• கல்வி 05-08-2018

  வெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து மாணவர்களின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, வேலைக்குச் செல்வோர், உயர் கல்வி கற்போர், இல்லத்தரசிகளுக்கு பேச்சுப்பயிற்சியுடன் மிகக்குறுகிய காலத்தில்   கற்பிக்கப்படும். 077 7254627.

  **************************************************

  G.C.E. A/L Accounting, Economic ஆகிய  பாடங்கள்  தனியாகவோ/ குழுவா கவோ  கொழும்பில் கற்பிக்கப்படும். கொட்டா ஞ்சேனை, வத்தளை, பிரதேசங்களில்   Accounting குழு வகுப்புகள்  நடைபெ றுகின்றது. இணைந்து கொள்ளமுடியும்.  077 3380168.

  **************************************************

  சிங்களம்  ( Second Language) Spoken Sinhala கற்பித்து கொடுக்கப்படும். தொடர்பு: 077 0025086.

  **************************************************

  Year – 10 & 11 மாணவர்களுக்கான Maths & Commerce ஆகிய பாடங்கள் வீடு வந்து கற்பித்துக் கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 2275476.

  **************************************************

  தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கு விஞ்ஞான பாடம் மீட்டல், மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் தனியாகவோ, குழுவாகவோ கற்பிக்கப்படும். 077 4321172, 077 0436261.

  **************************************************

  British Council Teacher ரினால் (M.Ed, University Of Colombo) IELTS (General & Academic) IELTS  Life Skills for UK Family Visa, Advanced, Spoken English கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS . 077 7803970, 078 5211351.

  **************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS  Life Skills, Spoken English Classes தனியாக, குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs: Priya. 077 4725722. ( IES Institution IDP Approved Center)

  **************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள், அத்தோடு IELTS, A1, B1போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel: 011 5245718, 077 1928628 ( little Asia வுக்கு மேல்: 2 nd Floor)

  **************************************************

  Chemistry  Short Term Project for Local Tamil & English Medium 2019 & 2020 A/L & London Edexcell, Cambridge O/L & As, A2 அடிப்படையிலிருந்து சகல பாட விதானங்களும் ‘ BrainGym’ முறையில் Just 6 Months இல் 20 Years Pass Papers உடன் கற்பிக்கப்படும். Home Visits: Wellawatta, Dehiwala, Modera, Grandpass, Kotahena, Mattakkuliya, Borell, Rajakiriya &  Wattala. 077 8034843. 1hrs – 1000/=

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English திங்கள், புதன் மாலை 4.30 தொட க்கம் 6.00 வரை O/L அல்லது A/L எழுதிய மாணவ, மாணவியர் மற்றும் பாடசா லைவிட்டு விலகியோருக்கான வகுப்பு தனித்த னியாகவும், குழுவாகவும்  கற்கலாம். காலம் 3 மாதம். போதனாசிரியர்:  எஸ்.என்.இராஜஜோதி ( J.P.– All Ceylon) ரோயல் கல்வி நிலையம், 12, சங்கமித்த மாவத்தை, கொழும்பு – 13. தொடர்புகளுக்கு: 077 6525361. புதிய தவணை ஆரம்பம்: 06.08.2018 ( திங்கள்)

  **************************************************

  O/L Maths  ( English Medium / Tamil Medium) Pass Papers  இலகு விளக்கங்களுடன் கொட்டாஞ்சேனை, வத்தளை, மருதானை பகுதிகளில் வீடு வந்து Grade: 9, 10 உட்பட கற்பிக்கப்படும். 077 7516213.

  **************************************************

  A/L 2020, 2019 Economics, O/L, Gr10 History, BA (பேராதனை பல்கலைக்கழகம்  வெளிவாரி) Political, Economics, H.C, I.C எமது ஆசிரியர் குழாமால் தனிப்பட்ட குழு வகுப்புக்களாக கற்பிக்கப்படும். சிறந்த பெறுபேறுகளுக்கு: 077 1611571.

  **************************************************

  Mathematics specialist Tutor visits Homes For weaker International school pupils those who obtained low marks Cambridge Edexcel Revision. 077 9601702.

  **************************************************

  All parents call world first Teacher channeling service for trustworthy excellent home visiting Teachers.  any subject Grade syllabus. 077 7250260.

  **************************************************

  தரம் 6 – 11 வரை தமிழ், வரலாறு ஆகிய பாடங்கள் அனுபவமுள்ள ஆசிரியரினால்  கற்பித்துக்கொடுக்கப்படும் இடம் – அல்விஸ் றோட், கல்கிசை, தொடர்பு: 077 6629228.

  **************************************************

  A/L PHYSICS (Tamil & English Medium) குழுவாகவும், பிரத்தியேகமாகவும் கற்பிக்கப்படும். 2019 Batch Electricity 2020 – Heat ஆரம்பம். 30 year Past Papers & Model Papers, மாதம் இரண்டு revision test குழு வகுப்புக்கள். IDA, Kotahena. V.P.Kesan. 070 3350420, 076 7458321.

