• அலுவலக வேலைவாய்ப்பு -27-03-2016

  “சக்யா” தேசிய தொழில்வாய்ப்பு பெற்று தரும் நிறுவனத்திற்கு காரியாலய வேலைகளுக்கு (நேர்முகப் பரீட்சை அதிகாரி) (Interviewers) பெண்கள் A/L தோற்றியவர்கள் 18– 32. வய துக்கு உட்பட்டவர்கள் தேவை. (வேறு தனிப்பட்ட வகுப்புகளுக்கு செல்லா தவர்கள்) கல்யாணம் ஆகாதவர்கள் அழைக்கலாம். சம்பளம் 15,000/=. பயிற்சி வழங்கப்படும். ஹட்டன், வவுனியா, நுவரெலியா, மருதானை, கந்தானை போன்ற பிரதேசங்களில் வெற்றிடம். அழைப்புக்கு மருதானை: 077 8430179. கொழும்பு 077 0555347. No. 3, டேவிட் மாவத்தை, மருதானை.

  ************************************************

  கொழும்பு 13, மஹா வித்தியாலய மாவத் தையில் அமைந்துள்ள Vauda (Pvt) Ltd. நிறுவனத்திற்கு அடிப்படை கணனி அறிவுள்ள வேலையாட்கள் தேவை. 18– 30 வயதுக்குட்பட்ட ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது 20,000/=. பின் 40,000/= வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள: 077 0409907. jobs@vaudainc.com 

  ************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய Accounts Assistant மற்றும் Office Assistant (ஆண்கள் / பெண்கள்) தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். கிழமை நாட்களில் உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.

  ************************************************

  கொழும்பில் உள்ள தனியார் Customs Clearing and Forwarding Companyக்கு Trainee Accounts Clerk & Trainee wharf Clerk தேவை. உடன் விண்ணப்பிக்கவும். V – 512, C/o  கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள Construction கம்பனிக்கு பெண் கண க்காளர் தேவை. கொழும்பை வசிப்பிட மாகவும், Accounts Package  (Quick Books) அனுபவம் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்பு. 075 8117871, Email: info@rphlk.com

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் பிரபல கல்வி நிறுவனத்தில் அலுவலக நிர்வாக வேலைகளுக்கு O/L, A/L படித்த பெண்பிள்ளைகள் தேவை. (முன் அனுபவம் தேவை இல்லை) இலவச முகாமைத்துவ, ஆங்கில, கணனி பயிற்சிகளுடன் கல்வித்துறையில் கௌர வமான வேலைவாய்ப்பு + நியாயமான சம்பளம். Lanka Study Network, # 309/2/1, Galle Road, Colombo – 06. Tel. 077 1928628, 075 8195546.

  ************************************************

  Jeewa Plastic (Pvt) Ltd நிறுவனத்தின் வவுனியா கிளைக்கு பெண் காசாளர் உடனடியாகத் தேவை. (வவுனியாவுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும்) தமிழ், சிங்களம் பேச தெரிந்திருத்தல் வேண்டும். குறைந்த பட்ச கணனி அறிவு அவசியம். உங்கள் CVயை jeewaplastc@stltnet.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க. மதன் 072 6323683.

  ************************************************

  DMI International (Pvt) Ltd  நிறுவனத்தின் கீழ்காணும் வெற்றிடங்களுக்கு புதிய வர்கள் இணைக்கப்படுவர். (Manager, Assistant Manager, Supervisor, IT, HR. Reception) இலங்கையில் எப்பாகத்திலும் 29 வயதுக்கும் குறைந்த O/L, A/L தகைமையுடைய இருபாலாரும் விண்ண ப்பிக்கலாம். முன்னனுபவம் அவசிய மற்றது. 25000/= – 60,000/= வரையான நிரந்தர வருமானத்துடன் ETF, EPF மற்றும் அனைத்து வசதிகளும் இலவசம் (077 1768900, 075 6873213, 071 0950750)

  ************************************************

  இலங்கையில் இயங்கி வரும் GMI கொம்பனியின் புதிய கிளைகளுக்கு O/L, A/L படித்தவர்கள் தேவை. அனுபவம் தேவையில்லை. நன்கு பயிற்சியளிக்கப்பட்டு நிரந்தர வேலைக்கு அமர்த்தப்படும். பயிற்சியின் போது 15,000/= பின் 47,000/=க்கு மேல் சம்பாதிக்கலாம் தங்குமிடம் இலவசம். மேலதிக விபரங்களுக்கு. 077 8866429, 071 9250233.

