• வீடு காணி விற்பனைக்கு 05-08-2018

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு பெரிய வீடுகள் கட்­டக்­கூ­டிய 8 P கொண்ட காணி விற்­ப­னைக்­குண்டு. தெஹி­வளை சந்­திக்கு மற்றும் சுப்­பர்­மார்க்கேட், பாட­சா­லை­க­ளுக்கு அரு­கா­மையில். 077 7618201.

  *************************************************

  வத்­தளை சேர்ச் ஒழுங்­கையில் 4 பேர்ச்­சஸில், 2 படுக்­கை­ய­றைகள், 2குளி­ய­ல­றைகள், 2 Living அறைகள், சாப்­பாட்­டறை, முற்றம், கேட், சுற்று மதி­லுடன் முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட சீசீ­டிவி கேமரா சிஸ்­டத்­துடன் இரட்டை மாடி­வீடு 9 மில்­லி­ய­னுக்கு . தொடர்­பு­க­ளுக்கு: 077 9994166.

  *************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, பிக்­கரிங்ஸ் ரோட்டில் 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை மற்றும் சகல வசதி கொண்ட தரை மாடி வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 076 6427712, 075 5037713.

  *************************************************

  விஜ­ய­ராஜ மாவத்தை நெதி­மா­லயில் 15 பர்ச்சஸ் கொண்ட இரண்டு மாடி வீட்­டுடன் கூடிய இடமும் மட­பாத்­தையில் 86 பர்ச்சஸ் கொண்ட இடமும் விற்­ப­னைக்கு உண்டு. அழை­யுங்கள். 077 8494471, 071 5968657.

  *************************************************

  கட­வத்­தையில் கட்­டிட வடி­வ­மைப்­பா­ள­ரினால் வடி­வ­மைக்­கப்­பட்ட 15 பேர்ச் காணியில் அமைந்த 2 மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. 22 ft அக­ல­மான பாதை. 22 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 0878581. 

  *************************************************

  அனி­வத்தை கண்­டியில் 30 பேர்ச்சஸ் காணி 5 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 75 மில்­லியன். அழைக்க: 077 0300000.

  *************************************************

  மூர்­வீதி தெஹி­வ­ளையில் 13 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 45 மில்­லியன். அழைக்க: 077 0300000.

  *************************************************

  355 பேர்ச்சஸ் கடற்­கரைக் காணி. உப்­பு­வெளி திரு­கோ­ண­ம­லையில் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 8997477.

  *************************************************

  15 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி நீர்­கொ­ழும்பில் விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 0300000.

  *************************************************

  கட­வத்தை ரன்­முத்­து­க­லயில் கட்­ட­ட­வ­டி­வ­மைப்­பா­ளரால் வடி­வ­மைக்­கப்­பட்ட மூன்று படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய இரண்டு மாடி வீடு 20 பேர்ச்சஸ் காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 7353871.

  *************************************************

  ஹெந்­தளை வத்­த­ளையில் 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட பெரி­ய­வீடு 15 பேர்ச்சஸ் காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 8945489.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்கு உட்­பட்ட பகு­தியில் கல்­லடி சிவா­னந்தா பாட­சா­லைக்கு பின்­பு­ற­மாக அமைந்­துள்ள 71 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. காய்க்கும் தென்னை, பலா, மா மரங்கள் மற்றும் பிர­யோ­ச­ன­முள்ள மரங்கள் (கிணறு, மின்­சாரம் உட்­பட்ட வச­தி­க­ளுடன்), 1 பேர்ச்சஸ் 40,000/= இரண்டு பகு­தி­யா­கவும் பிரித்­துத்­த­ரலாம். கல்­லடி: 077 3081100.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு பூம்­புகார் 08 ஆம் குறுக்கில் சகல வச­தி­களும் கொண்ட புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 6031252.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A. De Silva Road இல் ஒரு அறை­கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. Fully Tiled, Luxury Apartment விலை 149 இலட்சம். TP: 011 4200234. 

  *************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 19 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்­கை­ய­றை­க­ளுடன், வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 077 7335801,  077 7231277.