  **************************************************

  மொறட்டுவை பல்கலைக்கழக பொறி யியல் பட்டதாரியினால் GCE O/L Maths, Science, (Tamil or English) Medium துரித மீட்டல், Edexcel O/L, Cambridge maths, International School Maths கொழும்பில் கற்பிக்கப்படும். 075 4515366.

   **************************************************

  கொழும்பில் G.C.E. A/L –2019/ 2020 மாண வர்களுக்கான பொருளியல் (Economics) பாடம் அனுபவமிக்க பட்டதாரி ஆசிரி யரால் தனியாகவும் குழுவாகவும் கற்பிக்க ப்படும் (Home Visit) தொடர்புக்கு: 077 1557413. 

  **************************************************

  A/L –2020 எழுதும் மாணவர்களுக்கு பௌதிகவியல் (Physics) தேசிய பாடசா லையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரால் கொழும்பில் மிகவும் தெளிவான விள க்கத்துடன் வீடு வந்து தனியாகவும் or குழுவாகவும் கற்பிக்கப்படும். 071 3567974. 

  **************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிற ப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளு க்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணி கக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842/ 075 5031038.

  **************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல்முறை. தொழில் புரிபவர்கள், இல்ல த்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பா ர்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ். எஸ். 78, புதுச்செ ட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com

  **************************************************

  A/L உயிரியல்  பிரபல ஆசிரியரினால் 57, Perera Lane Wellawatte, Kotahena  விலும்  2019 இற்கான  Paper Class உம்  2020 இற்கான  வகுப்புக்களும் நடை பெறுகின்றன.  076 8316227. 

  **************************************************

  வீட்டுக்கு வந்து புதிய அணுகுமுறையில் கற்பிக்கப்படும். Cambridge/ Edexcel English, Maths, Physics, Chemistry, Local English, English Literature, Science. 077 8081377, 075 7279290.

  **************************************************

  Wellawatta, Dehiwela, Mount Lavinia இல், English Literature, Language (Local Syllabus) வீடு வந்து  கற்பிக்கப்படும். Grade 9,10 க்கு மட்டும். O/Lக்கு Pass Paper Class செய்யப்படும். அனுபவம் மிக்க ஆசிரியர். 077 9451435.

  **************************************************

  பிரபல பட்டதாரி ஆசிரியரினால் தரம் 10, 11 கணிதமும், A/L இணைந்த கணிதமும், (Combined maths) தனியாகவோ / குழுவாகவோ, வீட்டிலோ/ வீடு வந்தோ கற்பிக்கப்படுகின்றன. 072 1715908.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் தரம் 6– 11 வரையிலான மாணவர்களுக்கு தமிழ், வரலாறு, வணிகக்கல்வி A/L மாணவர்களுக்கு வணிகக்கல்வி ஆகிய பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குழுவாகவோ/ தனியாகவோ பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 077 5095920.

  **************************************************

  Grade 8, 9, 10, 11 மாணவர்களுக்கான ICT, English (Cambridge, Edexcel, Local) இலகுவாகவும் தெளிவாகவும் கற்பிக்க ப்படும் பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி (A) பெற்றுத் தரப்படும்.10years of experience Call: 077 4450314. Wellawatte, Wattala, Colombo.

  **************************************************

  தரம் 6– 11 வரை கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் முதலிய பாடங்கள் தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும். Borella, Wattala, Kirulapone, Bambalapitiya, Wella watte (அரச பாடசாலை ஆசிரியர்) 077 6649399. 

  **************************************************

  6–11 மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் ஆங்கில வகுப்புகளும் விசேட புலமைபரிசில் வகுப்புக்களும் (தமிழ் மொழி மூலம்) வீடுகளுக்கு வந்து பெண் ஆசிரியரால் கற்பிக்கப்படும். 077 5251628.

  **************************************************

  Economics Revision Classes A/L 2020/2019 வெள்ளவத்தை கொட்டாஞ்சேனை, மட்டக்குளியில் ஆரம்பமாகிறது. Monthly Exams வைத்து Feedback கொடுக்கப்படும். First Two Classes Free Tamil/ English Medium. T.P:077 3461479.

  **************************************************

  2nd Term Test இல் Maths இல் குறைவான புள்ளிகளா? பிரபல “Slow Learners Specialist” இன் வழிகாட்டலில் Gr. 6– O/L (தமிழ் & English Medium) & London Syllabus மாணவர்களுக்கான Basic இலிருந்தான Special Theory + Paper * Revision Classes & Holiday Classes, Group/Home Visit ஆக Kotahena & Wellawatte இல் ஆரம்பமாகவுள்ளன. 0777 901637.

