• மணமகன் தேவை 12-08-2018

  யாழ். இந்து வேளாளர் 1978 சித்­திரை 4¼ பாவ­மு­டைய தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 077 2619470.

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1985 பூசம், MBBS Doctor சகல வச­தி­க­ளுடன் கொழும்பில் வசிக்கும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு– 6. 011 2363710, 077 3671062.

  *******************************************************

  யாழிந்து வெள்­ளாளர், 45, கொழும்பில் வசிக்கும் இள­மைத்­தோற்­ற­முள்ள மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. விவா­க­ரத்து பெற்­ற­வரும் விண்­ணப்­பிக்­கலாம். Viber 077 0525306.

  *******************************************************

  யாழ் இந்து, வேளாளர், 1991, புனர் பூசம் செவ்வாய் தோசம் இல்லை. கொழும்பில் தனியார் பாட­சா­லையில் ஆங்­கில ஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகு­தி­யான வெளி­நாடு அல்­லது   கொழும்பு மண­மகன் தேவை. தொடர்பு: 077 7308380.

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர், 18.05.1986 இல் பிறந்த அச்­சு­வினி 4 ம் பாதம், 44 கிர­க­பாவம்,3 ல் சூரியன் செவ்­வா­யு­டைய கொழும்பில் பிர­பல IT Companyயில் Software Engineer ஆக வேலை செய்யும்  பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 077 6063900.

  *******************************************************

  1973, இந்து நாடார், ஆசி­ரியை, மன்னார் மண­மகள் (பதிவு இலக்கம் 1177) www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401. 

  *******************************************************

  கொழும்பை வதி­வி­ட­மா­கக்­கொண்ட 46 வய­து­டைய பெண்­ணிற்கு அப்பா தமிழ், அம்மா பௌத்தம், தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக தொழில்­பு­ரி­ப­வ­ருக்கு மாப்­பிள்ளை தேவை. சீத­ன­மாக ஜா–எ­லையில் வீடும் சகல வீட்டுப் பொருட்­களும் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7966630. 

  *******************************************************

  1990 இந்து வேளாளர் Canada, Toronto மண­மகள் (பதிவு இலக்கம் 1430) www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401. 

  *******************************************************

  கொழும்பு இந்து முக்­குலம் 1993 மேஷம் கார்த்­திகை, உயரம் 5’ 5” தனியார் நிறு­வ­னத்தில் உயர் பத­வி­யி­லி­ருக்கும் செவ்வாய் குற்­ற­மற்ற பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Tel. 077 7942267. 

  *******************************************************

  வயது 29, உயரம் 5’1”, தேவர்­குலம், கும்ப ராசி, அவிட்டம் நட்­சத்­திரம், விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5126495. 4/11, Prathibimbarama Road, Kalubowila, Dehiwela. 

  *******************************************************

  CIMA : 27, 28, 31 வயது/ Doctor: 27, 28, 29, 32/ Dentel: 29, 32 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை.  மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி, கொழும்பு, முக்­குலம், 42 மகம், எட்டில் செவ்வாய்/ 39 மிரு­க­சீ­ரிடம், நான்கில் செவ்வாய், தனியார் துறையில் தொழில்­பு­ரியும் மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ தேவை. G–459, C/O.வீர­கே­சரி மணப்­பந்தல், த.பெ.இல.–160, கொழும்பு.

  *******************************************************

  யாழ். உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த சைவ­போ­சன 1976 ஆம் ஆண்டு உத்­த­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­ய­ராகக் கடமை புரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 3405951. Email: engchelvam@gmail.com

  *******************************************************

  யாழிந்து வோளாளர்,  1988, அஸ்­வினி, செவ்­வா­யில்லை, Engineer, Srilanka/ யாழிந்து 1989 பூராடம், இரண்டில்  செவ்வாய்  Doctor, Srilanka/ யாழ் RC வேளாளர், 1987, Accountant, Australia Citizen/ யாழ்  இந்து, விஸ்­வ­குலம், 1986, கேட்டை, செவ்­வா­யில்லை, MSc Australia Citizen/ யாழிந்து வேளாளர் கோவியர்,  கலவன்  1993, கார்த்­திகை, பன்­னி­ரெண்டில்  செவ்வாய், BIT பட்­ட­தாரி, உயர் உத்­தி­யோக மண­மகன்  தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து, வேளாளர், 1990 உத்­த­ராடம்1, எட்டில் செவ்வாய், A/L வெளி­நாடு தேவை/ யாழ் RC வேளாளர்  1989, Engineer, Australia Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  *******************************************************

  மலை­யகம்  RC, 1982  இல் பிறந்த  அரச நிறு­வ­னத்தில்  கணக்­கா­ள­ராக  பணி­பு­ரியும் பதிவு திரு­ம­ணத்­திற்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட  பட்­ட­தாரி   பெண்­ணிற்கு  அதே  மதத்தைச் சேர்ந்த  பட்­ட­தாரி மண­ம­கனை  தாயார்  தேடு­கிறார்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 8687024.

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து உயர்­குலம் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் 34 வய­து­டைய அழ­கிய சிவந்த நிற­மு­டைய மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். தொடர்பு கொள்ள தொலை­பேசி. 077 7038808.

  *******************************************************

  வயது 24, உத்­தி­ரட்­டாதி, பாவம் 32, செவ்வாய் 2 இல்/ வயது 21, ரோகினி, பாவம் 42/ வயது 20, பூசம், பாவம் 18 செவ்வாய் 12 இல்/ வயது 25 மகம் பாவம் 33 செவ்வாய் 12 இல்/ வயது 22 உத்­தி­ரட்­டாதி பாவம் 46 செவ்வாய் 7 இல்/ வயது 22 பரணி பாவம் 22/ வயது 26 புனர்­பூசம் பாவம் 26 செவ்வாய் 12 இல்/ வயது 26, புனர்­பூசம் 4, பாவம் 20 அனை­வரும் கோவியர், வெளி­நாட்டின் தொடர்பு: 001 6477181542.

  *******************************************************
  வயது 25 சதயம் பாவம் 57 செவ்வாய் +சூரியன் 7 இல் Bio Science Uni Final/ வயது 26 அச்­சு­வினி சூரியன் + செவ்வாய் 12 இல் பாவம் 27/ வயது 27 அனுசம் பாவம் 49 பட்­ட­தாரி/ வயது 19 செவ்வாய் 7 இல், பாவம் 98/ வயது 29 சித்­திரை 4, சூரியன் + செவ்வாய் லக்­கி­னத்தில், பாவம் 40/ வயது 29 பாவம் 27 செவ் + சூரி/ வயது 35 அனுசம் பாவம் 62 ½ செவ்வாய் 7 இல், பட்­ட­தாரி. அனை­வரும் வேளாளர்  வெளி­நாட்டில் மண­மகன் தேவை. தொடர்பு: 001 6477181542

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1975, BSc ( Maths) Teacher, திரு­வா­திரை, கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டு மண­ம­கனைத் தேடு­கின்­றனர். ஆசி­ரியர் அல்­லது சொந்­தத்­தொழில் புரி­பவர். தொடர்பு கொள்­ளலாம். சாயி­நாதன் திரு­மண சேவை. T.P: 077 7355428. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் 1990 புனர்­பூசம் Engineer Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1991, பூசம், Bank Manager Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com

  *******************************************************

  2018-08-13 16:49:24

  மணமகன் தேவை 12-08-2018