  ************************************************

  Office Boy தேவை. கொழும்பு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள காரியாலய த்துக்கு வயது 18 – 35. கொழும்பை வதிவிடமாக கொண்ட வர் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம். Drivematic Services (Pvt) Ltd., 100/9, Nawala Road, Narahenpita, Colombo – 05.

  ************************************************

  கொழும்பு – 11 இல் அமைந்துள்ள Audit Firm இற்கு அனுபவமுள்ள / அனுபவமற்ற Accounts Clerk, Acco unts Trainee உடன் தேவை. A/L வர்த்தகப் பிரிவு, AAT அல்லது ஏனைய உயர்கற்கை நெறியை பயில்பவர்கள் விரும்பத்தக்கது. Computer அறிவு  அவசியம். Asanth Accounting Service No. 212/49, 1/1 C, Bodhiraja Mawatha, Colombo – 11. (Next to Union Bank) Tel: 0777714341. Email: jarajadurai@gmail.com. (Email இல் விண்ணப்பித்த பின்பு தொடர்பு கொள்ளவும்).

  ************************************************

  “சக்யா” தேசிய தொழில்வாய்ப்பு பெற்றுத ரும் நிறுவனத்திற்கு காரியாலயத்திற்கு (நேர்முக பரீட்சை அதிகாரி) Interviwers, எழுதுவினைஞர்கள் பெண்கள் தேவை. A/L படித்தவர்கள். சிங்களம் கதைக்கக் கூடியவர்கள் 18-30 வயதுக்குட்பட்டவர்கள். சம்பளம் 20000/= முதல் பெறலாம். வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, ஹட்டன், கண்டி, வெலிமட, பண்டா ரவளை, போன்ற பிரதேசங்களுக்கு ஆட்சேர்ப்பு. அழைப்புக்கு முந்துங்கள். 0776000507/0772015566. No, 68, குருநாகல், வீதி, கட்டுகஸ்தொட்ட.

  ************************************************

  Expo Group நீங்கள் தொழில் வாய்ப்பொன்றை தேடுகின்றவரா? அல்லது செய்யும் தொழிலில் திருப்தி அற்றவரா? கவலை வேண்டாம். உங்களுக்கு முகாமைத்துவப் பயிற்சி அளித்து முகாமையாளராக நிரந்தரத் தொழிலைப் பெற்றுத்தர நாம் கை கொடுக்கின்றோம். பயிற்சியின் போதும் கவர்ச்சிகரமான கொடுப்பனவு. தங்கு மிட வசதி G.C.E. O/L தகைமை பெற்ற வர்களும் உள்வாங்கப்படுவர். இன்றே அழையுங்கள். 075 0880116, 075 7694541.

  ************************************************

  Mount Laviniaஇல் இயங்கும் Audit Firm இற்கு கணனித் துறையில் தேர்ச்சி பெற்ற பெண் Trainee Data Entry Accounts Clerk தேவை. அண்மையில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு 0777 571594 Email : lionparam@yahoo.com

  ************************************************

  Expo International நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்குமான நிரந்தர வேலைவாய்ப்புக்கள். நிரந்தர வேலை வாய்ப்பை தேடும் உங்களுக்கு UAE ஒன்றினைந்த எமது நிறுவனத்தின் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள கிளைகளுக்காக இளைஞர் யுவதிகள் கீழ் வரும் 06 பதவிகளில் பயிற்சியளித்து சேர்த்துக் கொள்ளப்படுவர். அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர், நுகர்வோர் சேவை அதிகாரி, விற்பனை முகாமையாளர், நிர்வாக அதிகாரி முகாமைத்துவ உதவியாளர். பயிற்சியின் போது 25000/= – 40,000/= பயிற்சியின் பின் நிரந்தர வேலை வாய்ப்புக்கள். நாட்டின் அனைத்து பாகங்களுக்குமான நேர்முகப் பரீட்சை கொழும்பில் நடைபெறும். தொடர்புகளுக்கு 077 2995534, 077 5493037, 011 2421700.

