• சேவை 05-08-2018

  Kawin Tech நிறு­வ­னத்­தினால்  வீடுகள்/ கடைகள் தொழிற்­சா­லை­க­ளுக்கு  CCTV கெமரா  பொருத்­துதல், திருத்­துதல் Wiring செய்தல், Network and  PABX Telephone intercom System, House alarm and Fire alarm System, Aluminium Partitions and  Steel Work ஆகிய  வேலை­களை  நேர்த்­தி­யாக நியா­ய­மான  பெறு­ம­திக்கு  செய்து தரு­கிறோம்.  நம்­பிக்­கை­யுடன் தொடர்பு கொள்­ளுங்கள். 077 7043360, 077 4900149 மேற்­படி வேலை­களை  செய்­யக்­கூ­டிய  அனு­ப­வ­முள்ள, ஆர்­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை.   

  **********************************************

  Vijaya Service எமது சேவை­யி­னூ­டாக (VVIP) (மிக­மிக மரி­யா­தைக்­கு­ரிய வீட்டு உரி­மை­யா­ளர்­களின் வீடு­களில் வேலை­செய்த அனு­ப­வ­முள்ள) ‘பணிப்பெண்’ House Maids, Baby Sitters, Daily Comers, Gardeners,Cooks, (Male, Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலை­யாட்­க­ளையும் மிக நேர்த்­தி­யான முறை­யிலும் உங்கள் விருப்­பத்­திற்­கேற்ப பெற்­றுக்­கொள்ள முடியும். (மிகக்­கு­றைந்த விலையில்) ஒரு வருட உத்­த­ர­வாதம். R.K. Vijaya Service, Wellawatte. 077 8284674, 077 7817793, 011 4386800. Kavinesh.

  **********************************************

  Siyomek Manpower – Galkissa, 011 4343100. 10 வருட அனு­ப­வ­முள்ள நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் அர­சாங்க அங்­கீ­காரம் பெற்ற எமது சேவை­யூ­டாக Housemaids, Male Cooks, Gardeners, Drivers, Baby sitters, Male/ Female Attendants. Daily workers, Room boys, Cleaners (Tamil, Muslim, Sinhala) அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் ஒரு வருட உத்­த­ர­வா­தத்தின் கீழ் எம்­மிடம் பெற்­றுக்­கொள்ள முடியும். 077 7970185, 072 2761000.

  **********************************************

  15 வரு­ட­கால நீண்ட நம்­பிக்­கையும், மக்கள் ஆத­ர­வையும் பெற்று நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக சிகரம் தொட்ட எமது நிப்போன் ஏஜென்சி மூலம் கடி­ன­மாக உழைக்கக் கூடிய வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், ஆண், பெண் சமை­யற்­காரர், குழந்தை பார்ப்போர், நோயாளி பரா­ம­ரிப்போர், ஹோட்டல் வேலைக்­காரர், பூந்­தோட்டக் காரர், கட்­டட நிர்­மா­ணிகள், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்­து­வி­த­மான உள்­நாட்டு, வெளி­நாட்டு பணி­யா­ளர்­க­ளையும் நியா­ய­மான விலையில் எம்­மிடம் பெற்­றுக்­கொள்ள முடியும். உடன் தொடர்­புக்கு: 070 3502164, 011 2861207. 

  **********************************************

  SUN TV, KTV, Sports, Cartoon இன்னும் 200 க்கும் மேற்­பட்ட Channel களைக்­கொண்ட Satellite Antenna க்களை மலி­வான விலையில் உத்­த­ர­வா­தத்­துடன் பெற்றுக் கொள்­ளலாம். திருத்த வேலைகள் உடன் செய்து தரப்­படும். மேலும் உட­னடி Recharge செய்து தரப்­படும். (மொத்த வியா­பா­ரி­க­ளுக்கு சலுகை விலையில் கணக்கு ஆரம்­பித்து தரப்­படும்) RB Satellite Systems: 076 6625979. 

  **********************************************

  Accountants Monthly Accounts & NBT/ VAT/ ESC தயா­ரித்து சமர்ப்­பிக்­கப்­படும். Company Registration Services. Book keeping, Services or Quick book or Tally. Tel. 071 2365555, 011 7020876. leadassociates.ca@gmail.com 

  **********************************************

  இப்­பொ­ழுது Dehiwela இல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது சேவையின் ஊடாக அனைத்து வித­மான ஆண் வேலை­யாட்­க­ளையும் 2 வருட உத்­த­ர­வா­தத்­துடன் Reasonable rate இற்கு உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். Drivers, Gardener, Attendant, Cooks, Factory Helpers, Office Boys, Room Boys, Daily Comers. (8–5) : 072 7944584, 011 4348997.

  **********************************************

  Chennai Style Chicken Biriyani for Fast Food Shop Minimum 10 Pack Orders Daily Orders Only.  No Returns Chicken Biriyani +  Egg+ Raitha for More Details . Contact: 077 2088023.

  **********************************************

  Kandy இன் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­க­ளையும் மிகவும் குறைந்த விலையில் ஒரு வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012/ 076 7378503.

