• வாடகைக்கு 05-08-2018

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள குண­சிங்­க­பு­ரவில் பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி (போடிங்) உண்டு. தொடர்­புக்கு: 077 6482104. 

  *************************************************

  கொழும்பு –15 இல், சகல வச­தி­க­ளையும், இரண்டு குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளையும் கொண்ட தொடர்­மா­டியில் அமைந்­துள்ள வீடு, நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. Lift வசதி உண்டு. 077 5306696, 077 5846015.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms, (1 Room A/C) Apartment குறு­கி­ய­கால, வார, மாத வாட­கைக்கு. 077 2962148.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms Apartment வெள்­ள­வத்­தையில் one room Apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  *************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் ‘C’ Block 2 வது மாடியில் 2 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3512535.

  *************************************************

  1.28 பேர்ச்சஸ் 2 மாடி வீடு பல­கையால் கட்­டப்­பட்ட மேல் மாடி வாட­கைக்கு உண்டு. மாத­வா­டகை 27,500/=. 75/27, Maligakanda Road, (Attaywatte 8 ஆம் தோட்டம்) கொழும்பு –10. பின் கதவும் நுழை­வா­யிலும் உண்டு. அழைக்க: 076 8229997, 077 3959830, (No Parking)

  *************************************************

  கொழும்பு –12, No. 78– B1/3, குண­சிங்­க­புர டயஸ் பிளேஸ் அல் ஹிக்மா பாட­சா­லைக்கு அரு­கா­மையில் 3 படுக்கை அறைகள், ஒரு குளி­ய­லறை, கழி­வறை,  சமை­ய­லறை, பெரிய வர­வேற்­பறை, பெல்­கனி மற்றும் மின்­சாரம் தண்ணீர் வசதி இணைப்­பு­க­ளுடன் வீட்­டுத்­த­ள­பா­டங்­க­ளுடன் 4 ½ பேர்ச்சஸ் வரை வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். அல்­லது இரண்டு வரு­டங்­க­ளுக்கு வீடு குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். வீட்­டுக்கு முன்­பாக வாகனத் தரிப்­பி­டமும் உண்டு. பாது­காப்­பான நல்ல இடம். எந்த நேரமும் பார்­வை­யி­டலாம். உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். உரி­மை­யாளர் : 077 4489694 Hameed Nana. 

  *************************************************

  வத்­த­ளையில் குறு­கிய காலத்­திற்கு A/C படுக்­கை­ய­றைகள் கொண்ட இரண்டு (1 அறை, 2 அறைகள்) தனி வீடுகள் (Fully Furnished) வாட­கைக்கு. See Google: Home Sweet Home Holiday Apartment. Wattala. 077 7587185.

  *************************************************

  வெள்­ள­வத்தை 33ஆவது ஒழுங்­கையில்  3 Bedrooms, Fully Furnished House  கிழமை,  மாத அடிப்­ப­டையில்  வாட­கைக்­குண்டு.  தொடர்பு: 077 8081314.

  *************************************************

  தெஹி­வளை  கர­கம்­பிட்­டி­யவில் Bill தனி­யான  அனெக்ஸ்,  இரு­வ­ருக்கு மட்டும்  6 மாத  முற்­ப­ணத்­துடன்  வாடகை. வேலைக்கு செல்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3423619/ 011 2717778. தரகர் வேண்டாம். 

  *************************************************

  வெள்­ள­வத்தை உருத்­திரா மாவத்­தையில் புதிய  Apartment, 2 Rooms,  Hot water,  Luxury Hall, Fridge, Washing Machine, T.V, Gym,  Swimming pool,Carpark  வாடகை 72000/=.  தொடர்­புக்கு: 076 3763195.

  *************************************************

  3 BR Fully  Furnished  New Apartment for  long term Rent in Fredrika  Road Wellawatte.  Suitable For Foreigners No Brokers. Contact. 077 7639406.

  *************************************************

  கொழும்பு – 15,  Crow Island  இல், 3  Bedrooms,  விசா­ல­மான  Hall, 2 Bathrooms (1 attached),  1 Servant Toilet & Bathroom, Kitchen with  pantry Cupboard, fully  tiled,  with  car parking  facility மற்றும் சகல வச­தி­களும் கொண்ட  வீடு உடன்  வாட­கைக்கு. மாத வாடகை 42,000/= 2 years advance. No Brokers. Contact. 071 4180693.

