• வீடு காணி விற்பனைக்கு 05-08-2018

  வத்­தளை நாயக்­க­கந்­தையில் 5 ½ Perches இல் 4 Bedrooms, 2 Bathrooms, Car Parking,  மாடி வீடும் மற்றும் கெர­வ­லப்­பிட்­டியில் 6 Perch இல், 3 Bedrooms fully Tiles நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044. 

  *************************************************

  கொலன்­னா­வையில் இரண்­டு­மா­டி­வீடு விற்­ப­னைக்கு. பிர­தான வீதிக்கு முகப்­பாக மீதொட்­ட­முல்ல பள்­ளி­வா­ச­லுக்கு அருகில். 5.5 பரப்பு 2730 சதுர அடி. 06 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் இன்னும் பல வச­திகள். 22.5 மில்­லியன். 077 3826840.

  *************************************************

  களு­போ­விலை, Hospital Road (3rd Block on a Private Lane) 20 பேர்ச்சஸ் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. (10 பேர்ச்­சாக வாங்க முடியும்) பேர்ச் விலை 35 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்.) 077 7767818.

  *************************************************

  கொழும்பு –14,  Grandpass வீதியில், 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஸ்டோர் அல்­லது பிஸ்னஸ் பாவ­னைக்கு.  Old moor street, Amour Street, Pettah க்கு மிக அரு­கா­மையில் உள்­ளது. ஒரு பேர்ச்சஸ் 45 இலட்சம். Contact: 077 7740057.

  *************************************************

  பேரா­தனை, கலஹா வீதியில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு மிக அண்­மை­யாக நான்கு அறை­க­ளு­டனும், இரண்டு அறை­க­ளு­டனும் கூடிய அனெக்­ஸு­டனும் உள்ள 45 பேர்ச் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 4837182.

  *************************************************

  புத்­தளம்  காஸிம்  வீதியில், நகர  மத்­திக்கு  அரு­கா­மையில்  நவீன  வச­தி­க­ளுடன் இரட்­டை­மாடி  வீடு விற்­ப­னைக்­குண்டு. 4 படுக்­கை­ய­றைகள், 3 ஹோல்கள், 2 கழி­வ­றைகள், நீர் மின்­சாரம், கிணறு  வச­தி­களை  உள்­ள­டக்­கி­யது. தொடர்­பு­க­ளுக்கு: 076 5698892.

  *************************************************

  10.57 பேச்சஸ் (Perches) காணியில் 2 தட்­டு­வீடு விற்­ப­னைக்­குண்டு. பம்­ப­லப்­பட்­டியில்.  தர­கர்கள் வேண்டாம். 076  7691773.

  *************************************************

  நாவல வீதி  நார­ஹேன்­பிட்­டியில்  2.14 Perches  காணிப்­ப­குதி  விற்­ப­னைக்கு  உண்டு.  தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 8473263. 

  *************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 பேர்ச்சஸ்  1பெட்ரூம் வாகன  தரிப்­பிடம்  உண்டு.  தொட்­ட­லங்க.  மார்க்கட்  அருகில்.  விலை  19 லட்சம். 076 7611099 / 075 5334081.

  *************************************************

  கொலன்­னாவை சந்தி நாகா­முல்ல லேன் பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால்  12.75 P காணி  பழைய  வீட்­டுடன்  விற்­ப­னைக்கு. விலை 48 மில்­லியன்  பாதி­யாக  விற்­கவும் விருப்பம். விலை­பேசி  தீர்­மா­னிக்­கலாம்.   (No Brokers.) 077 9940489.

  *************************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்தை வீதியில் 3 BedRooms, 2 BathRooms கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 7896065.

  *************************************************

  06 Perches house for  sale in Waidya Road, Dehiwela. No brokers. Clear title deed. Contact No: 076 7063677/ 076 8669973.

  *************************************************

  தெகி­வ­ளையில் பெட்ரூம் – 4, பாத்ரூம் – 5, ஹோல் – 3, சமை­ய­லறை, பார்க்கிங் உட்­பட மூன்று மாடி கட்­டடம் 3 பேர்ச்­சஸில் ஹில் வீதிக்­க­ரு­கா­மையில்,  நல்ல சூழலில் விற்­ப­னைக்­குண்டு. விலை 190 இலட்சம். 075 6249815.