  ************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr. Siva 077 3595969. msquickrecruitments@gmail.com.

  ************************************************

  Colombo 3, கொள்ளுப்பிட்டியில் இய ங்கும் தனியார் நிறுவனத்திற்கு Accounts Staffs உடனடியாக தேவை. AAT, Audit Firm, experience Staffs விரும்பத்தக்கது. சம்பளம் 20,000/=– 25,000/= வரை. Bio data ஐ suthas71@yahoo.com, suthas@zoho.com ற்கு அனுப்பவும்.

  ************************************************

  Office  ஒன்றிற்கு  சிங்களம்  பேச த்தெரிந்த ஒருவர் ஆங்கிலம் தெரிந்த பெண் ஒருவர் உடனே தேவை நல்ல சம்பளம் தூரபிரதேசங்களில் உள்ள வர்கள் என்றால் உணவு, தங்குமிட வசதி, இலவசம் உடனே தொடர்பு கொள் ளுங்கள் வெள்ளவத்தை 0773622149   0112361200

  ************************************************

  நீங்கள் O/L, A/L முடித்து விட்டீர்களா? கொழும்பு வெள்ளவத்தையில்  சிறந்த சம்பளத்துடன் Accounts, Assistant Billing Assistant பதவிக்கு உங்கள் CV யை அனுப்பவும். Senthan 1977@gmail.com

  ************************************************

  பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள  கணணி  விற்பனையில் முன்னோடி களாக திகழும்  Barclays Computers (Pvt) Ltd நிறுவனத்திற்கு  Cashier  மற்றும்  Accounts Assistant உடனடியாக   தேவை. தகைமையுடையவர்கள் கீழ்க்  காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும். ஆண்கள்  மட்டும் வயதெல்லை 25–-40 வரை Barclays Computers (Pvt) Ltd 42, Galle Road, Colombo 04 hr@barclays.lk

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் விளம்பர நிறுவனமொன்றிற்கு Marketing Executive, Graphic Designer, office Assistant  தேவை. (Female) வயது (20-–30) கொழும்பில் வசிப்பவர்கள்  மட்டும் அழைக்கவும். 0777555026

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் திருமண சேவை அலுவலகத்திற்கு கொம்பியூட்டர் Internet, Email தெரிந்த இரண்டு பெண்பிள்ளைகள் தேவை. சாயிநாதன் திருமண சேவை, வெள்ளவத்தை. 0777 355428.

  ************************************************

  மல்டி டியூட்டி கிளார்க் (Cum) ஒப்பிஸ் அசிஸ்டன்ட் தேவை. மோட்டார் சைக்கிள் லைசன்சுடன் அலுவலக நாளாந்த செயற்பாடுகளில் போதிய அறிவு மற்றும் இருப்பு பராமரிப்பும் தெரிதல் வேண்டும். புறக்கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிப்போர் பெரிதும் விரும்பப்படும். விண்ணப்பிக்க 96, மூன்றாம் குறுக்குத் தெரு, கொழும்பு – 11.  

  ************************************************

  FME வவுனியா ஊடக நிறுவனத்திற்கு சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்கள், நிருபர்கள், செய்தி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், உடனடியாகத் தேவைப்படுகிறார்கள். உங்கள் சுயவி பரக் கோவையை அனுப்புங்கள். fmeinst@gmail.com 024 2228090.

  ************************************************

  மார்க்கட்டிங் கோடினேட்டர்/ அசிஸ் டன்ட் இளைய சுறுசுறுப்பான பெறுபே றுகளை அடையக்கூடிய தனி நபர்களை சந்தைப்படுத்தல் இணைப்பாளர்களாக/ உதவியாளர்களாக சேர்த்துக் கொள்ள வுள்ளோம். பொருத்தமானவர்கள் ஆண்க  ளாகவும் கல்வித்தகைமை உள்ள தமிழ், ஆங்கிலம், சிங்களம் மொழிகள் இயலுமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். உறவினர் அல்லாத நடுவ ர்கள் இருவரின் விபரங்களுடன் விண்ணப்பத்தை அனுப்பவும். New Shoe World. இல. 25, 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. தொடர்புக்கு: Ashfaq 077 8874659.