  *************************************************

  Three (03) Bedrooms House available with  parking  facilities  at Mattakuliya for rent/ Lease. No. Brokers Please. Contact: 075 0275477.

  *************************************************

  Wattala  Averiwatha St.Annes  வீதியில்  சிறிய  குடும்பம்  ஒன்­றிற்கு  சகல  வச­தி­களும்  உள்ள பாது­காப்­பான  வீடு வாட­கைக்கு  உண்டு. வாடகை 25,000/=  வாகன  தரிப்­பிடம் உண்டு.  மலை­யக தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது.  Contact: 077 7880365. (No Brokers)

  *************************************************

  கொழும்பு –13 இல் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, 3 பெரிய  பல்­க­னி­யுடன் மாத  வாடகை 45 ஆயிரம். 1 வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 076 2144020  Kumar. 077 8579291. Rober

  *************************************************

  கடை வாட­கைக்கு  வெள்­ள­வத்தை  பொலி­ஸுக்கு  எதிரில்  புதி­தாக  கட்­டப்­பட்ட  Fussel Complex, Ground   Floor  இல்  10’x20’  (200 Sq.ft)   அளவில் கடை வாட­கைக்கு   உண்டு.  அலு­வ­ல­கத்­துக்கும்  உகந்­தது. தரகர் தேவை  இல்லை.   Contact 077 7423557.

  *************************************************

  மட்­டக்­குளி  கொழும்பு –-15, வத்­தளை  நாள், கிழமை மாத வாட­கைக்கு 2,3,4 அறைகள் சகல  வச­தி­க­ளுடன்   Fridge, Washing Machine, Hot water, Cable TV, Wifi  Kitchen  உப­க­ர­ணங்கள்  Car Park வெளி­நாட்டில்  இருந்து  வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும்  பாவிக்க மிக உகந்­தது. 076 7444424 / 077 4544098.

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully  Furnished Luxury  Apartment and  One Bedroom Annex (on 5th Floor)  அனைத்து  வச­தி­க­ளுடன்  நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *************************************************

  வத்­த­ளையில் ஒரு சிறிய வீடு சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. சிறிய குடும்­பத்­திற்கு உகந்­தது. 078 6358805. 

  *************************************************

  கொழும்பு –12 இல் போர்டிங் (Boarding) வச­தி­யுடன் தங்­கு­மிடம் வாட­கைக்கு உண்டு. (ஆண்­க­ளுக்கு மட்டும்) தொடர்­புக்கு: 077 7206714.

  *************************************************

  மட்­டக்­குளி கொழும்பு–15 இல் St. Marys Lane இல் பெரிய வீட்டின் மேல் மாடி Parking வச­தி­யுடன் குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4288999. 

  *************************************************

  கல்­கிசை, ஸ்ரேசன் றோட் சந்­திக்கு அரு­கா­மையில் 4 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பெரிய Hall, சமை­ய­லறை, முத­லா­வது மாடி புதிய வீடு வாட­கைக்கு உண்டு. இந்­துக்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 6657771. 

  *************************************************

  தெஹி­வளை, சம்பத் வங்­கிக்கு முன்னால் அன்னி அவ­னி­யூவில் அறை Attached Bathroom, Kitchen வாட­கைக்கு உண்டு. இந்து மதத்­தவர் இருவர் விரும்­பத்­தக்­கது. சைவ­மாக இருந்தால் சிறப்­பா­க­வி­ருக்கும். Tel. எண்: 076 3543249. 

  *************************************************

  கொத­டுவ நகரில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 2 படுக்கை அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை மற்றும் 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய மேல்­மாடி வாட­கைக்கு உள்­ளது. தரகர் தேவை­யில்லை. நேரடி தொடர்­பு­க­ளுக்கு: 077 2258853, 071 6166276. 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி, Govt Flats இல் வேலக்குச் செல்லும்/ கல்வி கற்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு/ சிறிய குடும்­பத்­திற்கு சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5622924, 077 3305614, 011 2503374. 