  *************************************************

  பருத்­தித்­துறை பிர­தான வீதியில் வேலா­யுதம் மகா வித்­தி­யா­ல­யத்­திற்கும் Singer Plus முன் ஒழுங்­கைக்கு அருகில் உள்ள ஒழுங்­கையில் 5 ½ பரப்­புக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 0389447. 

  *************************************************

  கொழும்பு –10, மாளி­கா­வத்தை Flat இல் இரண்டாம் மாடியில் வீடு குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உள்­ளது. Bank Loan தேவைப்­பட்­டாலும் எடுத்துக் கொடுக்­கப்­படும். 076 8047707. 

  *************************************************

  யாழ். நல்லூர் முருகன் கோவில் அருகில் 2, 4 பரப்­புக்­கா­ணியும் கந்­தர்­ம­டத்தில் 01 பரப்பும், கொக்­குவில், கோண்­டாவில், உரும்­பிராய் இரா­ச­பா­தையில் காணி/ வீடும் தோட்­டக்­கா­ணி­களும் விற்­ப­னைக்­குண்டு. வவு­னியா, கிளி­நொச்சி மாவட்­டங்­களில் தென்­னங்­கா­ணி­களும் வயற்­கா­ணி­களும் கடை­களும் விற்­ப­னைக்கு உண்டு. காணி வீடு விற்க/ வாங்க உங்கள் தேவை­க­ளுக்கு ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­தரைத் தொடர்­பு­கொள்க: தொடர்­புக்கு: 077 2174038.

  *************************************************

  ஹட்டன் டன்பார் றோட்டில் ஹைலன்ஸ் கல்­லூ­ரிக்கு (Highland College) க்கு அரு­கா­மையில் 200 m தூரத்தில் 10 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8715515, 0044 7950442250. 

  *************************************************

  பருத்­தித்­துறை, 1 ஆம் கட்­டையில் பருத்­தித்­துறை Town இல் இருந்து ½ km தூரத்தில் பருத்­தித்­துறை யாழ்ப்­பாண Main Road இல் 750 பஸ் போகும் வழியில் 4 பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7367181. 

  *************************************************

  Colombo –15 Fransawatta Lane. Mattakuli. இல் 2 ½ Perches வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 2 Bed Rooms, 1Hall, Kitchen, Fully Tiled, Clear Deed. விலை 38 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel: 077 7900561.  

  *************************************************

  யாழ்ப்­பாணம் அரி­யாலை A9 வீதிக்கு அருகில் சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 0259895 (3.00 மணி)

  *************************************************

  வெள்­ள­வத்தை Lily Avenue & Collingwood Place Marine Drive க்கு  முகப்­பாக 3 படுக்­கை­யறை Ground Floor கொண்ட Flat வீடு விற்­ப­னைக்கு. 15–25 ft கொண்ட Garden உம் உண்டு. 072 3671730.

  *************************************************

  தெஹி­வளை Kalubowila இல் 6 ½ Perches மூன்று மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 6Bed Rooms, 4 Bath Rooms, மொட்டை மாடி, 3 Car Parking, separate Entrance. விலை. 165/= தொடர்­பு­க­ளுக்கு. 078 3676647.

  *************************************************

  தெஹி­வளை,  அல்விஸ் பிளேஸில் 1100 Sq.ft. தொடர்­மாடி வீடு 2 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம், Gym, Swimming Pool with A/C உடன் விற்­ப­னைக்­குண்டு. 071 9758873 தரகர் வேண்டாம்.

  *************************************************

  வெள்­ள­வத்தை, W.A.Silva Mawatha யில் G + 2 கட்­டக்­கூ­டிய 7P சதுரக் காணி 2nd Block in a by Lane. Genuine Buyers Only. 077 7320827.

  *************************************************

  வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் சர­ணங்­கர வீதியில் 3 Unit House. 1350 sq.ft/Unit in 7P Land adjoining 7.5 P Land also available. Genuine Buyers Only. 070 3463975. 

