• வாடகைக்கு 05-08-2018

  வெள்­ள­வத்­தையில் நிலத்­துடன் ஒரு அறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, ஒரு குளியல் அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. இந்துக் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 075 5098053.

  *************************************************

  வெள்­ள­வத்தை ரோகினி வீதியில் இரண்டு அறைகள், ஒரு குளியல் அறை, சமையல் அறை, Hall முற்­றாக Tile பதிக்­கப்­பட்ட வீடு 3 ஆம் மாடியில் (No Lift). உடன் வாட­கைக்கு. 077 7315572.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான வீடும் படிக்கும்/ வேலை செய்யும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளு­ட­னான அறை ஒன்றும் வாட­கைக்­குண்டு. T.P.077 8786583.

  *************************************************

  மோதர காக்­கை­தீவு கீழ்­வீடு 45000/=, முதல்­மாடி 25000/=, இரண்டாம் மாடி 20000/= வீடு வாட­கைக்கு 1 வருட முற்­பணம். 076 7312825.

  *************************************************

  கொழும்பு -–13 இல் 2nd Floor இல் புத்தம் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. 35000/=     2 years Advance. No Parking. Broker: 071  2802350.

  *************************************************

  மாளி­கா­வத்­தையில்  ஒரு Couple தங்க கூடிய  ஒரு சிறிய annex வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. Small Hall, Small Kitchen, with bedroom, Scotinfan Toilet (Water /Electricity separate Bill) 10,000/= 1 ½ வருட முற்­பணம்.  குத்­த­கைக்கு 400,000/=Lakhs இந்து குடும்பம் விரும்­பத்­தக்­கது. தேவை­யா­ன­வர்கள்  மாத்­திரம்  தொடர்பு கொள்­ளவும். (பொரு ட்கள் அதி­க­மானோர் தொடர்­பு­கொள்ள வேண்டாம்) Broker: 076 6657107.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு  தனி­வீ­டுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல kitchen  உப­க­ர­ணங்­க­ளுடன்  வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகள், மண­மகன்  வீடாகப் பாவிப்­ப­தற்கும்  உகந்­தது. 077 3223755.

  *************************************************

  Bambalapitiya வில்  3 Rooms apartment St. Peters School  இற்கு மிக அண்­மையில் Car park, Lift, A/C, Hot Water-, Sea view உடன் வாட­கைக்­குண்டு. 077 3484467.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடுகள்  வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. ஒரு அறை, இரண்டு அறை, மூன்று அறை வீடுகள். தொடர்பு: 077 0567364.

  *************************************************

  “Boarding available for girls” Decent Location. Sharing Basis, at Galle Road, Wellawatte. (Near Delmon) Working/ Professional/ Students welcomed. Details: 071 7579570.

  *************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில், படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும்  ஆண் ஒருவர்  தங்­கு­வ­தற்கு  அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. 16000/= பில் கட்­ட­ணங்கள் உட்­பட. after 11.00 am. 077 2719331.

  *************************************************

  Dehiwela Initium Road காலி  வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக  தள­பா­ட­மி­டப்­பட்ட  2 Bedrooms House குறு­கி­ய­கால  அடிப்­ப­டையில் (கிழமை, 1, 3, 6 மாதங்­க­ளுக்கு) வாட­கைக்கு. 071 7640251.)

  *************************************************

  கல்­கிசை St. Anthony’s ரோட்டில்  காலி வீதிக்கு அரு­கா­மையில் அறை ஒன்றும் அனெக்ஸ்  ஒன்றும்  வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 4457010.          

  *************************************************

  தெஹி­வளை  ஆர்­பிக்கோ  எதிரில் 2 அறைகள்  கொண்ட  மேல்­மாடி  25,000/= மாத வாட­கைக்கு  உண்டு. 1 வருட  முற்­பணம்.  071 7593162 / 078 5465293. த்ரீவில்  ஒன்றும் உண்டு. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய A/C யுடன்  3, 6 அறைகள் கொண்ட Luxury  House  வெளி­நாட்­டி­லி­ருந்து   வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள்   செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு  உண்டு. 3 அறைகள்  கொண்ட வீடு  வருட  வாட­கைக்கு உண்டு. 077 7322991.