  *************************************************

  வத்­தளை – நாயக்­க­கந்­தயில் வசிப்­ப­தற்கு  உகந்த காணிப்­ப­குதி இலகு கட்­டண முறை­க­ளுடன் விற்­ப­னைக்கு.  தொடர்பு: 071 7116111.

  *************************************************

  Mattakuliya ferguson Road George Peries Mawathe யில் 4 perches காணி உட­னடி விற்­ப­னைக்கு. விலை 32 இலட்சம். Contact No: 077 3145188. Mattakuliya  J.B.Apartment 5 th floor 2 Bedrooms, Wash room  and  Servant toilet / Security services/ Lift services/ Parking. For rent. Contact No: 077 0207553.

  *************************************************

  நோர்­வூட்டில் 44 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2859541, 077 8912439. 

  *************************************************

  கொழும்பு – 6, வெள்­ள­வத்­தையில் 15 P இல் அமைந்த வீடும் கொழும்பு –13, கொட்­டாஞ்­சே­னையில் 17 பேர்ச்சஸ் கட்­டடம் 4 P, 3 P இல் அமைந்த வீடு­களும் விற்­ப­னைக்கு உண்டு. 5.8.2018 ஞாயிறு 10 மணி முதல் பி.ப. 1 மணி­வரை மட்டும். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 0493100. 

  *************************************************

  ஹங்­வெல்ல அவி­சா­வளை வீதியில் கொஸ்­கம இரண்டு மாடி­வீடு விற்­ப­னைக்கு. மேல்­மாடி மற்றும் கீழ்­மா­டிக்கு தனி­யான நுழை­வாயில். 3 குளி­ய­ல­றைகள், 7 படுக்கை அறைகள் மற்றும் இரண்டு வீட்­டுக்கும் தனி­யான சமை­ய­லறை, நிரம்பி வடியும் கிண­றுடன் பெரிய கராஜ், ரோல் கேட், அனைத்து நவீன வச­தி­களும் கொண்­டது. 3200 சதுர அடி 24 பேர்ச்சஸ் காணி முழு­மை­யான வீடு உடன் விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 5572460, 070 3817862, 071 3681218. 

  *************************************************

  கோட்டே பங்­களா சந்தி 4 ½ பேர்ச்சஸ் புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. 10 மில்­லியன். அதிக விலை­கோ­ர­லுக்கு. 071 7756588. 

  *************************************************

  பொரளை சஹஸ்­புர 10 ஆம் மாடி 1 BR டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. 072 7659998. 

  *************************************************

  Grandpass Awwal Zaviya Road 3 ½ Perches காணி  அத்­தி­வாரம் போட்ட நிலையில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7476977, 072 2804244.

  *************************************************

  Colombo –13, Bluemendhal Road facing, Warehouse விற்­ப­னைக்கு 20,000 Sq.ft, 3.1 Million P/P. Nalin. 076 9415000, 011 7210210.

  *************************************************

  Dehiwela  Apartment  விற்­ப­னைக்கு Windsor Avenue, Vender wert Place  இல் அமைந்­துள்­ளது.  3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 1450 Sq.ft , 24 Million. Nadeesh: 076 3829000, 011 7210210.

  *************************************************

  Dehiwela, Apartment for Sale, Located in Windsor Avenue, Vender wert Place, 3 B/R, 3 W/R, 1450 Sq.ft , 24 Million. Nadeesh: 076 3829000, 011 7210210.

  *************************************************

  கொழும்பு –15 இல்  Kingston College அரு­கா­மையில்  அமைந்­துள்ள  3.2 Perches வீடு  விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்பு: 077 5177975.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 7.5 பேர்ச்சஸ்  கொண்ட 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு.   காலி வீதி­யி­லி­ருந்து 50m தூரம். தொடர்பு: 076 8225790.

  *************************************************

  இரத்­ம­லானை சொய்­சா­பு­ரயில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட நவீன வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. பெரிய கராஜ் உடன், Tel: 077 4280228, 078 5478899, 011 4569351. 