  *************************************************

  ஜா–எல துடல்­லயில் 16.75 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 500,000/= நீர்­கொ­ழும்பு ரோட்­டிற்கு 500 மீட்டர். நெடுஞ்­சா­லைக்கு 100 மீட்டர். களஞ்­சி­ய­சாலை/ வீடு அல்­லது வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம். 077 3188375.

  *************************************************

  கண்டி, கட்­டு­கஸ்­தோட்­டையில் இரண்டு மாடி with Basement 28 பேர்ச்சஸ் 4000 சதுர அடி 5 படுக்­கை­ய­றைகள், 3 பாத்­ரூம்கள் வீடு விற்­ப­னைக்கு. விடு­முறை பங்­க­ளா­வா­கவும், வீடா­கவும் பாவிப்­ப­தற்கு உகந்த இடம் 30 மில்­லியன். விலை­பே­சலாம். 077 7967798.

  *************************************************

  Wellawatte Colombo – 06. 2 Bed Rooms Flat for sale. 750 sq.ft at Veluwanarama Housing Scheme. 9.5 Million. Negotiable. 072 0647334 (No Brokers).

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மாடி விற்­ப­னைக்­குண்டு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 1100 சதுர அடி, 4 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், 1700 sq.ft கொண்ட வீடும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. (உங்கள் வீடுகள் வாட­கைக்கும் விற்றும் தரப்­படும்) 077 4129395.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை பகு­தி­களில் 1300, 1400 சதுர அடி Apartment வீடு­களும் 6 P  பேர்ச்சஸ் தொடக்கம் 12 ½, 18, 20 பேர்ச்சஸ் வரை­யி­லான காணி­களும், வீடு­களும் உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 3734645.

  *************************************************

  பிளட் விற்­ப­னைக்கு 700ஸ், 1200ஸ், 1360ஸ், 1850ஸ்காபிற், வெள்­ள­வத்தை 1020ஸ், 1550ஸ், 675ஸ், 1600ஸ், 1300ஸ், 950ஸ்,1150ஸ், 1400ஸ், வெள்­ள­வத்தை காணிகள் உண்டு. 40P, 24P, 16P, 12P, 7.50P, 6 ½P, 12 ½P, 7P, 5P, 4P, 10P, 8 ½P, கல்­கி­சையில் 40P, 25P, 33P, 20P, உங்­க­ளுக்கு தேவை­யான காணிகள் உண்டு. பம்­ப­லப்­பிட்டி 40P, 20P, 12 ½P, 13P என்னும் காணிகள் உண்டு. மற்றும் உங்கள் காணிகள் விற்றுக் கொடுக்­கப்­படும். யாழ்ப்­பாணம் செல்­வ­ராசா. T.P: 072 2772804. 076 1766358. புறோக்கர் வேண்டாம்.

  *************************************************

  கொட்­டாவ அத்­து­ரு­கி­ரிய பிர­தான  வீதியில் 17.25 பேர்ச்சஸ் காணி­யுடன்  வீடு விற்­ப­னைக்கு 350 Lakhs  கொட்­டா­வைக்கு  01 km வர்த்­த­கத்­திற்கு உகந்­தது. 078 2568437.

  *************************************************

  A9  வீதி  மிரு­சுவில்  10 ஏக்கர் காணி  உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 3 பக்கம் பாதை கொண்­டது. எரி­பொருள் நிரப்பு நிலையம்,  தென்­னந்­தோட்டம், வியா­பார  நிலை­யங்கள் மற்றும் வாகன தரிப்­பிடம் போன்­ற­வற்­றுக்கு மிகப் பொருத்­த­மான  இடம் பகு­தி­யா­கவும் பிரித்து வழங்­கப்­படும். தொடர்பு: 077 3991585, 077 7682734.

    *************************************************

  சாம்­பல்­தீவு திரு­கோ­ண­ம­லையில் 30 ஏக்கர் காணி புறா தீவுக்கு முன்னால் விற்­ப­னைக்கு உண்டு. கரை­யோர உல்­லாசப் பய­ணத்­து­றைக்கு (Sea tourism) சிறந்த சந்­தர்ப்பம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 0300000.