  *************************************************

  களு­போ­வி­லையில் 2 படுக்கை அறைகள், 2 பாத்­ரூம்கள், முழு­வதும் டைல், வாகனத் தரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 24/33 A, 2 nd Lane, கட­வத்தை. 077 2247177, 077 9391692. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் கல்வி பயிலும்/ தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு. Fully tiled room with Bed, Mattress, Table, Chair etc. (Separate Entrance) தனி­நபர் அல்­லது இருவர் Share பண்ணி இருக்க கூடிய விசா­ல­மான அறை. (No Brokers) பிரதீப்: 077 1928628. (Call after 2 pm)

   *************************************************

  வெள்­ள­வத்தை, அருத்­துசா லேனில் (No 33, Aremet Tower) சகல வச­தி­க­ளையும் உடைய (3 Bedrooms, 2 Bathrooms, A/C, Car Park) Apartment வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 65,000/=.Tel. 077 4414347. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ணா வீதி Luxury தொடர்­மா­டியில் 3 Bedrooms (முழு­வதும் A/C) சகல தள­பா­டங்­க­ளுடன் வாகனத் தரிப்­பி­டமும். நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. 077 4734344. 

  *************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் நல்லூர் கோயி­லுக்கு முன்­வீ­தியில் இரண்டு அறை­க­ளுடன் வீடு தள­பாட வச­தி­க­ளுடன் (A/C Non A/C) நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9920497. 

  *************************************************

  தெஹி­வளை, கௌடான வீதி, சமகி மாவத்தை 2 Bedrooms, 2 Bathrooms, Dining Hall, Car park வச­தி­யுடன் மேல் மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். 077 7316631. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள்,கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா, 2 ஆம் குறுக்குத் தெரு, செலான் வங்­கிக்கு அரு­கா­மையில் கடை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5196665. 

  *************************************************

  கொழும்பு –14, அவ்வல் ஸாவியா றோட்டில் இரண்டு மாடி வீடு. மாதம் 50,000/= வாட­கைக்கு உண்டு. விபரம் அறிய: 077 7034253. 

  *************************************************

  கொழும்பு –15, இல 396, அளுத்­மா­வத்­தையில் 500 சதுர அடியில் இடம் வாட­கைக்கு உண்டு. கடை அல்­லது அலு­வ­லக பாவ­னைக்கு உகந்­தது. நேரில் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2527114, 077 7658801. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, (Station Road) ஸ்டேசன் றோட்டில் பெரிய விசா­ல­மான அறை சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 2055124, 077 2213424. 

  *************************************************

  Kolonnawa IDH Road Salamulla யில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு குத்­த­கைக்கு/ Lease க்கு கொடுக்­கப்­படும். Main Hall, 2 Bedrooms, Dining Hall, Kitchen, 2 Bathrooms, 2 Toilets வச­தி­க­ளு­முண்டு. 077 1393459, 077 7988788. தொடர்­பு­கொண்டு பார்­வை­யி­டலாம்.

  *************************************************

  அளுத்­மா­வத்தை, Main Road இல் அமைந்­துள்ள Madhava Courts இல் 3 அறை­க­ளுடன் கூடிய சொகுசு தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 4283344. 

  *************************************************

  கொழும்பு –10, மாளி­கா­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய மாபிள் பதிக்­கப்­பட்ட  B –27 இலக்க வீடு வாட­கைக்கு உண்டு. (3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள்) தரகர் தேவை­யில்லை. தொலை­பேசி: 077 6150022, 075 6136181. 

  *************************************************

  கடை வாட­கைக்கு. ஹெந்­தளை, எல­கந்த வீதிக்கு முகப்­பாக புதிய மேல்­மாடி கடை­அ­றைகள் 2 வாட­கைக்கு உண்டு. காமன்ட் /அலு­வ­லகம்/ வர்த்­தக நிலை­யத்­திற்கு உகந்­தது. 078 4977850. 

  *************************************************

  பாத்­தியா மாவத்தை, களு­போ­வி­லயில் 3 படுக்­கை­அ­றை­களைக் கொண்ட கீழ்த்­தட்டு வீடு வாட­கைக்கு. 077 1712144, 070 2298956. 

  *************************************************

  கொழும்பு –14, Walls Lane, Main Road இல் 1 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 075 5051659. 

  *************************************************

  11/9A, 47 th லேன், வெள்­ள­வத்தை, சகல வச­தி­களும் கொண்ட நடுத்­தர மாடி­வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2581382, 071 8451036. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் இரண்­டா­வது மாடியில் மூன்று படுக்கை அறை­களைக் கொண்ட புதி­தாக கட்­டப்­பட்ட வீடு வாட­கைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு: 077 7800586, 011 2726950.

