு, தங்குமிடம் இலவசம். ரிகோன் பேக்கர்ஸ், அக்குரணை, கண்டி.

  **************************************************

  கண்டியிலுள்ள ரெஸ்டுரண்ட் ஒன்றிற்கு வெயிட்டர் / கிச்சன் ஹெல்பர் / பன் மேக்கர் / கிளீனர் தேவை. 081 2302302, 0777 007065.

  **************************************************

  மாத்தளையிலுள்ள ஹோட்டல் ஒன்றி ற்கு ரொட்டி மேக்கர் / டீ மேக்கர் / வெயிட்டர் / குக் தேவை. 0777 038618, 071 8620033.

  **************************************************

  ஹெந்தல சந்தியில் அமைந்துள்ள பிரப ல்யமான சைவ உணவகத்திற்கு வெயிட்டர் டீ வேலை, சமையல், கை உதவியாளர் உடனடியாக வேலை யாட்கள் தேவை. தொடர்பு. ஸ்ரீ தணுஷிகா சைவ உணவகம். இல. 418, ஹெந்தல சந்தி, வத்தளை. 077 0666692.

  **************************************************

  கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு ரொட்டி மற்றும் ரைஸ் போடு வதற்கு ஆண் தேவை. தொடர்பு. 077 0760358.

  **************************************************

  யக்கலையில் புதிதாக திறந்துள்ள சைவ ஹோட்டல் ஒன்றுக்கு வடை, தோசை, ரொட்டி, சோட்டீஸ், சமையல் உதவியாளர்கள், பார்சல் கட்டுபவர், வெயிட்டர்மார் போன்றோர் உடன டியாகத் தேவை. நல்ல சம்பளம் வழ ங்கப்படும். ஆட்டோ செலுத்தக்கூடிய ஒருவரும் தேவை. தொடர்பு: 075 7246521.

  **************************************************

  ஹோட்டல் ஒன்றுக்கு ஆப்பம் போட, சிறு வேலைகள் செய்ய ஆள் தேவை. 072 6214345. 

  **************************************************

  சமையற்காரர்கள் தேவை. சைனீஸ், ரைஸ், கொத்து  DIL Food, பனாகொட, ஹோமாகமை தொடர்பு 0715354040

  **************************************************

  2016-03-28 12:24:39

  ஹோட்டல்/ பேக்கரி 27-03-2016