  *************************************************

  தெஹி­வளை, மெராயன் ட்ரைவில் 51D, Melford Crecent இல் வர­குடா  Hotel  எதிரில், அபார்ட்மெண்ட்  விற்­ப­னைக்கு  உண்டு. (24 அல­குகள்) தொடர்பு: 077 7766032 /071 8269754.

  *************************************************

  வத்­தளை இல­வச சேவை 225,120,110, 90 இலட்சம் வீடுகள்,  வியா­பார கட்­டடம் 220 இலட்சம் மற்றும்  வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983.

  *************************************************

  Wattala, Maradana 5.50P வீடு 2 Storey விற்­ப­னைக்­குண்டு. 110 L, Shanthy Road, 6 P 85L, Hekitta  யில் 5 வாகன  Parking உடன்  50,000 வாட­கைக்கு வீடு உண்டு.  20,000/15,000. Contact: 077 7456590 Papakka /077 3598561 Rohan. 

  *************************************************

  வத்­தளை  ஹெந்­தளை மற்றும் நக­ர­சபை எல்­லைக்குள் 6P,8P,10P,20P கொண்ட காணி­களும் 03 படுக்­கை­ய­றைகள், 03 குளி­ய­ல­றைகள், மொட்­டை­மாடி மற்றும்  03 வாகன தரிப்­பிட வச­தி­யுடன்  8P காணியில்  புதிய வீடுகள் இரண்டு  விற்­ப­னைக்கு  உண்டு.  தொடர்பு: 077 7754551.

  *************************************************

  வத்­தளை எவ­ரி­வத்தை 10 பேர்ச்சஸ், தெலங்­க­பாத்த  30 பேர்ச்சஸ், வத்­தளை  5 பேர்ச்சஸ் புதிய வீடு 70 இலட்சம், ஹெந்­தளை 4 ½  பேர்ச்சில்  2 அறை வீடு, ஹெந்­தளை 7 ½  பேர்ச்சஸ்  காணி, ஹெந்­தளை 8 பேர்ச்சஸ் இரண்­டு­மாடி வீடு  3 அறை­க­ளுடன் விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 9726877.

  *************************************************

  வத்­தளை  மாபாகே, மெக்­டோனால்ட் அருகில்,  நீர்­கொ­ழும்பு  வீதி  மற்றும் அதி­வேக  பாதைக்கு மிக அரு­கா­மையில் 6 பேர்ச்சஸ் 2 மாடி வீடு  உட­னடி  விற்­ப­னைக்கு. 077  7540339.

  *************************************************

  சமகி மாவத்தை  கெர­வ­லப்­பிட்டி   Hendala  வத்­த­ளையில் 07  Perches  வீடு  சகல வச­தி­க­ளுடன்  விற்­ப­னைக்­குண்டு.  Parking வச­தி­யுண்டு. தரகர்  வேண்டாம்.  தொடர்பு: 076 1274028, 011 3668048.

  *************************************************

  யாழ்ப்­பாணம் கிழக்­க­ரி­யா­லையில் 120 பரப்பு  வயற்­காணி  விற்­ப­னைக்கு உண்டு.  மானிப்பாய்  மெமோ­ரியல்  பாட­சா­லைக்கு  அருகில் உள்ள ராஜ­கா­ரிய வீதியில் 8 ½  பரப்பு தென்­னங்­காணி  விற்­ப­னைக்கு உண்டு.  077 4736739.

  *************************************************

  வெள்­ள­வத்தை கொழும்பு – 06 இல் பிர­தான வர்த்­தக சொத்து காலி வீதிக்கு முகப்­பாக உள்ள இரண்டு மாடி புதிய கட்­டடம் நிலப்­ப­கு­தியில் அரி­தான இரண்டு முக்­கிய சாலை முன்­னி­லையில் விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 072 3250345.

  *************************************************

  கொழும்பு – 06, பாமன்­க­டையில் புத்தம் புதிய 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட சொகுசு தொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு. 4 ஆவது தளம் (4th Floor), 1400Sqft, பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்­தினால் கட்­டப்­பட்­டது. 30 அடி தனியார் பாதை, கண்­டிப்­பான குடி­யி­ருப்புப் பகு­தியில் விருந்­தி­னர்­க­ளுக்கு விசா­ல­மான தரிப்­பி­டத்­துடன் குடிப்­புக தயார் நிலையில் 33 மில்­லியன் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 3596688. 