  *************************************************

  வீடு  வாட­கைக்கு  இரா­ஜ­கி­ரிய மொற­கஸ்­முல்­லயில்   கீழ் வீடு   வாட­கைக்கு  உண்டு. இதில் 2 Rooms, Bathroom, Hall, Kitchen and water, Electricity Separate. தொடர்பு: 071 1829106 /070 2580359.  

  *************************************************

  கிம்­புளா எல கிர­வுண்­டுக்கு  அருகில் வீடு குத்­த­கைக்கு உண்டு.  (2) படுக்கை அறைகள், சாப்­பாட்­டறை,  சமை­ய­லறை, குளி­ய­லறை  மற்றும்  Hall  முழு­மை­யான  வீடு.  வீட்டு  இலக்கம். 162/428. தொடர்­புக்கு : 076 4185077. அல்­லது. 070 4580191.

  *************************************************

  தெஹி­வ­ளையில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. இரண்டாம் மூன்றாம் மாடிகள் இணைக்­கப்­பட்­டுள்­ளன. வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. வாடகை 30,000/=. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 071 6928056. 

  *************************************************

  கொழும்பு– 6, ஹெம்டன் லேன், வெள்­ள­வத்­தையில் 2 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட 4 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 90,000/= அழைக்க: 077 0300000.

  *************************************************

  வெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்­தையில் உள்ள தொடர்­மாடி ஒன்றில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய இருவர் தங்கி பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டிய அறை மாத வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும்/ படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 076 2119983. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 55 ஆம் இலக்க வீதியில் 2 அறைகள் வாட­கைக்கு உள்­ளது. ஆண்­க­ளுக்கு வழங்­கப்­படும் படிக்கும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 6197839, 021 2251693. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக கட்­டப்­பட்ட பெரிய அப்­பாட்மன்ட் 4 படுக்கை அறைகள், 4 குளி­ய­ல­றைகள், பெரிய வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, பெரிய சமை­ய­லறை, A/C வசதி கொண்ட மாஸ்டர் படுக்­கை­யறை, அனைத்தும் 3 குளி­ய­ல­றை­களும், சுடுநீர் வசதி உண்டு. புதி­தாகக் கட்­டப்­பட்ட நிலையில், சுற்­றிலும் பெல்­க­னி­யுடன் வெள்­ள­வத்­தையின் மையப்­ப­கு­தியில் உட­னடி வாட­கைக்கு உண்டு. மாத வாடகை. 130 இலட்சம். தரகர் வேண்டாம். அழைக்க. 077 7734856.

  *************************************************

  கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 4, 5 அறைகள் கொண்ட தனி வீடு­களும் Apartment உம் நீண்­ட­கால வாட­கைக்கு. 1, 2, 3, 4  தள­பாடம் கொண்ட வீடுகள் நாள் அடிப்­ப­டை­யிலும் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் அறை­களும், வீடு­களும் வாட­கைக்­குண்டு.  076 5675795.

  *************************************************

  Ratmalana Borupana Road (Hindu College க்கு மிக அரு­கா­மையில்) 03 படுக்­கை­ய­றைகள், 2 Bathrooms, பெரிய Hall, Separate Parking கொண்ட பெரிய வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 35,000/=. (06 மாத Advance) T.P: 071 6079699, 077 1808356.

  *************************************************

  வெள்­ள­வத்தை தயா ரோட்டில் சகல தள­பா­டங்­க­ளுடன் கூடிய வீடு மாத, நாள் வாட­கைக்கு விடப்­படும். A/C, Non A/C. 077 3969447, 075 8164428.

  *************************************************

  தெஹி­வளை Auburn Side யில் சகல தள­பா­டங்­க­ளுடன் இரண்டு படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­லறை, பெரிய வர­வேற்­பறை, டைனிங் அறை, A/C யுடன் ஜோடி அல்­லது சிறிய குடும்­பத்­திற்கு கொடுக்­கப்­படும். வாடகை: 65,000/=. 077 7900666.