  **********************************************

  Negombo பிர­தே­சத்தில் சக­ல­வி­த­மான வேலை­யாட்­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்­பெண்கள் (House maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

  **********************************************

  VIP Service கொழும்பின் பல கிளை­களைக் கொண்ட நீண்­ட­கா­ல­மாக சேவை செய்து கொண்­டி­ருக்கும் எங்­க­ளது நிறு­வ­னத்­தி­னூ­டாக உங்­க­ளுக்கு ஏற்ற வகை­யான வேலை­யாட்­களைத் தேர்ந்­தெ­டுக்க முடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பரா­ம­ரிப்­பா­ளர்கள், காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­ய­வர்கள், Couples. இவ்­வ­னை­வ­ரையும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்-­துடன் மிகக்­கு­றைந்த விலையில் பெற்­றுக்­கொள்ள முடியும். Government Registered.  தொடர்­பு­க­ளுக்கு: 072 7944586, 011 5299302.

  **********************************************

  24 hours Cab Service and Rent a Car. Good Condition Vehicle without Driver. Daily and monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and down Reasonable Price for long trip Hires. உங்­களின் வீட்­டுத்­த­ள­பா­டங்­களை மிகக் குறைந்த விலையில் Transport செய்­து­கொள்ள முடியும். Contact. Lucky Cab. 011 5882001, 072 7944583.

   **********************************************

  கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வுள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக, உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­க­ளையும் உடன் பெறலாம். வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (House Maids, Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் வய­தெல்லை 20 – 60. அத்­துடன் 1 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்­றுக்­கொள்­ளலாம். Branches, Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

  **********************************************

  இப்­பொ­ழுது தெஹி­வளைப் பிர­தே­சத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது Luxury Service ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான  வேலை­யாட்­களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்­கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், Drivers, Male, Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். 011 5288919, 077 8144404. No. 20/1, Galle Road Dehiwela.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் தர­மான சூழலில் சிறப்­பான பரா­ம­ரிப்­புடன் இயங்கும் தனியார் முதியோர் இல்­லத்­திற்கு பெண் முதியோர் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். நியா­ய­மான கட்­ட­ணத்தில் தர­மான சேவைகள் வழங்­கப்­படும். Bed Patients உட்­பட அனு­ம­திக்­கலாம். தொடர்­புக்கு: 011 2554501. 

  **********************************************

  யாழ். நகரில் இயங்கும் Yal’s Town Inn Hotel இல் நல்லூர் திரு­விழாக் காலத்தில் சைவ உண­வுகள் விசேட விலைக்­க­ழி­வுடன் தங்­கு­மிட வச­தியும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7031300, 021 2217000, 021 2217002. 

  **********************************************

  Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zee Tamil, Sun Music, Discovery, National Geographic, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 076 3866236.

  **********************************************

  Wattala, Dharshana Local Manpower Service அரச அங்­கீ­காரம் பெற்ற10 வரு­ட­கால அனு­ப­வ­மிக்க உங்கள் எதிர்­பார்ப்­பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) House maids, Drivers, Gardener, Security, Couples, Office Boys, House Boys என சகல பிரி­விலும் தகுந்த நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலை­யாட்கள் எம்­மி­ட­மி­ருந்து உடன் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். 011 5783667, 077 951175, 071 1978009, 075 3951175, 011 5811812, 011 5811813.

  **********************************************

  We Care Elders Home, Home Nursing முதியோர் இல்லம். ஊன­முற்றோர் மன­நிலை பாதிக்­கப்­பட்டோர் ஆகியோர் பரா­ம­ரிக்­கப்­படும். உங்கள் இல்லம் நாடி வந்து தாதி­யர்கள் சேவை ஆற்­று­வார்கள். 077 7568349. 

  **********************************************

  (நமது தமிழ் பேசும் மக்­களின் சேவை) ABC Man Pawer, Colombo வீட்டுப் பணிப்­பெண்கள், குழந்தை பரா­ம­ரிப்­பா­ளர்கள், நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திமார், சமை­யற்­காரர் ஆண், பெண் Couples workers. Gardeners/ Labourers, Meson, Painter, 8 to 5 வேலை ஆட்கள் மேலும் அனைத்­து­வி­த­மான வேலை­யாட்­க­ளையும் சகல நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது சிறந்த சேவை­யூ­டாக உடன் பெற்­று­கொள்ள முடியும். Mr. Ranjan No 66/3 Negombo Road, Wattala. 077 1711915, 011 2982424.( Please note: எம்­மிடம் வேறு கிளைகள் கிடை­யாது).

  **********************************************

  நாம் அனைத்து வகை­யான கட்­டு­மானப் பணிகள் மற்றும் களஞ்­சி­ய­சா­லை­களில் வீடு­களில் உள்ள சீர்­தி­ருத்த வேலை­க­ளையும் குறு­கிய காலத்தில் எங்­களால் சீர­மைத்து தரப்­படும். மற்றும் (Wiring, Plumbing,Carpenter) போன்ற வேலை­களும் நியா­ய­மான விலையில் செய்து தரப்­படும். Ramanayaka House Builders. (Please Contact with Sinhala) Contact Number: 071 0575741.

  ***********************************************

  2018-08-08 16:48:14

  சேவை 05-08-2018