  *************************************************

  வத்­தளை,  பல­கல வீதியில் 19.25 பேர்ச்சஸ்  காணியும்  ஹேக்­கித்த வீதியில் 15.5 பேர்ச்சஸ்  காணியும் விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் தேவை­யில்லை) 077 7922851/ 070 322404.

  *************************************************

  வெள்­ள­வத்தை N.D.B வங்­கிற்கு அருகில் காலி வீதி­யுடன் அமைந்­துள்ள தொடர்­மாடி வீட்டில் இரண்டு அறை, இரண்டு குளி­ய­லறை கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 4131392.

  *************************************************

  தெஹி­வளை நெதி­மாலை 5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு.13 மில்­லியன்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மற்றும் 15 பேர்ச்சஸ், 6 படுக்­கை­ய­றைகள் , 4 பாத்ரூம்  கொண்ட இரண்டு மாடி வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 53 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3313161, 077 2396922.

  *************************************************

  மாத்­தளை A9 வீதியில் 7A அல­பொ­ல­வத்த, பலா­பத்­தல என்னும் இடத்தில்101.5 Perch நிலப்­ப­ரப்பில் 7 அறை­க­ளுடன் வீடும் பல­வகை பெறு­ம­தி­யான மரங்­க­ளு­டைய  காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி இல: 071 2047708, 00447447388880.Email: anthonyelin@gmail.com 

  *************************************************

  மொரட்­டுவை பாணந்­துறை (Old Galle Road) 33 பேர்ச்­சஸில் 7 படுக்கை அறைகள், 4 பாத்ரூம், முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட 5 கார்கள், Park பண்­ணக்­கூ­டிய 3 மாடி புதிய வீடு விற்­ப­னைக்கு. விலை 60 m மொரட்­டு­வையில் 2 வீதி­களை முகப்­பாக கொண்ட 33 பேர்ச்சஸ் வெற்றுக் காணியும் விற்­ப­னைக்கு. P.Perch 1.3m தொடர்­புக்கு: 077 5338367. 

  *************************************************

  Apartment வீடுகள் விற்­ப­னைக்கு. வெள்­ள­வத்­தையில்1100 Sqft 3 Bedrooms, 20 மில்­லியன்.1500, 1450 Sqft. 3 Bedrooms தெஹி­வ­ளையில் 1100 Sqft Brand new 3 Bedrooms, 18.8 மில்­லியன். பம்­ப­லப்­பிட்டி. 1800, 1170, 780.  2, 3Bedrooms. 075 9221849. No Brokers. 

  *************************************************

  கல்­கிசை Hotel Road 21 பேர்ச் பெரிய விசா­ல­மான வீடு (அலு­வ­லகம், Guest House, Apartment போன்­ற­வற்­றுக்கு உகந்­தது) 112 மில்­லியன். 0777 065418, 071 4899516. 

  *************************************************

  தெஹி­வளை – வைத்­தியா வீதியில் ரண­ஜ­ய­கம முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள மூன்று மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்பு: 071 4964963, 077 7463953.

  *************************************************

  வத்­த­ளை–­ஹு­ணுப்­பிட்டி ஜெயந்தி மஹால் சந்­தியில் மூன்று மாடி சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 071 6252046, 076 5722393, 076 5204384.

  *************************************************

  கொழும்­புக்கு 2 km உள்ளே 05 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடொன்று விற்­ப­னைக்கு. வியா­பா­ரத்­திக்கு மிகவும் உகந்­தது. பிர­தான வீதிக்கு முகப்­பாக (சேத­வத்தை வீதி) 03 அறைகள், 03 குளி­ய­ல­றைகள், 02 பென்றி, கராஜ் 16 m (ஒரு கோடி அறு­பது இலட்சம்) வாட­கைக்கு 50/= ஆயி­ரத்­திற்கு. ரவி. 077 3389571. 

  *************************************************

  2018-08-08 16:36:02

  வீடு காணி விற்பனைக்கு 05-08-2018