  *************************************************

  Kalubowila அறை வாட­கைக்கு உண்டு. Wijeyaba Mawatha மாதாந்த வாடகை 8,000/= குளியல் அறை வசதி உண்டு. Seperate Entrence. தொடர்­பு­க­ளுக்கு: 076 7838718, 077 1310289.

  *************************************************

  கல்­கிசை De Saram Road சென். தோமஸ் கல்­லூ­ரிக்கு அரு­கா­மையில் Attached பாத்ரூம், தள­பா­டங்­க­ளுடன் அறை வாட­கைக்­குண்டு. தனி­வ­ழிப்­பாதை உண்டு. தொடர்பு: 075 0392507.

  *************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு அறைகள், வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு. தொடர்பு: 077 5562389, 072 4658955.

  *************************************************

  தெஹி­வளை Hill வீதியில் 2 அறை வீடு தள­பா­டங்­க­ளுடன் குறு­கிய கால அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்டில் இருந்து விடு­முறை கழிக்க வரு­வோ-­ருக்கு உகந்­தது. 075 9003452. 

  *************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் தனி அறை இணைந்த குளி­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. 076 8902211.

  *************************************************

  இரண்டு படுக்­கை­யறை, கீழ்­மாடி பகுதி அல்­லது ஒரு படுக்­கை­யறை மேல்­மாடி பகுதி வாட­கைக்­குண்டு. குளி­லறை, வர­வேற்­பறை, டைனிங் அறை, பென்­றி­யுடன் காலி­வீ­திக்கு 2 நிமிடம். தொடர்பு: 076 8225790.

  *************************************************

  Wellawatte Commercial Banck க்கு முன்­பாக வச­தி­யான இடத்தில் தூர இடங்­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு, நியா­ய­மான கூலியில் அறைகள் நாள் வாட­கைக்கு உண்டு. T.P: 078 5523378, 071 2625405, 077 9659679.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை­க­ளுடன் (A/C) தள­மா­ட­மி­டப்­பட்ட வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 072 6391737.

  *************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, துடு­வ­பா­தையில்  இரண்டு  படுக்­கை­ய­றை­க­ளுடன்  ஐந்து அறை­க­ளைக்­கொண்ட முழு­வதும்  டைல் பதிக்­கப்­பட்ட வாக­னத்­த­ரிப்­பிடம் இணைந்த குளி­ய­லறை, வேலை­யாட்­க­ளுக்­கான  கழிப்­பறை மற்றும் தனி­யான  மின், நீர் மானி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25000/= ஒரு­வ­ருட  முற்­பணம்.  தொடர்­பு­க­ளுக்கு. 077 1919904.

  *************************************************

  மட்­டக்­குளி, பாம்ரோட் கதி­ரா­ன­வத்­தையில் மூன்று அறை­க­ளுடன்  வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000 கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தரகர்  தேவை­யில்லை. 077 7553452.

  *************************************************

  ஜிந்­து­பிட்­டியில்  முருகன்  தியேட்­ட­ருக்கு அருகில்  1 ஆம் மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு.  02 அறைகள், 01 Room, A/C, மல­ச­ல­கூடம், சமை­ய­லறை, Parking வச­தி­களும் உண்டு. விலை 2,500,000/= தொடர்­பு­க­ளுக்கு. 075 5050475.

  *************************************************

  3Bed Rooms, 2 Storey Luxury House for Rent. Life Style Residency St. Sebastian Road  Matagoda, Hendala Wattala. Contact: 077 7349572.

  *************************************************

  ஹெந்­தளை, வத்­த­ளையில் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு அறைகள் உண்டு. பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 8500/= தனி­யான நுழை­வாயில், குளி­ய­லறை மற்றும் சமை­ய­லறை. தொடர்பு: 072 9059202, 011 2946465.

  *************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில், சிறந்த பாது­காப்­புடன், காற்­றோட்­டத்­து­டனும், அமை­தி­யு­டனும் தனிப்­பெ­ரிய வீடு (Modern) 3 படுக்­கை­ய­றைகள், (2 A/C யுடன்) Attahed Bathrooms, ஹோல், கிச்சன், வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் சக­ல­வி­த­மான வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை, மாதாந்த வாட­கைக்கு வழங்­கப்­படும். நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். (Suitable for foreigners) 077 7943318, 011 2332986.