  *************************************************

  அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு –15 இல் மூன்று அறைகள், ஒரு வர­வேற்­பறை, பாத்ரூம் மற்றும் கார் பார்க்கிங் வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 4265924.(தரகர் தேவை­யில்லை)

  *************************************************

  வெள்­ள­வத்தை, Manning Place இல் வீடு வாட­கைக்கு. 1 Room, 1 Hall, 1 Kitchen, 1 Toilet மூன்றாம் மாடி. 077 7341522.

  *************************************************

  கொழும்பு, மோத­ரையில் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 2264334. 

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை, ஜெம்­பட்டா வீதியில் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3128880.

  *************************************************

  வெள்­ள­வத்தை, பொஸ்வெல் பிளேஸில் சகல வச­தி­க­ளுடன் இரண்டாம் மாடியில் 3 அறைகள் கொண்ட வீடு நாள்/ கிழமை/ மாத வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 8200219. 

  *************************************************

  Store Space Available for Rent in the Heart of Messenger Street Bazaar Colombo – 12. First & Second Floor 3000 Sq.ft. Ideal for Pettah Business. Reasonable Rent. Call: 077 3711144.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை, நீண்ட/ குறு­கிய காலத்­திற்கும் கொள்­ளுப்­பிட்­டியில் 3 Room வீடு தள­பா­டத்­து­டனும் வாட­கைக்கு உண்டு. J. Estate Agents. 077 6220729, 077 6443269.

  *************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 1812611.

  *************************************************

  தெகி­வ­ளையில் 1 Bedroom, Hall, Kitchen, Bathroom Tiles பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 27.000/=. தொடர்பு: 072 3124193.

  *************************************************

  வெள்­ள­வத்தை ருத்ரா மாவத்­தையில் (தமிழ்ச் சங்கம் அரு­கா­மையில்) புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­டி­டத்தில் Attach Bathroom, Hall, Kitchen உடன் அறை வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் அல்­லது படிக்­கின்ற பெண்­க­ளுக்கு மட்டும். 077 6746565.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாடகை 1, 2, 3, 6 அறை­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House, 4 Car Park வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  *************************************************

  கொலன்­னாவ வீதியில் IDH இல் இரண்டு அறைகள், Hall, வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. Stores ஆகவும் பாவிக்­கலாம். வாடகை 23,000/=, 6 மாத முற்­பணம் தேவை. தொடர்பு: 077 1000332.

  *************************************************

  சகல வச­தி­க­ளு­டனும் சிறிய குடும்பம், மாண­விகள், வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு Annex, Kirula Road, Narahenpitiya, CIMA Institute Open University நடை தூரம். 071 8280868.

  *************************************************

  தெஹி­வளை, நெதி­மாலை Annex, உடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 6.10 பேர்ச்சஸ், நீர், மின்­சார வசதி தனித்­த­னி­யாக உண்டு. பிர­பல International School, Super Markets க்கு மிக அருகில் 075 5747000, No Brokers Please.

  *************************************************

  தெஹி­வளை, ஹில் வீதியில் இரண்டு அறை­க­ளுடன், சமையல் அறை உட்­பட சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்­குண்டு. வாடகை 16,000/=. ஒரு வருட வாட­கை­யுடன் மூன்று மாத முற்­பணம் தேவை. தொடர்பு: 072 1460098.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அருகில் 2 Bedroom வீடு தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 075 4128740.

  *************************************************

  தெஹி­வ­ளையில் உயர் கல்வி கற்கும் Or வேலைக்கு செல்லும் ஆண் ஒரு­வ­ருக்கு Or  இருவர் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு போடிங் வச­தி­யுண்டு. 077 5078036, 077 4658472.

  *************************************************

  Dehiwela Food City க்கு அரு­கா­மையில் ஒரு Room, Attached Bathroom உடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும், வேலை­பார்க்கும் பெண்கள் அல்­லது ஆண் பிள்­ளைகள் இருவர் விரும்­பப்­ப­டுவர். மாத வாடகை 16000/=. 