  *************************************************

  வெள்­ள­வத்தை சந்­தைக்­க­ரு­கா­மையில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், ஒரு ஹோல், சமை­ல­றை­யுடன் கூடிய அழ­கிய வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: Tel: 077 8475442, 077 0387239.

  *************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை பகு­தி­களில் வீடுகள் மற்றும் காணிகள் நியா­ய­மான விலைக்கு உண்டு. Tel: 077 5407777.

  *************************************************

  வைத்­தியா வீதியில் 2 Rooms, 2 Bath rooms, Servant Toilet, Hall, Kitchen Apartment with Covered Car Park 90 Million. 077 7697057.

  *************************************************

  தெஹி­வளை வில்­லி­யம்மில், காலி­வீ­திக்கு அரு­கா­மையில் 1 ஆம் மாடி 2 அறைகள்,1 Bath room முழு­மை­யான Tile உறு­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு.11.5 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம் Tel: 076 7477099.

  *************************************************

  தெஹி­வளை சினிமா விகாரை ரோட்டில் 9 பேர்ச்சஸ், 5 படுக்­கை­யறை, 2 இணைந்த குளி­ய­லறை, ஒரு கொமன் பாத்ரூம், இரண்டு வாகனம் நிறுத்தும் வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. இரண்டு வீடா­கவும் பாவிக்­கலாம். No Brokers Tel: 077 7682038, 072 4641663.

  *************************************************

  தெஹி­வளை Land Side இல் 7.5 Perches உடைய வெறும் நிலம் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்­புக்கு Tel: 077 5132459.

  *************************************************

  வெள்­ள­வத்தை கடற்­கரை வீதியில் 16P, மற்றும் 6 ½,12P பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. J Estate Agent  Tel: 077 6220729, 077 6443269.

  *************************************************

  வெள்­ள­வத்தை நிலத்­துடன் கூடிய அமை­தி­யான சூழலில் 03 அறைகள் கொண்ட, 5.45 Perches உடைய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: Tel: 077 4644985.

  *************************************************

  கர­டிப்­போக்கு கிளி­நொச்­சியில் காணி விற்­ப­னைக்கு உண்டு. அகலம் 36.அடி, நீளம் 180 அடி, 6480 சதுர அடி. A9 மண்டி வீதியில் உள்­ளது. விலை 14.5 மில்­லியன். கடை தொகு­திக்கும், அலு­வ­லகப் பாவ­னைக்கும் பொருத்­த­மா­னது. தொடர்­பு­க­ளுக்கு: Tel: 077 3188375, 071 6477470.

  *************************************************

  புதுக்­கு­டி­யி­ருப்பில்  மட்­டக்­க­ளப்பு– கல்­முனை பிர­தான  வீதியில்  இருந்து  அரு­கா­மையில்  அமைந்­துள்ள  160 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி: 065 2245932, 076 9024939.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர  சபைக்­குட்­பட்ட  Armen Corner வீதியில் அமைந்­துள்ள  8 Perches வீடு­வ­ளவு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 2841897.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதி  தாண்­ட­வன்­வெ­ளியில் அமைந்­தி­ருக்கும்  8 பேர்ச்சஸ்  உறுதிக் காணி­யுடன்  வீடு  விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்பு கொள்ள.  076 9363884, 076 1336584.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு எல்லை வீதியில்  26 பர்ச்சஸ் காணியில்  அமைந்த  சகல  வச­தி­களும்  கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தென்னை, பழ­ம­ரங்கள், கிணறு உள்­ளன.  தொடர்பு: 077 4411982.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு இரு­த­ய­புரம்  கிழக்கு 8 ஆம் குறுக்கில்  14 பேர்ச்சஸ்  உறு­திக்­காணி வீட்­டுடன்  விற்­ப­னைக்கு உண்டு விலை  67 இலட்சம்.  தொடர்பு: 075 7260963.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாமாங்க கோயில்  பாட­சாலை வீதியில்   6 ½ பேர்ச்சஸ்  உறு­திக்­காணி  விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: 077 1192458.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்­குட்­பட்ட  ஊறணி கொக்­குவில்  மெயின் வீதியில்  10–24 பேர்ச்­ச­ஸாகப் பிரிக்­கப்­பட்ட  உறு­திக்­கா­ணிகள் விற்­ப­னைக்­குண்டு. வீடு  கட்­டவோ, வியா­பாரத் தளத்­திற்கோ  ஏற்­பு­டை­யது.  தொடர்­பு­க­ளுக்கு: 077 9083279.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில்  காலி வீதிக்கு  அரு­கா­மையில் புதி­தாக  நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் Luxury Apartment  இல் 3,4 அறை­க­ளு­ட­னான  வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு.  விலை 34 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்­பு­க­ளுக்கு: 077 3749489.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை எல்­லைக்­குட்­பட்ட   நாவற்­குடா கிழக்கு இரண்டாம்  குறுக்கு சாரதா வீதியில்  10 பேர்ச்சஸ்  காணியில்  முடி­வு­றாத  மேல் தளத்­துடன் கூடிய  சகல வச­தி­களும்  கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5823735.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு மென்­றெசா வீதியில்  40 பேர்ச்சஸ்  உறு­திக்­காணி உடன்  விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 3347024.