  *************************************************

  சம­கி­மா­வத்தை கெர­வ­லப்­பிட்­டிய, வத்­த­ளையில், 2 Bed Room,1 Hall,1 Kitchen, 2 Bathrooms. குத்­த­கைக்கு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 5399844, 077 3751854.

  *************************************************

  மோதரை பிர­தான வீதியில் 2 Rooms, 2 Bathrooms, Hall, Verenda, Dining, Kitchen வீடு 6 மாதம் வாட­கைக்கு. தொடர்பு: 077 3184605.

  *************************************************

  மாபோல ஜோர்ச் மாவத்­தையில் 3 Bedrooms, 2 Bathrooms, 1 Hall,1Kitchen, சாமி ரூம் வீடு குத்­த­கைக்கு உண்டு .தொடர்பு– 077 7434535.

  *************************************************

  கதான மெசனட் பாட­சா­லைக்கு அருகில் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. சிறிய ரக வாகனம் (Alto, Wagan R, Three wheel, Dimo Batta) போன்ற வாக­னங்கள் கொண்டு செல்­லலாம். மூன்று படுக்­கை­ய­றைகள் உண்டு. தொடர்பு: 077 8414449 076 2066477.

  *************************************************

  வத்­தளை ஹெந்­தளை கர்­தினால் குரே மாவத்­தையில் 2 அறை­க­ளுடன் கூடிய வீடு வாடகை உண்டு. 15000/. தொடர்பு: 011 2938996, 071 6383750.

  *************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 1532817.

  *************************************************

  வத்­தளை எல்விஸ் டவுனில் 2 மாடி வீடு மாத­வா­ட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4736739.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு, தளு­பொத்த ,செல்­ல­கந்­தவில் முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்ட 2 படுக்கை அறைகள், அட்டாச் பாத்ரூம், சேர்வன்ட் டொய்லட் வசதி கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/=. 6மாத முற்­பணம். தொலை­பேசி  077 3924848.

  *************************************************

  ஹெந்­தளை வெலி­ய­முன வீதியில் வீடு வாடகை உண்டு. 2 படுக்­கை­யறை, சமை­ய­லறை, 2 Balcony யுடன் கூடிய வீடு. தொடர்பு: 0724527622, 077 6488019.

  *************************************************

  கொலன்­னாவை சல­வத்­தையில் புதிய 3 படுக்கை அறைகள், இணைந்த குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் மொட்டை மாடி­யுடன் வாட­கைக்கு உண்டு. வெல்­லம்­பிட்­டிய வெலே­வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 2604437.

  *************************************************

  நுகே­கொட- நாவல பிர­தான வீதிக்கு அருகில் 3 வது மாடியில் வாட­கைக்கு உண்டு. 400 Sqft காரி­யா­லயம், சலூன் அல்­லது எந்த வணி­கத்­துக்கும். 077 1770382, 071 8824346.

  *************************************************

  Dehiwela, Kawdana Two apartment available for rent each with Attached Toilet, Bath Servant Toilet, Dining Hall. You can Fix A/C, Plant Balcony, and Car Parking. Modern Facilities available in Second Floor. Rent 40,000/=. 077 9831654.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறைகள் வாட­கைக்கு உண்டு. படிக்கும் மாண­வர்கள், தொழில்­பு­ரிவோர் விரும்­பத்­தக்­கது. அவ­சரத் தேவைக்­காக நாள், கிழமை வாட­கைக்கும் தரப்­படும். தொடர்பு: 077 3939305, 0777 060693.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில், தனி­வழி மற்றும் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் கூடிய பெரிய Room வாட­கைக்கு. கல்வி கற்கும்/ தொழில்­பு­ரியும் 2 யுவ­தி­க­ளுக்கு ஏற்­றது. தொடர்பு: 076 6393545, 071 6424318.

  *************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில்1B/R, ஹோல், சமை­ய­லறை 25,000/=.  6 பாத அட்வான்ஸ். தள­பா­டத்­துடன்  2 படுக்­கை­யறை 35000/=. 1, 2, 3 மாதத்­துக்கு வாட­கைக்­குண்டு. முகமட்: 076 4802325.