  *************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் காலி வீதிக்கு அண்­மையில் A’ Block, 2 அறைகள்,1 Bathroom, 2 ஆம் மாடி வாட­கைக்கு உண்டு. 23000/= மாத வாடகை. பேசி தீர்­மா­னிக்­கலாம். 6 மாத முற்­பணம். 071 4269086. 

  *************************************************

  இரத்­ம­லான காலி வீதி­யி­லி­ருந்து 1 ½ km தூரத்தில் ஜய­சு­ம­னா­ராம ரோட்டில் 3 அறைகள், டைல் பதிக்­கப்­பட்ட மேல்­மாடி வீடு (பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­திற்கு அருகில்) வாட­கைக்கு உண்டு. 071 4419686.

  *************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் பெண்­க­ளுக்கு Attach Bathroom உடன்--Room மற்றும் இன்னும் ஒரு Sharing Room வாட­கைக்கு உண்டு. 076 4730034, 076 4730035. 

  *************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்டி, பராக்­கி­ரம மாவத்தை, 8 ஆம் லேனில் 2 அறை­களை கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 20,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 3015992.

  *************************************************

  அவ­ரி­வத்தை முதலாம் ஒழுங்­கையில் வாட­கைக்கு அறை ஒன்று உள்­ளது. தொழி­லுக்கு செல்லும் பெண் பிள்­ளை­க­ளுக்கு உகந்­தது. உண­வுடன் அல்­லது உணவு தவிர்த்து பேசித் தீர்­மா­னிக்­கலாம். செல்வம்: 071 6015946.

  *************************************************

  தெஹி­வளை ஓபன் சைட்டில் ஒரு அறை­யுடன் அட்டாச் பாத்ரூம் கொண்ட ரூம் வாட­கைக்கு உண்டு. சாப்­பாடும் கொடுக்­கப்­படும். வேலை செய்யும் பெண்கள் அல்­லது படிக்கும் பெண்கள் உகந்­தது. இரண்டு பேர் தங்­கலாம். 077 2955566. 

  *************************************************

  வெள்­ள­வத்தை 742, ஹெவ்லோக் ரோட் பாமன்­க­டையில் இரண்டு அறைகள் வாட­கைக்­குண்டு.1 அறைக்கு வாடகை10,000/=. தனி­வழிப் பாதை­யுடன். 076 6071141, 011 2366772.

  *************************************************

  வெள்­ள­வத்தை 108—1/2 W.A சில்வா மாவத்தை  றசிகா தொடர்­மா­டியில்  பெண் பிள்­ளைகள்  தங்­கு­வ­தற்­கான அறை  வாட­கைக்கு உண்டு.  தொடர்பு கொள்ள வேண்­டிய  தொலை­பேசி இல. 011 2365417, 077 6054982.

  *************************************************

  வெள்­ள­வத்தை  Arpico விற்கு அருகில்  பெண்­க­ளுக்­கான  விடுதி (Boarding) வசதி  மூன்று நேர  உண­வுடன்  ஏனைய  தேவை­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0305575.

  *************************************************

  Wellawatte இல்   No. 31/1 Nelson Place இல்  Ground Floor with  1 Hall, Kitchen, 1 Dining Hall, 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல வச­தி­க­ளுடன்  வீடு வாட­கைக்கு உண்டு.

  *************************************************

  வத்­தளை ஏக்­கித்த  Lyceum School அரு­கா­மையில்  (Governor’s Park, 1st Lane இல்) மேல் மாடி வீடு வாகன தரிப்­பி­டத்­துடன்  வாட­கைக்­குண்டு.  5 pm – 6 pm வரை பார்­வை­யி­டலாம். 077 7350742.

  *************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு  அரு­கா­மையில்  வைத்­திய  வீதியில் இரண்டு அறை­க­ளுடன்  வீடு வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 2916752.

  *************************************************

  தெஹி­வளை Hill Street  இல்  இரண்டு மாடி­க­ளுடன்  கூடிய  தனி­வீடு, பெரிய Hall, Dining Hall. சமை­ய­லறை, இரண்டு படுக்­கை­ய­றை­யுடன் Fully Tiles செய்­யப்­பட்ட  வீடு மாத வாடகை  45000/=. ஆறு­மாத முற்­பணம். தொடர்பு. 076 1817660, 076 9929222.

