• பயிற்சி வகுப்பு 05-08-2018

  திருமணம் மற்றும் எல்லா வைபவ ங்களுக்கான டுபாய் நாட்டில் அரபிக் மற்றும் இந்தியன் “மெகிந்தி” டிசைன்களில் தேர்ச்சி பெற்றவர்களால் Hanna Designs செய்து கொடுக்கப்படும். எல்லாவிதமான Facial உம் செய்யப்படும். மெகிந்தி டிசைன்  பயிற்சி வகுப்புகள் முறையாக ஆசிரியரால் கற்பிக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். 076 2039464, 077 7127297.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் புதிய தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். பெண்க ளுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகுவான முறையில் தைப்பதற்கு பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். Vivekam Education Centre, 309, Jampettah Street, Colombo –13. Tel. 011 2445058. 

  *********************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் Aari Work வகுப்புகள். கொட்டாஞ்சேனையிலும், மட்டக்குளியிலும் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotehana, Colombo–13. No.65/225, Crow Island, Mattakuly, Colombo–15. பன்சலைக்கு எதிரில். T.P: 077 4131165.

  *********************************************

  கொட்டாஞ்சேனை பிரிலியன்ட் டியூட்ட ரியில் இராஜேஸ்வரி இராம நாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். நேரடியாக துணியில் வெட்டும் முறை. ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். வயதெல்லை கிடையாது. சுய தொழிலுக்கான அரிய வாய்ப்பு. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotehena, Colombo –13. T.P: 077 4131165.

  *********************************************

  Learn & Earn கொழும்பு –15 இல் பெண் களுக்கான இலகுவாகவும், விரை வாகவும் செய்யக்கூடிய முறைகளைக்கொண்ட Bread & Pastry சமையற்கலை வகுப்புக்கள். 15 வகைகள் (Pie, Pizza, Party Short eats, Malubun ect...) ஒரு வகுப்பில் 7 மாணவர்கள் மட்டுமே. கட்டணம் 4000/-– ஒரு மாத காலம், வார /வார இறுதி நாட்களிலும் நடைபெறும். ஆரம்பம் 15.08.2018. முன்பதிவு செய்பவர்களுக்கு 5% விலைக்கழிவு வழங்கப்படும். Claret Institute 078 5522220, 011 2527575.

  *********************************************

  உங்களுடைய பிள்ளைகள் ஆங்கில பாடத்தில் பலவீனமானவர்களாக இருக்கி றார்களா? என்னால் அவர்களுடைய புல மைத்துவத்தை உயர்த்தமுடியும். கந் தானை, வத்தளை சூழவுள்ள விண்ண ப்பதாரிகள் தொடர்புகொள்ளலாம். 071 7625236. 

  *********************************************

  கொட்டாஞ்சேனை வத்தளையில் தைய ற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி. தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making திரைச்சீலை அலங்காரம், Sequence work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

  *********************************************

  2018-08-08 16:51:15

  பயிற்சி வகுப்பு 05-08-2018