  ************************************************

  எங்கள் நிறுவனத்துக்கு வரவேற்பாளர் (பெண் வயது 20 – 35) தேவை. அழைக்க 011 2502182 (GLO Digital Studio, Wellawatte) மேலும் விபரங்களுக்கு நேரில் நேர்முகப்பரீட்சைக்கு வரவும். காலை 9.00 தொடக்கம் மாலை 5.00.

  ************************************************

  தமிழில் நல்ல பேச்சுத் திறமையுள்ள பெண்கள் (Telephone Operator Office Assistant) O/L, A/L எடுத்த பெண்களும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வுக்கு சமுகம் தரவும். MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel: 077 7633282.  

  ************************************************

  Computer Lecturer, English Lecturer கல்வி நிறுவனத்திற்கு தேவை. நேர்முகத் தேர்வுக்கு சமுகந் தரவும். MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel: 077 7633282.  

  ************************************************

  நிர்வாக இலிகிதர் மற்றும் நிர்வாக உதவியாளர் ஆண், பெண்  தேவை.  வயது எல்லை 20– -30  இருப்பிட வசதியுண்டு.  சம்பளம் 20,000/= வழங்கப்படும்.  தொடர்புகளுக்கு ARUL STUDY CIRCLE No. 111, Bonjean  Road, Kotahena, colombo, 13  T.P.0773850841   0112331495

  ************************************************

  வத்தளையில் இயங்கும் எங்கள் நிறுவனத்திற்கு O/L– A/L படித்த Office Staff, Delivery Boy தேவை. தொடர்புகளுக்கு: 077 5191358, 077 4686576. 

  ************************************************

  கொழும்பு 15 இல் இயங்கிவரும் இறக்கு மதி நிறுவனமான Blueberry Globel Trading Company ற்கு Accounts தெரிந்த பெண் காசாளர் ஒருவர் உடனடியாக தேவை. அனுபவம் இருப்பின் முன்னு ரிமை வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். மேலதிக தொடர்புக ளுக்கு: Tel. 011 2522320, 076 6906832. 

  ************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள Bata Shoe  Co விநியோகம் செய்யும் கடைக்கு Account Clerk Assistant  தேவை. கணனி அறிவு  அவசியம். தகுந்த சம்பளம் வழங்கப்படும்.  Email: -naizshceco@gamil.com

  ************************************************

  வவுனியாவில் 02 வருடகாலமாக   வெற்றியின் பாதையில் இயங்கிக் கொண்டு இருக்கும் எமது Global Advertising நிறுவனத்திற்கு முகாமை யாளர், கிளை முகாமையாளர், விநியோ கத்தர், மேற்பார்வையாளர்  ஆகிய  பதவி வெற்றிடங்களை 03 மாத கால  பயிற்சியின் பின் நிரப்புவதற்கான வேலையாட்கள்  தேவைப்படுகின்றனர். தொடர்புகளுக்கு 0776036660

  ************************************************

  Qualified Accountant imports & Transport Trade நிறுவனத்துக்கு Tally தேர்ச்சிமிக்க Accountant தேவை. Contact: 075 9325233, Fax 011 2942059. 51/1, Negombo Road, Wattala. Email: fineash10@gmail com

  ************************************************

  பெண் அலுவலக உதவியாளர் / உதவி கணக்காளர் பொரளையில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 வருட வேலை அனுபவம் உள்ள நம்பிக்கையான, நேர்மையான பெண் அலுவலக உதவியாளர் / உதவி கணக்காளர் ஒருவர் தேவை. Unitec Placement (Pvt) Ltd, 67A, Gregory’s Road, Colombo–7. Tel / SMS: 072 7981204 Email: admin545@kgrplanka.lk

  ************************************************

  Building Maintenance Supervisor / Field Supervisor / Gent / Lady wanted experienced Supervisor / below 60 with sound knowledge of building maintenance and repairs. Please contact K.G. Industries (Pvt) Ltd., No. 545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. SMS: 072 7981202. Email: realcommestate@gmai.com

  ************************************************

  கொழும்பு மாவட்டத்திற்கு Multy Duty Clerk தேவை. 55 வயதுக்கு குறைந்த வர்கள் தேவை. சம்பளம் 40,000/=. சகல சான்றிதழ்களின் பிரதிகளுடன் விண்ணப்பிக்கவும். V – 514, C/o கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  2016-03-28 12:22:48

  அலுவலக வேலைவாய்ப்பு -27-03-2016