  *************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel இல் படிக்கும்/ வேலை­செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Roomகள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  *************************************************

  களு­போ­வி­லயில்  3 பெரிய  படுக்­கை­ய­றைகள்  01 சிறிய அறை Hall, Kitchen, Car Park, 03 Washrooms, Fully Tiled வாட­கைக்கு உண்டு. 076 5925652.

  *************************************************

  வெள்­ள­வத்தை காலி­வீ­தியில்  புதி­தாக  திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo  Residences இல்  attached Bathroom, Kitchen, Hot Water, Lift சகல தள­பாட  வச­தி­களும் கொண்ட  வீடு நாள், கிழமை, மாதாந்த  வாட­கைக்கு. 077 7388860, 011 2055308. No. 145/1 Galle Road, Wellawatte, Booking.com ஊடா­கவும் முன்­ப­திவு செய்து  கொள்­ளலாம்.

  *************************************************

  வெள்­ள­வத்தை  Apartment இல்  3 Bedrooms (2 Rooms A/C) Fully furnished, 2 Bathrooms வீடு, ஆறு­மாதம் ஒரு­வ­ருட வாட­கைக்­குண்டு. தர­கர்கள் வேண்டாம்.  Contact: 077 7484973.

  *************************************************

  ஸ்டோர் வாட­கைக்கு. கொழும்பு –12 இல் சகல வச­திகள் கொண்ட 2000 சதுர அடி அள­வுள்ள களஞ்­சி­ய­சாலை (ஸ்டோர்) வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 076 7723715.

  *************************************************

  கடை வாட­கைக்கு. மட்­டக்­க­ளப்பு காந்­திபாக் முன்னால் 2 ஆம் குறுக்கு பசார் வீதியில் அமைந்­துள்ள 1ஆம் மாடி 600 சதுர அடி கொண்ட நான்கு மாடிக் கட்­டடம் வாட­கைக்கு விடப்­படும். 077 9594467.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு நியு வன்­னியார் வீதியில் 3 படுக்­கை­யறை, சமை­ய­லறை, குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 317335. 

  *************************************************

  கொழும்பு –12 டாம் வீதியில் இரண்டாம் மாடியில் A.C. தண்ணீர் வசதி, மேனேஜர் ஒபிஸ் ஆகி­ய­வற்­றுடன் டைல்ஸ் பண்­ணிய ஒபிஸ் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8164266.

  *************************************************

  கடை வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு கொமி­யூ­னி­கேசன் ஒன்­றிற்கு அல்­லது வைத்­தி­ய­ரொ­ரு­வ­ருக்கு சகல வச­தி­க­ளுடன் அறை­யொன்று உள்­ளது. பேக்­க­ரி­யொன்றும் கடையும் உள்­ளன. கடையை மட்டும் பெற்­றுக்­கொள்ள முடியும். தொ.பே. 077 4125185.

  *************************************************

  கிரு­லப்­பனை ஸ்ரீ சித்­தார்த்த வீதியில் முதலாம் மாடி வாட­கைக்கு உண்டு. 077 8121129.

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு 50m 03 அறைகள், 02 குளி­ய­லறை, 2 புதிய வீடுகள், தரை மாடி 85,000/=, மேல் மாடி 75,000/=. ஊழி­யர்­க­ளுக்கு வேறான குளி­ய­லறை. வாகனத் தரிப்­பிட வசதி. 077 8730559.

  *************************************************

  கல்­கிசை தர்­ம­பால வீதியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, சாலை, கராஜ் உட­னான வீடு வாட­கைக்கு. 071 4496042.

  *************************************************

  கொழும்பு –15, அளுத்­மா­வத்­தையில் சகல தள­பா­டங்­க­ளுடன் A/C non A/C நாள், கிழ­மைக்கு வீடு வாட­கைக்கு விடப்­படும். 077 5269516. 

  *************************************************

  இரா­ஜ­கி­ரிய 118 B, நாண­யக்­கார மாவத்தை, ஒபே­சே­க­ர­பு­ரயில் 2 அறைகள், 1 குளியல் அறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 4284755

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்­றா­வது மாடியில் 1 அறை, 1 பாத்ரூம், ஹோல், சமை­யறை, முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்ட அனெக்ஸ் ஒன்று வாட­கைக்­குண்டு. வாடகை 25,000/= 8 மாத முற்­பணம். தொடர்பு: 077 4172176.

  *************************************************

  2018-08-08 16:28:02

  வாடகைக்கு 05-08-2018