  *************************************************

  தெஹி­வளை மிரு­கக்­காட்­சி­சா­லைக்கு அருகில்  10 பேர்ச் காணியில்,  புதி­தாக கட்­டப்­பட்ட 03 அறைகள்,  03 குளி­ய­ல­றைகள் கொண்ட   மாடி வீடு  உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் விற்­ப­னைக்கு உண்டு. அழ­கிய சூழல், 295 இலட்சம். 071 9383394, 075 5664666.

  *************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில்  டெல்மன் வைத்­தி­ய­சா­லைக்கு அருகில், 4 ஆம் மாடியில்  02 அறைகள், 02 குளி­ய­ல­றைகள், (750 சதுர அடி) கொண்ட  Apartment  வீடு விற்­ப­னைக்கு. வாகன நிறுத்தம்,  மின் ஏற்றி, பாது­காப்பு உண்டு.14 மில்­லியன். 075 5664666, 071 9383394.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில்  E.S.Fernando வீதியில்  5.25 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு. 077 7209362, 076 1135537.

  *************************************************

  கடு­பெத்த  டிரோன் மைதா­னத்­திற்கு பின்னால்  சகல வச­தி­யு­ட­னான (4.64 பேர்ச்)  வாகனம் நிறுத்தக் கூடிய  வீடு விற்­ப­னைக்கு. 85 இலட்சம்  பிம் சவிய உறுதி (1st Batch) 072 4932472.

  *************************************************

  ஜய­வர்த்­த­ன­புர வைத்­தி­ய­சா­லைக்கு அருகில்  06 பேர்ச்  காணி விற்­ப­னைக்கு. வரைப்­படம்  அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.  நல்ல  சூழல். சிங்­களம்  பேசக்­கூ­டி­ய­வர்கள் பேசவும். 077 7976240.

  *************************************************

  போப்­பிட்டி பமு­னு­கம வீதியில், 15 பேர்ச்­சசில் அமைந்­துள்ள 4 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு. 077 6310088.

  *************************************************

  சாமி­மலை நக­ருக்கு அரு­கா­மையில் 10 அடி வீதி­யு­ட­னான 13 பேர்ச்சஸ் சம­தரை காணி ஒன்று விற்­ப­னைக்­குண்டு. 070 2866222.

  *************************************************

  கொட்­ட­கலை நகரில் 8 பேர்ச்சஸ் காணியில் 7 படுக்­கை­யறை மற்றும் சகல வச­திகள் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 10 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு: 071 4413066, 051 2244752.

  *************************************************

  வத்­தளை ஹெந்­தளை பீரித்­தி­புர ரோட் இல் 1 Hall, 2 Bedroom, 1 Kitchen, 1 Bathroom. 10 Perch கொண்ட வீடு விற்­ப­னைக்கு. உண்டு. T.P: 077 2069392.

  *************************************************

  வியா­பா­ரத்­திற்கு அல்­லது மாடி வீட்­டிற்கு உகந்த 35 பேர்ச்சஸ் காணி வெள்­ள­வத்தை நகரில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 071 2415503.