  *************************************************

  தெஹி­வளை நிகபே இல் 4 படுக்­கை­ய­றைகள், 1 பாத்ரூம், 2 படுக்­கை­ய­றைகள் A/C, Hot Water கொண்ட கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 70,000/=. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 6345824, 0777 392687.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 2Bedroom, 2 Bathroom, A/C, TV. Washing Machine உட்­பட சகல  தள­பா­டங்­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில் யாழ்ப்­பா­ணத்தில் வீடு மற்றும் அறை­களும் உண்டு. 077 8105102.

  *************************************************

  Wellawatte கீழ் தளம், Office prayer Canter Clinic,Tailor வைப்­ப­தற்கு இடம் உள்­ளது. Stores, கடை கொடுக்­க­மாட்­டாது. 078 3439327.

  *************************************************

  தெஹி­வளை 66B 40, Windsor Park, 5 படுக்­கை­ய­றைகள், 3 பாத்ரூம், Servant room & Toilet, 2 வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் (மேலும், கீழும்) 2 மாடி வீடு வாட­கைக்­குண்டு. வாடகை: 150,000/=. Negotiable. 076 6701298.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் பெரேரா வீதியில் தள­பா­ட­மி­டப்­பட்ட அறை ஒன்று அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்பில் வாட­கைக்கு உண்டு. ஒரு மாத வாடகை 28,000/=. Tel: 076 6998906.

  *************************************************

  வெள்­ள­வத்தை Fernando Road இல்1 அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 18,000/=. 1 வருட முற்­பணம். தரகர் வேண்டாம். தொடர்பு: 077 0736563.

  *************************************************

  தெஹி­வளை கிற­கரி பிளேசில் வேலைக்குச் செல்லும் ஆண்கள்/ பெண்கள் அறைகள் வாட­கைக்கு உண்டு. T.P: 077 6310088.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 3 படுக்­கை­யறை, 3 குளி­ய­லறை, வர­வேற்­பறை. Lift வச­தி­யுடன் தொடர்­மா­டியில் 2ஆம் மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. 075 7756752.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை, வாக­னத்­த­ரிப்­பிடம், தனி­வ­ழி­யுடன் 13, Macleod Road வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை மாத­மொன்­றுக்கு 60,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6057077. 

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி வழிப்­பா­தை­யுடன் Tile பதிக்­கப்­பட்ட (வீடு Rooms )நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060. 

  *************************************************

  தெஹி­வளை, கொன்கோட் தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் புதிய வீடு சக­ல­வி­த­மான தள­பாட வச­தி­யுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. நாள் 6000/=மாதம் 90,000/=. 077 6962969. 

  *************************************************

  தெஹி­வளை, கொன்கோர்ட் கிராண்ட் Hall இற்கு அருகில் புதிய Luxury வீடு (Ground Floor இல்) நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. நாள் 7000/=. 077 6962969. 

  *************************************************

  கொழும்பு –13 இல் அமைந்­துள்ள மிளகாய் அரைக்கும் Mill மற்றும் அத­னுடன் சேர்ந்த 750 Sq.ft ஸ்ரோர் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 075 5366905.

  *************************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்தை எலி­ஹவுஸ் பார்க் எதிரில் வாட­கைக்கு உண்டு. 20000/=,  30000/= , 28,000/= குத்­த­கைக்கும் வழங்­கப்­படும். 2 அறை கள் வீடு, 1 அறை கொண்ட வீடு, 1 அறை கொண்ட வீடு தொடர்பு: 077 8886314.

  *************************************************

  செட்­டியார் தெருவில் வர்த்­தக கட்­டடம் வாட­கைக்கு.1 & 2 ஆம் தளங்கள் செட்­டியார் தெரு சந்­தியில் வாட­கைக்கு உண்டு. இல.27, கபொஸ் லேன், கொழும்பு – 11. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 636260, 011 2449309.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 5946481. 

  *************************************************

  2018-08-08 16:28:22

  வாடகைக்கு 05-08-2018