• திருமண சேவை 12-08-2018

    புது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கை­யா­கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரிவு முறையே! தொடர்பு:  மூத்த திரு­மண ஆற்­றுப்­ப­டுத்­துநர் ‘இலக்­கியச் செல்வர்’ வேல் அமுதன் 8– 3– 3 Metro Apartment. 55 th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு  காலை 11 மணி, திங்கள், புதன், வெள்ளி மாலை 4.30 மணி. Tel: 011 2360488, 076 8520108.

    ******************************************************

    சக்தி திரு­மண சேவை. யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

    ******************************************************

    “சந்­தோஷ திரு­ம­ண­சேவை” மண­மக்கள் முழு­வி­ப­ரங்கள், ஜாதக படங்­க­ளுடன் பெறலாம். “Shankar” N-o–57, Sumanananda Mawatha, Kotahena, Colombo–13. இருக்கும் வரன்­களை தருவோம். வரு­ப­வை­களை அறி­விப்போம். நேர­டி­யா­கவும் வந்து உத­வுவோம். 077 5301437. 25/08/2018 போயா­தினம் எமது சேவை Hatton 88 Side street இல் நடை­பெறும். 

    ******************************************************

    எனது 30 வருட திரு­மண சேவைக்­கால அனு­ப­வத்­துடன் பின்­வரும் முக­வ­ரியில் புதிய கிளைக்­கா­ரி­யா­ல­யத்தை திறந்­துள்ளேன். LUCKIE LIFE (திரு­மண இணைப்­பாளர்) 119/4A, Wolfendal Street, Colombo – 13. T.P. 076 5236341, 072 9066551, 077 9963073.

    ******************************************************

    உள்­நாடு, வெளி­நாடு RC, Hindu Specially குரு­குலம், வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast) சேவைக்கு Photo, முழு விப­ரங்­க­ளுடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­ம­ண­சேவை, வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. sannithiyan19@gmail.com 077 3573055.

    ******************************************************

    சிவ­னருள் திரு­மண சேவையில் Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள். யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள். உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்­றுக்­கொள்­ளலாம். தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. Email: sivanarul.lk@gmail.com 026 2225641, 076 6368056. 

    ******************************************************

    இல­சவ திரு­மண சேவை ஏரா­ள­மான பதி­வுகள் பாருங்கள் பதி­யுங்கள். சக­லமும் இல­வசம். mailgroom.com இலங்­கை­யிலோ வெளி­நாட்­டிலோ Honeymoon Hotel Room. பதி­வு­க­ளுக்கு www.hoteljaffna.com

    ******************************************************

    வெற்­றி­க­ர­மான திரு­மண சேவை­யினை நடத்தும் SNV Real Estate & Matrimony இல் இணைந்து பொருத்­த­மான வரன்­களை, உண்மை விப­ரங்கள், படங்­க­ளுடன் பொருத்தம் பார்த்து தெரி­வு­செய்து கொள்­ளலாம். இந்து, கிறிஸ்­தவம், இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­களை தெரி­வு­செய்து திரு­மண ஏற்­பாடு செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5377633/ 075 2095795/ 077 3993478/ 075 5361986/ 075 8870431. கிளைகள்: கொழும்பு (வெள்­ள­வத்தை), கண்டி, நுவ­ரெ­லியா, ஹட்டன். 

    ******************************************************

    சாயி மங்­கள திரு­மண சேவையில் மண­மக்­களை பெற்­றுக்­கொள்ள ஜாத­கக்­கு­றிப்பு, குடும்ப விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். (பகல் 12– 6 மணி­வரை) 5/1 Hathbodiya Road, Kalubowila, Dehiwela. 077 8404135.

    ******************************************************

    கன­டாவில் வசிக்கும் 31 வய­து­டைய இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த படித்த பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனைத் தேடு­கிறோம். கன­டாவில் வசிக்கும் 38 வய­து­டைய இந்து வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு அழ­கான மண­ம­களைத் தேடு­கிறோம். சுவிஸ்சில் வசிக்கும் 32 வய­து­டைய மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களைத் தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: TP & Viber: 0016475043336 & 0014166661855. 

    ******************************************************

    93, 95 பிறந்த உள்­நாட்டு, வெளி­நாட்டு பட்­ட­தா­ரி­களும், Engineer, Doctor, London இல் உள்ள Engineer களும் உண்டு. வெளி­நாடு, உள்­நாடு தொடர்­பு­கொள்­ளலாம். உள்­நாட்டு பட்­ட­தா­ரி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­ம­ண­சேவை. இல.131/1, Green Road, திரு­கோ­ண­மலை. T.P: 077 5252601, 026 2226877, +447538409585. லண்டன்.

    ******************************************************

    விமலம் திரு­ம­ண­சேவை. தங்கள் தகு­திக்கும் தேவைக்கும் ஏற்ற மண­மக்­களை தெரிவு செய்ய விரும்பின் எம்­மிடம் தொடர்­பு­கொள்­ளவும். வெளி­நா­டு­களில் லண்டன், கனடா, சுவிஸ், ஜேர்­மனி உட்­பட  மண­மக்கள் தாரா­ள­மாக உள்­ளனர். தொடர்­பு­க­ளுக்கு: 001 6477181542.

    ******************************************************

    இரட்­சிக்­கப்­பட்ட மண­மக்­களை தேடி கொடுத்தல், திரு­ம­ணத்­திற்கு முன்­னான, பின்­னான ஆலோ­சனை வழங்­குதல், போன்ற சேவை­களை எம்­மிடம் பெற்­றுக்­கொள்­ளலாம். கிறிஸ்­தவ திரு­மண சேவை. 146, B/ ½, Pearl Park Complex, Wattala. Tel: 077 9948413.

    ******************************************************

    2018-08-14 16:21:38

    திருமண சேவை 12-08-2018