  *************************************************

  கட­வத்தை கிரில்­ல­வெல, வெலி­வே­ரிய – கோட்டை பஸ் மார்க்­கத்தில் (51.5) காணி­யுடன் கூடிய வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. (125 இலட்சம்) தொ.பே: 077 4111094.

  *************************************************

  வத்­தளை ஹுணு­பிட்­டியில் பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் 16 ½ பேர்ச்சஸ் காணி­யி­ல­மைந்த முழு­மை­யான இரட்டை மாடி வீடொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. தொ.பே: 076 3239837, 011 2981241.

  *************************************************

  Dehiwela Kadawatha Road, Nedimala 9 பேர்ச்சஸ் Land for Sale. வியா­பா­ரத்­திற்கு, வீடு கட்ட உகந்த இடம். பேர்ச்சஸ் 12 இலட்சம். 076 7002805, 071 7903168.

  *************************************************

  வெள்­ள­வத்தை Land Side இல் அமை­தி­யான சூழலில், அதி நவீன வடி­வ­மைப்பில் Brand New Super Luxury, Span Tower, Apartment, 2 Bedrooms, Bathrooms,1010 Sqft. பல நவீன வச­தி­க­ளுடன் வங்­கிக்­கடன் உதவி. உட­னடி விற்­ப­னைக்கு. 077 3039671.

  *************************************************

  கொழும்பு –15, அளுத்­மா­வத்­தையில் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல்­மாடி வர்த்­தக தேவை­க­ளுக்கு உகந்­தது. 7.08 பேர்ச்சஸ் 400 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொ.இல: 077 2598479, 070 3981870.

  *************************************************

  கொழும்பு –15. 2 கடை­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 2 படுக்­கை­ய­றைகள் உண்டு. Pantry Cupboard மற்றும் Tiles பொருத்­தப்­பட்­டுள்­ளது. வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. விலை 250 இலட்சம். தொ.இல: 077 2598479, 077 3981870.

  *************************************************

  கொழும்பு –13 Sea Crest Apartment இல் உள்ள 1200Sqft Apartment விற்­ப­னைக்கு உண்டு. 3 R, 1 K, 2 BR, 1LR, 1CP விலை 17.5 Million. Dead உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 3559740.

  *************************************************

  தெஹி­வளை களு­போ­வில 9P இரண்டு மாடி புதிய வீடு விற்­ப­னைக்கு. 6 Bedrooms, 5 Bathrooms, 2 Car Porch, COC Certificate பெறப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யளார்: 077 4742277.

  *************************************************

  தெஹி­வ­ளையில் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. ஆறு அறைகள் மற்றும் ஐந்து குளி­ய­ல­றைகள். இரண்டு வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் COC Certificate பெறப்­பட்­டுள்­ளது. தள­பா­டங்கள் தேக்கு மரத்­தினால் செய்­யப்­பட்­டுள்­ளது. காணியின் அளவு 9 பேர்ச்சஸ். வீட்டின் அமை­விடம் அமை­தி­யான சுற்றுச் சூழலில் மற்றும் இல­கு­வான போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன் அமையப் பெற்­றுள்­ளது. விலைப் பேசித்­தீர்­மா­னிக்க முடியும். தொடர்­பு­க­ளுக்கு உரி­மை­யாளர். 077 7918916.

  *************************************************

  கொழும்பு – 06 இல், 6.25 பேர்ச்சஸ், 3 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம் திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட வீடு (வியா­பா­ரத்­திற்கு உகந்­தது) விற்­ப­னைக்­குண்டு. 45 மில்­லியன். காலி வீதிக்கு அருகில் No Brokers. 076 9430171.

  *************************************************

  இரத்­ம­லானை, மெலிபன் சந்தி, இர­ஜ­மா­வத்­தையில் 21.81 பேர்ச்சஸ், 2 வீடுகள் விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை.1 பேர்ச் 12 லட்சம். 076 9257938.

  *************************************************

  2018-08-08 16:31:16

  வீடு காணி விற்பனைக்கு 05-08-2018