  **************************************************

  “Maths or Science” இல் 2 ஆம் தவணைப் பரீட்சையில சிறந்த பெறுபேறு பெற ப்படவில்லையா? பிரபல “Maths & Science Coach” இன் வழிகாட்டலில் Gr 6– 11 (Tamil & English Medium) Special Basic இலிருந்தான Classes குழுவாக/ தனிப்பட்ட ரீதியில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் ஆரம்பி க்கப்படவுள்ளன. 075 7296302. 

  **************************************************

  கொழும்பில் உயர்தர மாணவர்களுக்கான பௌதிகவியல் வகுப்புகள் (குழு/தனிப்பட்ட) பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு: Ramanan B.Sc (Hons) in Physics. Mobile: 077 6470614. குழு வகுப்புகள் காலி வீதி, வெள்ளவத்தையில் நடைபெறுகின்றது.

  **************************************************

  தமிழ், ஆங்கில சமய தத்துவ புத்தகங்கள் இனாமாக வழங்கப்படும். அத்துடன் யோகா அப்பியாசம், காயத்ரி ஜெபம், உயர்தர ஆங்கிலம் யாழ்ப்பாணத்துக்குள் வந்து கற்பிக்கப்படும். நாம சங்கீர்த்தனம் படித்து திடீர் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளவும். தொடர்புக்கு: 077 4216435. 

  **************************************************

  O/L 2018/2019 மாணவர்களுக்கு ICT, Commerce, Maths, Science பாடங்கள் Moratuwa Engineers ஆல் வீடுகளிற்கு வந்து கற்பிக்கப்படும். ஆங்கில/தமிழ் மொழி மூலம் மீட்டலும் கடந்தகால வினாக்களும் செய்விக்கப்படும். 076 5463054.

  **************************************************

  தரம் 10,11 மாணவர்களுக்கான Maths, Commerce, ICT ஆகிய பாடங்கள் தனி யாகவோ/ குழுவாகவோ கொழும்பில் வீடுவந்து கற்பிக்கப்படும். G.C.E. A/L Accounting, Economic பாடங்களும் கற்பிக்கப்படும். 075 3589790.

  **************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை போன்ற இடங்களில் A/L மாணவர்களுக்கு தமிழ் மொழி மூலம் இரசாயனவியல் (புதிய பாடத்திட்டம்) தனியாகவோ, குழுவாகவோ கற்பிக்கப்படும். இரசாயனவியல் ஆசிரியர் (கொழும்புப் பல்கலைக்கழகப் பட்டதாரி) 077 3975187.

  **************************************************

  Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பி த்தல் முறைகள்/ Multimedia/விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணை யுடன் இணைவோ ருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவு ரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

  **************************************************

  வெள்ளவத்தை பகுதியில் பல்கலைக்கழக மாணவியினால் தரம் 8, 9,10 & O/L, A/L தமிழ் மாணவிகளுக்கான விஞ்ஞானம், இரசாயனவியல், உயிரியல் வகுப்புக்கள் (Home Visit Classes Only) 072 9553143 K.Lawanya.

  **************************************************

  Classes At Dehiwela Grade 1 – 5 (Any Subjects). Stitching/Computer Classes. 077 1312444.

  **************************************************

  Colombo மாவட்டத்தில் உள்ள உயர்தர மாணவர்களுக்கு பௌதிகவியல் பாடம் கற்பிக்கப்படும். M.Sc பட்டதாரி ஆசிரியரி னால் குழுவாகவோ, தனியாகவோ சிறந்த வழிகாட்டலில். தொடர்புகளுக்கு: 076 3561470. 

  **************************************************

  A/L இணைந்த கணிதம், O/L கணிதம் local Syllabus தமிழ், English Medium. O/L Maths Edexcel Cambridge Syllabus. தனியாகவோ, குழுவாகவோ வீட்டிற்கு வந்து  கற்பிக்கப்படும். Ruban B.Sc (Special) 077 7888269.

  **************************************************

  Science தரம்10, O/L தமிழ் & English Medium சேவையிலுள்ள 30 வருட O/L, A/L Paper Making அனுபவமுள்ள B.Ac ISA யினால் Past Paper, Support Seminar Paper உடன்  கற்பிக்கப்படும். 076 8094748.

  **************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு Spoken English, General English வகுப்புக்கள்  அனுபவமிக்க ஆசிரியரால் கிழமை நாட்களில் காலையில் கற்பிக்கப்படும். தொடர்பு: 2360940.

  **************************************************

  மொரட்டுவைப் பல்கலைக்கழக மாண வரால் 8–O/L வரையான கணிதம், A/L Physic, Chemistry, Maths (தமிழ், ஆங்கிலம்) மொழி மூலமாகவும் வீடுவந்து கற்பிக்கப்படும்.  077 0386829.

  **************************************************

  2018-08-08 16:50:36

  கல்வி 05-08-2018